இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : காந்தாரம்

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை:

குறைமதியம்; நிரம்பாமதியம்; வெண்மதியம் என்க. குறை நிரம்பாத மதியமென்றுகொளின் இறைவன் திருமுடி மேற்பிறை என்றும் பிறையாகவே இருப்பதாம். தேய்தலுங் குறைதலுமில்லை என்று கொள்ளலும் ஆம். பறை - வாத்தியங்கள். நவின்ற - மிக்கொலித்த. சிறை - அணை. நவின்ற - செய்த. மறை நவின்ற - வேதங்களைப் பயிலுதற்கு இடமான.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎన్నటికీ తరగని ప్రకాశముగల తెల్లని చంద్రవంకను శిరస్సుపై ధరించి, చల్లని, బంగారు వర్ణపు కేశముడులు వ్రేలాడుచుండ,
మృదంగములు ఘోషించుచుండ, పాటలతో కూడిన నాట్యమును ఇష్టపడి అభ్యసించుచుంటివే!
వంతెనలు కట్టబడిన, చల్లని నీటితో నిండిన పొలములచే ఆవరింపబడిన తిరునల్లారు నందు
బ్రాహ్మణులచే వేదములను వల్లించబడుచున్న కోవెలను మీయొక్క ఆలయముగ చేసుకొని మక్కువతో ఆనందముగ వెలసియుంటిరే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කිසිදාක අඩුව නොපිරෙන ළසඳ සිකාව මත පළඳා‚ සුමුදු සිසිල් කෙස් කළඹ පහතට වැටී ලෙළෙ දෙන කල‚ මියුරු බෙර නද සමගින් මිහිරි ගී තනුවට රැඟුම් රඟනා සමිඳුනේ‚ සිහිල් මඳ සුළඟ පහස ලබනා සරුසාර කෙත් යාය පිරි නල්ලූර දෙවොල තුළ ඔබ වැඩ සිටින්නේ මනා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having worn the white crescent whose deficiency is never filled up.
you practise dancing desiring it along with songs set to measure of time by drums, which are played on a high pitch, when the cool and golden coloured caṭai hangs low.
you rejoiced [for having] as your temple, the temple where vētams are chanted always, in Nallūr surrounded by fields and cool water with dams across it.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀶𑁃𑀦𑀺𑀭𑀫𑁆𑀧𑀸 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀢𑀺𑀬𑀜𑁆 𑀘𑀽𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀴𑀺𑀭𑁆𑀧𑀼𑀷𑁆 𑀘𑀝𑁃𑀢𑀸𑀵𑀧𑁆
𑀧𑀶𑁃𑀦𑀯𑀺𑀷𑁆𑀶 𑀧𑀸𑀝𑀮𑁄 𑀝𑀸𑀝𑀮𑁆𑀧𑁂𑀡𑀺𑀧𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀓𑀺𑀷𑁆𑀶𑀻𑀭𑁆
𑀘𑀺𑀶𑁃𑀦𑀯𑀺𑀷𑁆𑀶 𑀢𑀡𑁆𑀧𑀼𑀷𑀮𑀼𑀫𑁆 𑀯𑀬𑀮𑀼𑀜𑁆𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀫𑀶𑁃𑀦𑀯𑀺𑀷𑁆𑀶 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀻𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুর়ৈনিরম্বা ৱেণ্মদিযঞ্ সূডিক্কুৰির্বুন়্‌ সডৈদাৰ়প্
পর়ৈনৱিণ্ড্র পাডলো টাডল্বেণিপ্ পযিল্গিণ্ড্রীর্
সির়ৈনৱিণ্ড্র তণ্বুন়লুম্ ৱযলুঞ্জূৰ়্‌ন্দ তিরুনল্লূর্
মর়ৈনৱিণ্ড্র কোযিলে কোযিলাহ মহিৰ়্‌ন্দীরে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 


Open the Thamizhi Section in a New Tab
குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 

Open the Reformed Script Section in a New Tab
कुऱैनिरम्बा वॆण्मदियञ् सूडिक्कुळिर्बुऩ् सडैदाऴप्
पऱैनविण्ड्र पाडलो टाडल्बेणिप् पयिल्गिण्ड्रीर्
सिऱैनविण्ड्र तण्बुऩलुम् वयलुञ्जूऴ्न्द तिरुनल्लूर्
मऱैनविण्ड्र कोयिले कोयिलाह महिऴ्न्दीरे
 
