ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : நட்டபாடை

கரையார்கடல் சூழ்ந்தகழி
    மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
    கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
    தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
    கூடாகொடு வினையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த, கழியை யுடைய. ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள, சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும் இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது அடிக்குத் தொண்டனாகி, வேதத்தைச் சொல்லுகின்ற, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய, குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட, கொடியனவாகிய வினைகள் வந்து பொருந்தமாட்டா.

குறிப்புரை:

`பொழில்` என்றதனை, `செயும்` என்றதன் பின் கூட்டியுரைக்க. `மறை` என்றது, வேதத்தையும், திருப்பதிகத்தையும் எனவும், `ஆர்க்கும்` என்றது, ஓதுதலையும், அருளிச்செய்தலையும் எனவும் இவ்விரு பொருள் கொள்க. குறையாமை, புகழினுடையது. அது, மிகுவதனைக் குறிப்பதாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీలి సముద్రం తీరంలో ఉప్పలాల నీరు చుట్టు ముట్టి ఉండగా మామిడి తోట నగరం అందంగా అమరి ఉన్నది. యాళ్ వాయిద్య సంగీతం లాగా- రెక్కలు విసురుకొంటూ- జుమ్మని నాదాలు జేసే తేనెటీగలు ముసురుతూ ఉండే తోటలతో అందంగా అమరి ఉన్న కేదీశ్వరంలో వసించే శివుని మీద వేద ఙ్ఞాని, శివ భక్తుడు, వణ్టొండన్ బిరుదాంకితుడు, నంబి ఆరూరన్ అనే ఆరూరన్ అనే ఊరన్ రచించిన ఈ చరణాలను వల్లించ గలిగిన వారి దరికి ఏ క్రూర కర్మలు చేరవు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කළුවන් රළු සයුරවට, මාතෝට්ට මනා පුරවරයේ,
පිය සලනා බිඟුන් යාළී ගී සර නගද්දී
කේදීච්චරයාණන්ට, වේදයන් පසසනා කිත් රැස,
බැතිමතකු වී,
ගැයූ සපිරි දමිළ ගී පාමාලා දසකය ගයනාවිට හදින්,
නපුරු කම්දොස් දුරුව යාවී.

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
नील सागर से घिरे हुए,
मात्ताोट्टम् के भव्य नगर में,
पंखोंवाले वीणा सदृश नाद करनेवाले भ्रमरों से सुशोभित
वाटिकाओं से घिरे
तिरुक्केदीच्चरम् देवालय में प्रतिष्ठित शिव पर,
उनके प्रिय भक्त, वेदपाठी नम्बि आरूरन द्वारा विरचित
तमिल के इस दशक को गाने वाले,
भयंकर कर्मबन्धान से छुटकारा पायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
within the city of Mātōṭṭam which has backwaters surrounding it and is near the sea which is black in colour.
on the Lord in Kētīccaram where in the gardens the bees which have wings hum like the music produced in yāḻ.
cruel acts will not reach those who are able to recite all the ten verse which do not diminish in fame and which are composed by the slave to the feet of Civaṉ by name ūraṉ who has a fame of chanting the vētams.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Dark sea girt, backwaters-rich is City Maathottam;
where bees whirr, play yaazh tunes in arbors of Ketheeccharam;
Lord abides there. Flawless Tamil hymns ten hymned by Ooran His Vedic servitor,
if sung fell deeds never cling nor afflict such that sing the ten.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑀝𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀓𑀵𑀺
𑀫𑀸𑀢𑁄𑀝𑁆𑀝𑀦𑀷𑁆 𑀷𑀓𑀭𑀼𑀴𑁆
𑀘𑀺𑀶𑁃𑀬𑀸𑀭𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀯𑀡𑁆𑀝𑀺𑀬𑀸𑀵𑁆𑀘𑁂𑁆𑀬𑀼𑀗𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀫𑀶𑁃𑀬𑀸𑀭𑁆𑀧𑀼𑀓𑀵𑁆 𑀊𑀭𑀷𑁆𑀷𑀝𑀺𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆𑀷𑀼𑀭𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀓𑀼𑀶𑁃𑀬𑀸𑀢𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼𑀜𑁆𑀘𑁄𑁆𑀮𑀓𑁆
𑀓𑀽𑀝𑀸𑀓𑁄𑁆𑀝𑀼 𑀯𑀺𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করৈযার্গডল্ সূৰ়্‌ন্দহৰ়ি
মাদোট্টনন়্‌ ন়হরুৰ‍্
সির়ৈযার্বোৰ়িল্ ৱণ্ডিযাৰ়্‌সেযুঙ্
কেদীচ্চরত্ তান়ৈ
মর়ৈযার্বুহৰ়্‌ ঊরন়্‌ন়ডিত্
তোণ্ডন়্‌ন়ুরৈ সেয্দ
কুর়ৈযাত্তমিৰ়্‌ পত্তুঞ্জোলক্
কূডাহোডু ৱিন়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே


