பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 41

மைந்தரும் மறையோர் தாமும்
   மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
   திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக்
   கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங்
   கமுதுசெய் தருளி னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மறையவராகிய அப்பூதியடிகள், தாமும் தம் மக்களுமாக நாவரசரின் அருகிலிருந்து உணவு உண்ண, மகிழ்வும் நிறைவும் கொண்ட இல்லத்தரசியார் திருவமுது எடுத்துப்படைக்க, கொத்தாக மலர்ந்த கொன்றை மலரை அணிந்த சிவபெருமானின் அடியார்களோடும், அழகிய தமிழைப் பாமாலையாக எடுத்துச் சமைப்பதில் வல்லவரான நாவரசரும் அவ்விடத்து உணவு கொண் டருளினார்.

குறிப்புரை:

கொந்து - கொத்து. அம்தமிழ் ஆளி - அழகிய தமிழைப் பொலிவுற எடுத்தாளுபவர். ஆதலால் தான் நாவரசர் எனும் பெயர் பெற்றார். ஆளி - சிங்கமெனக் கொண்டு தமிழை ஆள்வதில் சிங்கமாக இருப்பவர் என்றலும் ஒன்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బ్రాహ్మణుడైన అప్పూది అడిగళు, తాను తన కుమారులు అందరూ తిరునావుక్కరసరుతో కలసి భోంచేయగా, సంతోషంతో, నిండైన హృదయంతో గృహిణి అన్నాన్ని వడ్డించగా, గుత్తులుగా వికసించిన కొన్ఱైపుష్పాలను అలంకరించుకొన్న పరమేశ్వరుని భక్తులతోను, అందమైన తమిళపద్యదశకాలను రచించడంలో నైపుణ్యంగల తిరునావుక్కరసరు ఆ ప్రదేశంలో ఆహారాన్ని స్వీకరించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Appoothi and his sons were seated beside him;
The food was joyously served by the lady of the house;
With the devotee of the Lord who wears Konrai blooms
On his matted hair, the servitor --
Verily the lion of beauteous Tamil --,
Partook of the food graciously.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁃𑀦𑁆𑀢𑀭𑀼𑀫𑁆 𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀢𑀸𑀫𑀼𑀫𑁆
𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀘𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀫𑀺𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮 𑀫𑀸𑀢𑀭𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀫𑀼 𑀢𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼 𑀦𑀮𑁆𑀓𑀓𑁆
𑀓𑁄𑁆𑀦𑁆𑀢𑀯𑀺𑀵𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀯𑁂𑀡𑀺𑀓𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑀸𑀭𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸 𑀭𑁄𑀝𑀼𑀫𑁆
𑀅𑀦𑁆𑀢𑀫𑀺 𑀵𑀸𑀴𑀺 𑀬𑀸𑀭𑁆𑀅𑀗𑁆
𑀓𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৈন্দরুম্ মর়ৈযোর্ তামুম্
মরুঙ্গিরুন্ দমুদু সেয্যচ্
সিন্দৈমিক্ কিল্ল মাদর্
তিরুৱমু তেডুত্তু নল্গক্
কোন্দৱিৰ়্‌ কোণ্ড্রৈ ৱেণিক্
কূত্তন়ার্ অডিযা রোডুম্
অন্দমি ৰ়াৰি যার্অঙ্
কমুদুসেয্ তরুৰি ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக்
கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங்
கமுதுசெய் தருளி னாரே


Open the Thamizhi Section in a New Tab
மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக்
கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங்
கமுதுசெய் தருளி னாரே

