பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 45

மான்மறிக் கையர் பொற்றாள்
   வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம்
   வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக்
   கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர்
   திருத்தொழில் நவிலல் உற்றேன்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மான் கன்றைக் கையில் கொண்ட சிவபெரு மானின் திருவடிகளை, திருநாவுக்கரசரைத் தம் குரு முதல்வராகக் கொண்டமையால் பெற்ற மேன்மை பொருந்திய அப்பூதி அடிகளா ராம் மறையவரின் திருவடிகளைப் போற்றி, காடு போலப் பூத்திருக்கும் தாமரை மலர்களையுடைய குளங்களும் வயல்களும் சூழ்ந்த திருச் சாத்தமங்கையில் தோன்றியருளிய நான்மறையில் வல்ல திருநீலநக் கரின் திருத்தொண்டினை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை:

மான்மறி- மான் கன்று. கான் - காடு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జింక కూనను హస్తమునందు ధరించిన శివభగవానుని బంగారు పాదాలను తిరునావుక్కరసరు కరుణతో పొందిన ఉన్నతుడైన అప్పూది అడిగళు అనే బ్రాహ్మణుని పాదాలకు నమస్కరించి, వాటి సహాయంతో అరణ్యంలో తామరలు గల తటాకాలతో ఆవరింపబడిన తిరుచ్చాత్తమంగైలో వెలసిన వాడునూ, చతుర్వేదాల్లో నిష్ణాతుడునూ అయిన తిరునీల నక్కర్‌ చేసిన కైంకర్యాన్ని చెప్పడానికి ప్రయత్నిస్తాను.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Hailing the feet of the lofty Brahmin Appoothi
Who through Tirunavukkarasar gained the golden feet
Of the Lord whose hand sports the young one of a deer,
Let me proceed to historicise the servitorship
Of Tiruneelanakkar versed in the four Vedas
And who hailed from Satthamangkai girt with
Fields and ponds where burgeon a forest
Of lotus flowers.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀷𑁆𑀫𑀶𑀺𑀓𑁆 𑀓𑁃𑀬𑀭𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀶𑀸𑀴𑁆
𑀯𑀸𑀓𑀻𑀘𑀭𑁆 𑀅𑀝𑁃𑀯𑀸𑀮𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀫𑁂𑀷𑁆𑀫𑁃𑀅𑀧𑁆 𑀧𑀽𑀢𑀺 𑀬𑀸𑀭𑀸𑀫𑁆
𑀯𑁂𑀢𑀺𑀬𑀭𑁆 𑀧𑀸𑀢𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀓𑁆
𑀓𑀸𑀷𑁆𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑀫𑀮 𑀯𑀸𑀯𑀺𑀓𑁆
𑀓𑀵𑀷𑀺𑀘𑀽𑀵𑁆 𑀘𑀸𑀢𑁆𑀢 𑀫𑀗𑁆𑀓𑁃
𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃 𑀦𑀻𑀮 𑀦𑀓𑁆𑀓𑀭𑁆
𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀦𑀯𑀺𑀮𑀮𑁆 𑀉𑀶𑁆𑀶𑁂𑀷𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মান়্‌মর়িক্ কৈযর্ পোট্রাৰ‍্
ৱাহীসর্ অডৈৱাল্ পেট্র
মেন়্‌মৈঅপ্ পূদি যারাম্
ৱেদিযর্ পাদম্ পোট্রিক্
কান়্‌মলর্ক্ কমল ৱাৱিক্
কৰ়ন়িসূৰ়্‌ সাত্ত মঙ্গৈ
নান়্‌মর়ৈ নীল নক্কর্
তিরুত্তোৰ়িল্ নৱিলল্ উট্রেন়্‌


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மான்மறிக் கையர் பொற்றாள்
வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம்
வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக்
கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர்
திருத்தொழில் நவிலல் உற்றேன்


Open the Thamizhi Section in a New Tab
மான்மறிக் கையர் பொற்றாள்
வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம்
வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக்
கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர்
திருத்தொழில் நவிலல் உற்றேன்

