ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                   மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 1

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                     மூடுக / திறக்க

Get the Flash Player to see this player.

 
இக்கோயிலின் படம்                                                                                                                                   மூடுக / திறக்க
   

பொழிப்புரை :

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.

குறிப்புரை :

அரியான் - புறப்பொருளை அறியும் கருவியறிவினாலும், தன்னையறியும் உயிரறிவினாலும் அறிய வாராதவன். ` அந்தணர் ` என்றது, ஈண்டுத் தில்லைவாழ் அந்தணரை. ` அந்தணர்தம் சிந்தை யானை ` என்றது, அரியானாகிய அவன், எளியனாய்நிற்கும் முறைமையை அருளிச்செய்தவாறு. அருமறை - வீடுபேறு கூறும் மறை. அகம் - உள்ளீடு ; முடிந்த பொருள். இதனான், எவ்வுயிர்க்கும் முடிந்த வீடுபேறாம் பெருமான் சிவபெருமானேயாதல் தெற்றென விளங்கிற்று. அணு - சிறிது ; இதனை, ` தேவர்கள் தங் கோனை ` என்பதன் முன்னாகவைத்து உரைக்க. யார்க்கும் - எத்தகையோர்க்கும். தத்துவம் - மெய். ` தெரியாத ` என்பது, ` தத்துவன் ` என்பதன் முதனிலையோடு முடிந்தது. இதனால், இறைவனை அணைந்தோரும் அவரது இன்பத்தில் திளைத்தலன்றி, அவனை முழுதும் அகப்படுத்து உணரலாகாமை அருளிச்செய்யப்பட்டது. ` தேன், பால் ` என்பன உவமையாகு பெயராய், ` அவை போல்பவன் ` எனப் பொருள்தந்து நின்றன. ` திகழ் ஒளி ` என்பது இசையெச்சத்தால், ` தானே விளங்கும் ஒளி ( சுயம்பிரகாசம் )` எனப் பொருள் தருதல் காண்க. ஒளியாவது அறிவே என்க. ` தேவர்கள் தம் கோனை ` என்பது முதலிய ஏழும், ` கலந்து நின்ற ` என்பதனோடு முடிந்தன. ` அணு ` என்றதனால் சிறுமையும் ( நுண்மையும் ), ` பெரியான் ` என்றதனால் பெருமையும் ( அளவின்மையும் ) அருளிச் செய்தவாறு. புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்தமை பற்றித் தில்லை, ` பெரும் பற்றப் புலியூர் ` எனப்பட்டது. ` பிறவாநாள் ` என்றருளியது, பிறவி பயனின்றி யொழிந்த நாளாதல் பற்றி. அறம் பொருள் இன்பங்களாகிய உலகியல்களும் பயனல்லவோ ? என்னும் ஐயத்தினையறுத்து, ` அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமையவாதலின், இறையின்பமாகிய பெரும்பயனொடு நோக்கப் பயனெனப்படா ` எனத் தெளிவித்தலின், ` பிறவா நாளே ` என்னும் ஏகாரம் தேற்றம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English
  • Sanskrit
  • Telugu
  • Malayalam
  • Kannada
  • Hindi
  • German
He is the rare One;
He abides in the chinta Of Tillai-Brahmins;
He is the core Of the rare Vedas;
He is the Atom;