Open the Reformed Script Section in a New Tab
मैन्दरुम् मऱैयोर् तामुम्
मरुङ्गिरुन् दमुदु सॆय्यच्
सिन्दैमिक् किल्ल मादर्
तिरुवमु तॆडुत्तु नल्गक्
कॊन्दविऴ् कॊण्ड्रै वेणिक्
कूत्तऩार् अडिया रोडुम्
अन्दमि ऴाळि यार्अङ्
कमुदुसॆय् तरुळि ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಮೈಂದರುಂ ಮಱೈಯೋರ್ ತಾಮುಂ
ಮರುಂಗಿರುನ್ ದಮುದು ಸೆಯ್ಯಚ್
ಸಿಂದೈಮಿಕ್ ಕಿಲ್ಲ ಮಾದರ್
ತಿರುವಮು ತೆಡುತ್ತು ನಲ್ಗಕ್
ಕೊಂದವಿೞ್ ಕೊಂಡ್ರೈ ವೇಣಿಕ್
ಕೂತ್ತನಾರ್ ಅಡಿಯಾ ರೋಡುಂ
ಅಂದಮಿ ೞಾಳಿ ಯಾರ್ಅಙ್
ಕಮುದುಸೆಯ್ ತರುಳಿ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
మైందరుం మఱైయోర్ తాముం
మరుంగిరున్ దముదు సెయ్యచ్
సిందైమిక్ కిల్ల మాదర్
తిరువము తెడుత్తు నల్గక్
కొందవిళ్ కొండ్రై వేణిక్
కూత్తనార్ అడియా రోడుం
అందమి ళాళి యార్అఙ్
కముదుసెయ్ తరుళి నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෛන්දරුම් මරෛයෝර් තාමුම්
මරුංගිරුන් දමුදු සෙය්‍යච්
සින්දෛමික් කිල්ල මාදර්
තිරුවමු තෙඩුත්තු නල්හක්
කොන්දවිළ් කොන්‍රෛ වේණික්
කූත්තනාර් අඩියා රෝඩුම්
අන්දමි ළාළි යාර්අඞ්
කමුදුසෙය් තරුළි නාරේ


Open the Sinhala Section in a New Tab
മൈന്തരും മറൈയോര്‍ താമും
മരുങ്കിരുന്‍ തമുതു ചെയ്യച്
ചിന്തൈമിക് കില്ല മാതര്‍
തിരുവമു തെടുത്തു നല്‍കക്
കൊന്തവിഴ് കൊന്‍റൈ വേണിക്
കൂത്തനാര്‍ അടിയാ രോടും
അന്തമി ഴാളി യാര്‍അങ്
കമുതുചെയ് തരുളി നാരേ
Open the Malayalam Section in a New Tab
มายนถะรุม มะรายโยร ถามุม
มะรุงกิรุน ถะมุถุ เจะยยะจ
จินถายมิก กิลละ มาถะร
ถิรุวะมุ เถะดุถถุ นะลกะก
โกะนถะวิฬ โกะณราย เวณิก
กูถถะณาร อดิยา โรดุม
อนถะมิ ฬาลิ ยารอง
กะมุถุเจะย ถะรุลิ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မဲန္ထရုမ္ မရဲေယာရ္ ထာမုမ္
မရုင္ကိရုန္ ထမုထု ေစ့ယ္ယစ္
စိန္ထဲမိက္ ကိလ္လ မာထရ္
ထိရုဝမု ေထ့တုထ္ထု နလ္ကက္
ေကာ့န္ထဝိလ္ ေကာ့န္ရဲ ေဝနိက္
ကူထ္ထနာရ္ အတိယာ ေရာတုမ္
အန္ထမိ လာလိ ယာရ္အင္
ကမုထုေစ့ယ္ ထရုလိ နာေရ


