மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
123 திருக்கோணமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : புறநீர்மை

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவர் சிவபெருமான். பின் அவன் ஏத்திப் போற்ற விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவர். செல்வத்தோடு கூடிய பிறப்பும், இறப்பும் அறியாதவர். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவர். வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவர். உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னருட் பெருமையும், வாழ்வும் கொடுத்தவர். அத்தகைய பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை:

வேள்விதடுத்தவர் - தக்கன் வேள்வியைத் தடுத்தவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కైలసపర్వతమునెత్తిన రావణుని పరాక్రమమును, తన తిరుపాదబొటనవ్రేటితో అదిమి, అణచివేసినవాడు,
తప్పిదమెరిగినయాతడు సామగానమునాలాపించి కీర్తించిన పిదప, విజయమొనొసగు ఖడ్గమును, దీర్ఘాయుశ్శును అనుగ్రహించినవాడు,
జనన, మరణములెరుగనివాడు, తననాహ్వానించని దక్షుడు తలపెట్టిన యఙ్నమును నాశనముగావించినవాడు,
ఉమాదేవినొకభాగముగజేసుకొనినవాడు, ప్రాణులకు కరుణతో తన అనుగ్రహమును, ఆయువును ప్రసాదించువాడు,
అట్టి కీర్తి, ఘనతలుగల ఆ పరమేశ్వరుడు తిరుక్కోణమలై దివ్యస్థలమున వెలసి అనుగ్రహించుచున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මහමෙර එසවූ රුපු තෙද, පා`ඟිල්ලෙන් ඔබා මැඩදමා,
සම්පත් පිරි උපතද, විපතද නොදත් සමිඳු, යාගය
වළකා, මනරම් සුරවමිය පසෙක රඳවා,
කුළුණින් මහරුබවද, දිවියද
සලසා, එවන් අබිමන් ඉසුරු
කෝණ මා මලයේ වැඩ හිඳගත්තේ

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ snubbed the pride of Irāvaṇaṉ who lifted the mountain.
connected him with boons exhibiting intimacy and granting wealth when he praised.
does not know when he was born and when he would die.
prevented the sacrifice from being finished.
is greatly famous to whom the votaries have their lives, greatness of his grace and the compassion that he bestowed on them, dedicated dwelt in Kōṇamāmalai.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀯𑀷𑁆 𑀶𑀭𑀼𑀓𑁆𑀓𑁃 𑀬𑀺𑀵𑀺𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀯𑀺𑀭𑀮𑀸 𑀮𑁂𑀢𑁆𑀢𑀺𑀝 𑀯𑀸𑀢𑁆𑀢𑀫𑀸𑀫𑁆 𑀧𑁂𑀶𑀼
𑀢𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀬 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀼 𑀫𑀺𑀶𑀧𑁆𑀧𑀶𑀺 𑀬𑀸𑀢𑀯𑀭𑁆 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺
𑀢𑀝𑀼𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀯𑀷𑀧𑁆𑀧𑀸𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃 𑀢𑀷𑁆𑀷𑀭𑀼𑀝𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀸𑀵𑁆𑀯𑀼𑀫𑁆
𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀼𑀓𑀵𑀸𑀴𑀭𑁆 𑀓𑁄𑀡𑀫𑀸 𑀫𑀮𑁃𑀬𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এডুত্তৱণ্ড্ররুক্কৈ যিৰ়িত্তৱর্ ৱিরলা লেত্তিড ৱাত্তমাম্ পের়ু
তোডুত্তৱর্ সেল্ৱন্ দোণ্ড্রিয পির়প্পু মির়প্পর়ি যাদৱর্ ৱেৰ‍্ৱি
তডুত্তৱর্ ৱন়প্পাল্ ৱৈত্তদোর্ করুণৈ তন়্‌ন়রুট্ পেরুমৈযুম্ ৱাৰ়্‌ৱুম্
কোডুত্তৱর্ ৱিরুম্বুম্ পেরুম্বুহৰ়াৰর্ কোণমা মলৈযমর্ন্ দারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே 