He is the Tattva unknown to any one;
He is the Honey,
the Milk,
the self-luminous Light;
He is the King of the celestial lords;
He is the Dark one,
the Four-Faced,
The Fire,
the Air,
the roaring Ocean And the world-supporting Mountain.
He,
the greatest,
is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
అరియానై అన్తణర్తం చిన్తై యానై
అరుమఱైయిన్ అగత్తానై అణువై యార్గ్గుం
తెరియాత తత్తువనైత్ తేనైభ్ భాలైత్
తిగళొళియైత్ తేవర్గళ్తఙ్ గోనై మఱ్ఱైగ్
గరియానై నాన్ముగనైగ్ గనలైగ్ గాఱ్ఱైగ్
గనైగఢలైగ్ గులవరైయైగ్ గలన్తు నిన్ఱ
భెరియానైభ్ భెరుంభఱ్ఱభ్ భులియూ రానైభ్
భేచాత నాళెల్లాం భిఱవా నాళే.
ಅರಿಯಾನೈ ಅನ್ತಣರ್ತಂ ಚಿನ್ತೈ ಯಾನೈ
ಅರುಮಱೈಯಿನ್ ಅಗತ್ತಾನೈ ಅಣುವೈ ಯಾರ್ಗ್ಗುಂ
ತೆರಿಯಾತ ತತ್ತುವನೈತ್ ತೇನೈಭ್ ಭಾಲೈತ್
ತಿಗೞೊಳಿಯೈತ್ ತೇವರ್ಗಳ್ತಙ್ ಗೋನೈ ಮಱ್ಱೈಗ್
ಗರಿಯಾನೈ ನಾನ್ಮುಗನೈಗ್ ಗನಲೈಗ್ ಗಾಱ್ಱೈಗ್
ಗನೈಗಢಲೈಗ್ ಗುಲವರೈಯೈಗ್ ಗಲನ್ತು ನಿನ್ಱ
ಭೆರಿಯಾನೈಭ್ ಭೆರುಂಭಱ್ಱಭ್ ಭುಲಿಯೂ ರಾನೈಭ್
ಭೇಚಾತ ನಾಳೆಲ್ಲಾಂ ಭಿಱವಾ ನಾಳೇ.
അരിയാനൈ അന്തണര്തം ചിന്തൈ യാനൈ
അരുമറൈയിന് അഗത്താനൈ അണുവൈ യാര്ഗ്ഗും
തെരിയാത തത്തുവനൈത് തേനൈഭ് ഭാലൈത്
തിഗഴൊളിയൈത് തേവര്ഗള്തങ് ഗോനൈ മറ്റൈഗ്
ഗരിയാനൈ നാന്മുഗനൈഗ് ഗനലൈഗ് ഗാറ്റൈഗ്
ഗനൈഗഢലൈഗ് ഗുലവരൈയൈഗ് ഗലന്തു നിന്റ
ഭെരിയാനൈഭ് ഭെരുംഭറ്റഭ് ഭുലിയൂ രാനൈഭ്
ഭേചാത നാളെല്ലാം ഭിറവാ നാളേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරියානෛ. අනංතණරංතමං චිනංතෛ යානෛ.
අරුමරෛ.යිනං. අකතංතානෛ. අණුවෛ යාරංකංකුමං
තෙරියාත තතංතුවනෛ.තං තේනෛ.පං පාලෛතං
තිකළො.ළියෛතං තේවරංකළංතඞං කෝනෛ. මරං.රෛ.කං
කරියානෛ. නානං.මුකනෛ.කං කන.ලෛකං කාරං.රෛ.කං
කනෛ.කටලෛකං කුලවරෛයෛකං කලනංතු නිනං.ර.
පෙරියානෛ.පං පෙරුමංපරං.ර.පං පුලියූ රානෛ.පං
පේචාත නාළෙලංලාමං පිර.වා නාළේ.
अरियाऩै अन्तणर्तम् चिन्तै याऩै
अरुमऱैयिऩ् अकत्ताऩै अणुवै यार्क्कुम्
तॆरियात तत्तुवऩैत् तेऩैप् पालैत्
तिकऴॊळियैत् तेवर्कळ्तङ् कोऩै मऱ्ऱैक्
करियाऩै नाऩ्मुकऩैक् कऩलैक् काऱ्ऱैक्
कऩैकटलैक् कुलवरैयैक् कलन्तु निऩ्ऱ
पॆरियाऩैप् पॆरुम्पऱ्ऱप् पुलियू राऩैप्
पेचात नाळॆल्लाम् पिऱवा नाळे.
نييا تهينسي متهارن'تهانا نيياريا
ianaay iahtn:is mahtran'ahtn:a ianaayira
مككريا فين'ا نيتهاتهكاا نييريمارا
mukkraay iavun'a ianaahthtaka niyiar'amura
تهليبا بنيتهاي تهنيفاتهتهتها تهاياريتهي
htialaap pianeaht htianavuhthtaht ahtaayireht
كريرما نيكو نقتهالكارفاتهاي تهييليزهوكاتهي
kiar'r'am ianaok gnahtl'akraveaht htiayil'ohzakiht
كريركا كلينكا كنيكامننا نيياريكا
kiar'r'aak kialanak kianakumnaan: ianaayirak
رانني تهنلاكا كييريفالاك كليداكانيكا
ar'nin: uhtn:alak kiayiaravaluk kialadakianak
بنيرا يوليب براربمربي بنيياريبي
