பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 33

அவ்வுரை கேட்ட போதே
   அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
    தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
    என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
   விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அத்தகைய சொல்லைக் கேட்ட அளவிலேயே அழகிய கருணை பொருந்திய பெருமானின் திருவருளால் அப்பூதி அடிகளாரின் நேரிய திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் நேரக் கண்டு, `இவ்வுரை என்னுள்ளத்தில் பொறுக்கலாற்றாது; அவன் என்செய் தனன்? ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும்; அம்மெய்ம்மையை விரித்து உரைப்பீராக` என்று அரசர் கூறுதலும், உடல் நடுங்கிப் பயந்து.

குறிப்புரை:

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ మాటలను విన్నంత మాత్రం చేతనే దయాసాగరుడైన పరమేశ్వరుని అనుగ్రహంతో అప్పూది అడగళు హృదయంలో ఏర్పడిన సంచలనాన్ని ప్రత్యక్షంగా చూసి 'ఈ మాటలను నా హృదయం ఓర్చుకోదు. అతడు ఏం చేశాడు? ఏదో ఒకటి జరిగి ఉండాలి. ఆ వాస్తవాన్ని ఉన్నది ఉన్నట్లు చెప్పండి' అని తిరునావుక్కరసరు ప్రశ్నించగా శరీరం కంపిస్తుండగా భయంతో

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When he heard this, by the grace of the Lord
The divine and noble mind of the loving servitor
Felt agitated; addressing Appoothi he said:
“My heart is unable to bear these words;
What is it he has done? Unto this there is “One”;
Tell me the whole truth.”
Thus bidden Appoothi shook in fear.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀯𑁆𑀯𑀼𑀭𑁃 𑀓𑁂𑀝𑁆𑀝 𑀧𑁄𑀢𑁂
𑀅𑀗𑁆𑀓𑀡𑀭𑁆 𑀅𑀭𑀼𑀴𑀸𑀮𑁆 𑀅𑀷𑁆𑀧𑀭𑁆
𑀘𑁂𑁆𑀯𑁆𑀯𑀺𑀬 𑀢𑀺𑀭𑀼𑀉𑀴𑁆 𑀴𑀢𑁆𑀢𑁄𑀭𑁆
𑀢𑀝𑀼𑀫𑀸𑀶𑁆𑀶𑀜𑁆 𑀘𑁂𑀭 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀇𑀯𑁆𑀯𑀼𑀭𑁃 𑀧𑁄𑁆𑀶𑀸𑀢𑁂𑁆𑀷𑁆 𑀉𑀴𑁆𑀴𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀷𑁆 𑀇𑀢𑀶𑁆𑀓𑁄𑁆𑀷𑁆 𑀶𑀼𑀡𑁆𑀝𑀸𑀮𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀯𑀺𑀭𑀺𑀢𑁆 𑀢𑀼𑀭𑁃𑀬𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀯𑀺𑀴𑀫𑁆𑀧𑀼𑀯𑀸𑀭𑁆 𑀯𑀺𑀢𑀺𑀭𑁆𑀧𑁆𑀧𑀼𑀶𑁆 𑀶𑀜𑁆𑀘𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অৱ্ৱুরৈ কেট্ট পোদে
অঙ্গণর্ অরুৰাল্ অন়্‌বর্
সেৱ্ৱিয তিরুউৰ‍্ ৰত্তোর্
তডুমাট্রঞ্ সের নোক্কি
ইৱ্ৱুরৈ পোর়াদেন়্‌ উৰ‍্ৰম্
এন়্‌চেয্দান়্‌ ইদর়্‌কোণ্ড্রুণ্ডাল্
মেয্ৱিরিত্ তুরৈযুম্ এন়্‌ন়
ৱিৰম্বুৱার্ ৱিদির্প্পুট্রঞ্জি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி


Open the Thamizhi Section in a New Tab
அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி

