பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 28

தளர்ந்துவீழ் மகனைக் கண்டு
   தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி
   உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு
   விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
   அமுதுசெய் வதற்குச் சூழ்வார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இந்நிலையில் தளர்ந்து வீழும் மகனைக் கண்ட தாயாரும் தந்தையாரும் உள்ளம் பதைபதைத்து, அவன் வீழ்தற்கான காரணத்தையும் உற்றுநோக்கி, குருதி வடிந்த நிலையையும் உடம்பில் விளங்கும் வேறு அடையாளங்களையும் கண்டு, இவன் கொடிய தோர் விடத்தால் உயிர் துறந்தான் எனத் துணிந்து, உளம் தடுமாற்றம் இன்றி, அடியவர் அமுது செய்வதற்கு வேண்டிய விளைவை ஆய்பவராய்.

குறிப்புரை:

துளங்குதல் - மனம் தடுமாறுதல். மகன் இறந்த வருத்தத் தினும், அடியவர் அமுது செய்யக் காலம் தாழ்க்கின்றமையே இருவர் உள்ளத்தும் இடம் பெற வருத்திற்று. இமயத்தினும் இவ்வுள்ளங்கள் உயர்ந்தன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తడబడుతూ నేలమీద వాలిపోతున్న కుమారుని చూసి తల్లిదండ్రులు హృదయం సందడించగా, అతడు కిందపడ్డానికి గల కారణాన్ని పరిశీలించి చూసి రక్తం కారడాన్ని, శరీరంలో కనిపించే ఇతర లక్షణాలను చూసి ఇతడు ఘోరమైన విషం కారణంగా ప్రాణాలు కోల్పోయాడు అని అనుకొని, శరీరంలో తడబాటు లేకుండా తిరునావుక్కరసరుకు అన్నం వడ్డించడానికి కావలసిన ఏర్పాట్లను పర్యవేక్షించారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The parents beheld the son that dropped down;
Sorely agitated they discerned his plight;
They observed his bleeding, his exhausted body
And other symptoms and concluded: “He is killed by poison.”
Yet they languished not but pursued the means
For feeding the servitor.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀴𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀯𑀻𑀵𑁆 𑀫𑀓𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀢𑀸𑀬𑀭𑀼𑀦𑁆 𑀢𑀦𑁆𑀢𑁃 𑀬𑀸𑀭𑀼𑀫𑁆
𑀉𑀴𑀫𑁆𑀧𑀢𑁃𑀢𑁆 𑀢𑀼𑀶𑁆𑀶𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀉𑀢𑀺𑀭𑀜𑁆𑀘𑁄𑀭𑁆 𑀯𑀝𑀺𑀯𑀼𑀫𑁆 𑀫𑁂𑀷𑀺
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀺𑀬 𑀓𑀼𑀶𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀯𑀺𑀝𑀢𑁆𑀢𑀺𑀷𑀸𑀮𑁆 𑀯𑀻𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀢𑀼𑀴𑀗𑁆𑀓𑀼𑀢𑀮𑁆 𑀇𑀷𑁆𑀶𑀺𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀅𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀢𑀶𑁆𑀓𑀼𑀘𑁆 𑀘𑀽𑀵𑁆𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তৰর্ন্দুৱীৰ়্‌ মহন়ৈক্ কণ্ডু
তাযরুন্ দন্দৈ যারুম্
উৰম্বদৈত্ তুট্রু নোক্কি
উদিরঞ্জোর্ ৱডিৱুম্ মেন়ি
ৱিৰঙ্গিয কুর়িযুঙ্ কণ্ডু
ৱিডত্তিন়াল্ ৱীন্দান়্‌ এণ্ড্রু
তুৰঙ্গুদল্ ইণ্ড্রিত্ তোণ্ডর্
অমুদুসেয্ ৱদর়্‌কুচ্ চূৰ়্‌ৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தளர்ந்துவீழ் மகனைக் கண்டு
தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி
உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு
விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுதுசெய் வதற்குச் சூழ்வார்


Open the Thamizhi Section in a New Tab
தளர்ந்துவீழ் மகனைக் கண்டு
தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி
உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு
விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுதுசெய் வதற்குச் சூழ்வார்

