இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : காந்தாரம்

கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர்.

குறிப்புரை:

கொந்து - பூங்கொத்து. புடை - பக்கம். கொச்சை - சீகாழி. செந்தமிழில் மறைப்பொருளை அருளியதால் `செந்தமிழின் சம்பந்தன்` என்னும் உரிமை உண்டாயிற்று. சிறை - அணை. `பந்தார் விரலி` என்னும் அம்பிகையின் திருப்பெயரை நினைக்க. சிந்தனையால் - தியானத்தோடு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పుష్పగుచ్ఛములతో నిండియున్న పూదోటలచే ఆవరింపబడియున్న కొచ్చైవయము అనబడు శీర్కాళి నగరమున, ఉన్నత బ్రాహ్మణ కులమందు జన్మించిన నాయకుడు,
సంఘ తమిళఙ్నానియైన ఙ్నానసంబంధర్, నిండుగనున్న జలముపై వంతెనలు కట్టబడిన తిరునల్లూర్ నందు,
పుష్పములబంతిని పట్టుకొనిన అందమైన వ్రేళ్ళుగల పార్వతీ అమ్మవారి సమేతునిగ వెలసిన ఆ పరమేశ్వరుని కొనియాడి,
కూర్చి, పాడిన ఈ పది పాసురములను మనసారా పాడి తరించువారు అంత్యమున సుస్థిరమైన శివలోకమునకేగెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිපුණු මල් පොකුරු පිරී තිබෙනා උයන් වට සීකාළි පින්කෙතේ උසස් කුල පරපුරක උපන් ඥානසම්බන්දර යතිඳුන් මඳ නළ පහස ලබනා නල්ලූර පුදබිම් වැඩ සිටින දෙව් සමිඳුන් පසසා ගෙතූ තුති ගී පෙළ‚ සිත් එකළස් කර අරුත් දැන ගයන දනා නිවුණු සිව බවනට පිවිසෙනු නිසැක ය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Campantaṉ, an authority on chaste Tamiḻ and the great chief in Koccai surrounded on all sides by gardens where there are bunches of flowers.
those who recite with meditation the verses on Civaṉ who has a lady who holds in her fingers a ball, as his half, in tirunallūr surrounded by plenty of water which has dams on it.
will stay permanently in the world of Civaṉ.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀦𑁆𑀢𑀡𑀯𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀧𑀼𑀝𑁃𑀘𑀽𑀵𑁆 𑀓𑁄𑁆𑀘𑁆𑀘𑁃𑀫𑁂𑀯𑀼 𑀓𑀼𑀮𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑀺𑀷𑁆 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆 𑀘𑀺𑀶𑁃𑀯𑀡𑁆𑀧𑀼𑀷𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀡𑀯𑀼 𑀫𑁂𑁆𑀮𑁆𑀯𑀺𑀭𑀮𑀸𑀴𑁆 𑀧𑀗𑁆𑀓𑀷𑁆𑀶𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀧𑀸𑀝𑀮𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑀷𑁃𑀬𑀸 𑀮𑀼𑀭𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆 𑀘𑀺𑀯𑀮𑁄𑀓𑀜𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀸𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোন্দণৱুম্ পোৰ়িল্বুডৈসূৰ়্‌ কোচ্চৈমেৱু কুলৱেন্দন়্‌
সেন্দমিৰ়িন়্‌ সম্বন্দন়্‌ সির়ৈৱণ্বুন়ল্সূৰ়্‌ তিরুনল্লূর্প্
পন্দণৱু মেল্ৱিরলাৰ‍্ পঙ্গণ্ড্রন়্‌ন়ৈপ্ পযিল্বাডল্
সিন্দন়ৈযা লুরৈসেয্ৱার্ সিৱলোহঞ্জের্ন্ দিরুপ্পারে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே
 


Open the Thamizhi Section in a New Tab
கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே
 

Open the Reformed Script Section in a New Tab
कॊन्दणवुम् पॊऴिल्बुडैसूऴ् कॊच्चैमेवु कुलवेन्दऩ्
सॆन्दमिऴिऩ् सम्बन्दऩ् सिऱैवण्बुऩल्सूऴ् तिरुनल्लूर्प्
पन्दणवु मॆल्विरलाळ् पङ्गण्ड्रऩ्ऩैप् पयिल्बाडल्
सिन्दऩैया लुरैसॆय्वार् सिवलोहञ्जेर्न् दिरुप्पारे
 