Open the Thamizhi Section in a New Tab
கரையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே

Open the Reformed Script Section in a New Tab
करैयार्गडल् सूऴ्न्दहऴि
मादोट्टनऩ् ऩहरुळ्
सिऱैयार्बॊऴिल् वण्डियाऴ्सॆयुङ्
केदीच्चरत् ताऩै
मऱैयार्बुहऴ् ऊरऩ्ऩडित्
तॊण्डऩ्ऩुरै सॆय्द
कुऱैयात्तमिऴ् पत्तुञ्जॊलक्
कूडाहॊडु विऩैये
Open the Devanagari Section in a New Tab
ಕರೈಯಾರ್ಗಡಲ್ ಸೂೞ್ಂದಹೞಿ
ಮಾದೋಟ್ಟನನ್ ನಹರುಳ್
ಸಿಱೈಯಾರ್ಬೊೞಿಲ್ ವಂಡಿಯಾೞ್ಸೆಯುಙ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೈ
ಮಱೈಯಾರ್ಬುಹೞ್ ಊರನ್ನಡಿತ್
ತೊಂಡನ್ನುರೈ ಸೆಯ್ದ
ಕುಱೈಯಾತ್ತಮಿೞ್ ಪತ್ತುಂಜೊಲಕ್
ಕೂಡಾಹೊಡು ವಿನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
కరైయార్గడల్ సూళ్ందహళి
మాదోట్టనన్ నహరుళ్
సిఱైయార్బొళిల్ వండియాళ్సెయుఙ్
కేదీచ్చరత్ తానై
మఱైయార్బుహళ్ ఊరన్నడిత్
తొండన్నురై సెయ్ద
కుఱైయాత్తమిళ్ పత్తుంజొలక్
కూడాహొడు వినైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරෛයාර්හඩල් සූළ්න්දහළි
මාදෝට්ටනන් නහරුළ්
සිරෛයාර්බොළිල් වණ්ඩියාළ්සෙයුඞ්
කේදීච්චරත් තානෛ
මරෛයාර්බුහළ් ඌරන්නඩිත්
තොණ්ඩන්නුරෛ සෙය්ද
කුරෛයාත්තමිළ් පත්තුඥ්ජොලක්
කූඩාහොඩු විනෛයේ


Open the Sinhala Section in a New Tab
കരൈയാര്‍കടല്‍ ചൂഴ്ന്തകഴി
മാതോട്ടനന്‍ നകരുള്‍
ചിറൈയാര്‍പൊഴില്‍ വണ്ടിയാഴ്ചെയുങ്
കേതീച്ചരത് താനൈ
മറൈയാര്‍പുകഴ് ഊരന്‍നടിത്
തൊണ്ടന്‍നുരൈ ചെയ്ത
കുറൈയാത്തമിഴ് പത്തുഞ്ചൊലക്
കൂടാകൊടു വിനൈയേ
Open the Malayalam Section in a New Tab
กะรายยารกะดะล จูฬนถะกะฬิ
มาโถดดะนะณ ณะกะรุล
จิรายยารโปะฬิล วะณดิยาฬเจะยุง
เกถีจจะระถ ถาณาย
มะรายยารปุกะฬ อูระณณะดิถ
โถะณดะณณุราย เจะยถะ
กุรายยาถถะมิฬ ปะถถุญโจะละก
กูดาโกะดุ วิณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရဲယာရ္ကတလ္ စူလ္န္ထကလိ
မာေထာတ္တနန္ နကရုလ္
စိရဲယာရ္ေပာ့လိလ္ ဝန္တိယာလ္ေစ့ယုင္
ေကထီစ္စရထ္ ထာနဲ
မရဲယာရ္ပုကလ္ အူရန္နတိထ္
ေထာ့န္တန္နုရဲ ေစ့ယ္ထ
ကုရဲယာထ္ထမိလ္ ပထ္ထုည္ေစာ့လက္
ကူတာေကာ့တု ဝိနဲေယ


