மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
092 திருநெல்வேலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : சாதாரி

என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே
துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து, செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர். அவர் இடபவாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர். அவரை வழிபடுவீர்களாக.

குறிப்புரை:

நெருங்கிய குளிர்ந்த சோலைகளிற் புகுந்து, தழைத்து எழுந்த தாழம்பூமடல் பொடிகளைத் திமிர்ந்து கொண்டு தென்றல் வந்துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாம், என்றும் ஓரியல்பினரென நினைக்க முடியாதவர். ( சில சமயம் ) காளையில் ஏறிச்சென்று செடிச்சியர் ( வேடர் ) போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் பிச்சையேற்கும் தன்மையும் அவருக்கு உண்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దట్టముగనున్న చల్లని తోటలలో జొచ్చి, ఏపుగ పెరుగుకొనిపోయిన మొగలిపువ్వులను తాకిన
చల్లటిగాలి వీయుచున్న తిరునెల్వేలియందు వెలసి అనుగ్రహించుచున్న ఆ పరమేశ్వరుడు,
అనునిత్యమూ ఒకే విధమైన స్థిరగుణముగలవాడని తలచుకొన వీలుకానటువంటివాడు.
ఆతడు వృషభవాహనమేగి భిక్షనిమిత్తమై ఊరూరా సంచరించు కరుణాస్వభావము గలవాడు.
మగువల గృహములకేగుచు భిక్షకునివలె ఆహారము గైకొను నిర్మల గుణముగలవాడు, ఆతనిని కొలిచి తరించండి.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
creeping through a narrow passage into the verdant garden in which trees are crowded, mingling with the flowers of the fragrant screw-pine.
the god who dwells in Tirunelvēli where the southern balmy breeze is moving.
cannot be thought as having the same nature always.
riding on a bull.
going to each and every house of bad women;
it is his nature to receive alms.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁄 𑀭𑀺𑀬𑀮𑁆𑀧𑀺𑀷 𑀭𑁂𑁆𑀷𑀦𑀺𑀷𑁃 𑀯𑀭𑀺𑀬𑀯 𑀭𑁂𑀶𑀢𑁂𑀶𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀢𑀸𑀜𑁆 𑀘𑁂𑁆𑀝𑀺𑀘𑁆𑀘𑀺𑀬𑀭𑁆 𑀫𑀷𑁃𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀴𑀼 𑀫𑀺𑀬𑀮𑁆𑀧𑀢𑀼𑀯𑁂
𑀢𑀼𑀷𑁆𑀶𑀼𑀢𑀡𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀷𑀼𑀵𑁃𑀦𑁆 𑀢𑁂𑁆𑀵𑀼𑀯𑀺𑀬 𑀓𑁂𑀢𑀓𑁃𑀧𑁆 𑀧𑁄𑀢𑀴𑁃𑀦𑁆𑀢𑀼
𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀮𑁆𑀯𑀦𑁆 𑀢𑀼𑀮𑀯𑀺𑀬 𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑀮𑀺 𑀬𑀼𑀶𑁃 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ড্রুমো রিযল্বিন় রেন়নিন়ৈ ৱরিযৱ রের়দের়িচ্
সেণ্ড্রুদাঞ্ সেডিচ্চিযর্ মন়ৈদোর়ুম্ পলিহোৰু মিযল্বদুৱে
তুণ্ড্রুদণ্ পোৰ়িন়ুৰ়ৈন্ দেৰ়ুৱিয কেদহৈপ্ পোদৰৈন্দু
তেণ্ড্রল্ৱন্ দুলৱিয তিরুনেল্ৱেলি যুর়ৈ সেল্ৱর্দামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே
துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே


Open the Thamizhi Section in a New Tab
என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே
துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே

