பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 6

வந்தணைந்த வாகீசர்
   மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
   தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
   திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
   எம்மருங்குந் தாங்கண்டார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்விடத்துக்கு வந்து அடைந்த திருநாவுக்கரசர் குளிர்ச்சியும், மென்மையும் உடைய இளந் தென்றல் காற்று வீசும் குளிர்ந்த அப்பந்தருடன் அமுதமாகிய தண்ணீரும் இருப்பதைக் கண்டு, தம் திருமனத்தில் வியப்புப் பொருந்த வருவார். `திருநாவுக் கரசர்` என்னும் பெயர் எப்பக்கத்திலும் புகழ்பொருந்த எழுதியிருப் பதைக் கண்டார்.

குறிப்புரை:

மந்தமாருதம் - மென்மையாக வீசும் தென்றல் காற்று. சந்தமுற - புகழ்பொருந்த; அஃதாவது வண்ணமும் சீர்மையும் பொருந்த.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అక్కడికి వచ్చిన తిరునావుక్కరసరు చల్లదనంతో కూడిన మృదువైన దక్షిణానిలము వీస్తున్న చల్లని ఆ పందిట్లో అమృత సమానమైన జలాలు ఉండడం చూసి ఆశ్చర్యచకితుడయ్యాడు. తరువాత 'తిరునావుక్కరసరు' అనే పేరు అందంగా అక్కడ అన్ని దిక్కులా రాయబడి ఉండడం చూశాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Vakeesar graciously eyed the booth of coolth where wafted
Gently the southerly, and also the ambrosial water;
His chinta was filled with marvel; he beheld everywhere
The name ‘Tirunavukkarasu’ beautifully inscribed.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀦𑁆𑀢𑀡𑁃𑀦𑁆𑀢 𑀯𑀸𑀓𑀻𑀘𑀭𑁆
𑀫𑀦𑁆𑀢𑀫𑀸 𑀭𑀼𑀢𑀘𑀻𑀢𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀭𑀼𑀝𑀷𑁆 𑀅𑀫𑀼𑀢𑀫𑀸𑀦𑁆
𑀢𑀡𑁆𑀡𑀻𑀭𑀼𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀺𑀘𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀯𑀺𑀬𑀧𑁆 𑀧𑀼𑀶𑀯𑀭𑀼𑀯𑀸𑀭𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑀸𑀯𑀼𑀓𑁆 𑀓𑀭𑀘𑁂𑁆𑀷𑀼𑀫𑁆𑀧𑁂𑀭𑁆
𑀘𑀦𑁆𑀢𑀫𑀼𑀶 𑀯𑀭𑁃𑀦𑁆𑀢𑀢𑀷𑁃
𑀏𑁆𑀫𑁆𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀸𑀗𑁆𑀓𑀡𑁆𑀝𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱন্দণৈন্দ ৱাহীসর্
মন্দমা রুদসীদপ্
পন্দরুডন়্‌ অমুদমান্
তণ্ণীরুম্ পার্ত্তরুৰিচ্
সিন্দৈৱিযপ্ পুর়ৱরুৱার্
তিরুনাৱুক্ করসেন়ুম্বের্
সন্দমুর় ৱরৈন্দদন়ৈ
এম্মরুঙ্গুন্ দাঙ্গণ্ডার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 வந்தணைந்த வாகீசர்
மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
எம்மருங்குந் தாங்கண்டார்


Open the Thamizhi Section in a New Tab
வந்தணைந்த வாகீசர்
மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
எம்மருங்குந் தாங்கண்டார்

