பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 34

பெரியவர் அமுது செய்யும்
    பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும்
    மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ்
   சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்
   குற்றது பகர்ந்தார் அன்றே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பெருமை மிக்கவரான நாவரசர் உணவு கொள்ளும் பெரும் பேறு உடன்கிட்டாது இவ்வாறு நேருவதும் என்னோ? என்று எண்ணி உண்மையை உரைக்க முற்படாராயினும், உண்மையை உள்ளவாறு உரைப்பதே தகுதி எனக் கொண்ட சீலத்தால், மனம் உடைந்து வருந்தி, வணங்கித் தம் மூத்த பிள்ளைக்கு நேர்ந் ததைச் சொன்னார்.

குறிப்புரை:

அன்று, ஏ என்பன அசைநிலைகள். அன்று - அப் பொழுதே என உரை காண்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
''మహోన్నతుడైన తిరునావుక్కరసరు భోజనం స్వీకరించే ఈ మహాభాగ్యం లభించకుండా ఈ విధంగా ఎందుకు జరిగిందో అని అనుకొని వాస్తవం చెప్పడానికి ఇష్టంలేక పోయినప్పటికీ, ఉన్నది ఉన్నట్లు చెప్పడమే మంచిది అనే మంచి స్వభావం కలిగినవాడు కావడం వల్ల గుండె బద్దలు కాగా సంతాపంతో నమస్కరించి తన పెద్ద కుమారుడికి జరిగిన విషయాన్ని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Though he did not so far divulge the happenings
Afraid of losing the boon of feasting the great one,
Questioned thus by the great tapaswi
And impelled by a glorious sense of duty
To disclose everything when thus bidden,
With a broken heart, bowing before him
He narrated all that happened to his son.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀯𑀭𑁆 𑀅𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀧𑁂𑀶𑀺𑀢𑀼 𑀧𑀺𑀵𑁃𑀓𑁆𑀓 𑀏𑁆𑀷𑁆𑀷𑁄
𑀯𑀭𑀼𑀯𑀢𑁂𑁆𑀷𑁆 𑀶𑀼𑀭𑁃𑀬𑀸 𑀭𑁂𑀷𑀼𑀫𑁆
𑀫𑀸𑀢𑀯𑀭𑁆 𑀯𑀺𑀷𑀯 𑀯𑀸𑀬𑁆𑀫𑁃
𑀢𑁂𑁆𑀭𑀺𑀯𑀼𑀶 𑀉𑀭𑁃𑀓𑁆𑀓 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀜𑁆
𑀘𑀻𑀮𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀦𑁄𑁆𑀦𑁆𑀢𑀼
𑀧𑀭𑀺𑀯𑁄𑁆𑀝𑀼 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺 𑀫𑁃𑀦𑁆𑀢𑀭𑁆𑀓𑁆
𑀓𑀼𑀶𑁆𑀶𑀢𑀼 𑀧𑀓𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀅𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরিযৱর্ অমুদু সেয্যুম্
পের়িদু পিৰ়ৈক্ক এন়্‌ন়ো
ৱরুৱদেণ্ড্রুরৈযা রেন়ুম্
মাদৱর্ ৱিন়ৱ ৱায্মৈ
তেরিৱুর় উরৈক্ক ৱেণ্ডুঞ্
সীলত্তাল্ সিন্দৈ নোন্দু
পরিৱোডু ৱণঙ্গি মৈন্দর্ক্
কুট্রদু পহর্ন্দার্ অণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெரியவர் அமுது செய்யும்
பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும்
மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ்
சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்
குற்றது பகர்ந்தார் அன்றே


Open the Thamizhi Section in a New Tab
பெரியவர் அமுது செய்யும்
பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும்
மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ்
சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்
குற்றது பகர்ந்தார் அன்றே

