பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 44

இவ்வகை அரசின் நாமம்
   ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
   எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
   திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
   நற்கழல் நண்ணி னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வகையாக அவர் திருநாவுக்கரசரின் திருப்பெயரையே போற்றியும், அவ்வரிய தவத்தினையுடைய அரச ரின் திருவடிகளையே அடைவதற்குரிய பொருள் எனக் கொண்டு ஒழுகியும் வந்த அந்நெறியே செந்நெறியாகக் கொண்டு, திருத்தில்லை யுள் என்றும் ஆடிக் கொண்டிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்டிருக்கும் கூத்தப் பெருமானின் திருவடிமலர்களை அடைந்தார்.

குறிப்புரை:

நவ்வியங் கண்ணாள் - மான் போன்ற அழகிய கண் களை உடையவள்: உமையம்மையார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ విధంగా అతడు తిరునావుక్కరసు పవిత్రనామాన్ని జపిస్తూ, అందుకోవలసిన ఆ పరమస్వరూపం తపస్సంపన్నుడైన అతని తిరుచరణాలే అని తెలుసుకొని తిల్లై దేవాలయంలో నాట్యం చేస్తున్న జింకను పోలిన అందమైన కన్నులుగల ఉమాదేవిని భాగంగా చేసుకొన్న ఆ పరమేశ్వరుని బంగారు తిరుచరణాల సన్నిధి చేరుకున్నాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Thus for ever he hailed the name
Of Tirunavukkarasar; he was convinced
That his golden feet alone were to be attained
To gain deliverance; he was resolved to attain them.
That indeed was the righteous path
He pursued steadfast and in the end
Gained the feet of the Lord-Dancer of Tillai
Whose frame is shared by Her
Whose eyes are like that of an antelope’s.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀯𑁆𑀯𑀓𑁃 𑀅𑀭𑀘𑀺𑀷𑁆 𑀦𑀸𑀫𑀫𑁆
𑀏𑀢𑁆𑀢𑀺𑀏𑁆𑀧𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀦𑀸𑀴𑀼𑀫𑁆
𑀅𑀯𑁆𑀯𑀭𑀼𑀦𑁆 𑀢𑀯𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀶𑀸𑀴𑁂
𑀏𑁆𑀷𑀯𑀼𑀡𑀭𑁆𑀦𑁆 𑀢𑀝𑁃𑀯𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀯𑁆𑀯𑀺𑀬 𑀦𑁂𑁆𑀶𑀺𑀬 𑀢𑀸𑀓𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀫𑀷𑁆𑀶𑀼𑀴𑁆 𑀆𑀝𑀼𑀫𑁆
𑀦𑀯𑁆𑀯𑀺𑀬𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑀸𑀴𑁆 𑀧𑀗𑁆𑀓𑀭𑁆
𑀦𑀶𑁆𑀓𑀵𑀮𑁆 𑀦𑀡𑁆𑀡𑀺 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইৱ্ৱহৈ অরসিন়্‌ নামম্
এত্তিএপ্ পোরুৰুম্ নাৰুম্
অৱ্ৱরুন্ দৱর্বোট্রাৰে
এন়ৱুণর্ন্ দডৈৱার্ সেল্লুম্
সেৱ্ৱিয নের়িয তাহত্
তিরুত্তিল্লৈ মণ্ড্রুৰ‍্ আডুম্
নৱ্ৱিযঙ্ কণ্ণাৰ‍্ পঙ্গর্
নর়্‌কৰ়ল্ নণ্ণি ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இவ்வகை அரசின் நாமம்
ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணி னாரே


Open the Thamizhi Section in a New Tab
இவ்வகை அரசின் நாமம்
ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணி னாரே

