இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : காந்தாரம்

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு மனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை:

தண்புனல் - குளிர்நீர்; கங்கை. அனல் - தீ. கொள்கை - விரதம்; மேற்கோளும் ஆம். சிலை - மேருமலையாகிய வில். வெங்கணை - திருமாலாகிய அம்பில் தீயாகியமுனை உடைமையால் வெம்மை கூறப்பட்டது, கணையின் கொடுமை குறித்தலுமாம். மலைமல்கு கோயில் - மலைபோலத் தோற்றம் நிறைந்த கோயில். `வெள்ளிமால் வரையை - நேர் விரிசுடர்க் கோயில்` (பெரி. திருஞா- 368. பா - 10 பார்க்க).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అలలతో నిండిన చల్లని గంగానదిని, చంద్రవంకను కేశముడులపై ధరించి, అందమైన కరములందు
సంహారముచేయు గుణముగల తెల్లటి గండ్రగొడ్డలి, అగ్ని మున్నగువానిని పట్టుకొను సిద్ధాంతము గలవారు!
వింటికి సంధించబడిన కఠినమైన అగ్ని కణముచే ముప్పురములను కాల్చి భస్మమొనరించితిరే!
మీరు, తిరునల్లూర్ నందు కొండ ఆకారములో ఉన్న ఆలయమును మీయొక్క కోవెలగా చేసుకొని ఆనందించుచుంటిరే!
[ఈ ఆలయము వెండివర్ణముతోనుండి ఈశ్వర వాసమైన కైలాసముతో పోల్చబడును. ఇచ్చటి అమ్మవారు ‘గిరిసుందర’ అమ్మవారు అని పిలువబడెదరు.]

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රළ පෙළැ’ති සිසිල් දිය සුරගඟ ද‚ නව සඳ ද සිකාව මත පළඳා‚ සොබන දෑතේ කුරිරු මළු අවිය ද‚ දැල්වෙන ගිනි සිළුව ද දරා සිටිනා සමිඳ‚ අනල හී පහරින් විද අසුරයනගෙ තෙපුර දවා අළු කළ ඔබ‚ සුරඹ සමගින් නල්ලූර දෙවොල නිවහන කරමින් වැඩ සිටින්නේ මනා සේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
wearing the crescent and the cool water which has increasing waves.
you have the principle of holding in your palm a white battle-axe which has the nature of killing, and fire you burnt the three cities with the hot arrow which was flourishing in the bow.
you rejoiced in dwelling in the temple which has the appearance of a hill as the temple appropriate to you [[This temple is described as the temple comparable to Kayilāyam which is white in colour like silver;]] [[The name of the goddess in Kiricuntari]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀮𑁃𑀫𑀮𑁆𑀓𑀼 𑀢𑀡𑁆𑀧𑀼𑀷𑀮𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑁃𑀬𑀼𑀜𑁆𑀘𑀽𑀝𑀺 𑀬𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀮𑁆
𑀓𑁄𑁆𑀮𑁃𑀫𑀮𑁆𑀓𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀵𑀼𑀯𑀼 𑀫𑀷𑀮𑀼𑀫𑁂𑀦𑁆𑀢𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑁃𑀬𑀻𑀭𑁆
𑀘𑀺𑀮𑁃𑀫𑀮𑁆𑀓𑀼 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀡𑁃𑀬𑀸𑀶𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀻𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀫𑀮𑁃𑀫𑀮𑁆𑀓𑀼 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀻𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অলৈমল্গু তণ্বুন়লুম্ পির়ৈযুঞ্জূডি যঙ্গৈযিল্
কোলৈমল্গু ৱেণ্মৰ়ুৱু মন়লুমেন্দুঙ্ কোৰ‍্গৈযীর্
সিলৈমল্গু ৱেঙ্গণৈযার়্‌ পুরমূণ্ড্রেরিত্তীর্ তিরুনল্লূর্
মলৈমল্গু কোযিলে কোযিলাহ মহিৰ়্‌ন্দীরে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு மனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 


Open the Thamizhi Section in a New Tab
அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு மனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 

Open the Reformed Script Section in a New Tab
अलैमल्गु तण्बुऩलुम् पिऱैयुञ्जूडि यङ्गैयिल्
कॊलैमल्गु वॆण्मऴुवु मऩलुमेन्दुङ् कॊळ्गैयीर्
सिलैमल्गु वॆङ्गणैयाऱ् पुरमूण्ड्रॆरित्तीर् तिरुनल्लूर्
मलैमल्गु कोयिले कोयिलाह महिऴ्न्दीरे
 
