3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 13

அறிவிப்ப தொன்றறிவ தொன்றும் அறிவித்
தறியாத தொன்றென் றறிந்தும் – அறிவித்
தறிபொளூ டேகூடித் தன்னறிவு மாய்ந்து
பிறிவற்று நிற்பதே பேறு இறந்தோய் கரணங்க ளெல்லாம் எனக்குச்
சிறந்தோ யெனினுமெய்த் தேவே பிறந்துடனாங்
காயங் கொளவுங் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத் தற்று .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறந்தோய் கரணங்களெல்லாம் எனக்குச் சிறந்தோய் எனினும் மெய்த்தேவே பிறந்துடனாங் காயங்கொளவுங் கொளாமலுங் கண்டது நீ ஆயன் கொல் பாதவத்தற்று கருவி கரணங்களெல்லாங் கழன்று நின்ற நீ என்னிடத்து விட்டுநீங்காத சிறப்புண்டாயிருந்தாயாமாகிலும் மெய்கண்டதேவனே அடியேனொரு சரீரத்தை யெடுத்து அந்த உடம்பு தானாக நிற்கவும் அதிற் கூடாமலை (=கூடாமையை) நீ யுண்டாக்கின முறைமை எத்தன்மைத் தென்னின் இடையன் குறைத்த மரத்துக்கொக்கு மென்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள், மீளத்தோற்றிய பிரபஞ்சம் பேய்த்தேர்போலப் பொய்யாயிருந்ததெனக் கண்டு கூறியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Body’s nature
O Meikanda Deva who is ever without bodily organs!
You have conferred on me the greatness
Of Your ever-abiding presence in my body
Causing it to regard it as true as well as false.
Yet, I am like a branch a part of which
The neatherd has severed allowing the uncut
Part still sticking to the tree.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀶𑀺𑀯𑀺𑀧𑁆𑀧 𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀶𑀺𑀯 𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀺𑀢𑁆
𑀢𑀶𑀺𑀬𑀸𑀢 𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆 𑀶𑀶𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 – 𑀅𑀶𑀺𑀯𑀺𑀢𑁆
𑀢𑀶𑀺𑀧𑁄𑁆𑀴𑀽 𑀝𑁂𑀓𑀽𑀝𑀺𑀢𑁆 𑀢𑀷𑁆𑀷𑀶𑀺𑀯𑀼 𑀫𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼
𑀧𑀺𑀶𑀺𑀯𑀶𑁆𑀶𑀼 𑀦𑀺𑀶𑁆𑀧𑀢𑁂 𑀧𑁂𑀶𑀼 𑀇𑀶𑀦𑁆𑀢𑁄𑀬𑁆 𑀓𑀭𑀡𑀗𑁆𑀓 𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀏𑁆𑀷𑀓𑁆𑀓𑀼𑀘𑁆
𑀘𑀺𑀶𑀦𑁆𑀢𑁄 𑀬𑁂𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑁂𑀯𑁂 𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑀸𑀗𑁆
𑀓𑀸𑀬𑀗𑁆 𑀓𑁄𑁆𑀴𑀯𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀴𑀸𑀫𑀮𑀼𑀫𑁆 𑀓𑀡𑁆𑀝𑀢𑀼𑀦𑀻
𑀆𑀬𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀧𑀸𑀢𑀯𑀢𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অর়িৱিপ্প তোণ্ড্রর়িৱ তোণ্ড্রুম্ অর়িৱিত্
