3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 16

தேரா துரைப்பன் தெருமர லுளத்தொடு
பேரா தருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்ப தென்னுண் மையே
நின்னது நேர்மை சொல்மனத் தின்றே
5 எழுவகைத் தாதுவின் ஏழ்துளை யிரண்டும்
பெருமுழைக் குரம்பையிற் பெய்தகத் தடக்கி
நீக்கி யென்றனைப் போக்கற நிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பது நிற்க
10 வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ்
சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும்
நல்லவுந் தீயவு மெல்லா மறிந்து
முறைபிற ழாமற் குறைவுநிறை வின்றாய்க்
காலமுந் தேசமும் மாலற வகுத்து
15 நடுவுநின் றருத்தலின் நடுவனா குதியே
சான்றோர் செய்தி மான்றிருப் பின்றே
சாலார் செயலே மாலா குவதே
அத்துவா மெத்தி யடங்கா வினைகளுஞ்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
20 நீங்கின வென்னை யூங்கூழ் வினைகளும்
ஆங்கவை யருத்தவ தாரைகொல் அதனாற்
கருமமு மருத்துங் கடனது வின்றாந்
தருமம் புரத்தல் பெருமைய தன்றே
கண்ணினுண் மணிய கருத்தினுட் கருத்த
25 வெண்ணெய் வேந்த மெய்கண்ட தேவ
இடர்ப்படு குரம்பையுள் இருத்தித்
துடைப்பதில் லாவரு டோன்றிடச் சொல்லே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேராதுரைப்பன் தெருமரலுளத்தொடு பேராதருளுதல் பெரியோர் கடனே - பெரியோய் யான் இன்னமொன்று விசாரியாமல் விண்ணப்பஞ் செய்கிறேன் தெளிவில்லாத உள்ளத்தொடுங் கூடுதலாலே, அஃதாவதுதான், நீங்காது நிற்பது உனது முறைமையா தலால்; நின்னைக் கலப்பதென் னுண்மையே - உன்னை நான் இப்போது புதிதாகக் கூடுவேனென்பது எதுண்மையாம்; நின்னது நேர்மை சொல் மனத்தின்றே - நீதான் இதற்கு நேர்வையோவெனின் வாக்கு மனத்துக்கு மெட்டாததாம்; எழுவகைத் தாதுவின் ஏழ்துளையிரண் டும் பெருமுழைக் குரம்பையிற் பெய்து அகத்தடக்கி நீக்கி என்றனைப் போக்கற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் விச்சை சாலவும் வியப்பு அது நிற்க - எனக்கு நீ சத்த தாதுக்களும் இவ்வாயிலேழும் பெருவாயி லிரண்டுமாகிய பெரிய குவைப் பாழிலே என்னை யாக்கி அதனகத்தடக்கி அவ்வறியாமையை நீக்கி மீண்டுந் தனது ஆக்கினையாலே போக்கற நிறுத்தி எனது இச்சாஞானக்கிரியைகளை நீயே யெழுப்பி அவையிற்றை நடத்தியிடும் வித்தை மிகவும் ஆச்சரியமாம்; அது நிற்க; வாக்கும் மனமும் போக்குள தனவுஞ் சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும் நல்லவுந் தீயவும் எல்லாமறிந்து முறை பிறழாமற் குறைவு நிறைவின்றாய்க் காலமுந் தேசமும் மாலற வகுத்து நடுவு நின்று அருத்தலின் நடுவனாகுதியே - அவரவர் மனவாக்குக் காயங்களானும் நீங்காச் சிறையாகிய அவ்வுடலானும் நினைத்துச் சொல்லிச் செய்தவற்றின் நன்மை தின்மையெல்லாம் நீ யறிந்து அது முன்பின் மாறுபடாமல் (புண்ணிய பாவ பலன்களை அனுபவிக்கத் தக்க காலங்களையும் அவற்றைப் பொசிக்கைத் கிருப்பிடமான தேசங்களையும் மயக்கமற வகுத்துப்) பொசிப்பித்துத் தனது பிரேரக முறைமை ஏறியுங் குறைந்துமில்லாமல் நடவனுமாகி நின்றாய் அதனாலும்; சான்றோர் செய்திமான்றிருப்பின்றே சாலார் செயலே மாலாகுவதே - ஞாதாக்கள் செயலறச் செய்கையாலே அவர்களுக்கு விரிவு கூட்டமில்லை, பொருந்தார் செய்தியே கூட்டுவது மயக்கம் ஆதலானும்; அத்துவா மெத்தி அடங்கா வினைகளுஞ் சுத்தி செய்தனையே ஒத்த கன்மத்திடை கன்மவொப்பில் - மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவங் கலையென்று சொல்லப்பட்ட ஆறத்துவாவிலும் நீ நிறைந்திருக்கப்படா நின்ற சஞ்சித கன்மத்தையுஞ் சோதிக்கையால்; நீங்கின என்னை ஊங்கு ஊழ்வினைகளும் ஆங்கு அவை அருத்துவது ஆரை கொல் அதனால் - அவ்விடத்து ஊழ்வினைகளும் என்னை விட்டு நீங்கினவாகையாலே அவை யாரை வந்து பொசிப்பித்தன அதனால்; கருமமும் அருத்துங் கடனதுவின்றாந் தருமம்புரத்தல் பெருமையதன்றே - கன்மந்தானும் அனுபவிப்பனிடத்துத் தானே பொருந்துவது மில்லையாம், நீ அக்கன்மத்துக் கீடாக நடத்துவையாகில் உன் பெருமைக்கும் அது பொருந்தாது, ஆகையால் கன்மம் நீங்கி அருளாமாறு எப்படி; கண்ணினுள் மணிய கருத்தினுட் கருத்த வெண்ணெய் வேந்த மெய்கண்டதேவ இடர்ப்படு குரம்பையுள் இருத்தித் துடைப்பதில்லா அருள்தோன்றிடச் சொல்லே - கண்ணிற் பாவைபோலவுங் கருத்துள் அறிவு போலவுமாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமாகிய மெய்கண்டதேவனே துக்கவுடலுள் வைத்து நீங்காத் திருவருள் ஏது சொல்லென்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள் கன்மம் நீங்கு முறைமையும் நீங்கினால் அவை போகிற முறைமையும் வினாயது; உத்தரம்: ‘உடலுக் கமைத்த லுயிரொடு நீங்கா - திடவரு(ள் கன்ம ம) ருத்தும்.’

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Siva is the Saviour

I am higgledy-piggledy; hence this question.
Great ones should clarify without sneering.
If it is said that I am one with You who are
Beyond manam and speech, how can that be true?
You have ineluctably caused my incarnation
In a cavernous body compact of seven Daatus
And nine orifices; yet You cause my volition,
Knowledge and thought to operate in my cribbed,
Cabined and confined condition.
This indeed is a marvel. Let it be so.
Whatever are wrought by the utterances.
Of my mouth, by the thoughts of my manam
And by the acts of my mobile body constitute
My Karma – good and bad. These You take note of
And impartially provide for me the time
And place for my experiencing the consequences.
You are therefore a righteous Judge.
The doings of the wise do not cause tohu-bohu;
It is the muddled ones who cause befuddlement.
Pat on the advent of my iruvinai-oppu,
You manifested before me to initiate me
And to perform Your diksha, You first cleansed
My adhvas to which stood clinging my residual Karma.
By this, what did You actually expel from me?
What befalls the deeds that I commit while I
Still undergo my praarabda? Who should eat
The consequences of such deeds? I should not,
As I stand denuded of my iruvinai.
If You still hold me responsible for my deeds,
It is not fair at all. O Pupil of my eye!