Open the Thamizhi Section in a New Tab
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே 

Open the Reformed Script Section in a New Tab
ऎडुत्तवण्ड्ररुक्कै यिऴित्तवर् विरला लेत्तिड वात्तमाम् पेऱु
तॊडुत्तवर् सॆल्वन् दोण्ड्रिय पिऱप्पु मिऱप्पऱि यादवर् वेळ्वि
तडुत्तवर् वऩप्पाल् वैत्तदोर् करुणै तऩ्ऩरुट् पॆरुमैयुम् वाऴ्वुम्
कॊडुत्तवर् विरुम्बुम् पॆरुम्बुहऴाळर् कोणमा मलैयमर्न् दारे 

Open the Devanagari Section in a New Tab
ಎಡುತ್ತವಂಡ್ರರುಕ್ಕೈ ಯಿೞಿತ್ತವರ್ ವಿರಲಾ ಲೇತ್ತಿಡ ವಾತ್ತಮಾಂ ಪೇಱು
ತೊಡುತ್ತವರ್ ಸೆಲ್ವನ್ ದೋಂಡ್ರಿಯ ಪಿಱಪ್ಪು ಮಿಱಪ್ಪಱಿ ಯಾದವರ್ ವೇಳ್ವಿ
ತಡುತ್ತವರ್ ವನಪ್ಪಾಲ್ ವೈತ್ತದೋರ್ ಕರುಣೈ ತನ್ನರುಟ್ ಪೆರುಮೈಯುಂ ವಾೞ್ವುಂ
ಕೊಡುತ್ತವರ್ ವಿರುಂಬುಂ ಪೆರುಂಬುಹೞಾಳರ್ ಕೋಣಮಾ ಮಲೈಯಮರ್ನ್ ದಾರೇ 

Open the Kannada Section in a New Tab
ఎడుత్తవండ్రరుక్కై యిళిత్తవర్ విరలా లేత్తిడ వాత్తమాం పేఱు
తొడుత్తవర్ సెల్వన్ దోండ్రియ పిఱప్పు మిఱప్పఱి యాదవర్ వేళ్వి
తడుత్తవర్ వనప్పాల్ వైత్తదోర్ కరుణై తన్నరుట్ పెరుమైయుం వాళ్వుం
కొడుత్తవర్ విరుంబుం పెరుంబుహళాళర్ కోణమా మలైయమర్న్ దారే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එඩුත්තවන්‍රරුක්කෛ යිළිත්තවර් විරලා ලේත්තිඩ වාත්තමාම් පේරු
තොඩුත්තවර් සෙල්වන් දෝන්‍රිය පිරප්පු මිරප්පරි යාදවර් වේළ්වි
තඩුත්තවර් වනප්පාල් වෛත්තදෝර් කරුණෛ තන්නරුට් පෙරුමෛයුම් වාළ්වුම්
කොඩුත්තවර් විරුම්බුම් පෙරුම්බුහළාළර් කෝණමා මලෛයමර්න් දාරේ 


Open the Sinhala Section in a New Tab
എടുത്തവന്‍ റരുക്കൈ യിഴിത്തവര്‍ വിരലാ ലേത്തിട വാത്തമാം പേറു
തൊടുത്തവര്‍ ചെല്വന്‍ തോന്‍റിയ പിറപ്പു മിറപ്പറി യാതവര്‍ വേള്വി
തടുത്തവര്‍ വനപ്പാല്‍ വൈത്തതോര്‍ കരുണൈ തന്‍നരുട് പെരുമൈയും വാഴ്വും
കൊടുത്തവര്‍ വിരുംപും പെരുംപുകഴാളര്‍ കോണമാ മലൈയമര്‍ന്‍ താരേ 