তর়িযাদ তোণ্ড্রেণ্ড্রর়িন্দুম্ – অর়িৱিত্
তর়িবোৰূ টেহূডিত্ তন়্‌ন়র়িৱু মায্ন্দু
পির়িৱট্রু নির়্‌পদে পের়ু ইর়ন্দোয্ করণঙ্গ ৰেল্লাম্ এন়ক্কুচ্
সির়ন্দো যেন়িন়ুমেয্ত্ তেৱে পির়ন্দুডন়াঙ্
কাযঙ্ কোৰৱুঙ্ কোৰামলুম্ কণ্ডদুনী
আযন়্‌গোল্ পাদৱত্ তট্রু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அறிவிப்ப தொன்றறிவ தொன்றும் அறிவித்
தறியாத தொன்றென் றறிந்தும் – அறிவித்
தறிபொளூ டேகூடித் தன்னறிவு மாய்ந்து
பிறிவற்று நிற்பதே பேறு இறந்தோய் கரணங்க ளெல்லாம் எனக்குச்
சிறந்தோ யெனினுமெய்த் தேவே பிறந்துடனாங்
காயங் கொளவுங் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத் தற்று


Open the Thamizhi Section in a New Tab
அறிவிப்ப தொன்றறிவ தொன்றும் அறிவித்
தறியாத தொன்றென் றறிந்தும் – அறிவித்
தறிபொளூ டேகூடித் தன்னறிவு மாய்ந்து
பிறிவற்று நிற்பதே பேறு இறந்தோய் கரணங்க ளெல்லாம் எனக்குச்
சிறந்தோ யெனினுமெய்த் தேவே பிறந்துடனாங்
காயங் கொளவுங் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத் தற்று

Open the Reformed Script Section in a New Tab
अऱिविप्प तॊण्ड्रऱिव तॊण्ड्रुम् अऱिवित्
तऱियाद तॊण्ड्रॆण्ड्रऱिन्दुम् – अऱिवित्
तऱिबॊळू टेहूडित् तऩ्ऩऱिवु माय्न्दु
पिऱिवट्रु निऱ्पदे पेऱु इऱन्दोय् करणङ्ग ळॆल्लाम् ऎऩक्कुच्
सिऱन्दो यॆऩिऩुमॆय्त् तेवे पिऱन्दुडऩाङ्
कायङ् कॊळवुङ् कॊळामलुम् कण्डदुनी
आयऩ्गॊल् पादवत् तट्रु
Open the Devanagari Section in a New Tab
ಅಱಿವಿಪ್ಪ ತೊಂಡ್ರಱಿವ ತೊಂಡ್ರುಂ ಅಱಿವಿತ್
ತಱಿಯಾದ ತೊಂಡ್ರೆಂಡ್ರಱಿಂದುಂ – ಅಱಿವಿತ್
ತಱಿಬೊಳೂ ಟೇಹೂಡಿತ್ ತನ್ನಱಿವು ಮಾಯ್ಂದು
ಪಿಱಿವಟ್ರು ನಿಱ್ಪದೇ ಪೇಱು ಇಱಂದೋಯ್ ಕರಣಂಗ ಳೆಲ್ಲಾಂ ಎನಕ್ಕುಚ್
ಸಿಱಂದೋ ಯೆನಿನುಮೆಯ್ತ್ ತೇವೇ ಪಿಱಂದುಡನಾಙ್
ಕಾಯಙ್ ಕೊಳವುಙ್ ಕೊಳಾಮಲುಂ ಕಂಡದುನೀ
ಆಯನ್ಗೊಲ್ ಪಾದವತ್ ತಟ್ರು
Open the Kannada Section in a New Tab
అఱివిప్ప తొండ్రఱివ తొండ్రుం అఱివిత్
తఱియాద తొండ్రెండ్రఱిందుం – అఱివిత్
తఱిబొళూ టేహూడిత్ తన్నఱివు మాయ్ందు
పిఱివట్రు నిఱ్పదే పేఱు ఇఱందోయ్ కరణంగ ళెల్లాం ఎనక్కుచ్
సిఱందో యెనినుమెయ్త్ తేవే పిఱందుడనాఙ్
కాయఙ్ కొళవుఙ్ కొళామలుం కండదునీ
ఆయన్గొల్ పాదవత్ తట్రు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරිවිප්ප තොන්‍රරිව තොන්‍රුම් අරිවිත්
තරියාද තොන්‍රෙන්‍රරින්දුම් – අරිවිත්
තරිබොළූ ටේහූඩිත් තන්නරිවු මාය්න්දු
පිරිවට්‍රු නිර්පදේ පේරු ඉරන්දෝය් කරණංග ළෙල්ලාම් එනක්කුච්
සිරන්දෝ යෙනිනුමෙය්ත් තේවේ පිරන්දුඩනාඞ්
කායඞ් කොළවුඞ් කොළාමලුම් කණ්ඩදුනී
ආයන්හොල් පාදවත් තට්‍රු


Open the Sinhala Section in a New Tab
