பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 30

கடிதுவந் தமுது செய்யக்
   காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
   அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
   பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
   என்றவர் கூறக் கேட்டு
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

விரைந்து வந்து, உணவு உண்ணக்காலம் தாழ்க்கின்றமையை எண்ணியவராய், உணவும் கறிகளும் முதலாயின வற்றையெல்லாம் அழகுற அருகே வைத்து, அதன் பின்பு ஒப்பற்ற சிறப்பையுடைய தொண்டராகிய நாவரசர் முன் விழுந்து வணங்கி, எழுந்து நின்று, அமுது செய்யும் வாயிலாக எம் குடிமுழுதும் உய்யு மாறு அருளல் வேண்டும் என்று கூற, நாவரசரும் அதனைக் கேட்டு,

குறிப்புரை:

படி - ஒப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేగంగా వచ్చి 'ఆహారం తీసుకోవడానికి ఆలస్యమైంది' అని అనుకుంటూ వంటకాలన్నింటినీ అందంగా పక్కగా ఉంచి దాని తరువాత సాటిలేని భక్తుడైన తిరునావుక్కరసరు ముందు సాగిలబడి నమస్కరించి లేచి నిలబడి 'మా వంశం వర్థిల్లే విధంగా భోజనం చేసి అనుగ్రహించండి' అని ప్రార్థించాడు. ఆ మాటలను విని తిరునావుక్కరసరు

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
They hastened to their duty
(well aware of the delay Caused in feasting him;)
They arranged the dishes in due order;
Then they came to the presence of the peerless servitor,
Fell prostrate before him, rose up and said:
“Be pleased to partake of the meal
And redeem our whole clan.”
When they addressed him thus
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀺𑀢𑀼𑀯𑀦𑁆 𑀢𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀓𑁆
𑀓𑀸𑀮𑀦𑁆𑀢𑀸𑀵𑁆𑀓𑁆 𑀓𑀺𑀷𑁆𑀶 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑁂
𑀅𑀝𑀺𑀘𑀺𑀮𑀼𑀫𑁆 𑀓𑀶𑀺𑀬𑀼𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀅𑀵𑀓𑀼𑀶 𑀅𑀡𑁃𑀬 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀝𑀺𑀬𑀺𑀮𑁆𑀘𑀻𑀭𑁆𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝 𑀷𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆
𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁂𑁆𑀗𑁆
𑀓𑀼𑀝𑀺𑀫𑀼𑀵𑀼 𑀢𑀼𑀬𑁆𑀬𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀻𑀭𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀯𑀭𑁆 𑀓𑀽𑀶𑀓𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডিদুৱন্ দমুদু সেয্যক্
কালন্দাৰ়্‌ক্ কিণ্ড্র তেণ্ড্রে
অডিসিলুম্ কর়িযুম্ এল্লাম্
অৰ়হুর় অণৈয ৱৈত্তুপ্
পডিযিল্সীর্ত্ তোণ্ড ন়ার্মুন়্‌
পণিন্দেৰ়ুন্ দমুদু সেয্দেঙ্
কুডিমুৰ়ু তুয্যক্ কোৰ‍্ৱীর্
এণ্ড্রৱর্ কূর়ক্ কেট্টু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடிதுவந் தமுது செய்யக்
காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
என்றவர் கூறக் கேட்டு


Open the Thamizhi Section in a New Tab
கடிதுவந் தமுது செய்யக்
காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
என்றவர் கூறக் கேட்டு

