ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
087 திருச்சிவபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

தாண்டகவேந்தர் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி யருளினார். அதன் பின் நாலூர், திருச்சேறை, குடவாயில், நறையூர் முதலிய தலங்களில் உள்ள உமையொருபாகர் திருவடி போற்றினார், அக்காலை, விடைக்கொடியார் மேவுமிடங்கள் பலவற்றைப் பாடியருளியவற்றுள், ஒன்றாகலாம் இப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 216).
றிப்பு: இத்திருப்பதிகம், `காண்` என்னும் முடிபுடைய தொடர் களால், சிவபிரானது பெருமைகளை வகுத்தருளிச் செய்தது.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.