Open the Reformed Script Section in a New Tab
ऎण्ड्रुमो रियल्बिऩ रॆऩनिऩै वरियव रेऱदेऱिच्
सॆण्ड्रुदाञ् सॆडिच्चियर् मऩैदॊऱुम् पलिहॊळु मियल्बदुवे
तुण्ड्रुदण् पॊऴिऩुऴैन् दॆऴुविय केदहैप् पोदळैन्दु
तॆण्ड्रल्वन् दुलविय तिरुनॆल्वेलि युऱै सॆल्वर्दामे
Open the Devanagari Section in a New Tab
ಎಂಡ್ರುಮೋ ರಿಯಲ್ಬಿನ ರೆನನಿನೈ ವರಿಯವ ರೇಱದೇಱಿಚ್
ಸೆಂಡ್ರುದಾಞ್ ಸೆಡಿಚ್ಚಿಯರ್ ಮನೈದೊಱುಂ ಪಲಿಹೊಳು ಮಿಯಲ್ಬದುವೇ
ತುಂಡ್ರುದಣ್ ಪೊೞಿನುೞೈನ್ ದೆೞುವಿಯ ಕೇದಹೈಪ್ ಪೋದಳೈಂದು
ತೆಂಡ್ರಲ್ವನ್ ದುಲವಿಯ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಯುಱೈ ಸೆಲ್ವರ್ದಾಮೇ
Open the Kannada Section in a New Tab
ఎండ్రుమో రియల్బిన రెననినై వరియవ రేఱదేఱిచ్
సెండ్రుదాఞ్ సెడిచ్చియర్ మనైదొఱుం పలిహొళు మియల్బదువే
తుండ్రుదణ్ పొళినుళైన్ దెళువియ కేదహైప్ పోదళైందు
తెండ్రల్వన్ దులవియ తిరునెల్వేలి యుఱై సెల్వర్దామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එන්‍රුමෝ රියල්බින රෙනනිනෛ වරියව රේරදේරිච්
සෙන්‍රුදාඥ් සෙඩිච්චියර් මනෛදොරුම් පලිහොළු මියල්බදුවේ
තුන්‍රුදණ් පොළිනුළෛන් දෙළුවිය කේදහෛප් පෝදළෛන්දු
තෙන්‍රල්වන් දුලවිය තිරුනෙල්වේලි යුරෛ සෙල්වර්දාමේ


Open the Sinhala Section in a New Tab
എന്‍റുമോ രിയല്‍പിന രെനനിനൈ വരിയവ രേറതേറിച്
ചെന്‍റുതാഞ് ചെടിച്ചിയര്‍ മനൈതൊറും പലികൊളു മിയല്‍പതുവേ
തുന്‍റുതണ്‍ പൊഴിനുഴൈന്‍ തെഴുവിയ കേതകൈപ് പോതളൈന്തു
തെന്‍റല്വന്‍ തുലവിയ തിരുനെല്വേലി യുറൈ ചെല്വര്‍താമേ
Open the Malayalam Section in a New Tab
เอะณรุโม ริยะลปิณะ เระณะนิณาย วะริยะวะ เรระเถริจ
เจะณรุถาญ เจะดิจจิยะร มะณายโถะรุม ปะลิโกะลุ มิยะลปะถุเว
ถุณรุถะณ โปะฬิณุฬายน เถะฬุวิยะ เกถะกายป โปถะลายนถุ
เถะณระลวะน ถุละวิยะ ถิรุเนะลเวลิ ยุราย เจะลวะรถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္ရုေမာ ရိယလ္ပိန ေရ့နနိနဲ ဝရိယဝ ေရရေထရိစ္
ေစ့န္ရုထာည္ ေစ့တိစ္စိယရ္ မနဲေထာ့ရုမ္ ပလိေကာ့လု မိယလ္ပထုေဝ
ထုန္ရုထန္ ေပာ့လိနုလဲန္ ေထ့လုဝိယ ေကထကဲပ္ ေပာထလဲန္ထု
ေထ့န္ရလ္ဝန္ ထုလဝိယ ထိရုေန့လ္ေဝလိ ယုရဲ ေစ့လ္ဝရ္ထာေမ


