பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 4

பொருப்பரையன் மடப்பிடியி
    னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி
   செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும்
   உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர்
   மருங்குவழி மேவுவார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மலையரசனின் மகளாராய இளைய பெண்யானை யைப் போன்ற உமையம்மையாருடன் ஒருங்கிருந்து அருளும் சிவக் களிற்றினது திருப்பழனத்தைப் பணிந்து, திருத்தொண்டு செய்துவரும் திருநாவுக்கரசர், ஒரு நெறிய மனங்கொண்ட பேரன்பினால் பிறபிற திருப்பதிகளையும் வணங்கும் விருப்போடு திங்களூர் என்னும் திருப்பதியின் அருகுவருவாராய்,

குறிப்புரை:

பொருப்பரையன் - இமவான். அம்மையாரைப்பிடி என்றதற் கேற்ப இறைவனைச் சிவக்களிறு என்றார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పర్వతరాజకుమార్తె అయిన ఆడ ఏనుగును పోలిన ఉమాదేవితో కలిసే మగ ఏనుగులాంటి శివుని 'తిరుప్పళనం' అనే పుణ్యక్షేత్రాన్ని భక్తితో కైంకర్యం చేసే తిరునావుక్కరసరు, మిగిలిన పుణ్యక్షేత్రాలను దర్శించి నమస్కరించాలనే ఆకాంక్షతో తింగళూరు సమీపానికి వచ్చినవారై

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Tirunavukkarasar adored Lord Siva-verily a tusker-,
Enshrined at Tiruppazhanam with His consort, the daughter
Of Himavant-a lovely she-elephant-, and there
Rendered service; impelled by a unitive devotion to hail
The Lord in His various other shrines he moved on, and was
On the way that lay near unto Tingaloor.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀭𑁃𑀬𑀷𑁆 𑀫𑀝𑀧𑁆𑀧𑀺𑀝𑀺𑀬𑀺
𑀷𑀼𑀝𑀷𑁆𑀧𑀼𑀡𑀭𑀼𑀜𑁆 𑀘𑀺𑀯𑀓𑁆𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀵𑀷𑀫𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀼𑀧𑀡𑀺
𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑀸 𑀯𑀼𑀓𑁆𑀓𑀭𑀘𑀭𑁆
𑀑𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀝𑀼𑀓𑀸 𑀢𑀮𑀺𑀶𑁆𑀧𑀺𑀶𑀯𑀼𑀫𑁆
𑀉𑀝𑁃𑀬𑀯𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑀢𑀺𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀺𑀷𑁄𑁆𑀝𑀼𑀦𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑀽𑀭𑁆
𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀯𑀵𑀺 𑀫𑁂𑀯𑀼𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোরুপ্পরৈযন়্‌ মডপ্পিডিযি
ন়ুডন়্‌বুণরুঞ্ সিৱক্কৰিট্রিন়্‌
তিরুপ্পৰ়ন়ম্ পণিন্দুবণি
সেয্দিরুনা ৱুক্করসর্
ওরুপ্পডুহা তলির়্‌পির়ৱুম্
উডৈযৱর্দম্ পদিৱণঙ্গুম্
ৱিরুপ্পিন়োডুন্ দিঙ্গৰূর্
মরুঙ্গুৱৰ়ি মেৱুৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொருப்பரையன் மடப்பிடியி
னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி
செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும்
உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர்
மருங்குவழி மேவுவார்


Open the Thamizhi Section in a New Tab
பொருப்பரையன் மடப்பிடியி
னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி
செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும்
உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர்
மருங்குவழி மேவுவார்