Open the Reformed Script Section in a New Tab
माऩ्मऱिक् कैयर् पॊट्राळ्
वाहीसर् अडैवाल् पॆट्र
मेऩ्मैअप् पूदि याराम्
वेदियर् पादम् पोट्रिक्
काऩ्मलर्क् कमल वाविक्
कऴऩिसूऴ् सात्त मङ्गै
नाऩ्मऱै नील नक्कर्
तिरुत्तॊऴिल् नविलल् उट्रेऩ्
Open the Devanagari Section in a New Tab
ಮಾನ್ಮಱಿಕ್ ಕೈಯರ್ ಪೊಟ್ರಾಳ್
ವಾಹೀಸರ್ ಅಡೈವಾಲ್ ಪೆಟ್ರ
ಮೇನ್ಮೈಅಪ್ ಪೂದಿ ಯಾರಾಂ
ವೇದಿಯರ್ ಪಾದಂ ಪೋಟ್ರಿಕ್
ಕಾನ್ಮಲರ್ಕ್ ಕಮಲ ವಾವಿಕ್
ಕೞನಿಸೂೞ್ ಸಾತ್ತ ಮಂಗೈ
ನಾನ್ಮಱೈ ನೀಲ ನಕ್ಕರ್
ತಿರುತ್ತೊೞಿಲ್ ನವಿಲಲ್ ಉಟ್ರೇನ್
Open the Kannada Section in a New Tab
మాన్మఱిక్ కైయర్ పొట్రాళ్
వాహీసర్ అడైవాల్ పెట్ర
మేన్మైఅప్ పూది యారాం
వేదియర్ పాదం పోట్రిక్
కాన్మలర్క్ కమల వావిక్
కళనిసూళ్ సాత్త మంగై
నాన్మఱై నీల నక్కర్
తిరుత్తొళిల్ నవిలల్ ఉట్రేన్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාන්මරික් කෛයර් පොට්‍රාළ්
වාහීසර් අඩෛවාල් පෙට්‍ර
මේන්මෛඅප් පූදි යාරාම්
වේදියර් පාදම් පෝට්‍රික්
කාන්මලර්ක් කමල වාවික්
කළනිසූළ් සාත්ත මංගෛ
නාන්මරෛ නීල නක්කර්
තිරුත්තොළිල් නවිලල් උට්‍රේන්


Open the Sinhala Section in a New Tab
മാന്‍മറിക് കൈയര്‍ പൊറ്റാള്‍
വാകീചര്‍ അടൈവാല്‍ പെറ്റ
മേന്‍മൈഅപ് പൂതി യാരാം
വേതിയര്‍ പാതം പോറ്റിക്
കാന്‍മലര്‍ക് കമല വാവിക്
കഴനിചൂഴ് ചാത്ത മങ്കൈ
നാന്‍മറൈ നീല നക്കര്‍
തിരുത്തൊഴില്‍ നവിലല്‍ ഉറ്റേന്‍
Open the Malayalam Section in a New Tab
มาณมะริก กายยะร โปะรราล
วากีจะร อดายวาล เปะรระ
เมณมายอป ปูถิ ยาราม
เวถิยะร ปาถะม โปรริก
กาณมะละรก กะมะละ วาวิก
กะฬะณิจูฬ จาถถะ มะงกาย
นาณมะราย นีละ นะกกะร
ถิรุถโถะฬิล นะวิละล อุรเรณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာန္မရိက္ ကဲယရ္ ေပာ့ရ္ရာလ္
ဝာကီစရ္ အတဲဝာလ္ ေပ့ရ္ရ
ေမန္မဲအပ္ ပူထိ ယာရာမ္
ေဝထိယရ္ ပာထမ္ ေပာရ္ရိက္
ကာန္မလရ္က္ ကမလ ဝာဝိက္
ကလနိစူလ္ စာထ္ထ မင္ကဲ
နာန္မရဲ နီလ နက္ကရ္
ထိရုထ္ေထာ့လိလ္ နဝိလလ္ အုရ္ေရန္


Open the Burmese Section in a New Tab
マーニ・マリク・ カイヤリ・ ポリ・ラーリ・
ヴァーキーサリ・ アタイヴァーリ・ ペリ・ラ
メーニ・マイアピ・ プーティ ヤーラーミ・
ヴェーティヤリ・ パータミ・ ポーリ・リク・
カーニ・マラリ・ク・ カマラ ヴァーヴィク・
カラニチューリ・ チャタ・タ マニ・カイ
ナーニ・マリイ ニーラ ナク・カリ・
ティルタ・トリリ・ ナヴィラリ・ ウリ・レーニ・
Open the Japanese Section in a New Tab
manmarig gaiyar bodral
fahisar adaifal bedra
menmaiab budi yaraM
fediyar badaM bodrig
ganmalarg gamala fafig
galanisul sadda manggai
nanmarai nila naggar
diruddolil nafilal udren
Open the Pinyin Section in a New Tab
مانْمَرِكْ كَيْیَرْ بُوتْراضْ
وَاحِيسَرْ اَدَيْوَالْ بيَتْرَ
ميَۤنْمَيْاَبْ بُودِ یاران
وٕۤدِیَرْ بادَن بُوۤتْرِكْ
كانْمَلَرْكْ كَمَلَ وَاوِكْ
كَظَنِسُوظْ ساتَّ مَنغْغَيْ
نانْمَرَيْ نِيلَ نَكَّرْ
تِرُتُّوظِلْ نَوِلَلْ اُتْريَۤنْ