Open the Burmese Section in a New Tab
エニ・ルモー リヤリ・ピナ レナニニイ ヴァリヤヴァ レーラテーリシ・
セニ・ルターニ・ セティシ・チヤリ・ マニイトルミ・ パリコル ミヤリ・パトゥヴェー
トゥニ・ルタニ・ ポリヌリイニ・ テルヴィヤ ケータカイピ・ ポータリイニ・トゥ
テニ・ラリ・ヴァニ・ トゥラヴィヤ ティルネリ・ヴェーリ ユリイ セリ・ヴァリ・ターメー
Open the Japanese Section in a New Tab
endrumo riyalbina renaninai fariyafa reraderid
sendrudan sediddiyar manaidoruM baliholu miyalbadufe
dundrudan bolinulain delufiya gedahaib bodalaindu
dendralfan dulafiya dirunelfeli yurai selfardame
Open the Pinyin Section in a New Tab
يَنْدْرُمُوۤ رِیَلْبِنَ ريَنَنِنَيْ وَرِیَوَ ريَۤرَديَۤرِتشْ
سيَنْدْرُدانعْ سيَدِتشِّیَرْ مَنَيْدُورُن بَلِحُوضُ مِیَلْبَدُوٕۤ
تُنْدْرُدَنْ بُوظِنُظَيْنْ ديَظُوِیَ كيَۤدَحَيْبْ بُوۤدَضَيْنْدُ
تيَنْدْرَلْوَنْ دُلَوِیَ تِرُنيَلْوٕۤلِ یُرَيْ سيَلْوَرْداميَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝n̺d̺ʳɨmo· rɪɪ̯ʌlβɪn̺ə rɛ̝n̺ʌn̺ɪn̺ʌɪ̯ ʋʌɾɪɪ̯ʌʋə re:ɾʌðe:ɾɪʧ
sɛ̝n̺d̺ʳɨðɑ:ɲ sɛ̝˞ɽɪʧʧɪɪ̯ʌr mʌn̺ʌɪ̯ðo̞ɾɨm pʌlɪxo̞˞ɭʼɨ mɪɪ̯ʌlβʌðɨʋe:
t̪ɨn̺d̺ʳɨðʌ˞ɳ po̞˞ɻɪn̺ɨ˞ɻʌɪ̯n̺ t̪ɛ̝˞ɻɨʋɪɪ̯ə ke:ðʌxʌɪ̯p po:ðʌ˞ɭʼʌɪ̯n̪d̪ɨ
t̪ɛ̝n̺d̺ʳʌlʋʌn̺ t̪ɨlʌʋɪɪ̯ə t̪ɪɾɨn̺ɛ̝lʋe:lɪ· ɪ̯ɨɾʌɪ̯ sɛ̝lʋʌrðɑ:me·
Open the IPA Section in a New Tab
eṉṟumō riyalpiṉa reṉaniṉai variyava rēṟatēṟic
ceṉṟutāñ ceṭicciyar maṉaitoṟum palikoḷu miyalpatuvē
tuṉṟutaṇ poḻiṉuḻain teḻuviya kētakaip pōtaḷaintu
teṉṟalvan tulaviya tirunelvēli yuṟai celvartāmē
Open the Diacritic Section in a New Tab
энрюмоо рыялпынa рэнaнынaы вaрыявa рэaрaтэaрыч
сэнрютаагн сэтычсыяр мaнaыторюм пaлыколю мыялпaтювэa
тюнрютaн ползынюлзaын тэлзювыя кэaтaкaып поотaлaынтю
тэнрaлвaн тюлaвыя тырюнэлвэaлы ёрaы сэлвaртаамэa
Open the Russian Section in a New Tab
enrumoh 'rijalpina 'rena:ninä wa'rijawa 'rehrathehrich
zenruthahng zedichzija'r manäthorum paliko'lu mijalpathuweh
thunrutha'n poshinushä:n theshuwija kehthakäp pohtha'lä:nthu
thenralwa:n thulawija thi'ru:nelwehli jurä zelwa'rthahmeh
Open the German Section in a New Tab
ènrhòmoo riyalpina rènaninâi variyava rèèrhathèèrhiçh
çènrhòthaagn çèdiçhçiyar manâithorhòm palikolhò miyalpathòvèè
thònrhòthanh po1zinòlzâin thèlzòviya kèèthakâip poothalâinthò
thènrhalvan thòlaviya thirònèlvèèli yòrhâi çèlvarthaamèè
enrhumoo riyalpina renaninai variyava reerhatheerhic
cenrhuthaaign ceticceiyar manaithorhum palicolhu miyalpathuvee
thunrhuthainh polzinulzaiin thelzuviya keethakaip poothalhaiinthu
thenrhalvain thulaviya thirunelveeli yurhai celvarthaamee
en'rumoa riyalpina rena:ninai variyava rae'rathae'rich
sen'ruthaanj sedichchiyar manaitho'rum paliko'lu miyalpathuvae
thun'rutha'n pozhinuzhai:n thezhuviya kaethakaip poatha'lai:nthu
then'ralva:n thulaviya thiru:nelvaeli yu'rai selvarthaamae
Open the English Section in a New Tab
এন্ৰূমো ৰিয়ল্পিন ৰেনণিনৈ ৱৰিয়ৱ ৰেৰতেৰিচ্
চেন্ৰূতাঞ্ চেটিচ্চিয়ৰ্ মনৈতোৰূম্ পলিকোলু মিয়ল্পতুৱে
তুন্ৰূতণ্ পোলীনূলৈণ্ তেলুৱিয় কেতকৈপ্ পোতলৈণ্তু
তেন্ৰল্ৱণ্ তুলৱিয় তিৰুণেল্ৱেলি য়ুৰৈ চেল্ৱৰ্তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.