Open the Reformed Script Section in a New Tab
अव्वुरै केट्ट पोदे
अङ्गणर् अरुळाल् अऩ्बर्
सॆव्विय तिरुउळ् ळत्तोर्
तडुमाट्रञ् सेर नोक्कि
इव्वुरै पॊऱादॆऩ् उळ्ळम्
ऎऩ्चॆय्दाऩ् इदऱ्कॊण्ड्रुण्डाल्
मॆय्विरित् तुरैयुम् ऎऩ्ऩ
विळम्बुवार् विदिर्प्पुट्रञ्जि
Open the Devanagari Section in a New Tab
ಅವ್ವುರೈ ಕೇಟ್ಟ ಪೋದೇ
ಅಂಗಣರ್ ಅರುಳಾಲ್ ಅನ್ಬರ್
ಸೆವ್ವಿಯ ತಿರುಉಳ್ ಳತ್ತೋರ್
ತಡುಮಾಟ್ರಞ್ ಸೇರ ನೋಕ್ಕಿ
ಇವ್ವುರೈ ಪೊಱಾದೆನ್ ಉಳ್ಳಂ
ಎನ್ಚೆಯ್ದಾನ್ ಇದಱ್ಕೊಂಡ್ರುಂಡಾಲ್
ಮೆಯ್ವಿರಿತ್ ತುರೈಯುಂ ಎನ್ನ
ವಿಳಂಬುವಾರ್ ವಿದಿರ್ಪ್ಪುಟ್ರಂಜಿ
Open the Kannada Section in a New Tab
అవ్వురై కేట్ట పోదే
అంగణర్ అరుళాల్ అన్బర్
సెవ్వియ తిరుఉళ్ ళత్తోర్
తడుమాట్రఞ్ సేర నోక్కి
ఇవ్వురై పొఱాదెన్ ఉళ్ళం
ఎన్చెయ్దాన్ ఇదఱ్కొండ్రుండాల్
మెయ్విరిత్ తురైయుం ఎన్న
విళంబువార్ విదిర్ప్పుట్రంజి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අව්වුරෛ කේට්ට පෝදේ
අංගණර් අරුළාල් අන්බර්
සෙව්විය තිරුඋළ් ළත්තෝර්
තඩුමාට්‍රඥ් සේර නෝක්කි
ඉව්වුරෛ පොරාදෙන් උළ්ළම්
එන්චෙය්දාන් ඉදර්කොන්‍රුණ්ඩාල්
මෙය්විරිත් තුරෛයුම් එන්න
විළම්බුවාර් විදිර්ප්පුට්‍රඥ්ජි


Open the Sinhala Section in a New Tab
അവ്വുരൈ കേട്ട പോതേ
അങ്കണര്‍ അരുളാല്‍ അന്‍പര്‍
ചെവ്വിയ തിരുഉള്‍ ളത്തോര്‍
തടുമാറ്റഞ് ചേര നോക്കി
ഇവ്വുരൈ പൊറാതെന്‍ ഉള്ളം
എന്‍ചെയ്താന്‍ ഇതറ്കൊന്‍ റുണ്ടാല്‍
മെയ്വിരിത് തുരൈയും എന്‍ന
വിളംപുവാര്‍ വിതിര്‍പ്പുറ് റഞ്ചി
Open the Malayalam Section in a New Tab
อววุราย เกดดะ โปเถ
องกะณะร อรุลาล อณปะร
เจะววิยะ ถิรุอุล ละถโถร
ถะดุมารระญ เจระ โนกกิ
อิววุราย โปะราเถะณ อุลละม
เอะณเจะยถาณ อิถะรโกะณ รุณดาล
เมะยวิริถ ถุรายยุม เอะณณะ
วิละมปุวาร วิถิรปปุร ระญจิ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အဝ္ဝုရဲ ေကတ္တ ေပာေထ
အင္ကနရ္ အရုလာလ္ အန္ပရ္
ေစ့ဝ္ဝိယ ထိရုအုလ္ လထ္ေထာရ္
ထတုမာရ္ရည္ ေစရ ေနာက္ကိ
အိဝ္ဝုရဲ ေပာ့ရာေထ့န္ အုလ္လမ္
ေအ့န္ေစ့ယ္ထာန္ အိထရ္ေကာ့န္ ရုန္တာလ္
ေမ့ယ္ဝိရိထ္ ထုရဲယုမ္ ေအ့န္န
ဝိလမ္ပုဝာရ္ ဝိထိရ္ပ္ပုရ္ ရည္စိ


Open the Burmese Section in a New Tab
アヴ・ヴリイ ケータ・タ ポーテー
アニ・カナリ・ アルラアリ・ アニ・パリ・
セヴ・ヴィヤ ティルウリ・ ラタ・トーリ・
タトゥマーリ・ラニ・ セーラ ノーク・キ
イヴ・ヴリイ ポラーテニ・ ウリ・ラミ・
エニ・セヤ・ターニ・ イタリ・コニ・ ルニ・ターリ・
メヤ・ヴィリタ・ トゥリイユミ・ エニ・ナ
ヴィラミ・プヴァーリ・ ヴィティリ・ピ・プリ・ ラニ・チ
Open the Japanese Section in a New Tab
affurai gedda bode
angganar arulal anbar
seffiya diruul laddor
dadumadran sera noggi
iffurai boraden ullaM
endeydan idargondrundal
meyfirid duraiyuM enna
filaMbufar fidirbbudrandi
Open the Pinyin Section in a New Tab
اَوُّرَيْ كيَۤتَّ بُوۤديَۤ
اَنغْغَنَرْ اَرُضالْ اَنْبَرْ
سيَوِّیَ تِرُاُضْ ضَتُّوۤرْ
تَدُماتْرَنعْ سيَۤرَ نُوۤكِّ
اِوُّرَيْ بُوراديَنْ اُضَّن
يَنْتشيَیْدانْ اِدَرْكُونْدْرُنْدالْ
ميَیْوِرِتْ تُرَيْیُن يَنَّْ
وِضَنبُوَارْ وِدِرْبُّتْرَنعْجِ