Open the Reformed Script Section in a New Tab
इव्वहै अरसिऩ् नामम्
एत्तिऎप् पॊरुळुम् नाळुम्
अव्वरुन् दवर्बॊट्राळे
ऎऩवुणर्न् दडैवार् सॆल्लुम्
सॆव्विय नॆऱिय ताहत्
तिरुत्तिल्लै मण्ड्रुळ् आडुम्
नव्वियङ् कण्णाळ् पङ्गर्
नऱ्कऴल् नण्णि ऩारे
Open the Devanagari Section in a New Tab
ಇವ್ವಹೈ ಅರಸಿನ್ ನಾಮಂ
ಏತ್ತಿಎಪ್ ಪೊರುಳುಂ ನಾಳುಂ
ಅವ್ವರುನ್ ದವರ್ಬೊಟ್ರಾಳೇ
ಎನವುಣರ್ನ್ ದಡೈವಾರ್ ಸೆಲ್ಲುಂ
ಸೆವ್ವಿಯ ನೆಱಿಯ ತಾಹತ್
ತಿರುತ್ತಿಲ್ಲೈ ಮಂಡ್ರುಳ್ ಆಡುಂ
ನವ್ವಿಯಙ್ ಕಣ್ಣಾಳ್ ಪಂಗರ್
ನಱ್ಕೞಲ್ ನಣ್ಣಿ ನಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఇవ్వహై అరసిన్ నామం
ఏత్తిఎప్ పొరుళుం నాళుం
అవ్వరున్ దవర్బొట్రాళే
ఎనవుణర్న్ దడైవార్ సెల్లుం
సెవ్వియ నెఱియ తాహత్
తిరుత్తిల్లై మండ్రుళ్ ఆడుం
నవ్వియఙ్ కణ్ణాళ్ పంగర్
నఱ్కళల్ నణ్ణి నారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉව්වහෛ අරසින් නාමම්
ඒත්තිඑප් පොරුළුම් නාළුම්
අව්වරුන් දවර්බොට්‍රාළේ
එනවුණර්න් දඩෛවාර් සෙල්ලුම්
සෙව්විය නෙරිය තාහත්
තිරුත්තිල්ලෛ මන්‍රුළ් ආඩුම්
නව්වියඞ් කණ්ණාළ් පංගර්
නර්කළල් නණ්ණි නාරේ


Open the Sinhala Section in a New Tab
ഇവ്വകൈ അരചിന്‍ നാമം
ഏത്തിഎപ് പൊരുളും നാളും
അവ്വരുന്‍ തവര്‍പൊറ് റാളേ
എനവുണര്‍ന്‍ തടൈവാര്‍ ചെല്ലും
ചെവ്വിയ നെറിയ താകത്
തിരുത്തില്ലൈ മന്‍റുള്‍ ആടും
നവ്വിയങ് കണ്ണാള്‍ പങ്കര്‍
നറ്കഴല്‍ നണ്ണി നാരേ
Open the Malayalam Section in a New Tab
อิววะกาย อระจิณ นามะม
เอถถิเอะป โปะรุลุม นาลุม
อววะรุน ถะวะรโปะร ราเล
เอะณะวุณะรน ถะดายวาร เจะลลุม
เจะววิยะ เนะริยะ ถากะถ
ถิรุถถิลลาย มะณรุล อาดุม
นะววิยะง กะณณาล ปะงกะร
นะรกะฬะล นะณณิ ณาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိဝ္ဝကဲ အရစိန္ နာမမ္
ေအထ္ထိေအ့ပ္ ေပာ့ရုလုမ္ နာလုမ္
အဝ္ဝရုန္ ထဝရ္ေပာ့ရ္ ရာေလ
ေအ့နဝုနရ္န္ ထတဲဝာရ္ ေစ့လ္လုမ္
ေစ့ဝ္ဝိယ ေန့ရိယ ထာကထ္
ထိရုထ္ထိလ္လဲ မန္ရုလ္ အာတုမ္
နဝ္ဝိယင္ ကန္နာလ္ ပင္ကရ္
နရ္ကလလ္ နန္နိ နာေရ