Open the Malayalam Section in a New Tab
เอะดุถถะวะณ ระรุกกาย ยิฬิถถะวะร วิระลา เลถถิดะ วาถถะมาม เปรุ
โถะดุถถะวะร เจะลวะน โถณริยะ ปิระปปุ มิระปปะริ ยาถะวะร เวลวิ
ถะดุถถะวะร วะณะปปาล วายถถะโถร กะรุณาย ถะณณะรุด เปะรุมายยุม วาฬวุม
โกะดุถถะวะร วิรุมปุม เปะรุมปุกะฬาละร โกณะมา มะลายยะมะรน ถาเร 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့တုထ္ထဝန္ ရရုက္ကဲ ယိလိထ္ထဝရ္ ဝိရလာ ေလထ္ထိတ ဝာထ္ထမာမ္ ေပရု
ေထာ့တုထ္ထဝရ္ ေစ့လ္ဝန္ ေထာန္ရိယ ပိရပ္ပု မိရပ္ပရိ ယာထဝရ္ ေဝလ္ဝိ
ထတုထ္ထဝရ္ ဝနပ္ပာလ္ ဝဲထ္ထေထာရ္ ကရုနဲ ထန္နရုတ္ ေပ့ရုမဲယုမ္ ဝာလ္ဝုမ္
ေကာ့တုထ္ထဝရ္ ဝိရုမ္ပုမ္ ေပ့ရုမ္ပုကလာလရ္ ေကာနမာ မလဲယမရ္န္ ထာေရ 


Open the Burmese Section in a New Tab
エトゥタ・タヴァニ・ ラルク・カイ ヤリタ・タヴァリ・ ヴィララー レータ・ティタ ヴァータ・タマーミ・ ペール
トトゥタ・タヴァリ・ セリ・ヴァニ・ トーニ・リヤ ピラピ・プ ミラピ・パリ ヤータヴァリ・ ヴェーリ・ヴィ
タトゥタ・タヴァリ・ ヴァナピ・パーリ・ ヴイタ・タトーリ・ カルナイ タニ・ナルタ・ ペルマイユミ・ ヴァーリ・ヴミ・
コトゥタ・タヴァリ・ ヴィルミ・プミ・ ペルミ・プカラーラリ・ コーナマー マリイヤマリ・ニ・ ターレー 

Open the Japanese Section in a New Tab
eduddafandraruggai yiliddafar firala leddida faddamaM beru
doduddafar selfan dondriya birabbu mirabbari yadafar felfi
daduddafar fanabbal faiddador garunai dannarud berumaiyuM falfuM
goduddafar firuMbuM beruMbuhalalar gonama malaiyamarn dare 

Open the Pinyin Section in a New Tab
يَدُتَّوَنْدْرَرُكَّيْ یِظِتَّوَرْ وِرَلا ليَۤتِّدَ وَاتَّمان بيَۤرُ
تُودُتَّوَرْ سيَلْوَنْ دُوۤنْدْرِیَ بِرَبُّ مِرَبَّرِ یادَوَرْ وٕۤضْوِ
تَدُتَّوَرْ وَنَبّالْ وَيْتَّدُوۤرْ كَرُنَيْ تَنَّْرُتْ بيَرُمَيْیُن وَاظْوُن
كُودُتَّوَرْ وِرُنبُن بيَرُنبُحَظاضَرْ كُوۤنَما مَلَيْیَمَرْنْ داريَۤ 



Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɽɨt̪t̪ʌʋʌn̺ rʌɾɨkkʌɪ̯ ɪ̯ɪ˞ɻɪt̪t̪ʌʋʌr ʋɪɾʌlɑ: le:t̪t̪ɪ˞ɽə ʋɑ:t̪t̪ʌmɑ:m pe:ɾɨ
t̪o̞˞ɽɨt̪t̪ʌʋʌr sɛ̝lʋʌn̺ t̪o:n̺d̺ʳɪɪ̯ə pɪɾʌppʉ̩ mɪɾʌppʌɾɪ· ɪ̯ɑ:ðʌʋʌr ʋe˞:ɭʋɪ
t̪ʌ˞ɽɨt̪t̪ʌʋʌr ʋʌn̺ʌppɑ:l ʋʌɪ̯t̪t̪ʌðo:r kʌɾɨ˞ɳʼʌɪ̯ t̪ʌn̺n̺ʌɾɨ˞ʈ pɛ̝ɾɨmʌjɪ̯ɨm ʋɑ˞:ɻʋʉ̩m
ko̞˞ɽɨt̪t̪ʌʋʌr ʋɪɾɨmbʉ̩m pɛ̝ɾɨmbʉ̩xʌ˞ɻɑ˞:ɭʼʌr ko˞:ɳʼʌmɑ: mʌlʌjɪ̯ʌmʌrn̺ t̪ɑ:ɾe 