Open the Devanagari Section in a New Tab
ಕುಱೈನಿರಂಬಾ ವೆಣ್ಮದಿಯಞ್ ಸೂಡಿಕ್ಕುಳಿರ್ಬುನ್ ಸಡೈದಾೞಪ್
ಪಱೈನವಿಂಡ್ರ ಪಾಡಲೋ ಟಾಡಲ್ಬೇಣಿಪ್ ಪಯಿಲ್ಗಿಂಡ್ರೀರ್
ಸಿಱೈನವಿಂಡ್ರ ತಣ್ಬುನಲುಂ ವಯಲುಂಜೂೞ್ಂದ ತಿರುನಲ್ಲೂರ್
ಮಱೈನವಿಂಡ್ರ ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ಮಹಿೞ್ಂದೀರೇ
 
Open the Kannada Section in a New Tab
కుఱైనిరంబా వెణ్మదియఞ్ సూడిక్కుళిర్బున్ సడైదాళప్
పఱైనవిండ్ర పాడలో టాడల్బేణిప్ పయిల్గిండ్రీర్
సిఱైనవిండ్ర తణ్బునలుం వయలుంజూళ్ంద తిరునల్లూర్
మఱైనవిండ్ర కోయిలే కోయిలాహ మహిళ్ందీరే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුරෛනිරම්බා වෙණ්මදියඥ් සූඩික්කුළිර්බුන් සඩෛදාළප්
පරෛනවින්‍ර පාඩලෝ ටාඩල්බේණිප් පයිල්හින්‍රීර්
සිරෛනවින්‍ර තණ්බුනලුම් වයලුඥ්ජූළ්න්ද තිරුනල්ලූර්
මරෛනවින්‍ර කෝයිලේ කෝයිලාහ මහිළ්න්දීරේ
 


Open the Sinhala Section in a New Tab
കുറൈനിരംപാ വെണ്മതിയഞ് ചൂടിക്കുളിര്‍പുന്‍ ചടൈതാഴപ്
പറൈനവിന്‍റ പാടലോ ടാടല്‍പേണിപ് പയില്‍കിന്‍റീര്‍
ചിറൈനവിന്‍റ തണ്‍പുനലും വയലുഞ്ചൂഴ്ന്ത തിരുനല്ലൂര്‍
മറൈനവിന്‍റ കോയിലേ കോയിലാക മകിഴ്ന്തീരേ
 
Open the Malayalam Section in a New Tab
กุรายนิระมปา เวะณมะถิยะญ จูดิกกุลิรปุณ จะดายถาฬะป
ปะรายนะวิณระ ปาดะโล ดาดะลเปณิป ปะยิลกิณรีร
จิรายนะวิณระ ถะณปุณะลุม วะยะลุญจูฬนถะ ถิรุนะลลูร
มะรายนะวิณระ โกยิเล โกยิลากะ มะกิฬนถีเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရဲနိရမ္ပာ ေဝ့န္မထိယည္ စူတိက္ကုလိရ္ပုန္ စတဲထာလပ္
ပရဲနဝိန္ရ ပာတေလာ တာတလ္ေပနိပ္ ပယိလ္ကိန္ရီရ္
စိရဲနဝိန္ရ ထန္ပုနလုမ္ ဝယလုည္စူလ္န္ထ ထိရုနလ္လူရ္
မရဲနဝိန္ရ ေကာယိေလ ေကာယိလာက မကိလ္န္ထီေရ
 


Open the Burmese Section in a New Tab
クリイニラミ・パー ヴェニ・マティヤニ・ チューティク・クリリ・プニ・ サタイターラピ・
パリイナヴィニ・ラ パータロー タータリ・ペーニピ・ パヤリ・キニ・リーリ・
チリイナヴィニ・ラ タニ・プナルミ・ ヴァヤルニ・チューリ・ニ・タ ティルナリ・ルーリ・
マリイナヴィニ・ラ コーヤレー コーヤラーカ マキリ・ニ・ティーレー
 
Open the Japanese Section in a New Tab
gurainiraMba fenmadiyan sudiggulirbun sadaidalab
barainafindra badalo dadalbenib bayilgindrir
sirainafindra danbunaluM fayalundulnda dirunallur
marainafindra goyile goyilaha mahilndire
 
