பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 32

ஆதிநான் மறைநூல் வாய்மை
   அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
   சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
   என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
   திங்கவன் உதவான் என்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பழமையான நான் மறைகளிலும் நூல்களிலும் பயின்ற வாய்மை ஒழுக்கமுடைய அப்பூதியடிகளாரை நோக்கி, அன்பால் இம்மக்களுள் மூத்த பிள்ளையையும் முன்னே மேன்மை மிக்க வெண்ணீறணிதற்குக் காட்டுக என்றுரைக்க, நிகழ்ந்த செய்தியை உரைக்க மாட்டாதவராய், `இப்போது இங்கு அவன் உதவான்` என்றார்.

குறிப்புரை:

நீறு பெறுதற்கு அடிகளாரின் மக்கள் அனைவரும் முன்னிற்ப அவர்களுள் வயது முறைமையில் நீறு வழங்க வேண்டும் எனத் திருவுள்ளம் பற்றிய நாவரசர், மூத்த சேயையையும் முன்னே காட்டுக என்றனர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ప్రాచీనమైన చతుర్వేదాలలోను, శాస్త్రగ్రంథాలలోని నిష్ణాతుడైన సన్మార్గవర్తి అయిన అప్పూదిఅడిగళును చూసి ప్రేమతో ''నీ కుమారుల్లో పెద్దవాడిని కూడ విభూతిని అలదుకోవడానికి చూపించండి'' అని చెప్పగా, జరిగిన సంఘటనను చెప్పకుండా 'ఇప్పుడు ఇక్కడ అతడ పనికి రాడు' అన్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Addressing truthful Appoothi versed in the hoary fourfold Vedas
He said: “I must apply the holy ash to him who is
Elder than these children; get him here in all love.”
Appoothi who would not disclose the happenings, then said:
“He is not to be of any service now, here!”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀢𑀺𑀦𑀸𑀷𑁆 𑀫𑀶𑁃𑀦𑀽𑀮𑁆 𑀯𑀸𑀬𑁆𑀫𑁃
𑀅𑀧𑁆𑀧𑀽𑀢𑀺 𑀬𑀸𑀭𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀓𑁆
𑀓𑀸𑀢𑀮𑀭𑁆 𑀇𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀫𑀽𑀢𑁆𑀢
𑀘𑁂𑀬𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀫𑁆 𑀫𑀼𑀷𑁆𑀷𑁂
𑀫𑁂𑀢𑀓𑀼 𑀧𑀽𑀢𑀺 𑀘𑀸𑀢𑁆𑀢
𑀏𑁆𑀷𑁆𑀶𑀮𑀼𑀫𑁆 𑀯𑀺𑀴𑁃𑀦𑁆𑀢 𑀢𑀷𑁆𑀫𑁃
𑀬𑀸𑀢𑀼𑀫𑁆𑀑𑁆𑀷𑁆 𑀶𑀼𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀇𑀧𑁆𑀧𑁄
𑀢𑀺𑀗𑁆𑀓𑀯𑀷𑁆 𑀉𑀢𑀯𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আদিনান়্‌ মর়ৈনূল্ ৱায্মৈ
অপ্পূদি যারৈ নোক্কিক্
কাদলর্ ইৱর্ক্কু মূত্ত
সেযৈযুঙ্ কাট্টুম্ মুন়্‌ন়ে
মেদহু পূদি সাত্ত
এণ্ড্রলুম্ ৱিৰৈন্দ তন়্‌মৈ
যাদুম্ওণ্ড্রুরৈযার্ ইপ্পো
তিঙ্গৱন়্‌ উদৱান়্‌ এণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்


Open the Thamizhi Section in a New Tab
ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்