Open the IPA Section in a New Tab
eṭuttavaṉ ṟarukkai yiḻittavar viralā lēttiṭa vāttamām pēṟu
toṭuttavar celvan tōṉṟiya piṟappu miṟappaṟi yātavar vēḷvi
taṭuttavar vaṉappāl vaittatōr karuṇai taṉṉaruṭ perumaiyum vāḻvum
koṭuttavar virumpum perumpukaḻāḷar kōṇamā malaiyamarn tārē 

Open the Diacritic Section in a New Tab
этюттaвaн рaрюккaы йылзыттaвaр вырaлаа лэaттытa вааттaмаам пэaрю
тотюттaвaр сэлвaн тоонрыя пырaппю мырaппaры яaтaвaр вэaлвы
тaтюттaвaр вaнaппаал вaыттaтоор карюнaы тaннaрют пэрюмaыём ваалзвюм
котюттaвaр вырюмпюм пэрюмпюкалзаалaр коонaмаа мaлaыямaрн таарэa 

Open the Russian Section in a New Tab
eduththawan ra'rukkä jishiththawa'r wi'ralah lehththida wahththamahm pehru
thoduththawa'r zelwa:n thohnrija pirappu mirappari jahthawa'r weh'lwi
thaduththawa'r wanappahl wäththathoh'r ka'ru'nä thanna'rud pe'rumäjum wahshwum
koduththawa'r wi'rumpum pe'rumpukashah'la'r koh'namah maläjama'r:n thah'reh 

Open the German Section in a New Tab
èdòththavan rharòkkâi yei1ziththavar viralaa lèèththida vaaththamaam pèèrhò
thodòththavar çèlvan thoonrhiya pirhappò mirhapparhi yaathavar vèèlhvi
thadòththavar vanappaal vâiththathoor karònhâi thannaròt pèròmâiyòm vaalzvòm
kodòththavar viròmpòm pèròmpòkalzaalhar koonhamaa malâiyamarn thaarèè 
etuiththavan rharuickai yiilziiththavar viralaa leeiththita vaiththamaam peerhu
thotuiththavar celvain thoonrhiya pirhappu mirhapparhi iyaathavar veelhvi
thatuiththavar vanappaal vaiiththathoor carunhai thannaruit perumaiyum valzvum
cotuiththavar virumpum perumpucalzaalhar coonhamaa malaiyamarin thaaree 
eduththavan 'rarukkai yizhiththavar viralaa laeththida vaaththamaam pae'ru
thoduththavar selva:n thoan'riya pi'rappu mi'rappa'ri yaathavar vae'lvi
thaduththavar vanappaal vaiththathoar karu'nai thannarud perumaiyum vaazhvum
koduththavar virumpum perumpukazhaa'lar koa'namaa malaiyamar:n thaarae 

Open the English Section in a New Tab
এটুত্তৱন্ ৰৰুক্কৈ য়িলীত্তৱৰ্ ৱিৰলা লেত্তিত ৱাত্তমাম্ পেৰূ
তোটুত্তৱৰ্ চেল্ৱণ্ তোন্ৰিয় পিৰপ্পু মিৰপ্পৰি য়াতৱৰ্ ৱেল্ৱি
তটুত্তৱৰ্ ৱনপ্পাল্ ৱৈত্ততোৰ্ কৰুণৈ তন্নৰুইট পেৰুমৈয়ুম্ ৱাইলৱুম্
কোটুত্তৱৰ্ ৱিৰুম্পুম্ পেৰুম্পুকলালৰ্ কোণমা মলৈয়মৰ্ণ্ তাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.