பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 38

ஆங்கவர் வாட்டந் தன்னை
   அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
   அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
   பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
   தகுவன சமைத்துச் சார்வார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அங்ஙனம் அவர்களின் மனவாட்டத்தை அறிந்த நாவரசர், அவர்களுடன் சிறந்த இல்லத்தை அடைந்து, அமுதுசெய் தற்குத் திருவுள்ளம் கொள்ளும் நிலையினில் இருப்ப, முந்நூல் அணிந்த மார்பினராய அப்பூதி அடிகளாரும் மீதூர்ந்த மகிழ்ச்சி யோடும் செய்யத்தகுவனவற்றையெல்லாம் செய்வாராய்,

குறிப்புரை:

ஓங்கிய மனை - செல்வத்தாலும் சீலத்தாலும் பத்திமைத் திறத்தாலும் செழித்திருக்கும் வீடு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వాళ్ల మనోవేదనను అర్థం చేసుకొన్న తిరునావుక్కరసరు వారి ఇంటికి వెళ్లి భోంచేయడానికి సంసిద్ధుడుకాగా, యజ్ఞోపవీతధరుడైన అప్పూదిఅడిగళు భక్తి పరవశుడై సంతోషంతో చేయవలసినవ్నీ చక్కగా చేశాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Divining their distress the lord of language
Went with them all into their house
And sat on his seat ready to have his meal.
The wearer of the sacred thread was filled with joy
And busied himself in the acts of service.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀗𑁆𑀓𑀯𑀭𑁆 𑀯𑀸𑀝𑁆𑀝𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀼𑀘𑁄𑁆𑀮𑁆 𑀅𑀭𑀘𑀭𑁆 𑀓𑀽𑀝
𑀑𑀗𑁆𑀓𑀺𑀬 𑀫𑀷𑁃𑀬𑀺𑀮𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺
𑀅𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀭𑀼𑀴 𑀯𑀼𑀶𑁆𑀶
𑀧𑀸𑀗𑁆𑀓𑀺𑀷𑀺𑀮𑁆 𑀇𑀭𑀼𑀧𑁆𑀧 𑀫𑀼𑀦𑁆𑀦𑀽𑀮𑁆
𑀧𑀬𑀺𑀮𑁆𑀫𑀡𑀺 𑀫𑀸𑀭𑁆𑀧𑀭𑁆 𑀢𑀸𑀫𑀼𑀫𑁆
𑀢𑀸𑀗𑁆𑀓𑀺𑀬 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺 𑀬𑁄𑀝𑀼𑀦𑁆
𑀢𑀓𑀼𑀯𑀷 𑀘𑀫𑁃𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑀸𑀭𑁆𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আঙ্গৱর্ ৱাট্টন্ দন়্‌ন়ৈ
অর়িন্দুসোল্ অরসর্ কূড
ওঙ্গিয মন়ৈযিল্ এয্দি
অমুদুসেয্ তরুৰ ৱুট্র
পাঙ্গিন়িল্ ইরুপ্প মুন্নূল্
পযিল্মণি মার্বর্ তামুম্
তাঙ্গিয মহিৰ়্‌চ্চি যোডুন্
তহুৱন় সমৈত্তুচ্ চার্ৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 ஆங்கவர் வாட்டந் தன்னை
அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
தகுவன சமைத்துச் சார்வார்


Open the Thamizhi Section in a New Tab
ஆங்கவர் வாட்டந் தன்னை
அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
தகுவன சமைத்துச் சார்வார்