O the source of Gnosis! O Meikanda Deva
Of Vennainallur! So cause Your Grace to work
That I should gain deliverance and suffer
No longer by troublous embodiment.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀭𑀸 𑀢𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑀷𑁆 𑀢𑁂𑁆𑀭𑀼𑀫𑀭 𑀮𑀼𑀴𑀢𑁆𑀢𑁄𑁆𑀝𑀼
𑀧𑁂𑀭𑀸 𑀢𑀭𑀼𑀴𑀼𑀢𑀮𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑁄𑀭𑁆 𑀓𑀝𑀷𑁂
𑀦𑀺𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀮𑀧𑁆𑀧 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀡𑁆 𑀫𑁃𑀬𑁂
𑀦𑀺𑀷𑁆𑀷𑀢𑀼 𑀦𑁂𑀭𑁆𑀫𑁃 𑀘𑁄𑁆𑀮𑁆𑀫𑀷𑀢𑁆 𑀢𑀺𑀷𑁆𑀶𑁂
5 𑀏𑁆𑀵𑀼𑀯𑀓𑁃𑀢𑁆 𑀢𑀸𑀢𑀼𑀯𑀺𑀷𑁆 𑀏𑀵𑁆𑀢𑀼𑀴𑁃 𑀬𑀺𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀼𑀵𑁃𑀓𑁆 𑀓𑀼𑀭𑀫𑁆𑀧𑁃𑀬𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀬𑁆𑀢𑀓𑀢𑁆 𑀢𑀝𑀓𑁆𑀓𑀺
𑀦𑀻𑀓𑁆𑀓𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀷𑁃𑀧𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀶 𑀦𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑀺
𑀇𑀘𑁆𑀘𑁃 𑀫𑀼𑀢𑀮𑀺𑀬 𑀏𑁆𑀵𑀼𑀧𑁆𑀧𑀺 𑀦𑀝𑀢𑁆𑀢𑀺𑀝𑀼𑀫𑁆
𑀯𑀺𑀘𑁆𑀘𑁃 𑀘𑀸𑀮𑀯𑀼𑀫𑁆 𑀯𑀺𑀬𑀧𑁆𑀧𑀢𑀼 𑀦𑀺𑀶𑁆𑀓
10 𑀯𑀸𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀷𑀫𑀼𑀫𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀼𑀴 𑀢𑀷𑀼𑀯𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀦𑀺𑀷𑁃𑀯𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀯𑀼𑀦𑁆 𑀢𑀻𑀬𑀯𑀼 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸 𑀫𑀶𑀺𑀦𑁆𑀢𑀼
𑀫𑀼𑀶𑁃𑀧𑀺𑀶 𑀵𑀸𑀫𑀶𑁆 𑀓𑀼𑀶𑁃𑀯𑀼𑀦𑀺𑀶𑁃 𑀯𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆𑀓𑁆
𑀓𑀸𑀮𑀫𑀼𑀦𑁆 𑀢𑁂𑀘𑀫𑀼𑀫𑁆 𑀫𑀸𑀮𑀶 𑀯𑀓𑀼𑀢𑁆𑀢𑀼
15 𑀦𑀝𑀼𑀯𑀼𑀦𑀺𑀷𑁆 𑀶𑀭𑀼𑀢𑁆𑀢𑀮𑀺𑀷𑁆 𑀦𑀝𑀼𑀯𑀷𑀸 𑀓𑀼𑀢𑀺𑀬𑁂
𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀫𑀸𑀷𑁆𑀶𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀺𑀷𑁆𑀶𑁂
𑀘𑀸𑀮𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁂 𑀫𑀸𑀮𑀸 𑀓𑀼𑀯𑀢𑁂
𑀅𑀢𑁆𑀢𑀼𑀯𑀸 𑀫𑁂𑁆𑀢𑁆𑀢𑀺 𑀬𑀝𑀗𑁆𑀓𑀸 𑀯𑀺𑀷𑁃𑀓𑀴𑀼𑀜𑁆
𑀘𑀼𑀢𑁆𑀢𑀺𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀷𑁃𑀬𑁂 𑀑𑁆𑀢𑁆𑀢𑀓𑀷𑁆 𑀫𑀢𑁆𑀢𑀺𑀝𑁃
20 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀷 𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑁃 𑀬𑀽𑀗𑁆𑀓𑀽𑀵𑁆 𑀯𑀺𑀷𑁃𑀓𑀴𑀼𑀫𑁆
𑀆𑀗𑁆𑀓𑀯𑁃 𑀬𑀭𑀼𑀢𑁆𑀢𑀯 𑀢𑀸𑀭𑁃𑀓𑁄𑁆𑀮𑁆 𑀅𑀢𑀷𑀸𑀶𑁆
𑀓𑀭𑀼𑀫𑀫𑀼 𑀫𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀗𑁆 𑀓𑀝𑀷𑀢𑀼 𑀯𑀺𑀷𑁆𑀶𑀸𑀦𑁆
𑀢𑀭𑀼𑀫𑀫𑁆 𑀧𑀼𑀭𑀢𑁆𑀢𑀮𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬 𑀢𑀷𑁆𑀶𑁂
𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑀼𑀡𑁆 𑀫𑀡𑀺𑀬 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑀼𑀝𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢
25 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆 𑀯𑁂𑀦𑁆𑀢 𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑁂𑀯
𑀇𑀝𑀭𑁆𑀧𑁆𑀧𑀝𑀼 𑀓𑀼𑀭𑀫𑁆𑀧𑁃𑀬𑀼𑀴𑁆 𑀇𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀢𑁆
𑀢𑀼𑀝𑁃𑀧𑁆𑀧𑀢𑀺𑀮𑁆 𑀮𑀸𑀯𑀭𑀼 𑀝𑁄𑀷𑁆𑀶𑀺𑀝𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেরা তুরৈপ্পন়্‌ তেরুমর লুৰত্তোডু
পেরা তরুৰুদল্ পেরিযোর্ কডন়ে
নিন়্‌ন়ৈক্ কলপ্প তেন়্‌ন়ুণ্ মৈযে
নিন়্‌ন়দু নের্মৈ সোল্মন়ত্ তিণ্ড্রে
৫ এৰ়ুৱহৈত্ তাদুৱিন়্‌ এৰ়্‌দুৰৈ যিরণ্ডুম্
পেরুমুৰ়ৈক্ কুরম্বৈযির়্‌ পেয্দহত্ তডক্কি
নীক্কি যেণ্ড্রন়ৈপ্ পোক্কর় নির়ুত্তি
ইচ্চৈ মুদলিয এৰ়ুপ্পি নডত্তিডুম্
ৱিচ্চৈ সালৱুম্ ৱিযপ্পদু নির়্‌ক
১০ ৱাক্কুম্ মন়মুম্ পোক্কুৰ তন়ুৱুঞ্
সোল্লুম্ নিন়ৈৱুঞ্ সেয্যুঞ্ সেযলুম্
নল্লৱুন্ দীযৱু মেল্লা মর়িন্দু
মুর়ৈবির় ৰ়ামর়্‌ কুর়ৈৱুনির়ৈ ৱিণ্ড্রায্ক্
কালমুন্ দেসমুম্ মালর় ৱহুত্তু
১৫ নডুৱুনিণ্ড্ররুত্তলিন়্‌ নডুৱন়া কুদিযে
সাণ্ড্রোর্ সেয্দি মাণ্ড্রিরুপ্ পিণ্ড্রে
সালার্ সেযলে মালা কুৱদে
অত্তুৱা মেত্তি যডঙ্গা ৱিন়ৈহৰুঞ্
সুত্তিসেয্ তন়ৈযে ওত্তহন়্‌ মত্তিডৈ
২০ নীঙ্গিন় ৱেন়্‌ন়ৈ যূঙ্গূৰ়্‌ ৱিন়ৈহৰুম্
আঙ্গৱৈ যরুত্তৱ তারৈহোল্ অদন়ার়্‌
করুমমু মরুত্তুঙ্ কডন়দু ৱিণ্ড্রান্
তরুমম্ পুরত্তল্ পেরুমৈয তণ্ড্রে
কণ্ণিন়ুণ্ মণিয করুত্তিন়ুট্ করুত্ত
