மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
123 திருக்கோணமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : புறநீர்மை

நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சிவபெருமானைப் பற்றி நெறியல்லாதவனவற்றைப் புறங்கூறுகின்றனர். சிவபெருமானோ நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமையுடையவர். மெல்லியலான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். கடல் சூழ்ந்த அம்மலையில் மணம் வீசும் மல்லிகைச் சோலை விளங்கக் கடலலைகள் கரையில் மோதுகின்றன. கடற்சோலைகளின் மணம்வீசும் திருக்கோணமலையில் சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றார்.

குறிப்புரை:

சமணர் நின்றுண்பவர். புத்தர் - இருந்துண்பவர். எம் பெருமான் நஞ்சுண்பவர் என்பது ஓர் நயம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిలబడి, ఆహరమునారగించు సమనులు, కూర్చుని భుజించు బౌద్ధులు, ఈశ్వరునిగూర్చిన వివరములు తెలియనివారుండగ;
గరళమునారగించి, దేవతలను కాపాడిన గౌరవముగల ఆ పరమేశ్వరుడు ఉమాదేవిని తిరుమేనియందర్థభాగముగ ఐక్యమొనరించుకొనెను.
చుట్టూ సముద్రముండు ఆ పర్వతముపై పరిమళమును వెదజల్లు మల్లెతోటలు విరాజిల్లుచుండ, సముద్రపు అలలు తీరమును ఢీకొనుచుండ,
సముద్రతోటల సువాసన వీచుచుండ, ఆ పరమేశ్వరుడు తిరుక్కోణమలై దివ్యస్థలమందు వెలసి అనుగ్రహించుచున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සිට වළඳන සමන ද, හිඳ වළඳනා තෙර වරුන ද නොදෙසූ,
සමිඳු විෂ වළඳා, සුරයන් තුටු කරවූයේ, කොමල ලිය ද රඳවා,
සයුරවට ගිරමත, සුවඳ විහිදන සමන්ලතා උයන්පිරි, රළ නගන,
ගිර උසට, උයන් සුගඳ පිරි,
කෝණ මා මලයේ වැඩ හිඳගත්තේ.

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
having overcome the unprincipled slander of the camaṇar who eat standing and the tērar who eat sitting.
has the nature of consuming the poison.
being united with a lady of tender nature on one half.
surrounded by the bright ocean where waves are crowded, and by jasmine creepers.
dwelt in Kōṇamāmalai where the fragrance comes and moves in the bright sea-shore garden and the hill, as many waves which flow down, strike against them.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀡𑀼𑀜𑁆 𑀘𑀫𑀡𑀼𑀫𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀡𑀼𑀦𑁆 𑀢𑁂𑀭𑀼 𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀮𑀸 𑀢𑀷𑀧𑀼𑀶𑀗𑁆 𑀓𑀽𑀶
𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑀜𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀧𑀭𑀺𑀘𑀺𑀷 𑀭𑁄𑁆𑀭𑀼𑀧𑀸𑀷𑁆 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀺𑀬 𑀮𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝 𑀷𑀸𑀓𑀺𑀢𑁆
𑀢𑀼𑀷𑁆𑀶𑀼𑀫𑁄𑁆𑀡𑁆 𑀧𑁅𑀯 𑀫𑀯𑁆𑀯𑀮𑀼𑀜𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀢𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑀼𑀶𑀼 𑀢𑀺𑀭𑁃𑀧𑀮 𑀫𑁄𑀢𑀺𑀓𑁆
𑀓𑀼𑀷𑁆𑀶𑀼𑀫𑁄𑁆𑀡𑁆 𑀓𑀸𑀷𑀮𑁆 𑀯𑀸𑀘𑀫𑁆𑀯𑀦𑁆 𑀢𑀼𑀮𑀯𑀼𑀗𑁆 𑀓𑁄𑀡𑀫𑀸 𑀫𑀮𑁃𑀬𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিণ্ড্রুণুঞ্ সমণুমিরুন্দুণুন্ দেরু নের়িযলা তন়বুর়ঙ্ কূর়
ৱেণ্ড্রুনঞ্ সুণ্ণুম্ পরিসিন় রোরুবান়্‌ মেল্লিয লোডুমুড ন়াহিত্
তুণ্ড্রুমোণ্ পৌৱ মৱ্ৱলুঞ্ সূৰ়্‌ন্দু তাৰ়্‌ন্দুর়ু তিরৈবল মোদিক্
কুণ্ড্রুমোণ্ কান়ল্ ৱাসম্ৱন্ দুলৱুঙ্ কোণমা মলৈযমর্ন্ দারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே 