Open the Reformed Script Section in a New Tab
तळर्न्दुवीऴ् महऩैक् कण्डु
तायरुन् दन्दै यारुम्
उळम्बदैत् तुट्रु नोक्कि
उदिरञ्जोर् वडिवुम् मेऩि
विळङ्गिय कुऱियुङ् कण्डु
विडत्तिऩाल् वीन्दाऩ् ऎण्ड्रु
तुळङ्गुदल् इण्ड्रित् तॊण्डर्
अमुदुसॆय् वदऱ्कुच् चूऴ्वार्
Open the Devanagari Section in a New Tab
ತಳರ್ಂದುವೀೞ್ ಮಹನೈಕ್ ಕಂಡು
ತಾಯರುನ್ ದಂದೈ ಯಾರುಂ
ಉಳಂಬದೈತ್ ತುಟ್ರು ನೋಕ್ಕಿ
ಉದಿರಂಜೋರ್ ವಡಿವುಂ ಮೇನಿ
ವಿಳಂಗಿಯ ಕುಱಿಯುಙ್ ಕಂಡು
ವಿಡತ್ತಿನಾಲ್ ವೀಂದಾನ್ ಎಂಡ್ರು
ತುಳಂಗುದಲ್ ಇಂಡ್ರಿತ್ ತೊಂಡರ್
ಅಮುದುಸೆಯ್ ವದಱ್ಕುಚ್ ಚೂೞ್ವಾರ್
Open the Kannada Section in a New Tab
తళర్ందువీళ్ మహనైక్ కండు
తాయరున్ దందై యారుం
ఉళంబదైత్ తుట్రు నోక్కి
ఉదిరంజోర్ వడివుం మేని
విళంగియ కుఱియుఙ్ కండు
విడత్తినాల్ వీందాన్ ఎండ్రు
తుళంగుదల్ ఇండ్రిత్ తొండర్
అముదుసెయ్ వదఱ్కుచ్ చూళ్వార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තළර්න්දුවීළ් මහනෛක් කණ්ඩු
තායරුන් දන්දෛ යාරුම්
උළම්බදෛත් තුට්‍රු නෝක්කි
උදිරඥ්ජෝර් වඩිවුම් මේනි
විළංගිය කුරියුඞ් කණ්ඩු
විඩත්තිනාල් වීන්දාන් එන්‍රු
තුළංගුදල් ඉන්‍රිත් තොණ්ඩර්
අමුදුසෙය් වදර්කුච් චූළ්වාර්


Open the Sinhala Section in a New Tab
തളര്‍ന്തുവീഴ് മകനൈക് കണ്ടു
തായരുന്‍ തന്തൈ യാരും
ഉളംപതൈത് തുറ്റു നോക്കി
ഉതിരഞ്ചോര്‍ വടിവും മേനി
വിളങ്കിയ കുറിയുങ് കണ്ടു
വിടത്തിനാല്‍ വീന്താന്‍ എന്‍റു
തുളങ്കുതല്‍ ഇന്‍റിത് തൊണ്ടര്‍
അമുതുചെയ് വതറ്കുച് ചൂഴ്വാര്‍
Open the Malayalam Section in a New Tab
ถะละรนถุวีฬ มะกะณายก กะณดุ
ถายะรุน ถะนถาย ยารุม
อุละมปะถายถ ถุรรุ โนกกิ
อุถิระญโจร วะดิวุม เมณิ
วิละงกิยะ กุริยุง กะณดุ
วิดะถถิณาล วีนถาณ เอะณรุ
ถุละงกุถะล อิณริถ โถะณดะร
อมุถุเจะย วะถะรกุจ จูฬวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထလရ္န္ထုဝီလ္ မကနဲက္ ကန္တု
ထာယရုန္ ထန္ထဲ ယာရုမ္
အုလမ္ပထဲထ္ ထုရ္ရု ေနာက္ကိ
အုထိရည္ေစာရ္ ဝတိဝုမ္ ေမနိ
ဝိလင္ကိယ ကုရိယုင္ ကန္တု
ဝိတထ္ထိနာလ္ ဝီန္ထာန္ ေအ့န္ရု
ထုလင္ကုထလ္ အိန္ရိထ္ ေထာ့န္တရ္
အမုထုေစ့ယ္ ဝထရ္ကုစ္ စူလ္ဝာရ္


Open the Burmese Section in a New Tab
タラリ・ニ・トゥヴィーリ・ マカニイク・ カニ・トゥ
ターヤルニ・ タニ・タイ ヤールミ・
ウラミ・パタイタ・ トゥリ・ル ノーク・キ
ウティラニ・チョーリ・ ヴァティヴミ・ メーニ
ヴィラニ・キヤ クリユニ・ カニ・トゥ
ヴィタタ・ティナーリ・ ヴィーニ・ターニ・ エニ・ル
トゥラニ・クタリ・ イニ・リタ・ トニ・タリ・
アムトゥセヤ・ ヴァタリ・クシ・ チューリ・ヴァーリ・
Open the Japanese Section in a New Tab
dalarndufil mahanaig gandu
dayarun dandai yaruM
ulaMbadaid dudru noggi
udirandor fadifuM meni
filanggiya guriyung gandu
fidaddinal findan endru
dulanggudal indrid dondar
amudusey fadargud dulfar
Open the Pinyin Section in a New Tab
تَضَرْنْدُوِيظْ مَحَنَيْكْ كَنْدُ
تایَرُنْ دَنْدَيْ یارُن
اُضَنبَدَيْتْ تُتْرُ نُوۤكِّ
اُدِرَنعْجُوۤرْ وَدِوُن ميَۤنِ
وِضَنغْغِیَ كُرِیُنغْ كَنْدُ
وِدَتِّنالْ وِينْدانْ يَنْدْرُ
تُضَنغْغُدَلْ اِنْدْرِتْ تُونْدَرْ
اَمُدُسيَیْ وَدَرْكُتشْ تشُوظْوَارْ