Open the Reformed Script Section in a New Tab
कडिदुवन् दमुदु सॆय्यक्
कालन्दाऴ्क् किण्ड्र तॆण्ड्रे
अडिसिलुम् कऱियुम् ऎल्लाम्
अऴहुऱ अणैय वैत्तुप्
पडियिल्सीर्त् तॊण्ड ऩार्मुऩ्
पणिन्दॆऴुन् दमुदु सॆय्दॆङ्
कुडिमुऴु तुय्यक् कॊळ्वीर्
ऎण्ड्रवर् कूऱक् केट्टु
Open the Devanagari Section in a New Tab
ಕಡಿದುವನ್ ದಮುದು ಸೆಯ್ಯಕ್
ಕಾಲಂದಾೞ್ಕ್ ಕಿಂಡ್ರ ತೆಂಡ್ರೇ
ಅಡಿಸಿಲುಂ ಕಱಿಯುಂ ಎಲ್ಲಾಂ
ಅೞಹುಱ ಅಣೈಯ ವೈತ್ತುಪ್
ಪಡಿಯಿಲ್ಸೀರ್ತ್ ತೊಂಡ ನಾರ್ಮುನ್
ಪಣಿಂದೆೞುನ್ ದಮುದು ಸೆಯ್ದೆಙ್
ಕುಡಿಮುೞು ತುಯ್ಯಕ್ ಕೊಳ್ವೀರ್
ಎಂಡ್ರವರ್ ಕೂಱಕ್ ಕೇಟ್ಟು
Open the Kannada Section in a New Tab
కడిదువన్ దముదు సెయ్యక్
కాలందాళ్క్ కిండ్ర తెండ్రే
అడిసిలుం కఱియుం ఎల్లాం
అళహుఱ అణైయ వైత్తుప్
పడియిల్సీర్త్ తొండ నార్మున్
పణిందెళున్ దముదు సెయ్దెఙ్
కుడిముళు తుయ్యక్ కొళ్వీర్
ఎండ్రవర్ కూఱక్ కేట్టు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩිදුවන් දමුදු සෙය්‍යක්
කාලන්දාළ්ක් කින්‍ර තෙන්‍රේ
අඩිසිලුම් කරියුම් එල්ලාම්
අළහුර අණෛය වෛත්තුප්
පඩියිල්සීර්ත් තොණ්ඩ නාර්මුන්
පණින්දෙළුන් දමුදු සෙය්දෙඞ්
කුඩිමුළු තුය්‍යක් කොළ්වීර්
එන්‍රවර් කූරක් කේට්ටු


Open the Sinhala Section in a New Tab
കടിതുവന്‍ തമുതു ചെയ്യക്
കാലന്താഴ്ക് കിന്‍റ തെന്‍റേ
അടിചിലും കറിയും എല്ലാം
അഴകുറ അണൈയ വൈത്തുപ്
പടിയില്‍ചീര്‍ത് തൊണ്ട നാര്‍മുന്‍
പണിന്തെഴുന്‍ തമുതു ചെയ്തെങ്
കുടിമുഴു തുയ്യക് കൊള്വീര്‍
എന്‍റവര്‍ കൂറക് കേട്ടു
Open the Malayalam Section in a New Tab
กะดิถุวะน ถะมุถุ เจะยยะก
กาละนถาฬก กิณระ เถะณเร
อดิจิลุม กะริยุม เอะลลาม
อฬะกุระ อณายยะ วายถถุป
ปะดิยิลจีรถ โถะณดะ ณารมุณ
ปะณินเถะฬุน ถะมุถุ เจะยเถะง
กุดิมุฬุ ถุยยะก โกะลวีร
เอะณระวะร กูระก เกดดุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတိထုဝန္ ထမုထု ေစ့ယ္ယက္
ကာလန္ထာလ္က္ ကိန္ရ ေထ့န္ေရ
အတိစိလုမ္ ကရိယုမ္ ေအ့လ္လာမ္
အလကုရ အနဲယ ဝဲထ္ထုပ္
ပတိယိလ္စီရ္ထ္ ေထာ့န္တ နာရ္မုန္
ပနိန္ေထ့လုန္ ထမုထု ေစ့ယ္ေထ့င္
ကုတိမုလု ထုယ္ယက္ ေကာ့လ္ဝီရ္
ေအ့န္ရဝရ္ ကူရက္ ေကတ္တု