Open the Thamizhi Section in a New Tab
நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே 

Open the Reformed Script Section in a New Tab
निण्ड्रुणुञ् समणुमिरुन्दुणुन् देरु नॆऱियला तऩबुऱङ् कूऱ
वॆण्ड्रुनञ् सुण्णुम् परिसिऩ रॊरुबाऩ् मॆल्लिय लॊडुमुड ऩाहित्
तुण्ड्रुमॊण् पौव मव्वलुञ् सूऴ्न्दु ताऴ्न्दुऱु तिरैबल मोदिक्
कुण्ड्रुमॊण् काऩल् वासम्वन् दुलवुङ् कोणमा मलैयमर्न् दारे 

Open the Devanagari Section in a New Tab
ನಿಂಡ್ರುಣುಞ್ ಸಮಣುಮಿರುಂದುಣುನ್ ದೇರು ನೆಱಿಯಲಾ ತನಬುಱಙ್ ಕೂಱ
ವೆಂಡ್ರುನಞ್ ಸುಣ್ಣುಂ ಪರಿಸಿನ ರೊರುಬಾನ್ ಮೆಲ್ಲಿಯ ಲೊಡುಮುಡ ನಾಹಿತ್
ತುಂಡ್ರುಮೊಣ್ ಪೌವ ಮವ್ವಲುಞ್ ಸೂೞ್ಂದು ತಾೞ್ಂದುಱು ತಿರೈಬಲ ಮೋದಿಕ್
ಕುಂಡ್ರುಮೊಣ್ ಕಾನಲ್ ವಾಸಮ್ವನ್ ದುಲವುಙ್ ಕೋಣಮಾ ಮಲೈಯಮರ್ನ್ ದಾರೇ 

Open the Kannada Section in a New Tab
నిండ్రుణుఞ్ సమణుమిరుందుణున్ దేరు నెఱియలా తనబుఱఙ్ కూఱ
వెండ్రునఞ్ సుణ్ణుం పరిసిన రొరుబాన్ మెల్లియ లొడుముడ నాహిత్
తుండ్రుమొణ్ పౌవ మవ్వలుఞ్ సూళ్ందు తాళ్ందుఱు తిరైబల మోదిక్
కుండ్రుమొణ్ కానల్ వాసమ్వన్ దులవుఙ్ కోణమా మలైయమర్న్ దారే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නින්‍රුණුඥ් සමණුමිරුන්දුණුන් දේරු නෙරියලා තනබුරඞ් කූර
වෙන්‍රුනඥ් සුණ්ණුම් පරිසින රොරුබාන් මෙල්ලිය ලොඩුමුඩ නාහිත්
තුන්‍රුමොණ් පෞව මව්වලුඥ් සූළ්න්දු තාළ්න්දුරු තිරෛබල මෝදික්
කුන්‍රුමොණ් කානල් වාසම්වන් දුලවුඞ් කෝණමා මලෛයමර්න් දාරේ 


Open the Sinhala Section in a New Tab
നിന്‍റുണുഞ് ചമണുമിരുന്തുണുന്‍ തേരു നെറിയലാ തനപുറങ് കൂറ
വെന്‍റുനഞ് ചുണ്ണും പരിചിന രൊരുപാന്‍ മെല്ലിയ ലൊടുമുട നാകിത്
തുന്‍റുമൊണ്‍ പൗവ മവ്വലുഞ് ചൂഴ്ന്തു താഴ്ന്തുറു തിരൈപല മോതിക്
കുന്‍റുമൊണ്‍ കാനല്‍ വാചമ്വന്‍ തുലവുങ് കോണമാ മലൈയമര്‍ന്‍ താരേ 