അറിവിപ്പ തൊന്‍ററിവ തൊന്‍റും അറിവിത്
തറിയാത തൊന്‍റെന്‍ ററിന്തും – അറിവിത്
തറിപൊളൂ ടേകൂടിത് തന്‍നറിവു മായ്ന്തു
പിറിവറ്റു നിറ്പതേ പേറു ഇറന്തോയ് കരണങ്ക ളെല്ലാം എനക്കുച്
ചിറന്തോ യെനിനുമെയ്ത് തേവേ പിറന്തുടനാങ്
കായങ് കൊളവുങ് കൊളാമലും കണ്ടതുനീ
ആയന്‍കൊല്‍ പാതവത് തറ്റു
Open the Malayalam Section in a New Tab
อริวิปปะ โถะณระริวะ โถะณรุม อริวิถ
ถะริยาถะ โถะณเระณ ระรินถุม – อริวิถ
ถะริโปะลู เดกูดิถ ถะณณะริวุ มายนถุ
ปิริวะรรุ นิรปะเถ เปรุ อิระนโถย กะระณะงกะ เละลลาม เอะณะกกุจ
จิระนโถ เยะณิณุเมะยถ เถเว ปิระนถุดะณาง
กายะง โกะละวุง โกะลามะลุม กะณดะถุนี
อายะณโกะล ปาถะวะถ ถะรรุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရိဝိပ္ပ ေထာ့န္ရရိဝ ေထာ့န္ရုမ္ အရိဝိထ္
ထရိယာထ ေထာ့န္ေရ့န္ ရရိန္ထုမ္ – အရိဝိထ္
ထရိေပာ့လူ ေတကူတိထ္ ထန္နရိဝု မာယ္န္ထု
ပိရိဝရ္ရု နိရ္ပေထ ေပရု အိရန္ေထာယ္ ကရနင္က ေလ့လ္လာမ္ ေအ့နက္ကုစ္
စိရန္ေထာ ေယ့နိနုေမ့ယ္ထ္ ေထေဝ ပိရန္ထုတနာင္
ကာယင္ ေကာ့လဝုင္ ေကာ့လာမလုမ္ ကန္တထုနီ
အာယန္ေကာ့လ္ ပာထဝထ္ ထရ္ရု


Open the Burmese Section in a New Tab
アリヴィピ・パ トニ・ラリヴァ トニ・ルミ・ アリヴィタ・
タリヤータ トニ・レニ・ ラリニ・トゥミ・ – アリヴィタ・
タリポルー テークーティタ・ タニ・ナリヴ マーヤ・ニ・トゥ
ピリヴァリ・ル ニリ・パテー ペール イラニ・トーヤ・ カラナニ・カ レリ・ラーミ・ エナク・クシ・
チラニ・トー イェニヌメヤ・タ・ テーヴェー ピラニ・トゥタナーニ・
カーヤニ・ コラヴニ・ コラアマルミ・ カニ・タトゥニー
アーヤニ・コリ・ パータヴァタ・ タリ・ル
Open the Japanese Section in a New Tab
arifibba dondrarifa dondruM arifid
dariyada dondrendrarinduM – arifid
daribolu dehudid dannarifu mayndu
birifadru nirbade beru irandoy garanangga lellaM enaggud
sirando yeninumeyd defe birandudanang
gayang golafung golamaluM gandaduni
ayangol badafad dadru
Open the Pinyin Section in a New Tab
اَرِوِبَّ تُونْدْرَرِوَ تُونْدْرُن اَرِوِتْ
تَرِیادَ تُونْدْريَنْدْرَرِنْدُن – اَرِوِتْ
تَرِبُوضُو تيَۤحُودِتْ تَنَّْرِوُ مایْنْدُ
بِرِوَتْرُ نِرْبَديَۤ بيَۤرُ اِرَنْدُوۤیْ كَرَنَنغْغَ ضيَلّان يَنَكُّتشْ
سِرَنْدُوۤ یيَنِنُميَیْتْ تيَۤوٕۤ بِرَنْدُدَنانغْ
كایَنغْ كُوضَوُنغْ كُوضامَلُن كَنْدَدُنِي
آیَنْغُولْ بادَوَتْ تَتْرُ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɪʋɪppə t̪o̞n̺d̺ʳʌɾɪʋə t̪o̞n̺d̺ʳɨm ˀʌɾɪʋɪt̪
t̪ʌɾɪɪ̯ɑ:ðə t̪o̞n̺d̺ʳɛ̝n̺ rʌɾɪn̪d̪ɨm – ˀʌɾɪʋɪt̪
t̪ʌɾɪβo̞˞ɭʼu· ʈe:xu˞:ɽɪt̪ t̪ʌn̺n̺ʌɾɪʋʉ̩ mɑ:ɪ̯n̪d̪ɨ
pɪɾɪʋʌt̺t̺ʳɨ n̺ɪrpʌðe· pe:ɾɨ ʲɪɾʌn̪d̪o:ɪ̯ kʌɾʌ˞ɳʼʌŋgə ɭɛ̝llɑ:m ʲɛ̝n̺ʌkkɨʧ
