பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 42

மாதவ மறையோர் செல்வ
   மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
   கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
   விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
   நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மாதவம் செய்த மறையவரான அப்பூதி அடிகளாரின் செல்வம் பொருந்திய இல்லத்தில், இவ்வாறு திருவமுது செய்தருளி, அன்பு பெருகிய நட்பின் பயனை வழங்கி அருளிப் பலநாள்கள் மனம் கலந்த ஒருமையோடு உடன் இருந்த பின்னர், மேதகவமைந்த நாவுக்கரசர், புகழ் மிக்க திருப்பழனம் என்னும் பழமையான ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடி களைச் சார்ந்து நலம் கமழும் தமிழ்ப் பதிகத்தை அருளிச் செய்வாராய்.

குறிப்புரை:

நண்பு அளித்து - நட்பின் பயனை வழங்கி; அஃதாவது தாம் உடன் இருந்ததனாலாய பயனை வழங்கி. அப்பயன் சிவசிந் தனையும், சிவத்தொண்டும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తపోనిధి అయిన అప్పూది అడిగళు సంపద్భరితమైన ఇంట్లో ఈ విధంగా ఆహారాన్ని స్వీకరించి, స్నేహాభిమానాలతో చాలా రోజులు అక్కడే కలసి మెలసి ఉన్న తరువాత తిరునావుక్కరసరు ప్రసిద్ధిచెందిన 'తిరుపళనం' అనే ప్రాచీన గ్రామంలో నెలకొని ఉన్న పరమేశ్వరుని తిరుచరణాలకు పద్యదశకాన్ని సమర్పించాలనుకొని

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
In the rich and divine house of the great tapaswi-Brahmin,
He took his food and conferred on him loving friendship;
Thus in endearing love did he spend many a day.
Then the glorious lord of language came
To the ancient town of Tiruppazhanam
And at the hallowed feet of the Lord enshrined there,
Hymned goodly decads of Tamil.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀢𑀯 𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯
𑀫𑀷𑁃𑀬𑀺𑀝𑁃 𑀅𑀫𑀼𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀓𑀸𑀢𑀮𑁆𑀦𑀡𑁆 𑀧𑀴𑀺𑀢𑁆𑀢𑀼𑀧𑁆 𑀧𑀷𑁆𑀷𑀸𑀴𑁆
𑀓𑀮𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑁆 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢 𑀧𑀺𑀷𑁆𑀶𑁃
𑀫𑁂𑀢𑀓𑀼 𑀦𑀸𑀯𑀺𑀷𑁆 𑀫𑀷𑁆𑀷𑀭𑁆
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀺𑀬 𑀧𑀵𑀷 𑀫𑀽𑀢𑀽𑀭𑁆
𑀦𑀸𑀢𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑀸𑀢𑀜𑁆 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀦𑀶𑁆𑀶𑀫𑀺𑀵𑁆𑀧𑁆 𑀧𑀢𑀺𑀓𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাদৱ মর়ৈযোর্ সেল্ৱ
মন়ৈযিডৈ অমুদু সেয্দু
কাদল্নণ্ পৰিত্তুপ্ পন়্‌ন়াৰ‍্
কলন্দুডন়্‌ ইরুন্দ পিণ্ড্রৈ
মেদহু নাৱিন়্‌ মন়্‌ন়র্
ৱিৰঙ্গিয পৰ়ন় মূদূর্
নাদর্দম্ পাদঞ্ সের্ন্দু
নট্রমিৰ়্‌প্ পদিহঞ্ সেয্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்


Open the Thamizhi Section in a New Tab
மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்