Open the Arabic Section in a New Tab
ˀʌʊ̯ʋʉ̩ɾʌɪ̯ ke˞:ʈʈə po:ðe·
ʌŋgʌ˞ɳʼʌr ˀʌɾɨ˞ɭʼɑ:l ˀʌn̺bʌr
sɛ̝ʊ̯ʋɪɪ̯ə t̪ɪɾɨʷʊ˞ɭ ɭʌt̪t̪o:r
t̪ʌ˞ɽɨmɑ:t̺t̺ʳʌɲ se:ɾə n̺o:kkʲɪ
ʲɪʊ̯ʋʉ̩ɾʌɪ̯ po̞ɾɑ:ðɛ̝n̺ ʷʊ˞ɭɭʌm
ʲɛ̝n̺ʧɛ̝ɪ̯ðɑ:n̺ ʲɪðʌrko̞n̺ rʊ˞ɳɖɑ:l
mɛ̝ɪ̯ʋɪɾɪt̪ t̪ɨɾʌjɪ̯ɨm ʲɛ̝n̺n̺ə
ʋɪ˞ɭʼʌmbʉ̩ʋɑ:r ʋɪðɪrppʉ̩r rʌɲʤɪ·
Open the IPA Section in a New Tab
avvurai kēṭṭa pōtē
aṅkaṇar aruḷāl aṉpar
cevviya tiruuḷ ḷattōr
taṭumāṟṟañ cēra nōkki
ivvurai poṟāteṉ uḷḷam
eṉceytāṉ itaṟkoṉ ṟuṇṭāl
meyvirit turaiyum eṉṉa
viḷampuvār vitirppuṟ ṟañci
Open the Diacritic Section in a New Tab
аввюрaы кэaттa поотэa
ангканaр арюлаал анпaр
сэввыя тырююл лaттоор
тaтюмаатрaгн сэaрa нооккы
ыввюрaы пораатэн юллaм
энсэйтаан ытaткон рюнтаал
мэйвырыт тюрaыём эннa
вылaмпюваар вытырппют рaгнсы
Open the Russian Section in a New Tab
awwu'rä kehdda pohtheh
angka'na'r a'ru'lahl anpa'r
zewwija thi'ruu'l 'laththoh'r
thadumahrrang zeh'ra :nohkki
iwwu'rä porahthen u'l'lam
enzejthahn itharkon ru'ndahl
mejwi'rith thu'räjum enna
wi'lampuwah'r withi'rppur rangzi
Open the German Section in a New Tab
avvòrâi kèètda poothèè
angkanhar aròlhaal anpar
çèvviya thiròòlh lhaththoor
thadòmaarhrhagn çèèra nookki
ivvòrâi porhaathèn òlhlham
ènçèiythaan itharhkon rhònhdaal
mèiyvirith thòrâiyòm ènna
vilhampòvaar vithirppòrh rhagnçi
avvurai keeitta poothee
angcanhar arulhaal anpar
cevviya thiruulh lhaiththoor
thatumaarhrhaign ceera nooicci
ivvurai porhaathen ulhlham
enceyithaan itharhcon rhuinhtaal
meyiviriith thuraiyum enna
vilhampuvar vithirppurh rhaigncei
avvurai kaedda poathae
angka'nar aru'laal anpar
sevviya thiruu'l 'laththoar
thadumaa'r'ranj saera :noakki
ivvurai po'raathen u'l'lam
enseythaan itha'rkon 'ru'ndaal
meyvirith thuraiyum enna
vi'lampuvaar vithirppu'r 'ranjsi
Open the English Section in a New Tab
অৱ্ৱুৰৈ কেইটত পোতে
অঙকণৰ্ অৰুলাল্ অন্পৰ্
চেৱ্ৱিয় তিৰুউল্ লত্তোৰ্
তটুমাৰ্ৰঞ্ চেৰ ণোক্কি
ইৱ্ৱুৰৈ পোৰাতেন্ উল্লম্
এন্চেয়্তান্ ইতৰ্কোন্ ৰূণ্টাল্
মেয়্ৱিৰিত্ তুৰৈয়ুম্ এন্ন
ৱিলম্পুৱাৰ্ ৱিতিৰ্প্পুৰ্ ৰঞ্চি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.