Open the Pinyin Section in a New Tab
كُرَيْنِرَنبا وٕنْمَدِیَنعْ سُودِكُّضِرْبُنْ سَدَيْداظَبْ
بَرَيْنَوِنْدْرَ بادَلُوۤ تادَلْبيَۤنِبْ بَیِلْغِنْدْرِيرْ
سِرَيْنَوِنْدْرَ تَنْبُنَلُن وَیَلُنعْجُوظْنْدَ تِرُنَلُّورْ
مَرَيْنَوِنْدْرَ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ مَحِظْنْدِيريَۤ
 


Open the Arabic Section in a New Tab
kʊɾʌɪ̯n̺ɪɾʌmbɑ: ʋɛ̝˞ɳmʌðɪɪ̯ʌɲ su˞:ɽɪkkɨ˞ɭʼɪrβʉ̩n̺ sʌ˞ɽʌɪ̯ðɑ˞:ɻʌp
pʌɾʌɪ̯n̺ʌʋɪn̺d̺ʳə pɑ˞:ɽʌlo· ʈɑ˞:ɽʌlβe˞:ɳʼɪp pʌɪ̯ɪlgʲɪn̺d̺ʳi:r
sɪɾʌɪ̯n̺ʌʋɪn̺d̺ʳə t̪ʌ˞ɳbʉ̩n̺ʌlɨm ʋʌɪ̯ʌlɨɲʤu˞:ɻn̪d̪ə t̪ɪɾɨn̺ʌllu:r
mʌɾʌɪ̯n̺ʌʋɪn̺d̺ʳə ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə mʌçɪ˞ɻn̪d̪i:ɾe:
 
Open the IPA Section in a New Tab
kuṟainirampā veṇmatiyañ cūṭikkuḷirpuṉ caṭaitāḻap
paṟainaviṉṟa pāṭalō ṭāṭalpēṇip payilkiṉṟīr
ciṟainaviṉṟa taṇpuṉalum vayaluñcūḻnta tirunallūr
maṟainaviṉṟa kōyilē kōyilāka makiḻntīrē
 
Open the Diacritic Section in a New Tab
кюрaынырaмпаа вэнмaтыягн сутыккюлырпюн сaтaытаалзaп
пaрaынaвынрa паатaлоо таатaлпэaнып пaйылкынрир
сырaынaвынрa тaнпюнaлюм вaялюгнсулзнтa тырюнaллур
мaрaынaвынрa коойылэa коойылаака мaкылзнтирэa
 
Open the Russian Section in a New Tab
kurä:ni'rampah we'nmathijang zuhdikku'li'rpun zadäthahshap
parä:nawinra pahdaloh dahdalpeh'nip pajilkinrih'r
zirä:nawinra tha'npunalum wajalungzuhsh:ntha thi'ru:nalluh'r
marä:nawinra kohjileh kohjilahka makish:nthih'reh
 
Open the German Section in a New Tab
kòrhâinirampaa vènhmathiyagn çödikkòlhirpòn çatâithaalzap
parhâinavinrha paadaloo daadalpèènhip payeilkinrhiir
çirhâinavinrha thanhpònalòm vayalògnçölzntha thirònallör
marhâinavinrha kooyeilèè kooyeilaaka makilznthiirèè
 
curhainirampaa veinhmathiyaign chuotiicculhirpun ceataithaalzap
parhainavinrha paataloo taatalpeenhip payiilcinrhiir
ceirhainavinrha thainhpunalum vayaluignchuolzintha thirunalluur
marhainavinrha cooyiilee cooyiilaaca macilzinthiiree
 
ku'rai:nirampaa ve'nmathiyanj soodikku'lirpun sadaithaazhap
pa'rai:navin'ra paadaloa daadalpae'nip payilkin'reer
si'rai:navin'ra tha'npunalum vayalunjsoozh:ntha thiru:nalloor
ma'rai:navin'ra koayilae koayilaaka makizh:ntheerae
 
Open the English Section in a New Tab
কুৰৈণিৰম্পা ৱেণ্মতিয়ঞ্ চূটিক্কুলিৰ্পুন্ চটৈতালপ্
পৰৈণৱিন্ৰ পাতলো টাতল্পেণাপ্ পয়িল্কিন্ৰীৰ্
চিৰৈণৱিন্ৰ তণ্পুনলুম্ ৱয়লুঞ্চূইলণ্ত তিৰুণল্লূৰ্
মৰৈণৱিন্ৰ কোয়িলে কোয়িলাক মকিইলণ্তীৰে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.