২৫ ৱেণ্ণেয্ ৱেন্দ মেয্গণ্ড তেৱ
ইডর্প্পডু কুরম্বৈযুৰ‍্ ইরুত্তিত্
তুডৈপ্পদিল্ লাৱরু টোণ্ড্রিডচ্ চোল্লে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேரா துரைப்பன் தெருமர லுளத்தொடு
பேரா தருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்ப தென்னுண் மையே
நின்னது நேர்மை சொல்மனத் தின்றே
5 எழுவகைத் தாதுவின் ஏழ்துளை யிரண்டும்
பெருமுழைக் குரம்பையிற் பெய்தகத் தடக்கி
நீக்கி யென்றனைப் போக்கற நிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பது நிற்க
10 வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ்
சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும்
நல்லவுந் தீயவு மெல்லா மறிந்து
முறைபிற ழாமற் குறைவுநிறை வின்றாய்க்
காலமுந் தேசமும் மாலற வகுத்து
15 நடுவுநின் றருத்தலின் நடுவனா குதியே
சான்றோர் செய்தி மான்றிருப் பின்றே
சாலார் செயலே மாலா குவதே
அத்துவா மெத்தி யடங்கா வினைகளுஞ்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
20 நீங்கின வென்னை யூங்கூழ் வினைகளும்
ஆங்கவை யருத்தவ தாரைகொல் அதனாற்
கருமமு மருத்துங் கடனது வின்றாந்
தருமம் புரத்தல் பெருமைய தன்றே
கண்ணினுண் மணிய கருத்தினுட் கருத்த
25 வெண்ணெய் வேந்த மெய்கண்ட தேவ
இடர்ப்படு குரம்பையுள் இருத்தித்
துடைப்பதில் லாவரு டோன்றிடச் சொல்லே


Open the Thamizhi Section in a New Tab
தேரா துரைப்பன் தெருமர லுளத்தொடு
பேரா தருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்ப தென்னுண் மையே
நின்னது நேர்மை சொல்மனத் தின்றே
5 எழுவகைத் தாதுவின் ஏழ்துளை யிரண்டும்
பெருமுழைக் குரம்பையிற் பெய்தகத் தடக்கி
நீக்கி யென்றனைப் போக்கற நிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பது நிற்க
10 வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ்
சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும்
நல்லவுந் தீயவு மெல்லா மறிந்து
முறைபிற ழாமற் குறைவுநிறை வின்றாய்க்
காலமுந் தேசமும் மாலற வகுத்து
15 நடுவுநின் றருத்தலின் நடுவனா குதியே
சான்றோர் செய்தி மான்றிருப் பின்றே
சாலார் செயலே மாலா குவதே
அத்துவா மெத்தி யடங்கா வினைகளுஞ்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
20 நீங்கின வென்னை யூங்கூழ் வினைகளும்
ஆங்கவை யருத்தவ தாரைகொல் அதனாற்
கருமமு மருத்துங் கடனது வின்றாந்
தருமம் புரத்தல் பெருமைய தன்றே
கண்ணினுண் மணிய கருத்தினுட் கருத்த
25 வெண்ணெய் வேந்த மெய்கண்ட தேவ
இடர்ப்படு குரம்பையுள் இருத்தித்
துடைப்பதில் லாவரு டோன்றிடச் சொல்லே

Open the Reformed Script Section in a New Tab
तेरा तुरैप्पऩ् तॆरुमर लुळत्तॊडु
पेरा तरुळुदल् पॆरियोर् कडऩे
निऩ्ऩैक् कलप्प तॆऩ्ऩुण् मैये
निऩ्ऩदु नेर्मै सॊल्मऩत् तिण्ड्रे
५ ऎऴुवहैत् तादुविऩ् एऴ्दुळै यिरण्डुम्
पॆरुमुऴैक् कुरम्बैयिऱ् पॆय्दहत् तडक्कि
नीक्कि यॆण्ड्रऩैप् पोक्कऱ निऱुत्ति
इच्चै मुदलिय ऎऴुप्पि नडत्तिडुम्
विच्चै सालवुम् वियप्पदु निऱ्क
१० वाक्कुम् मऩमुम् पोक्कुळ तऩुवुञ्
सॊल्लुम् निऩैवुञ् सॆय्युञ् सॆयलुम्
नल्लवुन् दीयवु मॆल्ला मऱिन्दु
मुऱैबिऱ ऴामऱ् कुऱैवुनिऱै विण्ड्राय्क्
कालमुन् देसमुम् मालऱ वहुत्तु
१५ नडुवुनिण्ड्ररुत्तलिऩ् नडुवऩा कुदिये
साण्ड्रोर् सॆय्दि माण्ड्रिरुप् पिण्ड्रे
सालार् सॆयले माला कुवदे
अत्तुवा मॆत्ति यडङ्गा विऩैहळुञ्
सुत्तिसॆय् तऩैये ऒत्तहऩ् मत्तिडै
२० नीङ्गिऩ वॆऩ्ऩै यूङ्गूऴ् विऩैहळुम्
आङ्गवै यरुत्तव तारैहॊल् अदऩाऱ्
करुममु मरुत्तुङ् कडऩदु विण्ड्रान्
तरुमम् पुरत्तल् पॆरुमैय तण्ड्रे
कण्णिऩुण् मणिय करुत्तिऩुट् करुत्त
२५ वॆण्णॆय् वेन्द मॆय्गण्ड तेव
इडर्प्पडु कुरम्बैयुळ् इरुत्तित्
तुडैप्पदिल् लावरु टोण्ड्रिडच् चॊल्ले
Open the Devanagari Section in a New Tab
ತೇರಾ ತುರೈಪ್ಪನ್ ತೆರುಮರ ಲುಳತ್ತೊಡು
ಪೇರಾ ತರುಳುದಲ್ ಪೆರಿಯೋರ್ ಕಡನೇ
ನಿನ್ನೈಕ್ ಕಲಪ್ಪ ತೆನ್ನುಣ್ ಮೈಯೇ
ನಿನ್ನದು ನೇರ್ಮೈ ಸೊಲ್ಮನತ್ ತಿಂಡ್ರೇ
೫ ಎೞುವಹೈತ್ ತಾದುವಿನ್ ಏೞ್ದುಳೈ ಯಿರಂಡುಂ
ಪೆರುಮುೞೈಕ್ ಕುರಂಬೈಯಿಱ್ ಪೆಯ್ದಹತ್ ತಡಕ್ಕಿ
ನೀಕ್ಕಿ ಯೆಂಡ್ರನೈಪ್ ಪೋಕ್ಕಱ ನಿಱುತ್ತಿ
ಇಚ್ಚೈ ಮುದಲಿಯ ಎೞುಪ್ಪಿ ನಡತ್ತಿಡುಂ