Open the Reformed Script Section in a New Tab
आङ्गवर् वाट्टन् दऩ्ऩै
अऱिन्दुसॊल् अरसर् कूड
ओङ्गिय मऩैयिल् ऎय्दि
अमुदुसॆय् तरुळ वुट्र
पाङ्गिऩिल् इरुप्प मुन्नूल्
पयिल्मणि मार्बर् तामुम्
ताङ्गिय महिऴ्च्चि योडुन्
तहुवऩ समैत्तुच् चार्वार्
Open the Devanagari Section in a New Tab
ಆಂಗವರ್ ವಾಟ್ಟನ್ ದನ್ನೈ
ಅಱಿಂದುಸೊಲ್ ಅರಸರ್ ಕೂಡ
ಓಂಗಿಯ ಮನೈಯಿಲ್ ಎಯ್ದಿ
ಅಮುದುಸೆಯ್ ತರುಳ ವುಟ್ರ
ಪಾಂಗಿನಿಲ್ ಇರುಪ್ಪ ಮುನ್ನೂಲ್
ಪಯಿಲ್ಮಣಿ ಮಾರ್ಬರ್ ತಾಮುಂ
ತಾಂಗಿಯ ಮಹಿೞ್ಚ್ಚಿ ಯೋಡುನ್
ತಹುವನ ಸಮೈತ್ತುಚ್ ಚಾರ್ವಾರ್
Open the Kannada Section in a New Tab
ఆంగవర్ వాట్టన్ దన్నై
అఱిందుసొల్ అరసర్ కూడ
ఓంగియ మనైయిల్ ఎయ్ది
అముదుసెయ్ తరుళ వుట్ర
పాంగినిల్ ఇరుప్ప మున్నూల్
పయిల్మణి మార్బర్ తాముం
తాంగియ మహిళ్చ్చి యోడున్
తహువన సమైత్తుచ్ చార్వార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආංගවර් වාට්ටන් දන්නෛ
අරින්දුසොල් අරසර් කූඩ
ඕංගිය මනෛයිල් එය්දි
අමුදුසෙය් තරුළ වුට්‍ර
පාංගිනිල් ඉරුප්ප මුන්නූල්
පයිල්මණි මාර්බර් තාමුම්
තාංගිය මහිළ්ච්චි යෝඩුන්
තහුවන සමෛත්තුච් චාර්වාර්


Open the Sinhala Section in a New Tab
ആങ്കവര്‍ വാട്ടന്‍ തന്‍നൈ
അറിന്തുചൊല്‍ അരചര്‍ കൂട
ഓങ്കിയ മനൈയില്‍ എയ്തി
അമുതുചെയ് തരുള വുറ്റ
പാങ്കിനില്‍ ഇരുപ്പ മുന്നൂല്‍
പയില്‍മണി മാര്‍പര്‍ താമും
താങ്കിയ മകിഴ്ച്ചി യോടുന്‍
തകുവന ചമൈത്തുച് ചാര്‍വാര്‍
Open the Malayalam Section in a New Tab
อางกะวะร วาดดะน ถะณณาย
อรินถุโจะล อระจะร กูดะ
โองกิยะ มะณายยิล เอะยถิ
อมุถุเจะย ถะรุละ วุรระ
ปางกิณิล อิรุปปะ มุนนูล
ปะยิลมะณิ มารปะร ถามุม
ถางกิยะ มะกิฬจจิ โยดุน
ถะกุวะณะ จะมายถถุจ จารวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာင္ကဝရ္ ဝာတ္တန္ ထန္နဲ
အရိန္ထုေစာ့လ္ အရစရ္ ကူတ
ေအာင္ကိယ မနဲယိလ္ ေအ့ယ္ထိ
အမုထုေစ့ယ္ ထရုလ ဝုရ္ရ
ပာင္ကိနိလ္ အိရုပ္ပ မုန္နူလ္
ပယိလ္မနိ မာရ္ပရ္ ထာမုမ္
ထာင္ကိယ မကိလ္စ္စိ ေယာတုန္
ထကုဝန စမဲထ္ထုစ္ စာရ္ဝာရ္