Open the Devanagari Section in a New Tab
ಅಲೈಮಲ್ಗು ತಣ್ಬುನಲುಂ ಪಿಱೈಯುಂಜೂಡಿ ಯಂಗೈಯಿಲ್
ಕೊಲೈಮಲ್ಗು ವೆಣ್ಮೞುವು ಮನಲುಮೇಂದುಙ್ ಕೊಳ್ಗೈಯೀರ್
ಸಿಲೈಮಲ್ಗು ವೆಂಗಣೈಯಾಱ್ ಪುರಮೂಂಡ್ರೆರಿತ್ತೀರ್ ತಿರುನಲ್ಲೂರ್
ಮಲೈಮಲ್ಗು ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ಮಹಿೞ್ಂದೀರೇ
 
Open the Kannada Section in a New Tab
అలైమల్గు తణ్బునలుం పిఱైయుంజూడి యంగైయిల్
కొలైమల్గు వెణ్మళువు మనలుమేందుఙ్ కొళ్గైయీర్
సిలైమల్గు వెంగణైయాఱ్ పురమూండ్రెరిత్తీర్ తిరునల్లూర్
మలైమల్గు కోయిలే కోయిలాహ మహిళ్ందీరే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අලෛමල්හු තණ්බුනලුම් පිරෛයුඥ්ජූඩි යංගෛයිල්
කොලෛමල්හු වෙණ්මළුවු මනලුමේන්දුඞ් කොළ්හෛයීර්
සිලෛමල්හු වෙංගණෛයාර් පුරමූන්‍රෙරිත්තීර් තිරුනල්ලූර්
මලෛමල්හු කෝයිලේ කෝයිලාහ මහිළ්න්දීරේ
 


Open the Sinhala Section in a New Tab
അലൈമല്‍കു തണ്‍പുനലും പിറൈയുഞ്ചൂടി യങ്കൈയില്‍
കൊലൈമല്‍കു വെണ്മഴുവു മനലുമേന്തുങ് കൊള്‍കൈയീര്‍
ചിലൈമല്‍കു വെങ്കണൈയാറ് പുരമൂന്‍റെരിത്തീര്‍ തിരുനല്ലൂര്‍
മലൈമല്‍കു കോയിലേ കോയിലാക മകിഴ്ന്തീരേ
 
Open the Malayalam Section in a New Tab
อลายมะลกุ ถะณปุณะลุม ปิรายยุญจูดิ ยะงกายยิล
โกะลายมะลกุ เวะณมะฬุวุ มะณะลุเมนถุง โกะลกายยีร
จิลายมะลกุ เวะงกะณายยาร ปุระมูณเระริถถีร ถิรุนะลลูร
มะลายมะลกุ โกยิเล โกยิลากะ มะกิฬนถีเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အလဲမလ္ကု ထန္ပုနလုမ္ ပိရဲယုည္စူတိ ယင္ကဲယိလ္
ေကာ့လဲမလ္ကု ေဝ့န္မလုဝု မနလုေမန္ထုင္ ေကာ့လ္ကဲယီရ္
စိလဲမလ္ကု ေဝ့င္ကနဲယာရ္ ပုရမူန္ေရ့ရိထ္ထီရ္ ထိရုနလ္လူရ္
မလဲမလ္ကု ေကာယိေလ ေကာယိလာက မကိလ္န္ထီေရ
 


Open the Burmese Section in a New Tab
アリイマリ・ク タニ・プナルミ・ ピリイユニ・チューティ ヤニ・カイヤリ・
コリイマリ・ク ヴェニ・マルヴ マナルメーニ・トゥニ・ コリ・カイヤーリ・
チリイマリ・ク ヴェニ・カナイヤーリ・ プラムーニ・レリタ・ティーリ・ ティルナリ・ルーリ・
マリイマリ・ク コーヤレー コーヤラーカ マキリ・ニ・ティーレー
 
Open the Japanese Section in a New Tab
alaimalgu danbunaluM biraiyundudi yanggaiyil
golaimalgu fenmalufu manalumendung golgaiyir
silaimalgu fengganaiyar buramundreriddir dirunallur
malaimalgu goyile goyilaha mahilndire
 