Open the Arabic Section in a New Tab
mɑ:n̺mʌɾɪk kʌjɪ̯ʌr po̞t̺t̺ʳɑ˞:ɭ
ʋɑ:çi:sʌr ˀʌ˞ɽʌɪ̯ʋɑ:l pɛ̝t̺t̺ʳʌ
me:n̺mʌɪ̯ʌp pu:ðɪ· ɪ̯ɑ:ɾɑ:m
ʋe:ðɪɪ̯ʌr pɑ:ðʌm po:t̺t̺ʳɪk
kɑ:n̺mʌlʌrk kʌmʌlə ʋɑ:ʋɪk
kʌ˞ɻʌn̺ɪsu˞:ɻ sɑ:t̪t̪ə mʌŋgʌɪ̯
n̺ɑ:n̺mʌɾʌɪ̯ n̺i:lə n̺ʌkkʌr
t̪ɪɾɨt̪t̪o̞˞ɻɪl n̺ʌʋɪlʌl ʷʊt̺t̺ʳe:n̺
Open the IPA Section in a New Tab
māṉmaṟik kaiyar poṟṟāḷ
vākīcar aṭaivāl peṟṟa
mēṉmaiap pūti yārām
vētiyar pātam pōṟṟik
kāṉmalark kamala vāvik
kaḻaṉicūḻ cātta maṅkai
nāṉmaṟai nīla nakkar
tiruttoḻil navilal uṟṟēṉ
Open the Diacritic Section in a New Tab
маанмaрык кaыяр потраал
ваакисaр атaываал пэтрa
мэaнмaыап путы яaраам
вэaтыяр паатaм поотрык
кaнмaлaрк камaлa ваавык
калзaнысулз сaaттa мaнгкaы
наанмaрaы нилa нaккар
тырюттолзыл нaвылaл ютрэaн
Open the Russian Section in a New Tab
mahnmarik käja'r porrah'l
wahkihza'r adäwahl perra
mehnmäap puhthi jah'rahm
wehthija'r pahtham pohrrik
kahnmala'rk kamala wahwik
kashanizuhsh zahththa mangkä
:nahnmarä :nihla :nakka'r
thi'ruththoshil :nawilal urrehn
Open the German Section in a New Tab
maanmarhik kâiyar porhrhaalh
vaakiiçar atâivaal pèrhrha
mèènmâiap pöthi yaaraam
vèèthiyar paatham poorhrhik
kaanmalark kamala vaavik
kalzaniçölz çhaththa mangkâi
naanmarhâi niila nakkar
thiròththo1zil navilal òrhrhèèn
maanmarhiic kaiyar porhrhaalh
vaciicear ataival perhrha
meenmaiap puuthi iyaaraam
veethiyar paatham poorhrhiic
caanmalaric camala vaviic
calzanichuolz saaiththa mangkai
naanmarhai niila naiccar
thiruiththolzil navilal urhrheen
maanma'rik kaiyar po'r'raa'l
vaakeesar adaivaal pe'r'ra
maenmaiap poothi yaaraam
vaethiyar paatham poa'r'rik
kaanmalark kamala vaavik
kazhanisoozh saaththa mangkai
:naanma'rai :neela :nakkar
thiruththozhil :navilal u'r'raen
Open the English Section in a New Tab
মান্মৰিক্ কৈয়ৰ্ পোৰ্ৰাল্
ৱাকিচৰ্ অটৈৱাল্ পেৰ্ৰ
মেন্মৈঅপ্ পূতি য়াৰাম্
ৱেতিয়ৰ্ পাতম্ পোৰ্ৰিক্
কান্মলৰ্ক্ কমল ৱাৱিক্
কলনিচূইল চাত্ত মঙকৈ
ণান্মৰৈ ণীল ণক্কৰ্
তিৰুত্তোলীল্ ণৱিলল্ উৰ্ৰেন্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.