மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
092 திருநெல்வேலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : சாதாரி

பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி யுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடு மருவினையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெரிய, குளிர்ந்த, சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும் கல்வியினால் மனம் பண்பட்ட, சிறந்த வேதங்களை உணர்ந்த அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி, பொருந்திய நீர்நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப் பாடிப் பரவசத்துடன் ஆட, போக்க முடியாத வினைகளெல்லாம் அழிந்து போகும்.

குறிப்புரை:

பேணு - பாராட்டத்தக்க, கல்வித்திருந்தும் - கல்வியால் நிரம்பிய மறையவர், அதனால் அயனையனையவர் பாடி, ஆட திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முத்தமிழ்விரகர் ஆகையால் அவர் தமிழ்ப் பாடல்கள் இயற்றமிழ்ப் பாடல்களேயன்றிப் பாடுதற்குரிய இசைப் பாடல்களாகவும் ஆடுதற்குரிய பாடல்களாகவும் உள்ளன என்பது இங்குக் குறித்தவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెద్దవి, చల్లనివి, శ్రేష్టమైనవైన తామరపుష్పముపై అమరియుండు బ్రహ్మవంటి ఉన్నతులైనవారు
తాము ఇష్టపడు వృత్తియందు మనసును లగ్నముచేసి, ప్రసిద్ధ వేదములను అధ్యయనము గావించి
వాని సారాంశమును గ్రహించిన బ్రాహ్మణులుగల తిరునెల్వేలియందు వెలసి అనుగ్రహించుచున్న ఆ పరమేశ్వరుని కొనియాడి,
దివ్యమైన నీటికొలనులతో నిండియున్న శీర్కాళి నగరమందవతరించిన తిరుఙ్నానసంబంధర్ కూర్చిన పాసురముల మాలయైన
ఈ పదింటినీ రాగయుక్తముగ గానముచేసి పరవశముతో నటనమాడినచో, వైదొలగనలవికాని పాపకర్మములన్నియునూ తొలగిపోవును.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
brahmins who are equal to Ayaṉ Piramaṉ who is seated in a big great and cool flower.
on the Lord who dwells in tirunelvēli where great brahmins who have erudition which is appreciated by all, are living.
the acts which are difficult to be removed will perish if one sings the precious garlands of verses composed by Ñāṉacampantaṉ of Pukali which has many tanks filled with water, and dance out of joy.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀡𑁆𑀫𑀸 𑀫𑀮𑀭𑁆𑀫𑀺𑀘𑁃 𑀬𑀬𑀷𑀯 𑀷𑀷𑁃𑀬𑀯𑀭𑁆 𑀧𑁂𑀡𑀼𑀓𑀮𑁆𑀯𑀺𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀫𑀸 𑀫𑀶𑁃𑀬𑀯𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑀮𑀺 𑀬𑀼𑀶𑁃 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆𑀢𑀫𑁆𑀫𑁃𑀧𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀦𑀻𑀭𑁆𑀢𑁆 𑀢𑀝𑀫𑀮𑁆𑀓𑀼 𑀧𑀼𑀓𑀮𑀺𑀬𑀼𑀡𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆𑀘𑁄𑁆𑀷𑁆𑀷
𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀫𑀸𑀮𑁃𑀓𑀴𑁆 𑀧𑀸𑀝𑀺𑀬𑀸𑀝𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼 𑀫𑀭𑀼𑀯𑀺𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরুন্দণ্মা মলর্মিসৈ যযন়ৱ ন়ন়ৈযৱর্ পেণুহল্ৱিত্
তিরুন্দুমা মর়ৈযৱর্ তিরুনেল্ৱেলি যুর়ৈ সেল্ৱর্দম্মৈপ্
পোরুন্দুনীর্ত্ তডমল্গু পুহলিযুণ্ ঞান়সম্ পন্দন়্‌চোন়্‌ন়
অরুন্দমিৰ়্‌ মালৈহৰ‍্ পাডিযাডক্ কেডু মরুৱিন়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி யுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடு மருவினையே


Open the Thamizhi Section in a New Tab
பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி யுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடு மருவினையே