Open the Pinyin Section in a New Tab
اَلَيْمَلْغُ تَنْبُنَلُن بِرَيْیُنعْجُودِ یَنغْغَيْیِلْ
كُولَيْمَلْغُ وٕنْمَظُوُ مَنَلُميَۤنْدُنغْ كُوضْغَيْیِيرْ
سِلَيْمَلْغُ وٕنغْغَنَيْیارْ بُرَمُونْدْريَرِتِّيرْ تِرُنَلُّورْ
مَلَيْمَلْغُ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ مَحِظْنْدِيريَۤ
 


Open the Arabic Section in a New Tab
ˀʌlʌɪ̯mʌlxɨ t̪ʌ˞ɳbʉ̩n̺ʌlɨm pɪɾʌjɪ̯ɨɲʤu˞:ɽɪ· ɪ̯ʌŋgʌjɪ̯ɪl
ko̞lʌɪ̯mʌlxɨ ʋɛ̝˞ɳmʌ˞ɻɨʋʉ̩ mʌn̺ʌlɨme:n̪d̪ɨŋ ko̞˞ɭxʌjɪ̯i:r
sɪlʌɪ̯mʌlxɨ ʋɛ̝ŋgʌ˞ɳʼʌjɪ̯ɑ:r pʊɾʌmu:n̺d̺ʳɛ̝ɾɪt̪t̪i:r t̪ɪɾɨn̺ʌllu:r
mʌlʌɪ̯mʌlxɨ ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə mʌçɪ˞ɻn̪d̪i:ɾe:
 
Open the IPA Section in a New Tab
alaimalku taṇpuṉalum piṟaiyuñcūṭi yaṅkaiyil
kolaimalku veṇmaḻuvu maṉalumēntuṅ koḷkaiyīr
cilaimalku veṅkaṇaiyāṟ puramūṉṟerittīr tirunallūr
malaimalku kōyilē kōyilāka makiḻntīrē
 
Open the Diacritic Section in a New Tab
алaымaлкю тaнпюнaлюм пырaыёгнсуты янгкaыйыл
колaымaлкю вэнмaлзювю мaнaлюмэaнтюнг колкaыйир
сылaымaлкю вэнгканaыяaт пюрaмунрэрыттир тырюнaллур
мaлaымaлкю коойылэa коойылаака мaкылзнтирэa
 
Open the Russian Section in a New Tab
alämalku tha'npunalum piräjungzuhdi jangkäjil
kolämalku we'nmashuwu manalumeh:nthung ko'lkäjih'r
zilämalku wengka'näjahr pu'ramuhnre'riththih'r thi'ru:nalluh'r
malämalku kohjileh kohjilahka makish:nthih'reh
 
Open the German Section in a New Tab
alâimalkò thanhpònalòm pirhâiyògnçödi yangkâiyeil
kolâimalkò vènhmalzòvò manalòmèènthòng kolhkâiyiier
çilâimalkò vèngkanhâiyaarh pòramönrhèriththiir thirònallör
malâimalkò kooyeilèè kooyeilaaka makilznthiirèè
 
alaimalcu thainhpunalum pirhaiyuignchuoti yangkaiyiil
colaimalcu veinhmalzuvu manalumeeinthung colhkaiyiir
ceilaimalcu vengcanhaiiyaarh puramuunrheriiththiir thirunalluur
malaimalcu cooyiilee cooyiilaaca macilzinthiiree
 
alaimalku tha'npunalum pi'raiyunjsoodi yangkaiyil
kolaimalku ve'nmazhuvu manalumae:nthung ko'lkaiyeer
silaimalku vengka'naiyaa'r puramoon'reriththeer thiru:nalloor
malaimalku koayilae koayilaaka makizh:ntheerae
 
Open the English Section in a New Tab
অলৈমল্কু তণ্পুনলুম্ পিৰৈয়ুঞ্চূটি য়ঙকৈয়িল্
কোলৈমল্কু ৱেণ্মলুৱু মনলুমেণ্তুঙ কোল্কৈয়ীৰ্
চিলৈমল্কু ৱেঙকণৈয়াৰ্ পুৰমূন্ৰেৰিত্তীৰ্ তিৰুণল্লূৰ্
মলৈমল্কু কোয়িলে কোয়িলাক মকিইলণ্তীৰে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.