பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 40

திருந்திய வாச நன்னீர்
   அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
   பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
    அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
   மேலவர் ஏவல் செய்வார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

செவ்விய மணமுடைய நல்ல நீரைக் கொடுக்க அதனைக் கொண்டு திருக்கரத்தைக் கழுவிய பெருந்தவமுனிவராகிய நாவரசரும், அப்பூதியடிகளாரையும் அவர்தம் பிள்ளைகளையும் ஒருங்கு நோக்கி `நும் அரும்புதல்வர்களும் நீரும் எம்முடன் உண்பீ ராக` என்றுகூற, அவர்களும் மிகு விருப்போடு மேலவராய அரசர் பெருமகனாரின் ஏவல் வழி நின்றார்கள்.

குறிப்புரை:

திருந்திய நன்னீர் - மணமும் தூய்மையும் உடையநீர். இத்திருத்தகுநிலை, நிலத்தானும் சுற்றுப் புறச் சூழலானும் அமைவ தாகும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరిశుభ్రమైన జలాలను ఇవ్వగా, వాటితో చేతులను కడుకొన్న తపస్సంపన్నుడైన తిరునావుక్కరసరు, అప్పూది అడిగళును, వారి కుమారులను చూసి ''నీ ప్రియమైన కుమారులతో నీవు కూడ మాతో కలసి భోంచేద్దువుగాక'' అని చెప్పగా, వాళ్లుకూడ మిక్కిలి ప్రీతితో తిరునావుక్కరను ఆజ్ఞప్రకారం నడుచుకొన్నారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The great tapaswi who was washing his hand
With the fragrant water offered to him, cast his look
On the Brahmin and his children, and said:
“May you and your children rare also eat with me.”
Thus told, they obeyed him in love.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀬 𑀯𑀸𑀘 𑀦𑀷𑁆𑀷𑀻𑀭𑁆
𑀅𑀴𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁃 𑀦𑀻𑀯𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃𑀧𑁆
𑀧𑀺𑀴𑁆𑀴𑁃𑀓 𑀴𑀼𑀝𑀷𑁂 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀅𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀢𑀮𑁆 𑀯𑀭𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀦𑀻𑀭𑀼𑀫𑁆
𑀅𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀻𑀭𑁆𑀇𑀗𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀷
𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀬 𑀉𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑁄𑀝𑀼
𑀫𑁂𑀮𑀯𑀭𑁆 𑀏𑀯𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুন্দিয ৱাস নন়্‌ন়ীর্
অৰিত্তিডত্ তিরুক্কৈ নীৱুম্
পেরুন্দৱর্ মর়ৈযোর্ তম্মৈপ্
পিৰ‍্ৰৈহ ৰুডন়ে নোক্কি
অরুম্বুদল্ ৱর্গৰুম্ নীরুম্
অমুদুসেয্ ৱীর্ইঙ্ কেন়্‌ন়
ৱিরুম্বিয উৰ‍্ৰত্ তোডু
মেলৱর্ এৱল্ সেয্ৱার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருந்திய வாச நன்னீர்
அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
மேலவர் ஏவல் செய்வார்


Open the Thamizhi Section in a New Tab
திருந்திய வாச நன்னீர்
அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
மேலவர் ஏவல் செய்வார்