Open the Reformed Script Section in a New Tab
पॆरियवर् अमुदु सॆय्युम्
पेऱिदु पिऴैक्क ऎऩ्ऩो
वरुवदॆण्ड्रुरैया रेऩुम्
मादवर् विऩव वाय्मै
तॆरिवुऱ उरैक्क वेण्डुञ्
सीलत्ताल् सिन्दै नॊन्दु
परिवॊडु वणङ्गि मैन्दर्क्
कुट्रदु पहर्न्दार् अण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಪೆರಿಯವರ್ ಅಮುದು ಸೆಯ್ಯುಂ
ಪೇಱಿದು ಪಿೞೈಕ್ಕ ಎನ್ನೋ
ವರುವದೆಂಡ್ರುರೈಯಾ ರೇನುಂ
ಮಾದವರ್ ವಿನವ ವಾಯ್ಮೈ
ತೆರಿವುಱ ಉರೈಕ್ಕ ವೇಂಡುಞ್
ಸೀಲತ್ತಾಲ್ ಸಿಂದೈ ನೊಂದು
ಪರಿವೊಡು ವಣಂಗಿ ಮೈಂದರ್ಕ್
ಕುಟ್ರದು ಪಹರ್ಂದಾರ್ ಅಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
పెరియవర్ అముదు సెయ్యుం
పేఱిదు పిళైక్క ఎన్నో
వరువదెండ్రురైయా రేనుం
మాదవర్ వినవ వాయ్మై
తెరివుఱ ఉరైక్క వేండుఞ్
సీలత్తాల్ సిందై నొందు
పరివొడు వణంగి మైందర్క్
కుట్రదు పహర్ందార్ అండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරියවර් අමුදු සෙය්‍යුම්
පේරිදු පිළෛක්ක එන්නෝ
වරුවදෙන්‍රුරෛයා රේනුම්
මාදවර් විනව වාය්මෛ
තෙරිවුර උරෛක්ක වේණ්ඩුඥ්
සීලත්තාල් සින්දෛ නොන්දු
පරිවොඩු වණංගි මෛන්දර්ක්
කුට්‍රදු පහර්න්දාර් අන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
പെരിയവര്‍ അമുതു ചെയ്യും
പേറിതു പിഴൈക്ക എന്‍നോ
വരുവതെന്‍ റുരൈയാ രേനും
മാതവര്‍ വിനവ വായ്മൈ
തെരിവുറ ഉരൈക്ക വേണ്ടുഞ്
ചീലത്താല്‍ ചിന്തൈ നൊന്തു
പരിവൊടു വണങ്കി മൈന്തര്‍ക്
കുറ്റതു പകര്‍ന്താര്‍ അന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
เปะริยะวะร อมุถุ เจะยยุม
เปริถุ ปิฬายกกะ เอะณโณ
วะรุวะเถะณ รุรายยา เรณุม
มาถะวะร วิณะวะ วายมาย
เถะริวุระ อุรายกกะ เวณดุญ
จีละถถาล จินถาย โนะนถุ
ปะริโวะดุ วะณะงกิ มายนถะรก
กุรระถุ ปะกะรนถาร อณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရိယဝရ္ အမုထု ေစ့ယ္ယုမ္
ေပရိထု ပိလဲက္က ေအ့န္ေနာ
ဝရုဝေထ့န္ ရုရဲယာ ေရနုမ္
မာထဝရ္ ဝိနဝ ဝာယ္မဲ
ေထ့ရိဝုရ အုရဲက္က ေဝန္တုည္
စီလထ္ထာလ္ စိန္ထဲ ေနာ့န္ထု
ပရိေဝာ့တု ဝနင္ကိ မဲန္ထရ္က္
ကုရ္ရထု ပကရ္န္ထာရ္ အန္ေရ