Open the Burmese Section in a New Tab
イヴ・ヴァカイ アラチニ・ ナーマミ・
エータ・ティエピ・ ポルルミ・ ナールミ・
アヴ・ヴァルニ・ タヴァリ・ポリ・ ラーレー
エナヴナリ・ニ・ タタイヴァーリ・ セリ・ルミ・
セヴ・ヴィヤ ネリヤ ターカタ・
ティルタ・ティリ・リイ マニ・ルリ・ アートゥミ・
ナヴ・ヴィヤニ・ カニ・ナーリ・ パニ・カリ・
ナリ・カラリ・ ナニ・ニ ナーレー
Open the Japanese Section in a New Tab
iffahai arasin namaM
eddieb boruluM naluM
affarun dafarbodrale
enafunarn dadaifar selluM
seffiya neriya dahad
diruddillai mandrul aduM
naffiyang gannal banggar
nargalal nanni nare
Open the Pinyin Section in a New Tab
اِوَّحَيْ اَرَسِنْ نامَن
يَۤتِّيَبْ بُورُضُن ناضُن
اَوَّرُنْ دَوَرْبُوتْراضيَۤ
يَنَوُنَرْنْ دَدَيْوَارْ سيَلُّن
سيَوِّیَ نيَرِیَ تاحَتْ
تِرُتِّلَّيْ مَنْدْرُضْ آدُن
نَوِّیَنغْ كَنّاضْ بَنغْغَرْ
نَرْكَظَلْ نَنِّ ناريَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪʊ̯ʋʌxʌɪ̯ ˀʌɾʌsɪn̺ n̺ɑ:mʌm
e:t̪t̪ɪʲɛ̝p po̞ɾɨ˞ɭʼɨm n̺ɑ˞:ɭʼɨm
ˀʌʊ̯ʋʌɾɨn̺ t̪ʌʋʌrβo̞r rɑ˞:ɭʼe·
ɛ̝n̺ʌʋʉ̩˞ɳʼʌrn̺ t̪ʌ˞ɽʌɪ̯ʋɑ:r sɛ̝llɨm
sɛ̝ʊ̯ʋɪɪ̯ə n̺ɛ̝ɾɪɪ̯ə t̪ɑ:xʌt̪
t̪ɪɾɨt̪t̪ɪllʌɪ̯ mʌn̺d̺ʳɨ˞ɭ ˀɑ˞:ɽɨm
n̺ʌʊ̯ʋɪɪ̯ʌŋ kʌ˞ɳɳɑ˞:ɭ pʌŋgʌr
n̺ʌrkʌ˞ɻʌl n̺ʌ˞ɳɳɪ· n̺ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
ivvakai araciṉ nāmam
ēttiep poruḷum nāḷum
avvarun tavarpoṟ ṟāḷē
eṉavuṇarn taṭaivār cellum
cevviya neṟiya tākat
tiruttillai maṉṟuḷ āṭum
navviyaṅ kaṇṇāḷ paṅkar
naṟkaḻal naṇṇi ṉārē
Open the Diacritic Section in a New Tab
ыввaкaы арaсын наамaм
эaттыэп порюлюм наалюм
аввaрюн тaвaрпот раалэa
энaвюнaрн тaтaываар сэллюм
сэввыя нэрыя таакат
тырюттыллaы мaнрюл аатюм
нaввыянг каннаал пaнгкар
нaткалзaл нaнны наарэa
Open the Russian Section in a New Tab
iwwakä a'razin :nahmam
ehththiep po'ru'lum :nah'lum
awwa'ru:n thawa'rpor rah'leh
enawu'na'r:n thadäwah'r zellum
zewwija :nerija thahkath
thi'ruththillä manru'l ahdum
:nawwijang ka'n'nah'l pangka'r
:narkashal :na'n'ni nah'reh
Open the German Section in a New Tab
ivvakâi araçin naamam
èèththièp poròlhòm naalhòm
avvaròn thavarporh rhaalhèè
ènavònharn thatâivaar çèllòm
çèvviya nèrhiya thaakath
thiròththillâi manrhòlh aadòm
navviyang kanhnhaalh pangkar
narhkalzal nanhnhi naarèè
ivvakai aracein naamam
eeiththiep porulhum naalhum
avvaruin thavarporh rhaalhee
enavunharin thataivar cellum
cevviya nerhiya thaacaith
thiruiththillai manrhulh aatum
navviyang cainhnhaalh pangcar
narhcalzal nainhnhi naaree
ivvakai arasin :naamam
aeththiep poru'lum :naa'lum
avvaru:n thavarpo'r 'raa'lae
enavu'nar:n thadaivaar sellum
sevviya :ne'riya thaakath
thiruththillai man'ru'l aadum
:navviyang ka'n'naa'l pangkar
:na'rkazhal :na'n'ni naarae
Open the English Section in a New Tab
ইৱ্ৱকৈ অৰচিন্ ণামম্
এত্তিএপ্ পোৰুলুম্ ণালুম্
অৱ্ৱৰুণ্ তৱৰ্পোৰ্ ৰালে
এনৱুণৰ্ণ্ তটৈৱাৰ্ চেল্লুম্
চেৱ্ৱিয় ণেৰিয় তাকত্
তিৰুত্তিল্লৈ মন্ৰূল্ আটুম্
ণৱ্ৱিয়ঙ কণ্নাল্ পঙকৰ্
ণৰ্কলল্ ণণ্ণা নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.