ವಿಚ್ಚೈ ಸಾಲವುಂ ವಿಯಪ್ಪದು ನಿಱ್ಕ
೧೦ ವಾಕ್ಕುಂ ಮನಮುಂ ಪೋಕ್ಕುಳ ತನುವುಞ್
ಸೊಲ್ಲುಂ ನಿನೈವುಞ್ ಸೆಯ್ಯುಞ್ ಸೆಯಲುಂ
ನಲ್ಲವುನ್ ದೀಯವು ಮೆಲ್ಲಾ ಮಱಿಂದು
ಮುಱೈಬಿಱ ೞಾಮಱ್ ಕುಱೈವುನಿಱೈ ವಿಂಡ್ರಾಯ್ಕ್
ಕಾಲಮುನ್ ದೇಸಮುಂ ಮಾಲಱ ವಹುತ್ತು
೧೫ ನಡುವುನಿಂಡ್ರರುತ್ತಲಿನ್ ನಡುವನಾ ಕುದಿಯೇ
ಸಾಂಡ್ರೋರ್ ಸೆಯ್ದಿ ಮಾಂಡ್ರಿರುಪ್ ಪಿಂಡ್ರೇ
ಸಾಲಾರ್ ಸೆಯಲೇ ಮಾಲಾ ಕುವದೇ
ಅತ್ತುವಾ ಮೆತ್ತಿ ಯಡಂಗಾ ವಿನೈಹಳುಞ್
ಸುತ್ತಿಸೆಯ್ ತನೈಯೇ ಒತ್ತಹನ್ ಮತ್ತಿಡೈ
೨೦ ನೀಂಗಿನ ವೆನ್ನೈ ಯೂಂಗೂೞ್ ವಿನೈಹಳುಂ
ಆಂಗವೈ ಯರುತ್ತವ ತಾರೈಹೊಲ್ ಅದನಾಱ್
ಕರುಮಮು ಮರುತ್ತುಙ್ ಕಡನದು ವಿಂಡ್ರಾನ್
ತರುಮಂ ಪುರತ್ತಲ್ ಪೆರುಮೈಯ ತಂಡ್ರೇ
ಕಣ್ಣಿನುಣ್ ಮಣಿಯ ಕರುತ್ತಿನುಟ್ ಕರುತ್ತ
೨೫ ವೆಣ್ಣೆಯ್ ವೇಂದ ಮೆಯ್ಗಂಡ ತೇವ
ಇಡರ್ಪ್ಪಡು ಕುರಂಬೈಯುಳ್ ಇರುತ್ತಿತ್
ತುಡೈಪ್ಪದಿಲ್ ಲಾವರು ಟೋಂಡ್ರಿಡಚ್ ಚೊಲ್ಲೇ
Open the Kannada Section in a New Tab
తేరా తురైప్పన్ తెరుమర లుళత్తొడు
పేరా తరుళుదల్ పెరియోర్ కడనే
నిన్నైక్ కలప్ప తెన్నుణ్ మైయే
నిన్నదు నేర్మై సొల్మనత్ తిండ్రే
5 ఎళువహైత్ తాదువిన్ ఏళ్దుళై యిరండుం
పెరుముళైక్ కురంబైయిఱ్ పెయ్దహత్ తడక్కి
నీక్కి యెండ్రనైప్ పోక్కఱ నిఱుత్తి
ఇచ్చై ముదలియ ఎళుప్పి నడత్తిడుం
విచ్చై సాలవుం వియప్పదు నిఱ్క
10 వాక్కుం మనముం పోక్కుళ తనువుఞ్
సొల్లుం నినైవుఞ్ సెయ్యుఞ్ సెయలుం
నల్లవున్ దీయవు మెల్లా మఱిందు
ముఱైబిఱ ళామఱ్ కుఱైవునిఱై విండ్రాయ్క్
కాలమున్ దేసముం మాలఱ వహుత్తు
15 నడువునిండ్రరుత్తలిన్ నడువనా కుదియే
సాండ్రోర్ సెయ్ది మాండ్రిరుప్ పిండ్రే
సాలార్ సెయలే మాలా కువదే
అత్తువా మెత్తి యడంగా వినైహళుఞ్
సుత్తిసెయ్ తనైయే ఒత్తహన్ మత్తిడై
20 నీంగిన వెన్నై యూంగూళ్ వినైహళుం
ఆంగవై యరుత్తవ తారైహొల్ అదనాఱ్
కరుమము మరుత్తుఙ్ కడనదు విండ్రాన్
తరుమం పురత్తల్ పెరుమైయ తండ్రే
కణ్ణినుణ్ మణియ కరుత్తినుట్ కరుత్త
25 వెణ్ణెయ్ వేంద మెయ్గండ తేవ
ఇడర్ప్పడు కురంబైయుళ్ ఇరుత్తిత్
తుడైప్పదిల్ లావరు టోండ్రిడచ్ చొల్లే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේරා තුරෛප්පන් තෙරුමර ලුළත්තොඩු
පේරා තරුළුදල් පෙරියෝර් කඩනේ
නින්නෛක් කලප්ප තෙන්නුණ් මෛයේ
නින්නදු නේර්මෛ සොල්මනත් තින්‍රේ
5 එළුවහෛත් තාදුවින් ඒළ්දුළෛ යිරණ්ඩුම්
පෙරුමුළෛක් කුරම්බෛයිර් පෙය්දහත් තඩක්කි
නීක්කි යෙන්‍රනෛප් පෝක්කර නිරුත්ති
ඉච්චෛ මුදලිය එළුප්පි නඩත්තිඩුම්
විච්චෛ සාලවුම් වියප්පදු නිර්ක
10 වාක්කුම් මනමුම් පෝක්කුළ තනුවුඥ්
සොල්ලුම් නිනෛවුඥ් සෙය්‍යුඥ් සෙයලුම්
නල්ලවුන් දීයවු මෙල්ලා මරින්දු
මුරෛබිර ළාමර් කුරෛවුනිරෛ වින්‍රාය්ක්
කාලමුන් දේසමුම් මාලර වහුත්තු
15 නඩුවුනින්‍රරුත්තලින් නඩුවනා කුදියේ
සාන්‍රෝර් සෙය්දි මාන්‍රිරුප් පින්‍රේ
සාලාර් සෙයලේ මාලා කුවදේ
අත්තුවා මෙත්ති යඩංගා විනෛහළුඥ්
සුත්තිසෙය් තනෛයේ ඔත්තහන් මත්තිඩෛ
20 නීංගින වෙන්නෛ යූංගූළ් විනෛහළුම්
ආංගවෛ යරුත්තව තාරෛහොල් අදනාර්
කරුමමු මරුත්තුඞ් කඩනදු වින්‍රාන්
තරුමම් පුරත්තල් පෙරුමෛය තන්‍රේ
කණ්ණිනුණ් මණිය කරුත්තිනුට් කරුත්ත
25 වෙණ්ණෙය් වේන්ද මෙය්හණ්ඩ තේව
ඉඩර්ප්පඩු කුරම්බෛයුළ් ඉරුත්තිත්
තුඩෛප්පදිල් ලාවරු ටෝන්‍රිඩච් චොල්ලේ


Open the Sinhala Section in a New Tab
തേരാ തുരൈപ്പന്‍ തെരുമര ലുളത്തൊടു
പേരാ തരുളുതല്‍ പെരിയോര്‍ കടനേ
നിന്‍നൈക് കലപ്പ തെന്‍നുണ്‍ മൈയേ
നിന്‍നതു നേര്‍മൈ ചൊല്‍മനത് തിന്‍റേ
5 എഴുവകൈത് താതുവിന്‍ ഏഴ്തുളൈ യിരണ്ടും
പെരുമുഴൈക് കുരംപൈയിറ് പെയ്തകത് തടക്കി
നീക്കി യെന്‍റനൈപ് പോക്കറ നിറുത്തി
ഇച്ചൈ മുതലിയ എഴുപ്പി നടത്തിടും
വിച്ചൈ ചാലവും വിയപ്പതു നിറ്ക
10 വാക്കും മനമും പോക്കുള തനുവുഞ്
ചൊല്ലും നിനൈവുഞ് ചെയ്യുഞ് ചെയലും
നല്ലവുന്‍ തീയവു മെല്ലാ മറിന്തു
മുറൈപിറ ഴാമറ് കുറൈവുനിറൈ വിന്‍റായ്ക്
കാലമുന്‍ തേചമും മാലറ വകുത്തു
15 നടുവുനിന്‍ റരുത്തലിന്‍ നടുവനാ കുതിയേ
ചാന്‍റോര്‍ ചെയ്തി മാന്‍റിരുപ് പിന്‍റേ
ചാലാര്‍ ചെയലേ മാലാ കുവതേ
അത്തുവാ മെത്തി യടങ്കാ വിനൈകളുഞ്
ചുത്തിചെയ് തനൈയേ ഒത്തകന്‍ മത്തിടൈ
20 നീങ്കിന വെന്‍നൈ യൂങ്കൂഴ് വിനൈകളും
ആങ്കവൈ യരുത്തവ താരൈകൊല്‍ അതനാറ്
കരുമമു മരുത്തുങ് കടനതു വിന്‍റാന്‍
തരുമം പുരത്തല്‍ പെരുമൈയ തന്‍റേ
കണ്ണിനുണ്‍ മണിയ കരുത്തിനുട് കരുത്ത
25 വെണ്ണെയ് വേന്ത മെയ്കണ്ട തേവ
ഇടര്‍പ്പടു കുരംപൈയുള്‍ ഇരുത്തിത്