Open the Reformed Script Section in a New Tab
पॆरुन्दण्मा मलर्मिसै ययऩव ऩऩैयवर् पेणुहल्वित्
तिरुन्दुमा मऱैयवर् तिरुनॆल्वेलि युऱै सॆल्वर्दम्मैप्
पॊरुन्दुनीर्त् तडमल्गु पुहलियुण् ञाऩसम् पन्दऩ्चॊऩ्ऩ
अरुन्दमिऴ् मालैहळ् पाडियाडक् कॆडु मरुविऩैये
Open the Devanagari Section in a New Tab
ಪೆರುಂದಣ್ಮಾ ಮಲರ್ಮಿಸೈ ಯಯನವ ನನೈಯವರ್ ಪೇಣುಹಲ್ವಿತ್
ತಿರುಂದುಮಾ ಮಱೈಯವರ್ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಯುಱೈ ಸೆಲ್ವರ್ದಮ್ಮೈಪ್
ಪೊರುಂದುನೀರ್ತ್ ತಡಮಲ್ಗು ಪುಹಲಿಯುಣ್ ಞಾನಸಂ ಪಂದನ್ಚೊನ್ನ
ಅರುಂದಮಿೞ್ ಮಾಲೈಹಳ್ ಪಾಡಿಯಾಡಕ್ ಕೆಡು ಮರುವಿನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
పెరుందణ్మా మలర్మిసై యయనవ ననైయవర్ పేణుహల్విత్
తిరుందుమా మఱైయవర్ తిరునెల్వేలి యుఱై సెల్వర్దమ్మైప్
పొరుందునీర్త్ తడమల్గు పుహలియుణ్ ఞానసం పందన్చొన్న
అరుందమిళ్ మాలైహళ్ పాడియాడక్ కెడు మరువినైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරුන්දණ්මා මලර්මිසෛ යයනව නනෛයවර් පේණුහල්විත්
තිරුන්දුමා මරෛයවර් තිරුනෙල්වේලි යුරෛ සෙල්වර්දම්මෛප්
පොරුන්දුනීර්ත් තඩමල්හු පුහලියුණ් ඥානසම් පන්දන්චොන්න
අරුන්දමිළ් මාලෛහළ් පාඩියාඩක් කෙඩු මරුවිනෛයේ


Open the Sinhala Section in a New Tab
പെരുന്തണ്മാ മലര്‍മിചൈ യയനവ നനൈയവര്‍ പേണുകല്വിത്
തിരുന്തുമാ മറൈയവര്‍ തിരുനെല്വേലി യുറൈ ചെല്വര്‍തമ്മൈപ്
പൊരുന്തുനീര്‍ത് തടമല്‍കു പുകലിയുണ്‍ ഞാനചം പന്തന്‍ചൊന്‍ന
അരുന്തമിഴ് മാലൈകള്‍ പാടിയാടക് കെടു മരുവിനൈയേ
Open the Malayalam Section in a New Tab
เปะรุนถะณมา มะละรมิจาย ยะยะณะวะ ณะณายยะวะร เปณุกะลวิถ
ถิรุนถุมา มะรายยะวะร ถิรุเนะลเวลิ ยุราย เจะลวะรถะมมายป
โปะรุนถุนีรถ ถะดะมะลกุ ปุกะลิยุณ ญาณะจะม ปะนถะณโจะณณะ
อรุนถะมิฬ มาลายกะล ปาดิยาดะก เกะดุ มะรุวิณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရုန္ထန္မာ မလရ္မိစဲ ယယနဝ နနဲယဝရ္ ေပနုကလ္ဝိထ္
ထိရုန္ထုမာ မရဲယဝရ္ ထိရုေန့လ္ေဝလိ ယုရဲ ေစ့လ္ဝရ္ထမ္မဲပ္
ေပာ့ရုန္ထုနီရ္ထ္ ထတမလ္ကု ပုကလိယုန္ ညာနစမ္ ပန္ထန္ေစာ့န္န
အရုန္ထမိလ္ မာလဲကလ္ ပာတိယာတက္ ေက့တု မရုဝိနဲေယ