Open the Malayalam Section in a New Tab
นิณรุณุญ จะมะณุมิรุนถุณุน เถรุ เนะริยะลา ถะณะปุระง กูระ
เวะณรุนะญ จุณณุม ปะริจิณะ โระรุปาณ เมะลลิยะ โละดุมุดะ ณากิถ
ถุณรุโมะณ ปาววะ มะววะลุญ จูฬนถุ ถาฬนถุรุ ถิรายปะละ โมถิก
กุณรุโมะณ กาณะล วาจะมวะน ถุละวุง โกณะมา มะลายยะมะรน ถาเร 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိန္ရုနုည္ စမနုမိရုန္ထုနုန္ ေထရု ေန့ရိယလာ ထနပုရင္ ကူရ
ေဝ့န္ရုနည္ စုန္နုမ္ ပရိစိန ေရာ့ရုပာန္ ေမ့လ္လိယ ေလာ့တုမုတ နာကိထ္
ထုန္ရုေမာ့န္ ပဝ္ဝ မဝ္ဝလုည္ စူလ္န္ထု ထာလ္န္ထုရု ထိရဲပလ ေမာထိက္
ကုန္ရုေမာ့န္ ကာနလ္ ဝာစမ္ဝန္ ထုလဝုင္ ေကာနမာ မလဲယမရ္န္ ထာေရ 


Open the Burmese Section in a New Tab
ニニ・ルヌニ・ サマヌミルニ・トゥヌニ・ テール ネリヤラー タナプラニ・ クーラ
ヴェニ・ルナニ・ チュニ・ヌミ・ パリチナ ロルパーニ・ メリ・リヤ ロトゥムタ ナーキタ・
トゥニ・ルモニ・ ピヴ・ヴァ マヴ・ヴァルニ・ チューリ・ニ・トゥ ターリ・ニ・トゥル ティリイパラ モーティク・
クニ・ルモニ・ カーナリ・ ヴァーサミ・ヴァニ・ トゥラヴニ・ コーナマー マリイヤマリ・ニ・ ターレー 

Open the Japanese Section in a New Tab
nindrunun samanumirundunun deru neriyala danaburang gura
fendrunan sunnuM barisina roruban melliya lodumuda nahid
dundrumon baofa maffalun sulndu dalnduru diraibala modig
gundrumon ganal fasamfan dulafung gonama malaiyamarn dare 

Open the Pinyin Section in a New Tab
نِنْدْرُنُنعْ سَمَنُمِرُنْدُنُنْ ديَۤرُ نيَرِیَلا تَنَبُرَنغْ كُورَ
وٕنْدْرُنَنعْ سُنُّن بَرِسِنَ رُورُبانْ ميَلِّیَ لُودُمُدَ ناحِتْ
تُنْدْرُمُونْ بَوْوَ مَوَّلُنعْ سُوظْنْدُ تاظْنْدُرُ تِرَيْبَلَ مُوۤدِكْ
كُنْدْرُمُونْ كانَلْ وَاسَمْوَنْ دُلَوُنغْ كُوۤنَما مَلَيْیَمَرْنْ داريَۤ 



Open the Arabic Section in a New Tab
n̺ɪn̺d̺ʳɨ˞ɳʼɨɲ sʌmʌ˞ɳʼɨmɪɾɨn̪d̪ɨ˞ɳʼɨn̺ t̪e:ɾɨ n̺ɛ̝ɾɪɪ̯ʌlɑ: t̪ʌn̺ʌβʉ̩ɾʌŋ ku:ɾʌ
ʋɛ̝n̺d̺ʳɨn̺ʌɲ sʊ˞ɳɳɨm pʌɾɪsɪn̺ə ro̞ɾɨβɑ:n̺ mɛ̝llɪɪ̯ə lo̞˞ɽɨmʉ̩˞ɽə n̺ɑ:çɪt̪
t̪ɨn̺d̺ʳɨmo̞˞ɳ pʌʊ̯ʋə mʌʊ̯ʋʌlɨɲ su˞:ɻn̪d̪ɨ t̪ɑ˞:ɻn̪d̪ɨɾɨ t̪ɪɾʌɪ̯βʌlə mo:ðɪk
kʊn̺d̺ʳɨmo̞˞ɳ kɑ:n̺ʌl ʋɑ:sʌmʋʌn̺ t̪ɨlʌʋʉ̩ŋ ko˞:ɳʼʌmɑ: mʌlʌjɪ̯ʌmʌrn̺ t̪ɑ:ɾe 