തുടൈപ്പതില്‍ ലാവരു ടോന്‍റിടച് ചൊല്ലേ
Open the Malayalam Section in a New Tab
เถรา ถุรายปปะณ เถะรุมะระ ลุละถโถะดุ
เปรา ถะรุลุถะล เปะริโยร กะดะเณ
นิณณายก กะละปปะ เถะณณุณ มายเย
นิณณะถุ เนรมาย โจะลมะณะถ ถิณเร
5 เอะฬุวะกายถ ถาถุวิณ เอฬถุลาย ยิระณดุม
เปะรุมุฬายก กุระมปายยิร เปะยถะกะถ ถะดะกกิ
นีกกิ เยะณระณายป โปกกะระ นิรุถถิ
อิจจาย มุถะลิยะ เอะฬุปปิ นะดะถถิดุม
วิจจาย จาละวุม วิยะปปะถุ นิรกะ
10 วากกุม มะณะมุม โปกกุละ ถะณุวุญ
โจะลลุม นิณายวุญ เจะยยุญ เจะยะลุม
นะลละวุน ถียะวุ เมะลลา มะรินถุ
มุรายปิระ ฬามะร กุรายวุนิราย วิณรายก
กาละมุน เถจะมุม มาละระ วะกุถถุ
15 นะดุวุนิณ ระรุถถะลิณ นะดุวะณา กุถิเย
จาณโรร เจะยถิ มาณริรุป ปิณเร
จาลาร เจะยะเล มาลา กุวะเถ
อถถุวา เมะถถิ ยะดะงกา วิณายกะลุญ
จุถถิเจะย ถะณายเย โอะถถะกะณ มะถถิดาย
20 นีงกิณะ เวะณณาย ยูงกูฬ วิณายกะลุม
อางกะวาย ยะรุถถะวะ ถารายโกะล อถะณาร
กะรุมะมุ มะรุถถุง กะดะณะถุ วิณราน
ถะรุมะม ปุระถถะล เปะรุมายยะ ถะณเร
กะณณิณุณ มะณิยะ กะรุถถิณุด กะรุถถะ
25 เวะณเณะย เวนถะ เมะยกะณดะ เถวะ
อิดะรปปะดุ กุระมปายยุล อิรุถถิถ
ถุดายปปะถิล ลาวะรุ โดณริดะจ โจะลเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထရာ ထုရဲပ္ပန္ ေထ့ရုမရ လုလထ္ေထာ့တု
ေပရာ ထရုလုထလ္ ေပ့ရိေယာရ္ ကတေန
နိန္နဲက္ ကလပ္ပ ေထ့န္နုန္ မဲေယ
နိန္နထု ေနရ္မဲ ေစာ့လ္မနထ္ ထိန္ေရ
5 ေအ့လုဝကဲထ္ ထာထုဝိန္ ေအလ္ထုလဲ ယိရန္တုမ္
ေပ့ရုမုလဲက္ ကုရမ္ပဲယိရ္ ေပ့ယ္ထကထ္ ထတက္ကိ
နီက္ကိ ေယ့န္ရနဲပ္ ေပာက္ကရ နိရုထ္ထိ
အိစ္စဲ မုထလိယ ေအ့လုပ္ပိ နတထ္ထိတုမ္
ဝိစ္စဲ စာလဝုမ္ ဝိယပ္ပထု နိရ္က
10 ဝာက္ကုမ္ မနမုမ္ ေပာက္ကုလ ထနုဝုည္
ေစာ့လ္လုမ္ နိနဲဝုည္ ေစ့ယ္ယုည္ ေစ့ယလုမ္
နလ္လဝုန္ ထီယဝု ေမ့လ္လာ မရိန္ထု
မုရဲပိရ လာမရ္ ကုရဲဝုနိရဲ ဝိန္ရာယ္က္
ကာလမုန္ ေထစမုမ္ မာလရ ဝကုထ္ထု
15 နတုဝုနိန္ ရရုထ္ထလိန္ နတုဝနာ ကုထိေယ
စာန္ေရာရ္ ေစ့ယ္ထိ မာန္ရိရုပ္ ပိန္ေရ
စာလာရ္ ေစ့ယေလ မာလာ ကုဝေထ
အထ္ထုဝာ ေမ့ထ္ထိ ယတင္ကာ ဝိနဲကလုည္
စုထ္ထိေစ့ယ္ ထနဲေယ ေအာ့ထ္ထကန္ မထ္ထိတဲ
20 နီင္ကိန ေဝ့န္နဲ ယူင္ကူလ္ ဝိနဲကလုမ္
အာင္ကဝဲ ယရုထ္ထဝ ထာရဲေကာ့လ္ အထနာရ္
ကရုမမု မရုထ္ထုင္ ကတနထု ဝိန္ရာန္
ထရုမမ္ ပုရထ္ထလ္ ေပ့ရုမဲယ ထန္ေရ
ကန္နိနုန္ မနိယ ကရုထ္ထိနုတ္ ကရုထ္ထ
25 ေဝ့န္ေန့ယ္ ေဝန္ထ ေမ့ယ္ကန္တ ေထဝ
အိတရ္ပ္ပတု ကုရမ္ပဲယုလ္ အိရုထ္ထိထ္
ထုတဲပ္ပထိလ္ လာဝရု ေတာန္ရိတစ္ ေစာ့လ္ေလ


Open the Burmese Section in a New Tab
テーラー トゥリイピ・パニ・ テルマラ ルラタ・トトゥ
ペーラー タルルタリ・ ペリョーリ・ カタネー
ニニ・ニイク・ カラピ・パ テニ・ヌニ・ マイヤエ
ニニ・ナトゥ ネーリ・マイ チョリ・マナタ・ ティニ・レー
5 エルヴァカイタ・ タートゥヴィニ・ エーリ・トゥリイ ヤラニ・トゥミ・
ペルムリイク・ クラミ・パイヤリ・ ペヤ・タカタ・ タタク・キ
ニーク・キ イェニ・ラニイピ・ ポーク・カラ ニルタ・ティ
イシ・サイ ムタリヤ エルピ・ピ ナタタ・ティトゥミ・
ヴィシ・サイ チャラヴミ・ ヴィヤピ・パトゥ ニリ・カ
10 ヴァーク・クミ・ マナムミ・ ポーク・クラ タヌヴニ・
チョリ・ルミ・ ニニイヴニ・ セヤ・ユニ・ セヤルミ・
ナリ・ラヴニ・ ティーヤヴ メリ・ラー マリニ・トゥ
ムリイピラ ラーマリ・ クリイヴニリイ ヴィニ・ラーヤ・ク・
カーラムニ・ テーサムミ・ マーララ ヴァクタ・トゥ
15 ナトゥヴニニ・ ラルタ・タリニ・ ナトゥヴァナー クティヤエ
チャニ・ロー.リ・ セヤ・ティ マーニ・リルピ・ ピニ・レー
チャラーリ・ セヤレー マーラー クヴァテー
アタ・トゥヴァー メタ・ティ ヤタニ・カー ヴィニイカルニ・
チュタ・ティセヤ・ タニイヤエ オタ・タカニ・ マタ・ティタイ
20 ニーニ・キナ ヴェニ・ニイ ユーニ・クーリ・ ヴィニイカルミ・
アーニ・カヴイ ヤルタ・タヴァ ターリイコリ・ アタナーリ・
カルマム マルタ・トゥニ・ カタナトゥ ヴィニ・ラーニ・
タルマミ・ プラタ・タリ・ ペルマイヤ タニ・レー
カニ・ニヌニ・ マニヤ カルタ・ティヌタ・ カルタ・タ
25 ヴェニ・ネヤ・ ヴェーニ・タ メヤ・カニ・タ テーヴァ
イタリ・ピ・パトゥ クラミ・パイユリ・ イルタ・ティタ・
トゥタイピ・パティリ・ ラーヴァル トーニ・リタシ・ チョリ・レー
Open the Japanese Section in a New Tab
dera duraibban derumara luladdodu
bera daruludal beriyor gadane
ninnaig galabba dennun maiye
ninnadu nermai solmanad dindre
5 elufahaid dadufin eldulai yiranduM
berumulaig guraMbaiyir beydahad dadaggi
niggi yendranaib boggara niruddi
iddai mudaliya elubbi nadaddiduM
fiddai salafuM fiyabbadu nirga
10 fagguM manamuM boggula danufun
solluM ninaifun seyyun seyaluM
nallafun diyafu mella marindu
muraibira lamar guraifunirai findrayg
galamun desamuM malara fahuddu
15 nadufunindraruddalin nadufana gudiye