Open the Burmese Section in a New Tab
ペルニ・タニ・マー マラリ・ミサイ ヤヤナヴァ ナニイヤヴァリ・ ペーヌカリ・ヴィタ・
ティルニ・トゥマー マリイヤヴァリ・ ティルネリ・ヴェーリ ユリイ セリ・ヴァリ・タミ・マイピ・
ポルニ・トゥニーリ・タ・ タタマリ・ク プカリユニ・ ニャーナサミ・ パニ・タニ・チョニ・ナ
アルニ・タミリ・ マーリイカリ・ パーティヤータク・ ケトゥ マルヴィニイヤエ
Open the Japanese Section in a New Tab
berundanma malarmisai yayanafa nanaiyafar benuhalfid
dirunduma maraiyafar dirunelfeli yurai selfardammaib
borundunird dadamalgu buhaliyun nanasaM bandandonna
arundamil malaihal badiyadag gedu marufinaiye
Open the Pinyin Section in a New Tab
بيَرُنْدَنْما مَلَرْمِسَيْ یَیَنَوَ نَنَيْیَوَرْ بيَۤنُحَلْوِتْ
تِرُنْدُما مَرَيْیَوَرْ تِرُنيَلْوٕۤلِ یُرَيْ سيَلْوَرْدَمَّيْبْ
بُورُنْدُنِيرْتْ تَدَمَلْغُ بُحَلِیُنْ نعانَسَن بَنْدَنْتشُونَّْ
اَرُنْدَمِظْ مالَيْحَضْ بادِیادَكْ كيَدُ مَرُوِنَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɨn̪d̪ʌ˞ɳmɑ: mʌlʌrmɪsʌɪ̯ ɪ̯ʌɪ̯ʌn̺ʌʋə n̺ʌn̺ʌjɪ̯ʌʋʌr pe˞:ɳʼɨxʌlʋɪt̪
t̪ɪɾɨn̪d̪ɨmɑ: mʌɾʌjɪ̯ʌʋʌr t̪ɪɾɨn̺ɛ̝lʋe:lɪ· ɪ̯ɨɾʌɪ̯ sɛ̝lʋʌrðʌmmʌɪ̯β
po̞ɾɨn̪d̪ɨn̺i:rt̪ t̪ʌ˞ɽʌmʌlxɨ pʊxʌlɪɪ̯ɨ˞ɳ ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺ʧo̞n̺n̺ʌ
ˀʌɾɨn̪d̪ʌmɪ˞ɻ mɑ:lʌɪ̯xʌ˞ɭ pɑ˞:ɽɪɪ̯ɑ˞:ɽʌk kɛ̝˞ɽɨ mʌɾɨʋɪn̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
peruntaṇmā malarmicai yayaṉava ṉaṉaiyavar pēṇukalvit
tiruntumā maṟaiyavar tirunelvēli yuṟai celvartammaip
poruntunīrt taṭamalku pukaliyuṇ ñāṉacam pantaṉcoṉṉa
aruntamiḻ mālaikaḷ pāṭiyāṭak keṭu maruviṉaiyē
Open the Diacritic Section in a New Tab
пэрюнтaнмаа мaлaрмысaы яянaвa нaнaыявaр пэaнюкалвыт
тырюнтюмаа мaрaыявaр тырюнэлвэaлы ёрaы сэлвaртaммaып
порюнтюнирт тaтaмaлкю пюкалыён гнaaнaсaм пaнтaнсоннa
арюнтaмылз маалaыкал паатыяaтaк кэтю мaрювынaыеa
Open the Russian Section in a New Tab
pe'ru:ntha'nmah mala'rmizä jajanawa nanäjawa'r peh'nukalwith
thi'ru:nthumah maräjawa'r thi'ru:nelwehli jurä zelwa'rthammäp
po'ru:nthu:nih'rth thadamalku pukaliju'n gnahnazam pa:nthanzonna
a'ru:nthamish mahläka'l pahdijahdak kedu ma'ruwinäjeh
Open the German Section in a New Tab
pèrònthanhmaa malarmiçâi yayanava nanâiyavar pèènhòkalvith
thirònthòmaa marhâiyavar thirònèlvèèli yòrhâi çèlvarthammâip
porònthòniirth thadamalkò pòkaliyònh gnaanaçam panthançonna
arònthamilz maalâikalh paadiyaadak kèdò maròvinâiyèè
peruinthainhmaa malarmiceai yayanava nanaiyavar peeṇhucalviith
thiruinthumaa marhaiyavar thirunelveeli yurhai celvarthammaip
poruinthuniirith thatamalcu pucaliyuinh gnaanaceam painthancionna
aruinthamilz maalaicalh paatiiyaataic ketu maruvinaiyiee
peru:ntha'nmaa malarmisai yayanava nanaiyavar pae'nukalvith
thiru:nthumaa ma'raiyavar thiru:nelvaeli yu'rai selvarthammaip
poru:nthu:neerth thadamalku pukaliyu'n gnaanasam pa:nthansonna
aru:nthamizh maalaika'l paadiyaadak kedu maruvinaiyae
Open the English Section in a New Tab
পেৰুণ্তণ্মা মলৰ্মিচৈ য়য়নৱ ননৈয়ৱৰ্ পেণুকল্ৱিত্
তিৰুণ্তুমা মৰৈয়ৱৰ্ তিৰুণেল্ৱেলি য়ুৰৈ চেল্ৱৰ্তম্মৈপ্
পোৰুণ্তুণীৰ্ত্ ততমল্কু পুকলিয়ুণ্ ঞানচম্ পণ্তন্চোন্ন
অৰুণ্তমিইল মালৈকল্ পাটিয়াতক্ কেটু মৰুৱিনৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.