Open the Reformed Script Section in a New Tab
मादव मऱैयोर् सॆल्व
मऩैयिडै अमुदु सॆय्दु
कादल्नण् पळित्तुप् पऩ्ऩाळ्
कलन्दुडऩ् इरुन्द पिण्ड्रै
मेदहु नाविऩ् मऩ्ऩर्
विळङ्गिय पऴऩ मूदूर्
नादर्दम् पादञ् सेर्न्दु
नट्रमिऴ्प् पदिहञ् सॆय्दार्
Open the Devanagari Section in a New Tab
ಮಾದವ ಮಱೈಯೋರ್ ಸೆಲ್ವ
ಮನೈಯಿಡೈ ಅಮುದು ಸೆಯ್ದು
ಕಾದಲ್ನಣ್ ಪಳಿತ್ತುಪ್ ಪನ್ನಾಳ್
ಕಲಂದುಡನ್ ಇರುಂದ ಪಿಂಡ್ರೈ
ಮೇದಹು ನಾವಿನ್ ಮನ್ನರ್
ವಿಳಂಗಿಯ ಪೞನ ಮೂದೂರ್
ನಾದರ್ದಂ ಪಾದಞ್ ಸೇರ್ಂದು
ನಟ್ರಮಿೞ್ಪ್ ಪದಿಹಞ್ ಸೆಯ್ದಾರ್
Open the Kannada Section in a New Tab
మాదవ మఱైయోర్ సెల్వ
మనైయిడై అముదు సెయ్దు
కాదల్నణ్ పళిత్తుప్ పన్నాళ్
కలందుడన్ ఇరుంద పిండ్రై
మేదహు నావిన్ మన్నర్
విళంగియ పళన మూదూర్
నాదర్దం పాదఞ్ సేర్ందు
నట్రమిళ్ప్ పదిహఞ్ సెయ్దార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාදව මරෛයෝර් සෙල්ව
මනෛයිඩෛ අමුදු සෙය්දු
කාදල්නණ් පළිත්තුප් පන්නාළ්
කලන්දුඩන් ඉරුන්ද පින්‍රෛ
මේදහු නාවින් මන්නර්
විළංගිය පළන මූදූර්
නාදර්දම් පාදඥ් සේර්න්දු
නට්‍රමිළ්ප් පදිහඥ් සෙය්දාර්


Open the Sinhala Section in a New Tab
മാതവ മറൈയോര്‍ ചെല്വ
മനൈയിടൈ അമുതു ചെയ്തു
കാതല്‍നണ്‍ പളിത്തുപ് പന്‍നാള്‍
കലന്തുടന്‍ ഇരുന്ത പിന്‍റൈ
മേതകു നാവിന്‍ മന്‍നര്‍
വിളങ്കിയ പഴന മൂതൂര്‍
നാതര്‍തം പാതഞ് ചേര്‍ന്തു
നറ്റമിഴ്പ് പതികഞ് ചെയ്താര്‍
Open the Malayalam Section in a New Tab
มาถะวะ มะรายโยร เจะลวะ
มะณายยิดาย อมุถุ เจะยถุ
กาถะลนะณ ปะลิถถุป ปะณณาล
กะละนถุดะณ อิรุนถะ ปิณราย
เมถะกุ นาวิณ มะณณะร
วิละงกิยะ ปะฬะณะ มูถูร
นาถะรถะม ปาถะญ เจรนถุ
นะรระมิฬป ปะถิกะญ เจะยถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာထဝ မရဲေယာရ္ ေစ့လ္ဝ
မနဲယိတဲ အမုထု ေစ့ယ္ထု
ကာထလ္နန္ ပလိထ္ထုပ္ ပန္နာလ္
ကလန္ထုတန္ အိရုန္ထ ပိန္ရဲ
ေမထကု နာဝိန္ မန္နရ္
ဝိလင္ကိယ ပလန မူထူရ္
နာထရ္ထမ္ ပာထည္ ေစရ္န္ထု
နရ္ရမိလ္ပ္ ပထိကည္ ေစ့ယ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
マータヴァ マリイョーリ・ セリ・ヴァ
マニイヤタイ アムトゥ セヤ・トゥ
カータリ・ナニ・ パリタ・トゥピ・ パニ・ナーリ・
カラニ・トゥタニ・ イルニ・タ ピニ・リイ
メータク ナーヴィニ・ マニ・ナリ・
ヴィラニ・キヤ パラナ ムートゥーリ・
ナータリ・タミ・ パータニ・ セーリ・ニ・トゥ
ナリ・ラミリ・ピ・ パティカニ・ セヤ・ターリ・
Open the Japanese Section in a New Tab
madafa maraiyor selfa
manaiyidai amudu seydu
gadalnan baliddub bannal
galandudan irunda bindrai
medahu nafin mannar
filanggiya balana mudur
nadardaM badan serndu
nadramilb badihan seydar
Open the Pinyin Section in a New Tab
مادَوَ مَرَيْیُوۤرْ سيَلْوَ
مَنَيْیِدَيْ اَمُدُ سيَیْدُ
كادَلْنَنْ بَضِتُّبْ بَنّْاضْ
كَلَنْدُدَنْ اِرُنْدَ بِنْدْرَيْ
ميَۤدَحُ ناوِنْ مَنَّْرْ
وِضَنغْغِیَ بَظَنَ مُودُورْ
نادَرْدَن بادَنعْ سيَۤرْنْدُ
نَتْرَمِظْبْ بَدِحَنعْ سيَیْدارْ