Open the Devanagari Section in a New Tab
ಕೊಂದಣವುಂ ಪೊೞಿಲ್ಬುಡೈಸೂೞ್ ಕೊಚ್ಚೈಮೇವು ಕುಲವೇಂದನ್
ಸೆಂದಮಿೞಿನ್ ಸಂಬಂದನ್ ಸಿಱೈವಣ್ಬುನಲ್ಸೂೞ್ ತಿರುನಲ್ಲೂರ್ಪ್
ಪಂದಣವು ಮೆಲ್ವಿರಲಾಳ್ ಪಂಗಂಡ್ರನ್ನೈಪ್ ಪಯಿಲ್ಬಾಡಲ್
ಸಿಂದನೈಯಾ ಲುರೈಸೆಯ್ವಾರ್ ಸಿವಲೋಹಂಜೇರ್ನ್ ದಿರುಪ್ಪಾರೇ
 
Open the Kannada Section in a New Tab
కొందణవుం పొళిల్బుడైసూళ్ కొచ్చైమేవు కులవేందన్
సెందమిళిన్ సంబందన్ సిఱైవణ్బునల్సూళ్ తిరునల్లూర్ప్
పందణవు మెల్విరలాళ్ పంగండ్రన్నైప్ పయిల్బాడల్
సిందనైయా లురైసెయ్వార్ సివలోహంజేర్న్ దిరుప్పారే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොන්දණවුම් පොළිල්බුඩෛසූළ් කොච්චෛමේවු කුලවේන්දන්
සෙන්දමිළින් සම්බන්දන් සිරෛවණ්බුනල්සූළ් තිරුනල්ලූර්ප්
පන්දණවු මෙල්විරලාළ් පංගන්‍රන්නෛප් පයිල්බාඩල්
සින්දනෛයා ලුරෛසෙය්වාර් සිවලෝහඥ්ජේර්න් දිරුප්පාරේ
 


Open the Sinhala Section in a New Tab
കൊന്തണവും പൊഴില്‍പുടൈചൂഴ് കൊച്ചൈമേവു കുലവേന്തന്‍
ചെന്തമിഴിന്‍ ചംപന്തന്‍ ചിറൈവണ്‍പുനല്‍ചൂഴ് തിരുനല്ലൂര്‍പ്
പന്തണവു മെല്വിരലാള്‍ പങ്കന്‍റന്‍നൈപ് പയില്‍പാടല്‍
ചിന്തനൈയാ ലുരൈചെയ്വാര്‍ ചിവലോകഞ്ചേര്‍ന്‍ തിരുപ്പാരേ
 
Open the Malayalam Section in a New Tab
โกะนถะณะวุม โปะฬิลปุดายจูฬ โกะจจายเมวุ กุละเวนถะณ
เจะนถะมิฬิณ จะมปะนถะณ จิรายวะณปุณะลจูฬ ถิรุนะลลูรป
ปะนถะณะวุ เมะลวิระลาล ปะงกะณระณณายป ปะยิลปาดะล
จินถะณายยา ลุรายเจะยวาร จิวะโลกะญเจรน ถิรุปปาเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့န္ထနဝုမ္ ေပာ့လိလ္ပုတဲစူလ္ ေကာ့စ္စဲေမဝု ကုလေဝန္ထန္
ေစ့န္ထမိလိန္ စမ္ပန္ထန္ စိရဲဝန္ပုနလ္စူလ္ ထိရုနလ္လူရ္ပ္
ပန္ထနဝု ေမ့လ္ဝိရလာလ္ ပင္ကန္ရန္နဲပ္ ပယိလ္ပာတလ္
စိန္ထနဲယာ လုရဲေစ့ယ္ဝာရ္ စိဝေလာကည္ေစရ္န္ ထိရုပ္ပာေရ
 


Open the Burmese Section in a New Tab
コニ・タナヴミ・ ポリリ・プタイチューリ・ コシ・サイメーヴ クラヴェーニ・タニ・
セニ・タミリニ・ サミ・パニ・タニ・ チリイヴァニ・プナリ・チューリ・ ティルナリ・ルーリ・ピ・
パニ・タナヴ メリ・ヴィララーリ・ パニ・カニ・ラニ・ニイピ・ パヤリ・パータリ・
チニ・タニイヤー ルリイセヤ・ヴァーリ・ チヴァローカニ・セーリ・ニ・ ティルピ・パーレー
 
Open the Japanese Section in a New Tab
gondanafuM bolilbudaisul goddaimefu gulafendan
sendamilin saMbandan siraifanbunalsul dirunallurb
bandanafu melfiralal banggandrannaib bayilbadal
sindanaiya luraiseyfar sifalohandern dirubbare
 