Open the Reformed Script Section in a New Tab
पॊरुप्परैयऩ् मडप्पिडियि
ऩुडऩ्बुणरुञ् सिवक्कळिट्रिऩ्
तिरुप्पऴऩम् पणिन्दुबणि
सॆय्दिरुना वुक्करसर्
ऒरुप्पडुहा तलिऱ्पिऱवुम्
उडैयवर्दम् पदिवणङ्गुम्
विरुप्पिऩॊडुन् दिङ्गळूर्
मरुङ्गुवऴि मेवुवार्
Open the Devanagari Section in a New Tab
ಪೊರುಪ್ಪರೈಯನ್ ಮಡಪ್ಪಿಡಿಯಿ
ನುಡನ್ಬುಣರುಞ್ ಸಿವಕ್ಕಳಿಟ್ರಿನ್
ತಿರುಪ್ಪೞನಂ ಪಣಿಂದುಬಣಿ
ಸೆಯ್ದಿರುನಾ ವುಕ್ಕರಸರ್
ಒರುಪ್ಪಡುಹಾ ತಲಿಱ್ಪಿಱವುಂ
ಉಡೈಯವರ್ದಂ ಪದಿವಣಂಗುಂ
ವಿರುಪ್ಪಿನೊಡುನ್ ದಿಂಗಳೂರ್
ಮರುಂಗುವೞಿ ಮೇವುವಾರ್
Open the Kannada Section in a New Tab
పొరుప్పరైయన్ మడప్పిడియి
నుడన్బుణరుఞ్ సివక్కళిట్రిన్
తిరుప్పళనం పణిందుబణి
సెయ్దిరునా వుక్కరసర్
ఒరుప్పడుహా తలిఱ్పిఱవుం
ఉడైయవర్దం పదివణంగుం
విరుప్పినొడున్ దింగళూర్
మరుంగువళి మేవువార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොරුප්පරෛයන් මඩප්පිඩියි
නුඩන්බුණරුඥ් සිවක්කළිට්‍රින්
තිරුප්පළනම් පණින්දුබණි
සෙය්දිරුනා වුක්කරසර්
ඔරුප්පඩුහා තලිර්පිරවුම්
උඩෛයවර්දම් පදිවණංගුම්
විරුප්පිනොඩුන් දිංගළූර්
මරුංගුවළි මේවුවාර්


Open the Sinhala Section in a New Tab
പൊരുപ്പരൈയന്‍ മടപ്പിടിയി
നുടന്‍പുണരുഞ് ചിവക്കളിറ്റിന്‍
തിരുപ്പഴനം പണിന്തുപണി
ചെയ്തിരുനാ വുക്കരചര്‍
ഒരുപ്പടുകാ തലിറ്പിറവും
ഉടൈയവര്‍തം പതിവണങ്കും
വിരുപ്പിനൊടുന്‍ തിങ്കളൂര്‍
മരുങ്കുവഴി മേവുവാര്‍
Open the Malayalam Section in a New Tab
โปะรุปปะรายยะณ มะดะปปิดิยิ
ณุดะณปุณะรุญ จิวะกกะลิรริณ
ถิรุปปะฬะณะม ปะณินถุปะณิ
เจะยถิรุนา วุกกะระจะร
โอะรุปปะดุกา ถะลิรปิระวุม
อุดายยะวะรถะม ปะถิวะณะงกุม
วิรุปปิโณะดุน ถิงกะลูร
มะรุงกุวะฬิ เมวุวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့ရုပ္ပရဲယန္ မတပ္ပိတိယိ
နုတန္ပုနရုည္ စိဝက္ကလိရ္ရိန္
ထိရုပ္ပလနမ္ ပနိန္ထုပနိ
ေစ့ယ္ထိရုနာ ဝုက္ကရစရ္
ေအာ့ရုပ္ပတုကာ ထလိရ္ပိရဝုမ္
အုတဲယဝရ္ထမ္ ပထိဝနင္ကုမ္
ဝိရုပ္ပိေနာ့တုန္ ထိင္ကလူရ္
မရုင္ကုဝလိ ေမဝုဝာရ္


Open the Burmese Section in a New Tab
ポルピ・パリイヤニ・ マタピ・ピティヤ
ヌタニ・プナルニ・ チヴァク・カリリ・リニ・
ティルピ・パラナミ・ パニニ・トゥパニ
セヤ・ティルナー ヴク・カラサリ・
オルピ・パトゥカー タリリ・ピラヴミ・
ウタイヤヴァリ・タミ・ パティヴァナニ・クミ・
ヴィルピ・ピノトゥニ・ ティニ・カルーリ・
マルニ・クヴァリ メーヴヴァーリ・
Open the Japanese Section in a New Tab
borubbaraiyan madabbidiyi
nudanbunarun sifaggalidrin
dirubbalanaM banindubani
seydiruna fuggarasar
orubbaduha dalirbirafuM
udaiyafardaM badifanangguM
firubbinodun dinggalur
marunggufali mefufar
Open the Pinyin Section in a New Tab
بُورُبَّرَيْیَنْ مَدَبِّدِیِ
نُدَنْبُنَرُنعْ سِوَكَّضِتْرِنْ
تِرُبَّظَنَن بَنِنْدُبَنِ
سيَیْدِرُنا وُكَّرَسَرْ
اُورُبَّدُحا تَلِرْبِرَوُن
اُدَيْیَوَرْدَن بَدِوَنَنغْغُن
وِرُبِّنُودُنْ دِنغْغَضُورْ
مَرُنغْغُوَظِ ميَۤوُوَارْ