Open the Reformed Script Section in a New Tab
वन्दणैन्द वाहीसर्
मन्दमा रुदसीदप्
पन्दरुडऩ् अमुदमान्
तण्णीरुम् पार्त्तरुळिच्
सिन्दैवियप् पुऱवरुवार्
तिरुनावुक् करसॆऩुम्बेर्
सन्दमुऱ वरैन्ददऩै
ऎम्मरुङ्गुन् दाङ्गण्डार्
Open the Devanagari Section in a New Tab
ವಂದಣೈಂದ ವಾಹೀಸರ್
ಮಂದಮಾ ರುದಸೀದಪ್
ಪಂದರುಡನ್ ಅಮುದಮಾನ್
ತಣ್ಣೀರುಂ ಪಾರ್ತ್ತರುಳಿಚ್
ಸಿಂದೈವಿಯಪ್ ಪುಱವರುವಾರ್
ತಿರುನಾವುಕ್ ಕರಸೆನುಂಬೇರ್
ಸಂದಮುಱ ವರೈಂದದನೈ
ಎಮ್ಮರುಂಗುನ್ ದಾಂಗಂಡಾರ್
Open the Kannada Section in a New Tab
వందణైంద వాహీసర్
మందమా రుదసీదప్
పందరుడన్ అముదమాన్
తణ్ణీరుం పార్త్తరుళిచ్
సిందైవియప్ పుఱవరువార్
తిరునావుక్ కరసెనుంబేర్
సందముఱ వరైందదనై
ఎమ్మరుంగున్ దాంగండార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වන්දණෛන්ද වාහීසර්
මන්දමා රුදසීදප්
පන්දරුඩන් අමුදමාන්
තණ්ණීරුම් පාර්ත්තරුළිච්
සින්දෛවියප් පුරවරුවාර්
තිරුනාවුක් කරසෙනුම්බේර්
සන්දමුර වරෛන්දදනෛ
එම්මරුංගුන් දාංගණ්ඩාර්


Open the Sinhala Section in a New Tab
വന്തണൈന്ത വാകീചര്‍
മന്തമാ രുതചീതപ്
പന്തരുടന്‍ അമുതമാന്‍
തണ്ണീരും പാര്‍ത്തരുളിച്
ചിന്തൈവിയപ് പുറവരുവാര്‍
തിരുനാവുക് കരചെനുംപേര്‍
ചന്തമുറ വരൈന്തതനൈ
എമ്മരുങ്കുന്‍ താങ്കണ്ടാര്‍
Open the Malayalam Section in a New Tab
วะนถะณายนถะ วากีจะร
มะนถะมา รุถะจีถะป
ปะนถะรุดะณ อมุถะมาน
ถะณณีรุม ปารถถะรุลิจ
จินถายวิยะป ปุระวะรุวาร
ถิรุนาวุก กะระเจะณุมเปร
จะนถะมุระ วะรายนถะถะณาย
เอะมมะรุงกุน ถางกะณดาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ထနဲန္ထ ဝာကီစရ္
မန္ထမာ ရုထစီထပ္
ပန္ထရုတန္ အမုထမာန္
ထန္နီရုမ္ ပာရ္ထ္ထရုလိစ္
စိန္ထဲဝိယပ္ ပုရဝရုဝာရ္
ထိရုနာဝုက္ ကရေစ့နုမ္ေပရ္
စန္ထမုရ ဝရဲန္ထထနဲ
ေအ့မ္မရုင္ကုန္ ထာင္ကန္တာရ္


Open the Burmese Section in a New Tab
ヴァニ・タナイニ・タ ヴァーキーサリ・
マニ・タマー ルタチータピ・
パニ・タルタニ・ アムタマーニ・
タニ・ニールミ・ パーリ・タ・タルリシ・
チニ・タイヴィヤピ・ プラヴァルヴァーリ・
ティルナーヴク・ カラセヌミ・ペーリ・
サニ・タムラ ヴァリイニ・タタニイ
エミ・マルニ・クニ・ ターニ・カニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
fandanainda fahisar
mandama rudasidab
bandarudan amudaman
danniruM barddarulid
sindaifiyab burafarufar
dirunafug garasenuMber
sandamura faraindadanai
emmarunggun danggandar
Open the Pinyin Section in a New Tab
وَنْدَنَيْنْدَ وَاحِيسَرْ
مَنْدَما رُدَسِيدَبْ
بَنْدَرُدَنْ اَمُدَمانْ
تَنِّيرُن بارْتَّرُضِتشْ
سِنْدَيْوِیَبْ بُرَوَرُوَارْ
تِرُناوُكْ كَرَسيَنُنبيَۤرْ
سَنْدَمُرَ وَرَيْنْدَدَنَيْ
يَمَّرُنغْغُنْ دانغْغَنْدارْ