Open the Burmese Section in a New Tab
ペリヤヴァリ・ アムトゥ セヤ・ユミ・
ペーリトゥ ピリイク・カ エニ・ノー
ヴァルヴァテニ・ ルリイヤー レーヌミ・
マータヴァリ・ ヴィナヴァ ヴァーヤ・マイ
テリヴラ ウリイク・カ ヴェーニ・トゥニ・
チーラタ・ターリ・ チニ・タイ ノニ・トゥ
パリヴォトゥ ヴァナニ・キ マイニ・タリ・ク・
クリ・ラトゥ パカリ・ニ・ターリ・ アニ・レー
Open the Japanese Section in a New Tab
beriyafar amudu seyyuM
beridu bilaigga enno
farufadendruraiya renuM
madafar finafa faymai
derifura uraigga fendun
siladdal sindai nondu
barifodu fananggi maindarg
gudradu baharndar andre
Open the Pinyin Section in a New Tab
بيَرِیَوَرْ اَمُدُ سيَیُّن
بيَۤرِدُ بِظَيْكَّ يَنُّْوۤ
وَرُوَديَنْدْرُرَيْیا ريَۤنُن
مادَوَرْ وِنَوَ وَایْمَيْ
تيَرِوُرَ اُرَيْكَّ وٕۤنْدُنعْ
سِيلَتّالْ سِنْدَيْ نُونْدُ
بَرِوُودُ وَنَنغْغِ مَيْنْدَرْكْ
كُتْرَدُ بَحَرْنْدارْ اَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɪɪ̯ʌʋʌr ˀʌmʉ̩ðɨ sɛ̝jɪ̯ɨm
pe:ɾɪðɨ pɪ˞ɻʌjccə ʲɛ̝n̺n̺o:
ʋʌɾɨʋʌðɛ̝n̺ rʊɾʌjɪ̯ɑ: re:n̺ɨm
mɑ:ðʌʋʌr ʋɪn̺ʌʋə ʋɑ:ɪ̯mʌɪ̯
t̪ɛ̝ɾɪʋʉ̩ɾə ʷʊɾʌjccə ʋe˞:ɳɖɨɲ
ʧi:lʌt̪t̪ɑ:l sɪn̪d̪ʌɪ̯ n̺o̞n̪d̪ɨ
pʌɾɪʋo̞˞ɽɨ ʋʌ˞ɳʼʌŋʲgʲɪ· mʌɪ̯n̪d̪ʌrk
kɨt̺t̺ʳʌðɨ pʌxʌrn̪d̪ɑ:r ˀʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
periyavar amutu ceyyum
pēṟitu piḻaikka eṉṉō
varuvateṉ ṟuraiyā rēṉum
mātavar viṉava vāymai
terivuṟa uraikka vēṇṭuñ
cīlattāl cintai nontu
parivoṭu vaṇaṅki maintark
kuṟṟatu pakarntār aṉṟē
Open the Diacritic Section in a New Tab
пэрыявaр амютю сэйём
пэaрытю пылзaыкка энноо
вaрювaтэн рюрaыяa рэaнюм
маатaвaр вынaвa вааймaы
тэрывюрa юрaыкка вэaнтюгн
силaттаал сынтaы нонтю
пaрывотю вaнaнгкы мaынтaрк
кютрaтю пaкарнтаар анрэa
Open the Russian Section in a New Tab
pe'rijawa'r amuthu zejjum
pehrithu pishäkka ennoh
wa'ruwathen ru'räjah 'rehnum
mahthawa'r winawa wahjmä
the'riwura u'räkka weh'ndung
sihlaththahl zi:nthä :no:nthu
pa'riwodu wa'nangki mä:ntha'rk
kurrathu paka'r:nthah'r anreh
Open the German Section in a New Tab
pèriyavar amòthò çèiyyòm
pèèrhithò pilzâikka ènnoo
varòvathèn rhòrâiyaa rèènòm
maathavar vinava vaaiymâi
thèrivòrha òrâikka vèènhdògn
çiilaththaal çinthâi nonthò
parivodò vanhangki mâinthark
kòrhrhathò pakarnthaar anrhèè
periyavar amuthu ceyiyum
peerhithu pilzaiicca ennoo
varuvathen rhuraiiyaa reenum
maathavar vinava vayimai
therivurha uraiicca veeinhtuign
ceiilaiththaal ceiinthai nointhu
parivotu vanhangci maiintharic
curhrhathu pacarinthaar anrhee
periyavar amuthu seyyum
pae'rithu pizhaikka ennoa
varuvathen 'ruraiyaa raenum
maathavar vinava vaaymai
therivu'ra uraikka vae'ndunj
seelaththaal si:nthai :no:nthu
parivodu va'nangki mai:nthark
ku'r'rathu pakar:nthaar an'rae
Open the English Section in a New Tab
পেৰিয়ৱৰ্ অমুতু চেয়্য়ুম্
পেৰিতু পিলৈক্ক এন্নো
ৱৰুৱতেন্ ৰূৰৈয়া ৰেনূম্
মাতৱৰ্ ৱিনৱ ৱায়্মৈ
তেৰিৱুৰ উৰৈক্ক ৱেণ্টুঞ্
চীলত্তাল্ চিণ্তৈ ণোণ্তু
পৰিৱোটু ৱণঙকি মৈণ্তৰ্ক্
কুৰ্ৰতু পকৰ্ণ্তাৰ্ অন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.