Open the Arabic Section in a New Tab
po̞ɾɨppʌɾʌjɪ̯ʌn̺ mʌ˞ɽʌppɪ˞ɽɪɪ̯ɪ·
n̺ɨ˞ɽʌn̺bʉ̩˞ɳʼʌɾɨɲ sɪʋʌkkʌ˞ɭʼɪt̺t̺ʳɪn̺
t̪ɪɾɨppʌ˞ɻʌn̺ʌm pʌ˞ɳʼɪn̪d̪ɨβʌ˞ɳʼɪ·
ʧɛ̝ɪ̯ðɪɾɨn̺ɑ: ʋʉ̩kkʌɾʌsʌr
ʷo̞ɾɨppʌ˞ɽɨxɑ: t̪ʌlɪrpɪɾʌʋʉ̩m
ɨ˞ɽʌjɪ̯ʌʋʌrðʌm pʌðɪʋʌ˞ɳʼʌŋgɨm
ʋɪɾɨppɪn̺o̞˞ɽɨn̺ t̪ɪŋgʌ˞ɭʼu:r
mʌɾɨŋgɨʋʌ˞ɻɪ· me:ʋʉ̩ʋɑ:r
Open the IPA Section in a New Tab
porupparaiyaṉ maṭappiṭiyi
ṉuṭaṉpuṇaruñ civakkaḷiṟṟiṉ
tiruppaḻaṉam paṇintupaṇi
ceytirunā vukkaracar
oruppaṭukā taliṟpiṟavum
uṭaiyavartam pativaṇaṅkum
viruppiṉoṭun tiṅkaḷūr
maruṅkuvaḻi mēvuvār
Open the Diacritic Section in a New Tab
порюппaрaыян мaтaппытыйы
нютaнпюнaрюгн сывaккалытрын
тырюппaлзaнaм пaнынтюпaны
сэйтырюнаа вюккарaсaр
орюппaтюкa тaлытпырaвюм
ютaыявaртaм пaтывaнaнгкюм
вырюппынотюн тынгкалур
мaрюнгкювaлзы мэaвюваар
Open the Russian Section in a New Tab
po'ruppa'räjan madappidiji
nudanpu'na'rung ziwakka'lirrin
thi'ruppashanam pa'ni:nthupa'ni
zejthi'ru:nah wukka'raza'r
o'ruppadukah thalirpirawum
udäjawa'rtham pathiwa'nangkum
wi'ruppinodu:n thingka'luh'r
ma'rungkuwashi mehwuwah'r
Open the German Section in a New Tab
poròpparâiyan madappidiyei
nòdanpònharògn çivakkalhirhrhin
thiròppalzanam panhinthòpanhi
çèiythirònaa vòkkaraçar
oròppadòkaa thalirhpirhavòm
òtâiyavartham pathivanhangkòm
viròppinodòn thingkalhör
maròngkòva1zi mèèvòvaar
porupparaiyan matappitiyii
nutanpunharuign ceivaiccalhirhrhin
thiruppalzanam panhiinthupanhi
ceyithirunaa vuiccaracear
oruppatucaa thalirhpirhavum
utaiyavartham pathivanhangcum
viruppinotuin thingcalhuur
marungcuvalzi meevuvar
porupparaiyan madappidiyi
nudanpu'narunj sivakka'li'r'rin
thiruppazhanam pa'ni:nthupa'ni
seythiru:naa vukkarasar
oruppadukaa thali'rpi'ravum
udaiyavartham pathiva'nangkum
viruppinodu:n thingka'loor
marungkuvazhi maevuvaar
Open the English Section in a New Tab
পোৰুপ্পৰৈয়ন্ মতপ্পিটিয়ি
নূতন্পুণৰুঞ্ চিৱক্কলিৰ্ৰিন্
তিৰুপ্পলনম্ পণাণ্তুপণা
চেয়্তিৰুণা ৱুক্কৰচৰ্
ওৰুপ্পটুকা তলিৰ্পিৰৱুম্
উটৈয়ৱৰ্তম্ পতিৱণঙকুম্
ৱিৰুপ্পিনোটুণ্ তিঙকলূৰ্
মৰুঙকুৱলী মেৱুৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.