Open the Arabic Section in a New Tab
mɑ:ðʌʋə mʌɾʌjɪ̯o:r sɛ̝lʋə
mʌn̺ʌjɪ̯ɪ˞ɽʌɪ̯ ˀʌmʉ̩ðɨ sɛ̝ɪ̯ðɨ
kɑ:ðʌln̺ʌ˞ɳ pʌ˞ɭʼɪt̪t̪ɨp pʌn̺n̺ɑ˞:ɭ
kʌlʌn̪d̪ɨ˞ɽʌn̺ ʲɪɾɨn̪d̪ə pɪn̺d̺ʳʌɪ̯
me:ðʌxɨ n̺ɑ:ʋɪn̺ mʌn̺n̺ʌr
ʋɪ˞ɭʼʌŋʲgʲɪɪ̯ə pʌ˞ɻʌn̺ə mu:ðu:r
n̺ɑ:ðʌrðʌm pɑ:ðʌɲ se:rn̪d̪ɨ
n̺ʌt̺t̺ʳʌmɪ˞ɻp pʌðɪxʌɲ sɛ̝ɪ̯ðɑ:r
Open the IPA Section in a New Tab
mātava maṟaiyōr celva
maṉaiyiṭai amutu ceytu
kātalnaṇ paḷittup paṉṉāḷ
kalantuṭaṉ irunta piṉṟai
mētaku nāviṉ maṉṉar
viḷaṅkiya paḻaṉa mūtūr
nātartam pātañ cērntu
naṟṟamiḻp patikañ ceytār
Open the Diacritic Section in a New Tab
маатaвa мaрaыйоор сэлвa
мaнaыйытaы амютю сэйтю
кaтaлнaн пaлыттюп пaннаал
калaнтютaн ырюнтa пынрaы
мэaтaкю наавын мaннaр
вылaнгкыя пaлзaнa мутур
наатaртaм паатaгн сэaрнтю
нaтрaмылзп пaтыкагн сэйтаар
Open the Russian Section in a New Tab
mahthawa maräjoh'r zelwa
manäjidä amuthu zejthu
kahthal:na'n pa'liththup pannah'l
kala:nthudan i'ru:ntha pinrä
mehthaku :nahwin manna'r
wi'langkija pashana muhthuh'r
:nahtha'rtham pahthang zeh'r:nthu
:narramishp pathikang zejthah'r
Open the German Section in a New Tab
maathava marhâiyoor çèlva
manâiyeitâi amòthò çèiythò
kaathalnanh palhiththòp pannaalh
kalanthòdan iròntha pinrhâi
mèèthakò naavin mannar
vilhangkiya palzana möthör
naathartham paathagn çèèrnthò
narhrhamilzp pathikagn çèiythaar
maathava marhaiyoor celva
manaiyiitai amuthu ceyithu
caathalnainh palhiiththup pannaalh
calainthutan iruintha pinrhai
meethacu naavin mannar
vilhangciya palzana muuthuur
naathartham paathaign ceerinthu
narhrhamilzp pathicaign ceyithaar
maathava ma'raiyoar selva
manaiyidai amuthu seythu
kaathal:na'n pa'liththup pannaa'l
kala:nthudan iru:ntha pin'rai
maethaku :naavin mannar
vi'langkiya pazhana moothoor
:naathartham paathanj saer:nthu
:na'r'ramizhp pathikanj seythaar
Open the English Section in a New Tab
মাতৱ মৰৈয়োৰ্ চেল্ৱ
মনৈয়িটৈ অমুতু চেয়্তু
কাতল্ণণ্ পলিত্তুপ্ পন্নাল্
কলণ্তুতন্ ইৰুণ্ত পিন্ৰৈ
মেতকু ণাৱিন্ মন্নৰ্
ৱিলঙকিয় পলন মূতূৰ্
ণাতৰ্তম্ পাতঞ্ চেৰ্ণ্তু
ণৰ্ৰমিইলপ্ পতিকঞ্ চেয়্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.