Open the Burmese Section in a New Tab
マイニ・タルミ・ マリイョーリ・ タームミ・
マルニ・キルニ・ タムトゥ セヤ・ヤシ・
チニ・タイミク・ キリ・ラ マータリ・
ティルヴァム テトゥタ・トゥ ナリ・カク・
コニ・タヴィリ・ コニ・リイ ヴェーニク・
クータ・タナーリ・ アティヤー ロートゥミ・
アニ・タミ ラーリ ヤーリ・アニ・
カムトゥセヤ・ タルリ ナーレー
Open the Japanese Section in a New Tab
maindaruM maraiyor damuM
marunggirun damudu seyyad
sindaimig gilla madar
dirufamu deduddu nalgag
gondafil gondrai fenig
guddanar adiya roduM
andami lali yarang
gamudusey daruli nare
Open the Pinyin Section in a New Tab
مَيْنْدَرُن مَرَيْیُوۤرْ تامُن
مَرُنغْغِرُنْ دَمُدُ سيَیَّتشْ
سِنْدَيْمِكْ كِلَّ مادَرْ
تِرُوَمُ تيَدُتُّ نَلْغَكْ
كُونْدَوِظْ كُونْدْرَيْ وٕۤنِكْ
كُوتَّنارْ اَدِیا رُوۤدُن
اَنْدَمِ ظاضِ یارْاَنغْ
كَمُدُسيَیْ تَرُضِ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɪ̯n̪d̪ʌɾɨm mʌɾʌjɪ̯o:r t̪ɑ:mʉ̩m
mʌɾɨŋʲgʲɪɾɨn̺ t̪ʌmʉ̩ðɨ sɛ̝jɪ̯ʌʧ
sɪn̪d̪ʌɪ̯mɪk kɪllə mɑ:ðʌr
t̪ɪɾɨʋʌmʉ̩ t̪ɛ̝˞ɽɨt̪t̪ɨ n̺ʌlxʌk
ko̞n̪d̪ʌʋɪ˞ɻ ko̞n̺d̺ʳʌɪ̯ ʋe˞:ɳʼɪk
ku:t̪t̪ʌn̺ɑ:r ˀʌ˞ɽɪɪ̯ɑ: ro˞:ɽɨm
ˀʌn̪d̪ʌmɪ· ɻɑ˞:ɭʼɪ· ɪ̯ɑ:ɾʌŋ
kʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ t̪ʌɾɨ˞ɭʼɪ· n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
maintarum maṟaiyōr tāmum
maruṅkirun tamutu ceyyac
cintaimik killa mātar
tiruvamu teṭuttu nalkak
kontaviḻ koṉṟai vēṇik
kūttaṉār aṭiyā rōṭum
antami ḻāḷi yāraṅ
kamutucey taruḷi ṉārē
Open the Diacritic Section in a New Tab
мaынтaрюм мaрaыйоор таамюм
мaрюнгкырюн тaмютю сэйяч
сынтaымык кыллa маатaр
тырювaмю тэтюттю нaлкак
контaвылз конрaы вэaнык
куттaнаар атыяa роотюм
антaмы лзаалы яaранг
камютюсэй тaрюлы наарэa
Open the Russian Section in a New Tab
mä:ntha'rum maräjoh'r thahmum
ma'rungki'ru:n thamuthu zejjach
zi:nthämik killa mahtha'r
thi'ruwamu theduththu :nalkak
ko:nthawish konrä weh'nik
kuhththanah'r adijah 'rohdum
a:nthami shah'li jah'rang
kamuthuzej tha'ru'li nah'reh
Open the German Section in a New Tab
mâintharòm marhâiyoor thaamòm
maròngkiròn thamòthò çèiyyaçh
çinthâimik killa maathar
thiròvamò thèdòththò nalkak
konthavilz konrhâi vèènhik
köththanaar adiyaa roodòm
anthami lzaalhi yaarang
kamòthòçèiy tharòlhi naarèè
maiintharum marhaiyoor thaamum
marungciruin thamuthu ceyiyac
ceiinthaimiic cilla maathar
thiruvamu thetuiththu nalcaic
cointhavilz conrhai veenhiic
cuuiththanaar atiiyaa rootum
ainthami lzaalhi iyaarang
camuthuceyi tharulhi naaree
mai:ntharum ma'raiyoar thaamum
marungkiru:n thamuthu seyyach
si:nthaimik killa maathar
thiruvamu theduththu :nalkak
ko:nthavizh kon'rai vae'nik
kooththanaar adiyaa roadum
a:nthami zhaa'li yaarang
kamuthusey tharu'li naarae
Open the English Section in a New Tab
মৈণ্তৰুম্ মৰৈয়োৰ্ তামুম্
মৰুঙকিৰুণ্ তমুতু চেয়্য়চ্
চিণ্তৈমিক্ কিল্ল মাতৰ্
তিৰুৱমু তেটুত্তু ণল্কক্
কোণ্তৱিইল কোন্ৰৈ ৱেণাক্
কূত্তনাৰ্ অটিয়া ৰোটুম্
অণ্তমি লালি য়াৰ্অঙ
কমুতুচেয়্ তৰুলি নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.