Open the Pinyin Section in a New Tab
كُونْدَنَوُن بُوظِلْبُدَيْسُوظْ كُوتشَّيْميَۤوُ كُلَوٕۤنْدَنْ
سيَنْدَمِظِنْ سَنبَنْدَنْ سِرَيْوَنْبُنَلْسُوظْ تِرُنَلُّورْبْ
بَنْدَنَوُ ميَلْوِرَلاضْ بَنغْغَنْدْرَنَّْيْبْ بَیِلْبادَلْ
سِنْدَنَيْیا لُرَيْسيَیْوَارْ سِوَلُوۤحَنعْجيَۤرْنْ دِرُبّاريَۤ
 


Open the Arabic Section in a New Tab
ko̞n̪d̪ʌ˞ɳʼʌʋʉ̩m po̞˞ɻɪlβʉ̩˞ɽʌɪ̯ʧu˞:ɻ ko̞ʧʧʌɪ̯me:ʋʉ̩ kʊlʌʋe:n̪d̪ʌn̺
sɛ̝n̪d̪ʌmɪ˞ɻɪn̺ sʌmbʌn̪d̪ʌn̺ sɪɾʌɪ̯ʋʌ˞ɳbʉ̩n̺ʌlsu˞:ɻ t̪ɪɾɨn̺ʌllu:rβ
pʌn̪d̪ʌ˞ɳʼʌʋʉ̩ mɛ̝lʋɪɾʌlɑ˞:ɭ pʌŋgʌn̺d̺ʳʌn̺n̺ʌɪ̯p pʌɪ̯ɪlβɑ˞:ɽʌl
sɪn̪d̪ʌn̺ʌjɪ̯ɑ: lʊɾʌɪ̯ʧɛ̝ɪ̯ʋɑ:r sɪʋʌlo:xʌɲʤe:rn̺ t̪ɪɾɨppɑ:ɾe:
 
Open the IPA Section in a New Tab
kontaṇavum poḻilpuṭaicūḻ koccaimēvu kulavēntaṉ
centamiḻiṉ campantaṉ ciṟaivaṇpuṉalcūḻ tirunallūrp
pantaṇavu melviralāḷ paṅkaṉṟaṉṉaip payilpāṭal
cintaṉaiyā luraiceyvār civalōkañcērn tiruppārē
 
Open the Diacritic Section in a New Tab
контaнaвюм ползылпютaысулз кочсaымэaвю кюлaвэaнтaн
сэнтaмылзын сaмпaнтaн сырaывaнпюнaлсулз тырюнaллурп
пaнтaнaвю мэлвырaлаал пaнгканрaннaып пaйылпаатaл
сынтaнaыяa люрaысэйваар сывaлоокагнсэaрн тырюппаарэa
 
Open the Russian Section in a New Tab
ko:ntha'nawum poshilpudäzuhsh kochzämehwu kulaweh:nthan
ze:nthamishin zampa:nthan ziräwa'npunalzuhsh thi'ru:nalluh'rp
pa:ntha'nawu melwi'ralah'l pangkanrannäp pajilpahdal
zi:nthanäjah lu'räzejwah'r ziwalohkangzeh'r:n thi'ruppah'reh
 
Open the German Section in a New Tab
konthanhavòm po1zilpòtâiçölz koçhçâimèèvò kòlavèènthan
çènthami1zin çampanthan çirhâivanhpònalçölz thirònallörp
panthanhavò mèlviralaalh pangkanrhannâip payeilpaadal
çinthanâiyaa lòrâiçèiyvaar çivalookagnçèèrn thiròppaarèè
 
cointhanhavum polzilputaichuolz cocceaimeevu culaveeinthan
ceinthamilzin ceampainthan ceirhaivainhpunalchuolz thirunalluurp
painthanhavu melviralaalh pangcanrhannaip payiilpaatal
ceiinthanaiiyaa luraiceyivar ceivaloocaignceerin thiruppaaree
 
ko:ntha'navum pozhilpudaisoozh kochchaimaevu kulavae:nthan
se:nthamizhin sampa:nthan si'raiva'npunalsoozh thiru:nalloorp
pa:ntha'navu melviralaa'l pangkan'rannaip payilpaadal
si:nthanaiyaa luraiseyvaar sivaloakanjsaer:n thiruppaarae
 
Open the English Section in a New Tab
কোণ্তণৱুম্ পোলীল্পুটৈচূইল কোচ্চৈমেৱু কুলৱেণ্তন্
চেণ্তমিলীন্ চম্পণ্তন্ চিৰৈৱণ্পুনল্চূইল তিৰুণল্লূৰ্প্
পণ্তণৱু মেল্ৱিৰলাল্ পঙকন্ৰন্নৈপ্ পয়িল্পাতল্
চিণ্তনৈয়া লুৰৈচেয়্ৱাৰ্ চিৱলোকঞ্চেৰ্ণ্ তিৰুপ্পাৰে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.