Open the Reformed Script Section in a New Tab
आदिनाऩ् मऱैनूल् वाय्मै
अप्पूदि यारै नोक्किक्
कादलर् इवर्क्कु मूत्त
सेयैयुङ् काट्टुम् मुऩ्ऩे
मेदहु पूदि सात्त
ऎण्ड्रलुम् विळैन्द तऩ्मै
यादुम्ऒण्ड्रुरैयार् इप्पो
तिङ्गवऩ् उदवाऩ् ऎण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
ಆದಿನಾನ್ ಮಱೈನೂಲ್ ವಾಯ್ಮೈ
ಅಪ್ಪೂದಿ ಯಾರೈ ನೋಕ್ಕಿಕ್
ಕಾದಲರ್ ಇವರ್ಕ್ಕು ಮೂತ್ತ
ಸೇಯೈಯುಙ್ ಕಾಟ್ಟುಂ ಮುನ್ನೇ
ಮೇದಹು ಪೂದಿ ಸಾತ್ತ
ಎಂಡ್ರಲುಂ ವಿಳೈಂದ ತನ್ಮೈ
ಯಾದುಮ್ಒಂಡ್ರುರೈಯಾರ್ ಇಪ್ಪೋ
ತಿಂಗವನ್ ಉದವಾನ್ ಎಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
ఆదినాన్ మఱైనూల్ వాయ్మై
అప్పూది యారై నోక్కిక్
కాదలర్ ఇవర్క్కు మూత్త
సేయైయుఙ్ కాట్టుం మున్నే
మేదహు పూది సాత్త
ఎండ్రలుం విళైంద తన్మై
యాదుమ్ఒండ్రురైయార్ ఇప్పో
తింగవన్ ఉదవాన్ ఎండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආදිනාන් මරෛනූල් වාය්මෛ
අප්පූදි යාරෛ නෝක්කික්
කාදලර් ඉවර්ක්කු මූත්ත
සේයෛයුඞ් කාට්ටුම් මුන්නේ
මේදහු පූදි සාත්ත
එන්‍රලුම් විළෛන්ද තන්මෛ
යාදුම්ඔන්‍රුරෛයාර් ඉප්පෝ
තිංගවන් උදවාන් එන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
ആതിനാന്‍ മറൈനൂല്‍ വായ്മൈ
അപ്പൂതി യാരൈ നോക്കിക്
കാതലര്‍ ഇവര്‍ക്കു മൂത്ത
ചേയൈയുങ് കാട്ടും മുന്‍നേ
മേതകു പൂതി ചാത്ത
എന്‍റലും വിളൈന്ത തന്‍മൈ
യാതുമ്ഒന്‍ റുരൈയാര്‍ ഇപ്പോ
തിങ്കവന്‍ ഉതവാന്‍ എന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
อาถินาณ มะรายนูล วายมาย
อปปูถิ ยาราย โนกกิก
กาถะละร อิวะรกกุ มูถถะ
เจยายยุง กาดดุม มุณเณ
เมถะกุ ปูถิ จาถถะ
เอะณระลุม วิลายนถะ ถะณมาย
ยาถุมโอะณ รุรายยาร อิปโป
ถิงกะวะณ อุถะวาณ เอะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာထိနာန္ မရဲနူလ္ ဝာယ္မဲ
အပ္ပူထိ ယာရဲ ေနာက္ကိက္
ကာထလရ္ အိဝရ္က္ကု မူထ္ထ
ေစယဲယုင္ ကာတ္တုမ္ မုန္ေန
ေမထကု ပူထိ စာထ္ထ
ေအ့န္ရလုမ္ ဝိလဲန္ထ ထန္မဲ
ယာထုမ္ေအာ့န္ ရုရဲယာရ္ အိပ္ေပာ
ထိင္ကဝန္ အုထဝာန္ ေအ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
アーティナーニ・ マリイヌーリ・ ヴァーヤ・マイ
アピ・プーティ ヤーリイ ノーク・キク・
カータラリ・ イヴァリ・ク・ク ムータ・タ
セーヤイユニ・ カータ・トゥミ・ ムニ・ネー
メータク プーティ チャタ・タ
エニ・ラルミ・ ヴィリイニ・タ タニ・マイ
ヤートゥミ・オニ・ ルリイヤーリ・ イピ・ポー
ティニ・カヴァニ・ ウタヴァーニ・ エニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
adinan marainul faymai
abbudi yarai noggig
gadalar ifarggu mudda
seyaiyung gadduM munne
medahu budi sadda
endraluM filainda danmai
yadumondruraiyar ibbo
dinggafan udafan endrar
Open the Pinyin Section in a New Tab
آدِنانْ مَرَيْنُولْ وَایْمَيْ