Open the IPA Section in a New Tab
niṉṟuṇuñ camaṇumiruntuṇun tēru neṟiyalā taṉapuṟaṅ kūṟa
veṉṟunañ cuṇṇum pariciṉa rorupāṉ melliya loṭumuṭa ṉākit
tuṉṟumoṇ pauva mavvaluñ cūḻntu tāḻntuṟu tiraipala mōtik
kuṉṟumoṇ kāṉal vācamvan tulavuṅ kōṇamā malaiyamarn tārē 

Open the Diacritic Section in a New Tab
нынрюнюгн сaмaнюмырюнтюнюн тэaрю нэрыялаа тaнaпюрaнг курa
вэнрюнaгн сюннюм пaрысынa рорюпаан мэллыя лотюмютa наакыт
тюнрюмон пaювa мaввaлюгн сулзнтю таалзнтюрю тырaыпaлa моотык
кюнрюмон кaнaл ваасaмвaн тюлaвюнг коонaмаа мaлaыямaрн таарэa 

Open the Russian Section in a New Tab
:ninru'nung zama'numi'ru:nthu'nu:n theh'ru :nerijalah thanapurang kuhra
wenru:nang zu'n'num pa'rizina 'ro'rupahn mellija lodumuda nahkith
thunrumo'n pauwa mawwalung zuhsh:nthu thahsh:nthuru thi'räpala mohthik
kunrumo'n kahnal wahzamwa:n thulawung koh'namah maläjama'r:n thah'reh 

Open the German Section in a New Tab
ninrhònhògn çamanhòmirònthònhòn thèèrò nèrhiyalaa thanapòrhang körha
vènrhònagn çònhnhòm pariçina roròpaan mèlliya lodòmòda naakith
thònrhòmonh pâòva mavvalògn çölznthò thaalznthòrhò thirâipala moothik
kònrhòmonh kaanal vaaçamvan thòlavòng koonhamaa malâiyamarn thaarèè 
ninrhuṇhuign ceamaṇhumiruinthuṇhuin theeru nerhiyalaa thanapurhang cuurha
venrhunaign suinhṇhum pariceina rorupaan melliya lotumuta naaciith
thunrhumoinh pauva mavvaluign chuolzinthu thaalzinthurhu thiraipala moothiic
cunrhumoinh caanal vaceamvain thulavung coonhamaa malaiyamarin thaaree 
:nin'ru'nunj sama'numiru:nthu'nu:n thaeru :ne'riyalaa thanapu'rang koo'ra
ven'ru:nanj su'n'num parisina rorupaan melliya lodumuda naakith
thun'rumo'n pauva mavvalunj soozh:nthu thaazh:nthu'ru thiraipala moathik
kun'rumo'n kaanal vaasamva:n thulavung koa'namaa malaiyamar:n thaarae 

Open the English Section in a New Tab
ণিন্ৰূণুঞ্ চমণুমিৰুণ্তুণুণ্ তেৰু ণেৰিয়লা তনপুৰঙ কূৰ
ৱেন্ৰূণঞ্ চুণ্ণুম্ পৰিচিন ৰোৰুপান্ মেল্লিয় লোটুমুত নাকিত্
তুন্ৰূমোণ্ পৌৱ মৱ্ৱলুঞ্ চূইলণ্তু তাইলণ্তুৰূ তিৰৈপল মোতিক্
কুন্ৰূমোণ্ কানল্ ৱাচম্ৱণ্ তুলৱুঙ কোণমা মলৈয়মৰ্ণ্ তাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.