Open the Burmese Section in a New Tab
カリイヤーリ・カタリ・ チューリ・ニ・タカリ
マートータ・タナニ・ ナカルリ・
チリイヤーリ・ポリリ・ ヴァニ・ティヤーリ・セユニ・
ケーティーシ・サラタ・ ターニイ
マリイヤーリ・プカリ・ ウーラニ・ナティタ・
トニ・タニ・ヌリイ セヤ・タ
クリイヤータ・タミリ・ パタ・トゥニ・チョラク・
クーターコトゥ ヴィニイヤエ
Open the Japanese Section in a New Tab
garaiyargadal sulndahali
madoddanan naharul
siraiyarbolil fandiyalseyung
gediddarad danai
maraiyarbuhal urannadid
dondannurai seyda
guraiyaddamil baddundolag
gudahodu finaiye
Open the Pinyin Section in a New Tab
كَرَيْیارْغَدَلْ سُوظْنْدَحَظِ
مادُوۤتَّنَنْ نَحَرُضْ
سِرَيْیارْبُوظِلْ وَنْدِیاظْسيَیُنغْ
كيَۤدِيتشَّرَتْ تانَيْ
مَرَيْیارْبُحَظْ اُورَنَّْدِتْ
تُونْدَنُّْرَيْ سيَیْدَ
كُرَيْیاتَّمِظْ بَتُّنعْجُولَكْ
كُوداحُودُ وِنَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾʌjɪ̯ɑ:rɣʌ˞ɽʌl su˞:ɻn̪d̪ʌxʌ˞ɻɪ
mɑ:ðo˞:ʈʈʌn̺ʌn̺ n̺ʌxʌɾɨ˞ɭ
sɪɾʌjɪ̯ɑ:rβo̞˞ɻɪl ʋʌ˞ɳɖɪɪ̯ɑ˞:ɻʧɛ̝ɪ̯ɨŋ
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺ʌɪ̯
mʌɾʌjɪ̯ɑ:rβʉ̩xʌ˞ɻ ʷu:ɾʌn̺n̺ʌ˞ɽɪt̪
t̪o̞˞ɳɖʌn̺n̺ɨɾʌɪ̯ sɛ̝ɪ̯ðʌ
kʊɾʌjɪ̯ɑ:t̪t̪ʌmɪ˞ɻ pʌt̪t̪ɨɲʤo̞lʌk
ku˞:ɽɑ:xo̞˞ɽɨ ʋɪn̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
karaiyārkaṭal cūḻntakaḻi
mātōṭṭanaṉ ṉakaruḷ
ciṟaiyārpoḻil vaṇṭiyāḻceyuṅ
kētīccarat tāṉai
maṟaiyārpukaḻ ūraṉṉaṭit
toṇṭaṉṉurai ceyta
kuṟaiyāttamiḻ pattuñcolak
kūṭākoṭu viṉaiyē
Open the Diacritic Section in a New Tab
карaыяaркатaл сулзнтaкалзы
маатооттaнaн нaкарюл
сырaыяaрползыл вaнтыяaлзсэёнг
кэaтичсaрaт таанaы
мaрaыяaрпюкалз урaннaтыт
тонтaннюрaы сэйтa
кюрaыяaттaмылз пaттюгнсолaк
кутаакотю вынaыеa
Open the Russian Section in a New Tab
ka'räjah'rkadal zuhsh:nthakashi
mahthohdda:nan naka'ru'l
ziräjah'rposhil wa'ndijahshzejung
kehthihchza'rath thahnä
maräjah'rpukash uh'rannadith
tho'ndannu'rä zejtha
kuräjahththamish paththungzolak
kuhdahkodu winäjeh
Open the German Section in a New Tab
karâiyaarkadal çölznthaka1zi
maathootdanan nakaròlh
çirhâiyaarpo1zil vanhdiyaalzçèyòng
kèèthiiçhçarath thaanâi
marhâiyaarpòkalz örannadith
thonhdannòrâi çèiytha
kòrhâiyaaththamilz paththògnçolak
ködaakodò vinâiyèè
caraiiyaarcatal chuolzinthacalzi
maathooittanan nacarulh
ceirhaiiyaarpolzil vainhtiiyaalzceyung
keethiiccearaith thaanai
marhaiiyaarpucalz uurannatiith
thoinhtannurai ceyitha
curhaiiyaaiththamilz paiththuignciolaic
cuutaacotu vinaiyiee
karaiyaarkadal soozh:nthakazhi
maathoadda:nan nakaru'l
si'raiyaarpozhil va'ndiyaazhseyung
kaetheechcharath thaanai
ma'raiyaarpukazh oorannadith
tho'ndannurai seytha
ku'raiyaaththamizh paththunjsolak
koodaakodu vinaiyae
Open the English Section in a New Tab
কৰৈয়াৰ্কতল্ চূইলণ্তকলী
মাতোইটতণন্ নকৰুল্
চিৰৈয়াৰ্পোলীল্ ৱণ্টিয়াইলচেয়ুঙ
কেতীচ্চৰত্ তানৈ
মৰৈয়াৰ্পুকইল ঊৰন্নটিত্
তোণ্তন্নূৰৈ চেয়্ত
কুৰৈয়াত্তমিইল পত্তুঞ্চোলক্
কূটাকোটু ৱিনৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.