اَبُّودِ یارَيْ نُوۤكِّكْ
كادَلَرْ اِوَرْكُّ مُوتَّ
سيَۤیَيْیُنغْ كاتُّن مُنّْيَۤ
ميَۤدَحُ بُودِ ساتَّ
يَنْدْرَلُن وِضَيْنْدَ تَنْمَيْ
یادُمْاُونْدْرُرَيْیارْ اِبُّوۤ
تِنغْغَوَنْ اُدَوَانْ يَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ðɪn̺ɑ:n̺ mʌɾʌɪ̯n̺u:l ʋɑ:ɪ̯mʌɪ̯
ʌppu:ðɪ· ɪ̯ɑ:ɾʌɪ̯ n̺o:kkʲɪk
kɑ:ðʌlʌr ʲɪʋʌrkkɨ mu:t̪t̪ə
ʧe:ɪ̯ʌjɪ̯ɨŋ kɑ˞:ʈʈɨm mʊn̺n̺e:
me:ðʌxɨ pu:ðɪ· sɑ:t̪t̪ə
ɛ̝n̺d̺ʳʌlɨm ʋɪ˞ɭʼʌɪ̯n̪d̪ə t̪ʌn̺mʌɪ̯
ɪ̯ɑ:ðɨmo̞n̺ rʊɾʌjɪ̯ɑ:r ʲɪppo·
t̪ɪŋgʌʋʌn̺ ʷʊðʌʋɑ:n̺ ʲɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
ātināṉ maṟainūl vāymai
appūti yārai nōkkik
kātalar ivarkku mūtta
cēyaiyuṅ kāṭṭum muṉṉē
mētaku pūti cātta
eṉṟalum viḷainta taṉmai
yātumoṉ ṟuraiyār ippō
tiṅkavaṉ utavāṉ eṉṟār
Open the Diacritic Section in a New Tab
аатынаан мaрaынул вааймaы
аппуты яaрaы нооккык
кaтaлaр ывaрккю муттa
сэaйaыёнг кaттюм мюннэa
мэaтaкю путы сaaттa
энрaлюм вылaынтa тaнмaы
яaтюмон рюрaыяaр ыппоо
тынгкавaн ютaваан энраар
Open the Russian Section in a New Tab
ahthi:nahn marä:nuhl wahjmä
appuhthi jah'rä :nohkkik
kahthala'r iwa'rkku muhththa
zehjäjung kahddum munneh
mehthaku puhthi zahththa
enralum wi'lä:ntha thanmä
jahthumon ru'räjah'r ippoh
thingkawan uthawahn enrah'r
Open the German Section in a New Tab
aathinaan marhâinöl vaaiymâi
appöthi yaarâi nookkik
kaathalar ivarkkò möththa
çèèyâiyòng kaatdòm mònnèè
mèèthakò pöthi çhaththa
ènrhalòm vilâintha thanmâi
yaathòmon rhòrâiyaar ippoo
thingkavan òthavaan ènrhaar
aathinaan marhainuul vayimai
appuuthi iyaarai nooicciic
caathalar ivariccu muuiththa
ceeyiaiyung caaittum munnee
meethacu puuthi saaiththa
enrhalum vilhaiintha thanmai
iyaathumon rhuraiiyaar ippoo
thingcavan uthavan enrhaar
aathi:naan ma'rai:nool vaaymai
appoothi yaarai :noakkik
kaathalar ivarkku mooththa
saeyaiyung kaaddum munnae
maethaku poothi saaththa
en'ralum vi'lai:ntha thanmai
yaathumon 'ruraiyaar ippoa
thingkavan uthavaan en'raar
Open the English Section in a New Tab
আতিণান্ মৰৈণূল্ ৱায়্মৈ
অপ্পূতি য়াৰৈ ণোক্কিক্
কাতলৰ্ ইৱৰ্ক্কু মূত্ত
চেয়ৈয়ুঙ কাইটটুম্ মুন্নে
মেতকু পূতি চাত্ত
এন্ৰলুম্ ৱিলৈণ্ত তন্মৈ
য়াতুম্ওন্ ৰূৰৈয়াৰ্ ইপ্পো
তিঙকৱন্ উতৱান্ এন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.