Open the Burmese Section in a New Tab
カティトゥヴァニ・ タムトゥ セヤ・ヤク・
カーラニ・ターリ・ク・ キニ・ラ テニ・レー
アティチルミ・ カリユミ・ エリ・ラーミ・
アラクラ アナイヤ ヴイタ・トゥピ・
パティヤリ・チーリ・タ・ トニ・タ ナーリ・ムニ・
パニニ・テルニ・ タムトゥ セヤ・テニ・
クティムル トゥヤ・ヤク・ コリ・ヴィーリ・
エニ・ラヴァリ・ クーラク・ ケータ・トゥ
Open the Japanese Section in a New Tab
gadidufan damudu seyyag
galandalg gindra dendre
adisiluM gariyuM ellaM
alahura anaiya faiddub
badiyilsird donda narmun
banindelun damudu seydeng
gudimulu duyyag golfir
endrafar gurag geddu
Open the Pinyin Section in a New Tab
كَدِدُوَنْ دَمُدُ سيَیَّكْ
كالَنْداظْكْ كِنْدْرَ تيَنْدْريَۤ
اَدِسِلُن كَرِیُن يَلّان
اَظَحُرَ اَنَيْیَ وَيْتُّبْ
بَدِیِلْسِيرْتْ تُونْدَ نارْمُنْ
بَنِنْديَظُنْ دَمُدُ سيَیْديَنغْ
كُدِمُظُ تُیَّكْ كُوضْوِيرْ
يَنْدْرَوَرْ كُورَكْ كيَۤتُّ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽɪðɨʋʌn̺ t̪ʌmʉ̩ðɨ sɛ̝jɪ̯ʌk
kɑ:lʌn̪d̪ɑ˞:ɻk kɪn̺d̺ʳə t̪ɛ̝n̺d̺ʳe:
ˀʌ˞ɽɪsɪlɨm kʌɾɪɪ̯ɨm ʲɛ̝llɑ:m
ʌ˞ɻʌxɨɾə ˀʌ˞ɳʼʌjɪ̯ə ʋʌɪ̯t̪t̪ɨp
pʌ˞ɽɪɪ̯ɪlsi:rt̪ t̪o̞˞ɳɖə n̺ɑ:rmʉ̩n̺
pʌ˞ɳʼɪn̪d̪ɛ̝˞ɻɨn̺ t̪ʌmʉ̩ðɨ sɛ̝ɪ̯ðɛ̝ŋ
kʊ˞ɽɪmʉ̩˞ɻɨ t̪ɨjɪ̯ʌk ko̞˞ɭʋi:r
ɛ̝n̺d̺ʳʌʋʌr ku:ɾʌk ke˞:ʈʈɨ
Open the IPA Section in a New Tab
kaṭituvan tamutu ceyyak
kālantāḻk kiṉṟa teṉṟē
aṭicilum kaṟiyum ellām
aḻakuṟa aṇaiya vaittup
paṭiyilcīrt toṇṭa ṉārmuṉ
paṇinteḻun tamutu ceyteṅ
kuṭimuḻu tuyyak koḷvīr
eṉṟavar kūṟak kēṭṭu
Open the Diacritic Section in a New Tab
катытювaн тaмютю сэйяк
кaлaнтаалзк кынрa тэнрэa
атысылюм карыём эллаам
алзaкюрa анaыя вaыттюп
пaтыйылсирт тонтa наармюн
пaнынтэлзюн тaмютю сэйтэнг
кютымюлзю тюйяк колвир
энрaвaр курaк кэaттю
Open the Russian Section in a New Tab
kadithuwa:n thamuthu zejjak
kahla:nthahshk kinra thenreh
adizilum karijum ellahm
ashakura a'näja wäththup
padijilsih'rth tho'nda nah'rmun
pa'ni:ntheshu:n thamuthu zejtheng
kudimushu thujjak ko'lwih'r
enrawa'r kuhrak kehddu
Open the German Section in a New Tab
kadithòvan thamòthò çèiyyak
kaalanthaalzk kinrha thènrhèè
adiçilòm karhiyòm èllaam
alzakòrha anhâiya vâiththòp
padiyeilçiirth thonhda naarmòn
panhinthèlzòn thamòthò çèiythèng
kòdimòlzò thòiyyak kolhviir
ènrhavar körhak kèètdò
catithuvain thamuthu ceyiyaic
caalainthaalzic cinrha thenrhee
aticeilum carhiyum ellaam
alzacurha anhaiya vaiiththup
patiyiilceiirith thoinhta naarmun
panhiinthelzuin thamuthu ceyitheng
cutimulzu thuyiyaic colhviir
enrhavar cuurhaic keeittu
kadithuva:n thamuthu seyyak
kaala:nthaazhk kin'ra then'rae
adisilum ka'riyum ellaam
azhaku'ra a'naiya vaiththup
padiyilseerth tho'nda naarmun
pa'ni:nthezhu:n thamuthu seytheng
kudimuzhu thuyyak ko'lveer
en'ravar koo'rak kaeddu
Open the English Section in a New Tab
কটিতুৱণ্ তমুতু চেয়্য়ক্
কালণ্তাইলক্ কিন্ৰ তেন্ৰে
অটিচিলুম্ কৰিয়ুম্ এল্লাম্
অলকুৰ অণৈয় ৱৈত্তুপ্
পটিয়িল্চীৰ্ত্ তোণ্ত নাৰ্মুন্
পণাণ্তেলুণ্ তমুতু চেয়্তেঙ
কুটিমুলু তুয়্য়ক্ কোল্ৱীৰ্
এন্ৰৱৰ্ কূৰক্ কেইটটু
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.