Open the Arabic Section in a New Tab
ʋʌn̪d̪ʌ˞ɳʼʌɪ̯n̪d̪ə ʋɑ:çi:sʌr
mʌn̪d̪ʌmɑ: rʊðʌsi:ðʌp
pʌn̪d̪ʌɾɨ˞ɽʌn̺ ˀʌmʉ̩ðʌmɑ:n̺
t̪ʌ˞ɳɳi:ɾɨm pɑ:rt̪t̪ʌɾɨ˞ɭʼɪʧ
sɪn̪d̪ʌɪ̯ʋɪɪ̯ʌp pʊɾʌʋʌɾɨʋɑ:r
t̪ɪɾɨn̺ɑ:ʋʉ̩k kʌɾʌsɛ̝n̺ɨmbe:r
sʌn̪d̪ʌmʉ̩ɾə ʋʌɾʌɪ̯n̪d̪ʌðʌn̺ʌɪ̯
ɛ̝mmʌɾɨŋgɨn̺ t̪ɑ:ŋgʌ˞ɳɖɑ:r
Open the IPA Section in a New Tab
vantaṇainta vākīcar
mantamā rutacītap
pantaruṭaṉ amutamān
taṇṇīrum pārttaruḷic
cintaiviyap puṟavaruvār
tirunāvuk karaceṉumpēr
cantamuṟa varaintataṉai
emmaruṅkun tāṅkaṇṭār
Open the Diacritic Section in a New Tab
вaнтaнaынтa ваакисaр
мaнтaмаа рютaситaп
пaнтaрютaн амютaмаан
тaннирюм паарттaрюлыч
сынтaывыяп пюрaвaрюваар
тырюнаавюк карaсэнюмпэaр
сaнтaмюрa вaрaынтaтaнaы
эммaрюнгкюн таангкантаар
Open the Russian Section in a New Tab
wa:ntha'nä:ntha wahkihza'r
ma:nthamah 'ruthasihthap
pa:ntha'rudan amuthamah:n
tha'n'nih'rum pah'rththa'ru'lich
zi:nthäwijap purawa'ruwah'r
thi'ru:nahwuk ka'razenumpeh'r
za:nthamura wa'rä:nthathanä
emma'rungku:n thahngka'ndah'r
Open the German Section in a New Tab
vanthanhâintha vaakiiçar
manthamaa ròthaçiithap
pantharòdan amòthamaan
thanhnhiiròm paarththaròlhiçh
çinthâiviyap pòrhavaròvaar
thirònaavòk karaçènòmpèèr
çanthamòrha varâinthathanâi
èmmaròngkòn thaangkanhdaar
vainthanhaiintha vaciicear
mainthamaa ruthaceiithap
paintharutan amuthamaain
thainhnhiirum paariththarulhic
ceiinthaiviyap purhavaruvar
thirunaavuic caracenumpeer
ceainthamurha varaiinthathanai
emmarungcuin thaangcainhtaar
va:ntha'nai:ntha vaakeesar
ma:nthamaa ruthaseethap
pa:ntharudan amuthamaa:n
tha'n'neerum paarththaru'lich
si:nthaiviyap pu'ravaruvaar
thiru:naavuk karasenumpaer
sa:nthamu'ra varai:nthathanai
emmarungku:n thaangka'ndaar
Open the English Section in a New Tab
ৱণ্তণৈণ্ত ৱাকিচৰ্
মণ্তমা ৰুতচীতপ্
পণ্তৰুতন্ অমুতমাণ্
তণ্ণীৰুম্ পাৰ্ত্তৰুলিচ্
চিণ্তৈৱিয়প্ পুৰৱৰুৱাৰ্
তিৰুণাৱুক্ কৰচেনূম্পেৰ্
চণ্তমুৰ ৱৰৈণ্ততনৈ
এম্মৰুঙকুণ্ তাঙকণ্টাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.