pianaar ooyilup par'r'apmurep pianaayirep
.لاينا فارابي ملاللينا تهاسباي
.eal'aan: aavar'ip maallel'aan: ahtaaseap
อริยาณาย อนถะณะรถะม จินถาย ยาณาย
อรุมะรายยิณ อกะถถาณาย อณุวาย ยารกกุม
เถะริยาถะ ถะถถุวะณายถ เถณายป ปาลายถ
ถิกะโฬะลิยายถ เถวะรกะลถะง โกณาย มะรรายก
กะริยาณาย นาณมุกะณายก กะณะลายก การรายก
กะณายกะดะลายก กุละวะรายยายก กะละนถุ นิณระ
เปะริยาณายป เปะรุมปะรระป ปุลิยู ราณายป
เปจาถะ นาเละลลาม ปิระวา นาเล.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရိယာနဲ အန္ထနရ္ထမ္ စိန္ထဲ ယာနဲ
အရုမရဲယိန္ အကထ္ထာနဲ အနုဝဲ ယာရ္က္ကုမ္
ေထ့ရိယာထ ထထ္ထုဝနဲထ္ ေထနဲပ္ ပာလဲထ္
ထိကေလာ့လိယဲထ္ ေထဝရ္ကလ္ထင္ ေကာနဲ မရ္ရဲက္
ကရိယာနဲ နာန္မုကနဲက္ ကနလဲက္ ကာရ္ရဲက္
ကနဲကတလဲက္ ကုလဝရဲယဲက္ ကလန္ထု နိန္ရ
ေပ့ရိယာနဲပ္ ေပ့ရုမ္ပရ္ရပ္ ပုလိယူ ရာနဲပ္
ေပစာထ နာေလ့လ္လာမ္ ပိရဝာ နာေလ.
アリヤーニイ アニ・タナリ・タミ・ チニ・タイ ヤーニイ
アルマリイヤニ・ アカタ・ターニイ アヌヴイ ヤーリ・ク・クミ・
テリヤータ タタ・トゥヴァニイタ・ テーニイピ・ パーリイタ・
ティカロリヤイタ・ テーヴァリ・カリ・タニ・ コーニイ マリ・リイク・
カリヤーニイ ナーニ・ムカニイク・ カナリイク・ カーリ・リイク・
カニイカタリイク・ クラヴァリイヤイク・ カラニ・トゥ ニニ・ラ
ペリヤーニイピ・ ペルミ・パリ・ラピ・ プリユー ラーニイピ・
ペーチャタ ナーレリ・ラーミ・ ピラヴァー ナーレー.
арыяaнaы антaнaртaм сынтaы яaнaы
арюмaрaыйын акаттаанaы анювaы яaрккюм
тэрыяaтa тaттювaнaыт тэaнaып паалaыт
тыкалзолыйaыт тэaвaркалтaнг коонaы мaтрaык
карыяaнaы наанмюканaык канaлaык кaтрaык
канaыкатaлaык кюлaвaрaыйaык калaнтю нынрa
пэрыяaнaып пэрюмпaтрaп пюлыёю раанaып
пэaсaaтa наалэллаам пырaваа наалэa.
a'rijahnä a:ntha'na'rtham zi:nthä jahnä
a'rumaräjin akaththahnä a'nuwä jah'rkkum
the'rijahtha thaththuwanäth thehnäp pahläth
thikasho'lijäth thehwa'rka'lthang kohnä marräk
ka'rijahnä :nahnmukanäk kanaläk kahrräk
kanäkadaläk kulawa'räjäk kala:nthu :ninra
pe'rijahnäp pe'rumparrap pulijuh 'rahnäp
pehzahtha :nah'lellahm pirawah :nah'leh.
ariyāṉai antaṇartam cintai yāṉai
arumaṟaiyiṉ akattāṉai aṇuvai yārkkum
teriyāta tattuvaṉait tēṉaip pālait
tikaḻoḷiyait tēvarkaḷtaṅ kōṉai maṟṟaik
kariyāṉai nāṉmukaṉaik kaṉalaik kāṟṟaik
kaṉaikaṭalaik kulavaraiyaik kalantu niṉṟa
periyāṉaip perumpaṟṟap puliyū rāṉaip
pēcāta nāḷellām piṟavā nāḷē.
ariyaanai a:ntha'nartham si:nthai yaanai
aruma'raiyin akaththaanai a'nuvai yaarkkum
theriyaatha thaththuvanaith thaenaip paalaith
thikazho'liyaith thaevarka'lthang koanai ma'r'raik
kariyaanai :naanmukanaik kanalaik kaa'r'raik
kanaikadalaik kulavaraiyaik kala:nthu :nin'ra
periyaanaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae.
சிற்பி