Open the Burmese Section in a New Tab
アーニ・カヴァリ・ ヴァータ・タニ・ タニ・ニイ
アリニ・トゥチョリ・ アラサリ・ クータ
オーニ・キヤ マニイヤリ・ エヤ・ティ
アムトゥセヤ・ タルラ ヴリ・ラ
パーニ・キニリ・ イルピ・パ ムニ・ヌーリ・
パヤリ・マニ マーリ・パリ・ タームミ・
ターニ・キヤ マキリ・シ・チ ョートゥニ・
タクヴァナ サマイタ・トゥシ・ チャリ・ヴァーリ・
Open the Japanese Section in a New Tab
anggafar faddan dannai
arindusol arasar guda
onggiya manaiyil eydi
amudusey darula fudra
bangginil irubba munnul
bayilmani marbar damuM
danggiya mahilddi yodun
dahufana samaiddud darfar
Open the Pinyin Section in a New Tab
آنغْغَوَرْ وَاتَّنْ دَنَّْيْ
اَرِنْدُسُولْ اَرَسَرْ كُودَ
اُوۤنغْغِیَ مَنَيْیِلْ يَیْدِ
اَمُدُسيَیْ تَرُضَ وُتْرَ
بانغْغِنِلْ اِرُبَّ مُنُّولْ
بَیِلْمَنِ مارْبَرْ تامُن
تانغْغِیَ مَحِظْتشِّ یُوۤدُنْ
تَحُوَنَ سَمَيْتُّتشْ تشارْوَارْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ŋgʌʋʌr ʋɑ˞:ʈʈʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ʌɾɪn̪d̪ɨso̞l ˀʌɾʌsʌr ku˞:ɽʌ
ʷo:ŋʲgʲɪɪ̯ə mʌn̺ʌjɪ̯ɪl ʲɛ̝ɪ̯ðɪ·
ʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ t̪ʌɾɨ˞ɭʼə ʋʉ̩t̺t̺ʳʌ
pɑ:ŋʲgʲɪn̺ɪl ʲɪɾɨppə mʊn̺n̺u:l
pʌɪ̯ɪlmʌ˞ɳʼɪ· mɑ:rβʌr t̪ɑ:mʉ̩m
t̪ɑ:ŋʲgʲɪɪ̯ə mʌçɪ˞ɻʧʧɪ· ɪ̯o˞:ɽɨn̺
t̪ʌxɨʋʌn̺ə sʌmʌɪ̯t̪t̪ɨʧ ʧɑ:rʋɑ:r
Open the IPA Section in a New Tab
āṅkavar vāṭṭan taṉṉai
aṟintucol aracar kūṭa
ōṅkiya maṉaiyil eyti
amutucey taruḷa vuṟṟa
pāṅkiṉil iruppa munnūl
payilmaṇi mārpar tāmum
tāṅkiya makiḻcci yōṭun
takuvaṉa camaittuc cārvār
Open the Diacritic Section in a New Tab
аангкавaр вааттaн тaннaы
арынтюсол арaсaр кутa
оонгкыя мaнaыйыл эйты
амютюсэй тaрюлa вютрa
паангкыныл ырюппa мюннул
пaйылмaны маарпaр таамюм
таангкыя мaкылзчсы йоотюн
тaкювaнa сaмaыттюч сaaрваар
Open the Russian Section in a New Tab
ahngkawa'r wahdda:n thannä
ari:nthuzol a'raza'r kuhda
ohngkija manäjil ejthi
amuthuzej tha'ru'la wurra
pahngkinil i'ruppa mu:n:nuhl
pajilma'ni mah'rpa'r thahmum
thahngkija makishchzi johdu:n
thakuwana zamäththuch zah'rwah'r
Open the German Section in a New Tab
aangkavar vaatdan thannâi
arhinthòçol araçar köda
oongkiya manâiyeil èiythi
amòthòçèiy tharòlha vòrhrha
paangkinil iròppa mònnöl
payeilmanhi maarpar thaamòm
thaangkiya makilzçhçi yoodòn
thakòvana çamâiththòçh çharvaar
aangcavar vaittain thannai
arhiinthuciol aracear cuuta
oongciya manaiyiil eyithi
amuthuceyi tharulha vurhrha
paangcinil iruppa muinnuul
payiilmanhi maarpar thaamum
thaangciya macilzccei yootuin
thacuvana ceamaiiththuc saarvar
aangkavar vaadda:n thannai
a'ri:nthusol arasar kooda
oangkiya manaiyil eythi
amuthusey tharu'la vu'r'ra
paangkinil iruppa mu:n:nool
payilma'ni maarpar thaamum
thaangkiya makizhchchi yoadu:n
thakuvana samaiththuch saarvaar
Open the English Section in a New Tab
আঙকৱৰ্ ৱাইটতণ্ তন্নৈ
অৰিণ্তুচোল্ অৰচৰ্ কূত
ওঙকিয় মনৈয়িল্ এয়্তি
অমুতুচেয়্ তৰুল ৱুৰ্ৰ
পাঙকিনিল্ ইৰুপ্প মুণ্ণূল্
পয়িল্মণা মাৰ্পৰ্ তামুম্
তাঙকিয় মকিইলচ্চি য়োটুণ্
তকুৱন চমৈত্তুচ্ চাৰ্ৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.