Open the Reformed Script Section in a New Tab
तिरुन्दिय वास नऩ्ऩीर्
अळित्तिडत् तिरुक्कै नीवुम्
पॆरुन्दवर् मऱैयोर् तम्मैप्
पिळ्ळैह ळुडऩे नोक्कि
अरुम्बुदल् वर्गळुम् नीरुम्
अमुदुसॆय् वीर्इङ् कॆऩ्ऩ
विरुम्बिय उळ्ळत् तोडु
मेलवर् एवल् सॆय्वार्
Open the Devanagari Section in a New Tab
ತಿರುಂದಿಯ ವಾಸ ನನ್ನೀರ್
ಅಳಿತ್ತಿಡತ್ ತಿರುಕ್ಕೈ ನೀವುಂ
ಪೆರುಂದವರ್ ಮಱೈಯೋರ್ ತಮ್ಮೈಪ್
ಪಿಳ್ಳೈಹ ಳುಡನೇ ನೋಕ್ಕಿ
ಅರುಂಬುದಲ್ ವರ್ಗಳುಂ ನೀರುಂ
ಅಮುದುಸೆಯ್ ವೀರ್ಇಙ್ ಕೆನ್ನ
ವಿರುಂಬಿಯ ಉಳ್ಳತ್ ತೋಡು
ಮೇಲವರ್ ಏವಲ್ ಸೆಯ್ವಾರ್
Open the Kannada Section in a New Tab
తిరుందియ వాస నన్నీర్
అళిత్తిడత్ తిరుక్కై నీవుం
పెరుందవర్ మఱైయోర్ తమ్మైప్
పిళ్ళైహ ళుడనే నోక్కి
అరుంబుదల్ వర్గళుం నీరుం
అముదుసెయ్ వీర్ఇఙ్ కెన్న
విరుంబియ ఉళ్ళత్ తోడు
మేలవర్ ఏవల్ సెయ్వార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුන්දිය වාස නන්නීර්
අළිත්තිඩත් තිරුක්කෛ නීවුම්
පෙරුන්දවර් මරෛයෝර් තම්මෛප්
පිළ්ළෛහ ළුඩනේ නෝක්කි
අරුම්බුදල් වර්හළුම් නීරුම්
අමුදුසෙය් වීර්ඉඞ් කෙන්න
විරුම්බිය උළ්ළත් තෝඩු
මේලවර් ඒවල් සෙය්වාර්


Open the Sinhala Section in a New Tab
തിരുന്തിയ വാച നന്‍നീര്‍
അളിത്തിടത് തിരുക്കൈ നീവും
പെരുന്തവര്‍ മറൈയോര്‍ തമ്മൈപ്
പിള്ളൈക ളുടനേ നോക്കി
അരുംപുതല്‍ വര്‍കളും നീരും
അമുതുചെയ് വീര്‍ഇങ് കെന്‍ന
വിരുംപിയ ഉള്ളത് തോടു
മേലവര്‍ ഏവല്‍ ചെയ്വാര്‍
Open the Malayalam Section in a New Tab
ถิรุนถิยะ วาจะ นะณณีร
อลิถถิดะถ ถิรุกกาย นีวุม
เปะรุนถะวะร มะรายโยร ถะมมายป
ปิลลายกะ ลุดะเณ โนกกิ
อรุมปุถะล วะรกะลุม นีรุม
อมุถุเจะย วีรอิง เกะณณะ
วิรุมปิยะ อุลละถ โถดุ
เมละวะร เอวะล เจะยวาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုန္ထိယ ဝာစ နန္နီရ္
အလိထ္ထိတထ္ ထိရုက္ကဲ နီဝုမ္
ေပ့ရုန္ထဝရ္ မရဲေယာရ္ ထမ္မဲပ္
ပိလ္လဲက လုတေန ေနာက္ကိ
အရုမ္ပုထလ္ ဝရ္ကလုမ္ နီရုမ္
အမုထုေစ့ယ္ ဝီရ္အိင္ ေက့န္န
ဝိရုမ္ပိယ အုလ္လထ္ ေထာတု
ေမလဝရ္ ေအဝလ္ ေစ့ယ္ဝာရ္