sandror seydi mandrirub bindre
salar seyale mala gufade
addufa meddi yadangga finaihalun
suddisey danaiye oddahan maddidai
20 ninggina fennai yunggul finaihaluM
anggafai yaruddafa daraihol adanar
garumamu maruddung gadanadu findran
darumaM buraddal berumaiya dandre
ganninun maniya garuddinud garudda
25 fenney fenda meyganda defa
idarbbadu guraMbaiyul iruddid
dudaibbadil lafaru dondridad dolle
Open the Pinyin Section in a New Tab
تيَۤرا تُرَيْبَّنْ تيَرُمَرَ لُضَتُّودُ
بيَۤرا تَرُضُدَلْ بيَرِیُوۤرْ كَدَنيَۤ
نِنَّْيْكْ كَلَبَّ تيَنُّْنْ مَيْیيَۤ
نِنَّْدُ نيَۤرْمَيْ سُولْمَنَتْ تِنْدْريَۤ
۵ يَظُوَحَيْتْ تادُوِنْ يَۤظْدُضَيْ یِرَنْدُن
بيَرُمُظَيْكْ كُرَنبَيْیِرْ بيَیْدَحَتْ تَدَكِّ
نِيكِّ یيَنْدْرَنَيْبْ بُوۤكَّرَ نِرُتِّ
اِتشَّيْ مُدَلِیَ يَظُبِّ نَدَتِّدُن
وِتشَّيْ سالَوُن وِیَبَّدُ نِرْكَ
۱۰ وَاكُّن مَنَمُن بُوۤكُّضَ تَنُوُنعْ
سُولُّن نِنَيْوُنعْ سيَیُّنعْ سيَیَلُن
نَلَّوُنْ دِيیَوُ ميَلّا مَرِنْدُ
مُرَيْبِرَ ظامَرْ كُرَيْوُنِرَيْ وِنْدْرایْكْ
كالَمُنْ ديَۤسَمُن مالَرَ وَحُتُّ
۱۵ نَدُوُنِنْدْرَرُتَّلِنْ نَدُوَنا كُدِیيَۤ
سانْدْرُوۤرْ سيَیْدِ مانْدْرِرُبْ بِنْدْريَۤ
سالارْ سيَیَليَۤ مالا كُوَديَۤ
اَتُّوَا ميَتِّ یَدَنغْغا وِنَيْحَضُنعْ
سُتِّسيَیْ تَنَيْیيَۤ اُوتَّحَنْ مَتِّدَيْ
۲۰ نِينغْغِنَ وٕنَّْيْ یُونغْغُوظْ وِنَيْحَضُن
آنغْغَوَيْ یَرُتَّوَ تارَيْحُولْ اَدَنارْ
كَرُمَمُ مَرُتُّنغْ كَدَنَدُ وِنْدْرانْ
تَرُمَن بُرَتَّلْ بيَرُمَيْیَ تَنْدْريَۤ
كَنِّنُنْ مَنِیَ كَرُتِّنُتْ كَرُتَّ
۲۵ وٕنّيَیْ وٕۤنْدَ ميَیْغَنْدَ تيَۤوَ
اِدَرْبَّدُ كُرَنبَيْیُضْ اِرُتِّتْ
تُدَيْبَّدِلْ لاوَرُ تُوۤنْدْرِدَتشْ تشُولّيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:ɾɑ: t̪ɨɾʌɪ̯ppʌn̺ t̪ɛ̝ɾɨmʌɾə lʊ˞ɭʼʌt̪t̪o̞˞ɽɨ
pe:ɾɑ: t̪ʌɾɨ˞ɭʼɨðʌl pɛ̝ɾɪɪ̯o:r kʌ˞ɽʌn̺e:
n̺ɪn̺n̺ʌɪ̯k kʌlʌppə t̪ɛ̝n̺n̺ɨ˞ɳ mʌjɪ̯e:
n̺ɪn̺n̺ʌðɨ n̺e:rmʌɪ̯ so̞lmʌn̺ʌt̪ t̪ɪn̺d̺ʳe:
5 ʲɛ̝˞ɻɨʋʌxʌɪ̯t̪ t̪ɑ:ðɨʋɪn̺ ʲe˞:ɻðɨ˞ɭʼʌɪ̯ ɪ̯ɪɾʌ˞ɳɖɨm
pɛ̝ɾɨmʉ̩˞ɻʌɪ̯k kʊɾʌmbʌjɪ̯ɪr pɛ̝ɪ̯ðʌxʌt̪ t̪ʌ˞ɽʌkkʲɪ
n̺i:kkʲɪ· ɪ̯ɛ̝n̺d̺ʳʌn̺ʌɪ̯p po:kkʌɾə n̺ɪɾɨt̪t̪ɪ
ʲɪʧʧʌɪ̯ mʊðʌlɪɪ̯ə ʲɛ̝˞ɻɨppɪ· n̺ʌ˞ɽʌt̪t̪ɪ˞ɽɨm
ʋɪʧʧʌɪ̯ sɑ:lʌʋʉ̩m ʋɪɪ̯ʌppʌðɨ n̺ɪrkʌ
10 ʋɑ:kkɨm mʌn̺ʌmʉ̩m po:kkɨ˞ɭʼə t̪ʌn̺ɨʋʉ̩ɲ
so̞llɨm n̺ɪn̺ʌɪ̯ʋʉ̩ɲ sɛ̝jɪ̯ɨɲ sɛ̝ɪ̯ʌlɨm
n̺ʌllʌʋʉ̩n̺ t̪i:ɪ̯ʌʋʉ̩ mɛ̝llɑ: mʌɾɪn̪d̪ɨ
mʊɾʌɪ̯βɪɾə ɻɑ:mʌr kʊɾʌɪ̯ʋʉ̩n̺ɪɾʌɪ̯ ʋɪn̺d̺ʳɑ:ɪ̯k
kɑ:lʌmʉ̩n̺ t̪e:sʌmʉ̩m mɑ:lʌɾə ʋʌxɨt̪t̪ɨ
15 n̺ʌ˞ɽɨʋʉ̩n̺ɪn̺ rʌɾɨt̪t̪ʌlɪn̺ n̺ʌ˞ɽɨʋʌn̺ɑ: kʊðɪɪ̯e:
sɑ:n̺d̺ʳo:r sɛ̝ɪ̯ðɪ· mɑ:n̺d̺ʳɪɾɨp pɪn̺d̺ʳe:
sɑ:lɑ:r sɛ̝ɪ̯ʌle· mɑ:lɑ: kʊʋʌðe:
ˀʌt̪t̪ɨʋɑ: mɛ̝t̪t̪ɪ· ɪ̯ʌ˞ɽʌŋgɑ: ʋɪn̺ʌɪ̯xʌ˞ɭʼɨɲ
sʊt̪t̪ɪsɛ̝ɪ̯ t̪ʌn̺ʌjɪ̯e· ʷo̞t̪t̪ʌxʌn̺ mʌt̪t̪ɪ˞ɽʌɪ̯
20 n̺i:ŋʲgʲɪn̺ə ʋɛ̝n̺n̺ʌɪ̯ ɪ̯u:ŋgu˞:ɻ ʋɪn̺ʌɪ̯xʌ˞ɭʼɨm
ˀɑ:ŋgʌʋʌɪ̯ ɪ̯ʌɾɨt̪t̪ʌʋə t̪ɑ:ɾʌɪ̯xo̞l ˀʌðʌn̺ɑ:r
kʌɾɨmʌmʉ̩ mʌɾɨt̪t̪ɨŋ kʌ˞ɽʌn̺ʌðɨ ʋɪn̺d̺ʳɑ:n̺
t̪ʌɾɨmʌm pʊɾʌt̪t̪ʌl pɛ̝ɾɨmʌjɪ̯ə t̪ʌn̺d̺ʳe:
kʌ˞ɳɳɪn̺ɨ˞ɳ mʌ˞ɳʼɪɪ̯ə kʌɾɨt̪t̪ɪn̺ɨ˞ʈ kʌɾɨt̪t̪ʌ
25 ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯ ʋe:n̪d̪ə mɛ̝ɪ̯xʌ˞ɳɖə t̪e:ʋʌ
ʲɪ˞ɽʌrppʌ˞ɽɨ kʊɾʌmbʌjɪ̯ɨ˞ɭ ʲɪɾɨt̪t̪ɪt̪
t̪ɨ˞ɽʌɪ̯ppʌðɪl lɑ:ʋʌɾɨ ʈo:n̺d̺ʳɪ˞ɽʌʧ ʧo̞lle·
Open the IPA Section in a New Tab
tērā turaippaṉ terumara luḷattoṭu
pērā taruḷutal periyōr kaṭaṉē
niṉṉaik kalappa teṉṉuṇ maiyē
niṉṉatu nērmai colmaṉat tiṉṟē
5 eḻuvakait tātuviṉ ēḻtuḷai yiraṇṭum
perumuḻaik kurampaiyiṟ peytakat taṭakki
nīkki yeṉṟaṉaip pōkkaṟa niṟutti
iccai mutaliya eḻuppi naṭattiṭum
viccai cālavum viyappatu niṟka
10 vākkum maṉamum pōkkuḷa taṉuvuñ
collum niṉaivuñ ceyyuñ ceyalum
nallavun tīyavu mellā maṟintu
muṟaipiṟa ḻāmaṟ kuṟaivuniṟai viṉṟāyk
kālamun tēcamum mālaṟa vakuttu
15 naṭuvuniṉ ṟaruttaliṉ naṭuvaṉā kutiyē
cāṉṟōr ceyti māṉṟirup piṉṟē