Open the Arabic Section in a New Tab
t̪ʌ˞ɭʼʌrn̪d̪ɨʋi˞:ɻ mʌxʌn̺ʌɪ̯k kʌ˞ɳɖɨ
t̪ɑ:ɪ̯ʌɾɨn̺ t̪ʌn̪d̪ʌɪ̯ ɪ̯ɑ:ɾɨm
ʷʊ˞ɭʼʌmbʌðʌɪ̯t̪ t̪ɨt̺t̺ʳɨ n̺o:kkʲɪ·
ɨðɪɾʌɲʤo:r ʋʌ˞ɽɪʋʉ̩m me:n̺ɪ
ʋɪ˞ɭʼʌŋʲgʲɪɪ̯ə kʊɾɪɪ̯ɨŋ kʌ˞ɳɖɨ
ʋɪ˞ɽʌt̪t̪ɪn̺ɑ:l ʋi:n̪d̪ɑ:n̺ ʲɛ̝n̺d̺ʳɨ
t̪ɨ˞ɭʼʌŋgɨðʌl ʲɪn̺d̺ʳɪt̪ t̪o̞˞ɳɖʌr
ʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ ʋʌðʌrkɨʧ ʧu˞:ɻʋɑ:r
Open the IPA Section in a New Tab
taḷarntuvīḻ makaṉaik kaṇṭu
tāyarun tantai yārum
uḷampatait tuṟṟu nōkki
utirañcōr vaṭivum mēṉi
viḷaṅkiya kuṟiyuṅ kaṇṭu
viṭattiṉāl vīntāṉ eṉṟu
tuḷaṅkutal iṉṟit toṇṭar
amutucey vataṟkuc cūḻvār
Open the Diacritic Section in a New Tab
тaлaрнтювилз мaканaык кантю
тааярюн тaнтaы яaрюм
юлaмпaтaыт тютрю нооккы
ютырaгнсоор вaтывюм мэaны
вылaнгкыя кюрыёнг кантю
вытaттынаал винтаан энрю
тюлaнгкютaл ынрыт тонтaр
амютюсэй вaтaткюч сулзваар
Open the Russian Section in a New Tab
tha'la'r:nthuwihsh makanäk ka'ndu
thahja'ru:n tha:nthä jah'rum
u'lampathäth thurru :nohkki
uthi'rangzoh'r wadiwum mehni
wi'langkija kurijung ka'ndu
widaththinahl wih:nthahn enru
thu'langkuthal inrith tho'nda'r
amuthuzej watharkuch zuhshwah'r
Open the German Section in a New Tab
thalharnthòviilz makanâik kanhdò
thaayaròn thanthâi yaaròm
òlhampathâith thòrhrhò nookki
òthiragnçoor vadivòm mèèni
vilhangkiya kòrhiyòng kanhdò
vidaththinaal viinthaan ènrhò
thòlhangkòthal inrhith thonhdar
amòthòçèiy vatharhkòçh çölzvaar
thalharinthuviilz macanaiic cainhtu
thaayaruin thainthai iyaarum
ulhampathaiith thurhrhu nooicci
uthiraigncioor vativum meeni
vilhangciya curhiyung cainhtu
vitaiththinaal viiinthaan enrhu
thulhangcuthal inrhiith thoinhtar
amuthuceyi vatharhcuc chuolzvar
tha'lar:nthuveezh makanaik ka'ndu
thaayaru:n tha:nthai yaarum
u'lampathaith thu'r'ru :noakki
uthiranjsoar vadivum maeni
vi'langkiya ku'riyung ka'ndu
vidaththinaal vee:nthaan en'ru
thu'langkuthal in'rith tho'ndar
amuthusey vatha'rkuch soozhvaar
Open the English Section in a New Tab
তলৰ্ণ্তুৱীইল মকনৈক্ কণ্টু
তায়ৰুণ্ তণ্তৈ য়াৰুম্
উলম্পতৈত্ তুৰ্ৰূ ণোক্কি
উতিৰঞ্চোৰ্ ৱটিৱুম্ মেনি
ৱিলঙকিয় কুৰিয়ুঙ কণ্টু
ৱিতত্তিনাল্ ৱীণ্তান্ এন্ৰূ
তুলঙকুতল্ ইন্ৰিত্ তোণ্তৰ্
অমুতুচেয়্ ৱতৰ্কুচ্ চূইলৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.