Open the Burmese Section in a New Tab
ティルニ・ティヤ ヴァーサ ナニ・ニーリ・
アリタ・ティタタ・ ティルク・カイ ニーヴミ・
ペルニ・タヴァリ・ マリイョーリ・ タミ・マイピ・
ピリ・リイカ ルタネー ノーク・キ
アルミ・プタリ・ ヴァリ・カルミ・ ニールミ・
アムトゥセヤ・ ヴィーリ・イニ・ ケニ・ナ
ヴィルミ・ピヤ ウリ・ラタ・ トートゥ
メーラヴァリ・ エーヴァリ・ セヤ・ヴァーリ・
Open the Japanese Section in a New Tab
dirundiya fasa nannir
aliddidad diruggai nifuM
berundafar maraiyor dammaib
billaiha ludane noggi
aruMbudal fargaluM niruM
amudusey firing genna
firuMbiya ullad dodu
melafar efal seyfar
Open the Pinyin Section in a New Tab
تِرُنْدِیَ وَاسَ نَنِّْيرْ
اَضِتِّدَتْ تِرُكَّيْ نِيوُن
بيَرُنْدَوَرْ مَرَيْیُوۤرْ تَمَّيْبْ
بِضَّيْحَ ضُدَنيَۤ نُوۤكِّ
اَرُنبُدَلْ وَرْغَضُن نِيرُن
اَمُدُسيَیْ وِيرْاِنغْ كيَنَّْ
وِرُنبِیَ اُضَّتْ تُوۤدُ
ميَۤلَوَرْ يَۤوَلْ سيَیْوَارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨn̪d̪ɪɪ̯ə ʋɑ:sə n̺ʌn̺n̺i:r
ʌ˞ɭʼɪt̪t̪ɪ˞ɽʌt̪ t̪ɪɾɨkkʌɪ̯ n̺i:ʋʉ̩m
pɛ̝ɾɨn̪d̪ʌʋʌr mʌɾʌjɪ̯o:r t̪ʌmmʌɪ̯p
pɪ˞ɭɭʌɪ̯xə ɭɨ˞ɽʌn̺e· n̺o:kkʲɪ
ˀʌɾɨmbʉ̩ðʌl ʋʌrɣʌ˞ɭʼɨm n̺i:ɾɨm
ˀʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ ʋi:ɾɪŋ kɛ̝n̺n̺ʌ
ʋɪɾɨmbɪɪ̯ə ʷʊ˞ɭɭʌt̪ t̪o˞:ɽɨ
me:lʌʋʌr ʲe:ʋʌl sɛ̝ɪ̯ʋɑ:r
Open the IPA Section in a New Tab
tiruntiya vāca naṉṉīr
aḷittiṭat tirukkai nīvum
peruntavar maṟaiyōr tammaip
piḷḷaika ḷuṭaṉē nōkki
arumputal varkaḷum nīrum
amutucey vīriṅ keṉṉa
virumpiya uḷḷat tōṭu
mēlavar ēval ceyvār
Open the Diacritic Section in a New Tab
тырюнтыя ваасa нaннир
алыттытaт тырюккaы нивюм
пэрюнтaвaр мaрaыйоор тaммaып
пыллaыка лютaнэa нооккы
арюмпютaл вaркалюм нирюм
амютюсэй вирынг кэннa
вырюмпыя юллaт тоотю
мэaлaвaр эaвaл сэйваар
Open the Russian Section in a New Tab
thi'ru:nthija wahza :nannih'r
a'liththidath thi'rukkä :nihwum
pe'ru:nthawa'r maräjoh'r thammäp
pi'l'läka 'ludaneh :nohkki
a'rumputhal wa'rka'lum :nih'rum
amuthuzej wih'ring kenna
wi'rumpija u'l'lath thohdu
mehlawa'r ehwal zejwah'r
Open the German Section in a New Tab
thirònthiya vaaça nanniir
alhiththidath thiròkkâi niivòm
pèrònthavar marhâiyoor thammâip
pilhlâika lhòdanèè nookki
aròmpòthal varkalhòm niiròm
amòthòçèiy viiring kènna
viròmpiya òlhlhath thoodò
mèèlavar èèval çèiyvaar
thiruinthiya vacea nanniir
alhiiththitaith thiruickai niivum
peruinthavar marhaiyoor thammaip
pilhlhaica lhutanee nooicci
arumputhal varcalhum niirum
amuthuceyi viiring kenna
virumpiya ulhlhaith thootu
meelavar eeval ceyivar
thiru:nthiya vaasa :nanneer
a'liththidath thirukkai :neevum
peru:nthavar ma'raiyoar thammaip
pi'l'laika 'ludanae :noakki
arumputhal varka'lum :neerum
amuthusey veering kenna
virumpiya u'l'lath thoadu
maelavar aeval seyvaar
Open the English Section in a New Tab
তিৰুণ্তিয় ৱাচ ণন্নীৰ্
অলিত্তিতত্ তিৰুক্কৈ ণীৱুম্
পেৰুণ্তৱৰ্ মৰৈয়োৰ্ তম্মৈপ্
পিল্লৈক লুতনে ণোক্কি
অৰুম্পুতল্ ৱৰ্কলুম্ ণীৰুম্
অমুতুচেয়্ ৱীৰ্ইঙ কেন্ন
ৱিৰুম্পিয় উল্লত্ তোটু
মেলৱৰ্ এৱল্ চেয়্ৱাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.