cālār ceyalē mālā kuvatē
attuvā metti yaṭaṅkā viṉaikaḷuñ
cutticey taṉaiyē ottakaṉ mattiṭai
20 nīṅkiṉa veṉṉai yūṅkūḻ viṉaikaḷum
āṅkavai yaruttava tāraikol ataṉāṟ
karumamu maruttuṅ kaṭaṉatu viṉṟān
tarumam purattal perumaiya taṉṟē
kaṇṇiṉuṇ maṇiya karuttiṉuṭ karutta
25 veṇṇey vēnta meykaṇṭa tēva
iṭarppaṭu kurampaiyuḷ iruttit
tuṭaippatil lāvaru ṭōṉṟiṭac collē
Open the Diacritic Section in a New Tab
тэaраа тюрaыппaн тэрюмaрa люлaттотю
пэaраа тaрюлютaл пэрыйоор катaнэa
ныннaык калaппa тэннюн мaыеa
ныннaтю нэaрмaы солмaнaт тынрэa
5 элзювaкaыт таатювын эaлзтюлaы йырaнтюм
пэрюмюлзaык кюрaмпaыйыт пэйтaкат тaтaккы
никкы енрaнaып пооккарa нырютты
ычсaы мютaлыя элзюппы нaтaттытюм
вычсaы сaaлaвюм выяппaтю нытка
10 вааккюм мaнaмюм пооккюлa тaнювюгн
соллюм нынaывюгн сэйёгн сэялюм
нaллaвюн тиявю мэллаа мaрынтю
мюрaыпырa лзаамaт кюрaывюнырaы вынраайк
кaлaмюн тэaсaмюм маалaрa вaкюттю
15 нaтювюнын рaрюттaлын нaтювaнаа кютыеa
сaaнроор сэйты маанрырюп пынрэa
сaaлаар сэялэa маалаа кювaтэa
аттюваа мэтты ятaнгкa вынaыкалюгн
сюттысэй тaнaыеa оттaкан мaттытaы
20 нингкынa вэннaы ёюнгкулз вынaыкалюм
аангкавaы ярюттaвa таарaыкол атaнаат
карюмaмю мaрюттюнг катaнaтю вынраан
тaрюмaм пюрaттaл пэрюмaыя тaнрэa
каннынюн мaныя карюттынют карюттa
25 вэннэй вэaнтa мэйкантa тэaвa
ытaрппaтю кюрaмпaыёл ырюттыт
тютaыппaтыл лаавaрю тоонрытaч соллэa
Open the Russian Section in a New Tab
theh'rah thu'räppan the'ruma'ra lu'laththodu
peh'rah tha'ru'luthal pe'rijoh'r kadaneh
:ninnäk kalappa thennu'n mäjeh
:ninnathu :neh'rmä zolmanath thinreh
5 eshuwakäth thahthuwin ehshthu'lä ji'ra'ndum
pe'rumushäk ku'rampäjir pejthakath thadakki
:nihkki jenranäp pohkkara :niruththi
ichzä muthalija eshuppi :nadaththidum
wichzä zahlawum wijappathu :nirka
10 wahkkum manamum pohkku'la thanuwung
zollum :ninäwung zejjung zejalum
:nallawu:n thihjawu mellah mari:nthu
muräpira shahmar kuräwu:nirä winrahjk
kahlamu:n thehzamum mahlara wakuththu
15 :naduwu:nin ra'ruththalin :naduwanah kuthijeh
zahnroh'r zejthi mahnri'rup pinreh
zahlah'r zejaleh mahlah kuwatheh
aththuwah meththi jadangkah winäka'lung
zuththizej thanäjeh oththakan maththidä
20 :nihngkina wennä juhngkuhsh winäka'lum
ahngkawä ja'ruththawa thah'räkol athanahr
ka'rumamu ma'ruththung kadanathu winrah:n
tha'rumam pu'raththal pe'rumäja thanreh
ka'n'ninu'n ma'nija ka'ruththinud ka'ruththa
25 we'n'nej weh:ntha mejka'nda thehwa
ida'rppadu ku'rampäju'l i'ruththith
thudäppathil lahwa'ru dohnridach zolleh
Open the German Section in a New Tab
thèèraa thòrâippan thèròmara lòlhaththodò
pèèraa tharòlhòthal pèriyoor kadanèè
ninnâik kalappa thènnònh mâiyèè
ninnathò nèèrmâi çolmanath thinrhèè
5 èlzòvakâith thaathòvin èèlzthòlâi yeiranhdòm
pèròmòlzâik kòrampâiyeirh pèiythakath thadakki
niikki yènrhanâip pookkarha nirhòththi
içhçâi mòthaliya èlzòppi nadaththidòm
viçhçâi çhalavòm viyappathò nirhka
10 vaakkòm manamòm pookkòlha thanòvògn
çollòm ninâivògn çèiyyògn çèyalòm
nallavòn thiiyavò mèllaa marhinthò
mòrhâipirha lzaamarh kòrhâivònirhâi vinrhaaiyk
kaalamòn thèèçamòm maalarha vakòththò
15 nadòvònin rharòththalin nadòvanaa kòthiyèè
çhanrhoor çèiythi maanrhiròp pinrhèè
çhalaar çèyalèè maalaa kòvathèè
aththòvaa mèththi yadangkaa vinâikalhògn
çòththiçèiy thanâiyèè oththakan maththitâi
20 niingkina vènnâi yöngkölz vinâikalhòm
aangkavâi yaròththava thaarâikol athanaarh
karòmamò maròththòng kadanathò vinrhaan
tharòmam pòraththal pèròmâiya thanrhèè