sɪɾʌn̪d̪o· ɪ̯ɛ̝n̺ɪn̺ɨmɛ̝ɪ̯t̪ t̪e:ʋe· pɪɾʌn̪d̪ɨ˞ɽʌn̺ɑ:ŋ
kɑ:ɪ̯ʌŋ ko̞˞ɭʼʌʋʉ̩ŋ ko̞˞ɭʼɑ:mʌlɨm kʌ˞ɳɖʌðɨn̺i:
ˀɑ:ɪ̯ʌn̺go̞l pɑ:ðʌʋʌt̪ t̪ʌt̺t̺ʳɨ
Open the IPA Section in a New Tab
aṟivippa toṉṟaṟiva toṉṟum aṟivit
taṟiyāta toṉṟeṉ ṟaṟintum – aṟivit
taṟipoḷū ṭēkūṭit taṉṉaṟivu māyntu
piṟivaṟṟu niṟpatē pēṟu iṟantōy karaṇaṅka ḷellām eṉakkuc
ciṟantō yeṉiṉumeyt tēvē piṟantuṭaṉāṅ
kāyaṅ koḷavuṅ koḷāmalum kaṇṭatunī
āyaṉkol pātavat taṟṟu
Open the Diacritic Section in a New Tab
арывыппa тонрaрывa тонрюм арывыт
тaрыяaтa тонрэн рaрынтюм – арывыт
тaрыполу тэaкутыт тaннaрывю маайнтю
пырывaтрю нытпaтэa пэaрю ырaнтоой карaнaнгка лэллаам энaккюч
сырaнтоо енынюмэйт тэaвэa пырaнтютaнаанг
кaянг колaвюнг колаамaлюм кантaтюни
ааянкол паатaвaт тaтрю
Open the Russian Section in a New Tab
ariwippa thonrariwa thonrum ariwith
tharijahtha thonren rari:nthum – ariwith
tharipo'luh dehkuhdith thannariwu mahj:nthu
piriwarru :nirpatheh pehru ira:nthohj ka'ra'nangka 'lellahm enakkuch
zira:nthoh jeninumejth thehweh pira:nthudanahng
kahjang ko'lawung ko'lahmalum ka'ndathu:nih
ahjankol pahthawath tharru
Open the German Section in a New Tab
arhivippa thonrharhiva thonrhòm arhivith
tharhiyaatha thonrhèn rharhinthòm – arhivith
tharhipolhö dèèködith thannarhivò maaiynthò
pirhivarhrhò nirhpathèè pèèrhò irhanthooiy karanhangka lhèllaam ènakkòçh
çirhanthoo yèninòmèiyth thèèvèè pirhanthòdanaang
kaayang kolhavòng kolhaamalòm kanhdathònii
aayankol paathavath tharhrhò
arhivippa thonrharhiva thonrhum arhiviith
tharhiiyaatha thonrhen rharhiinthum – arhiviith
tharhipolhuu teecuutiith thannarhivu maayiinthu
pirhivarhrhu nirhpathee peerhu irhainthooyi caranhangca lhellaam enaiccuc
ceirhainthoo yieninumeyiith theevee pirhainthutanaang
caayang colhavung colhaamalum cainhtathunii
aayancol paathavaith tharhrhu
a'rivippa thon'ra'riva thon'rum a'rivith
tha'riyaatha thon'ren 'ra'ri:nthum – a'rivith
tha'ripo'loo daekoodith thanna'rivu maay:nthu
pi'riva'r'ru :ni'rpathae pae'ru i'ra:nthoay kara'nangka 'lellaam enakkuch
si'ra:nthoa yeninumeyth thaevae pi'ra:nthudanaang
kaayang ko'lavung ko'laamalum ka'ndathu:nee
aayankol paathavath tha'r'ru
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.