kanhnhinònh manhiya karòththinòt karòththa
25 vènhnhèiy vèèntha mèiykanhda thèèva
idarppadò kòrampâiyòlh iròththith
thòtâippathil laavarò toonrhidaçh çollèè
theeraa thuraippan therumara lulhaiththotu
peeraa tharulhuthal periyoor catanee
ninnaiic calappa thennuinh maiyiee
ninnathu neermai ciolmanaith thinrhee
5 elzuvakaiith thaathuvin eelzthulhai yiirainhtum
perumulzaiic curampaiyiirh peyithacaith thataicci
niiicci yienrhanaip pooiccarha nirhuiththi
icceai muthaliya elzuppi nataiththitum
vicceai saalavum viyappathu nirhca
10 vaiccum manamum pooicculha thanuvuign
ciollum ninaivuign ceyiyuign ceyalum
nallavuin thiiyavu mellaa marhiinthu
murhaipirha lzaamarh curhaivunirhai vinrhaayiic
caalamuin theeceamum maalarha vacuiththu
15 natuvunin rharuiththalin natuvanaa cuthiyiee
saanrhoor ceyithi maanrhirup pinrhee
saalaar ceyalee maalaa cuvathee
aiththuva meiththi yatangcaa vinaicalhuign
suiththiceyi thanaiyiee oiththacan maiththitai
20 niingcina vennai yiuungcuulz vinaicalhum
aangcavai yaruiththava thaaraicol athanaarh
carumamu maruiththung catanathu vinrhaain
tharumam puraiththal perumaiya thanrhee
cainhnhinuinh manhiya caruiththinuit caruiththa
25 veinhnheyi veeintha meyicainhta theeva
itarppatu curampaiyulh iruiththiith
thutaippathil laavaru toonrhitac ciollee
thaeraa thuraippan therumara lu'laththodu
paeraa tharu'luthal periyoar kadanae
:ninnaik kalappa thennu'n maiyae
:ninnathu :naermai solmanath thin'rae
5 ezhuvakaith thaathuvin aezhthu'lai yira'ndum
perumuzhaik kurampaiyi'r peythakath thadakki
:neekki yen'ranaip poakka'ra :ni'ruththi
ichchai muthaliya ezhuppi :nadaththidum
vichchai saalavum viyappathu :ni'rka
10 vaakkum manamum poakku'la thanuvunj
sollum :ninaivunj seyyunj seyalum
:nallavu:n theeyavu mellaa ma'ri:nthu
mu'raipi'ra zhaama'r ku'raivu:ni'rai vin'raayk
kaalamu:n thaesamum maala'ra vakuththu
15 :naduvu:nin 'raruththalin :naduvanaa kuthiyae
saan'roar seythi maan'rirup pin'rae
saalaar seyalae maalaa kuvathae
aththuvaa meththi yadangkaa vinaika'lunj
suththisey thanaiyae oththakan maththidai
20 :neengkina vennai yoongkoozh vinaika'lum
aangkavai yaruththava thaaraikol athanaa'r
karumamu maruththung kadanathu vin'raa:n
tharumam puraththal perumaiya than'rae
ka'n'ninu'n ma'niya karuththinud karuththa
25 ve'n'ney vae:ntha meyka'nda thaeva
idarppadu kurampaiyu'l iruththith
thudaippathil laavaru doan'ridach sollae
Open the English Section in a New Tab
তেৰা তুৰৈপ্পন্ তেৰুমৰ লুলত্তোটু
পেৰা তৰুলুতল্ পেৰিয়োৰ্ কতনে
ণিন্নৈক্ কলপ্প তেন্নূণ্ মৈয়ে
ণিন্নতু নেৰ্মৈ চোল্মনত্ তিন্ৰে
5 এলুৱকৈত্ তাতুৱিন্ এইলতুলৈ য়িৰণ্টুম্
পেৰুমুলৈক্ কুৰম্পৈয়িৰ্ পেয়্তকত্ ততক্কি
ণীক্কি য়েন্ৰনৈপ্ পোক্কৰ ণিৰূত্তি
ইচ্চৈ মুতলিয় এলুপ্পি ণতত্তিটুম্
ৱিচ্চৈ চালৱুম্ ৱিয়প্পতু ণিৰ্ক
10 ৱাক্কুম্ মনমুম্ পোক্কুল তনূৱুঞ্
চোল্লুম্ ণিনৈৱুঞ্ চেয়্য়ুঞ্ চেয়লুম্
ণল্লৱুণ্ তীয়ৱু মেল্লা মৰিণ্তু
মুৰৈপিৰ লামৰ্ কুৰৈৱুণিৰৈ ৱিন্ৰায়্ক্
কালমুণ্ তেচমুম্ মালৰ ৱকুত্তু
15 ণটুৱুণিন্ ৰৰুত্তলিন্ ণটুৱনা কুতিয়ে
চান্ৰোৰ্ চেয়্তি মান্ৰিৰুপ্ পিন্ৰে
চালাৰ্ চেয়লে মালা কুৱতে
অত্তুৱা মেত্তি য়তঙকা ৱিনৈকলুঞ্
চুত্তিচেয়্ তনৈয়ে ওত্তকন্ মত্তিটৈ
20 ণীঙকিন ৱেন্নৈ য়ূঙকূইল ৱিনৈকলুম্
আঙকৱৈ য়ৰুত্তৱ তাৰৈকোল্ অতনাৰ্
কৰুমমু মৰুত্তুঙ কতনতু ৱিন্ৰাণ্
তৰুমম্ পুৰত্তল্ পেৰুমৈয় তন্ৰে
কণ্ণানূণ্ মণায় কৰুত্তিনূইট কৰুত্ত
25 ৱেণ্ণেয়্ ৱেণ্ত মেয়্কণ্ত তেৱ
ইতৰ্প্পটু কুৰম্পৈয়ুল্ ইৰুত্তিত্
তুটৈপ্পতিল্ লাৱৰু টোন্ৰিতচ্ চোল্লে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.