ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : நட்டபாடை

சுடுவார்பொடி நீறுந்நல
    துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
    யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
    பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
    கேதீச்சரத் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும், நல்ல பிளவாகிய பிறையையும், கீளினையும், மதம் நிறைந்த மயக்கத்தையுடைய, யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான், பாலாவி யாற்றின் கரைமேல், பாம்பு போலும் இடை யினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான்.

குறிப்புரை:

` பிறை, உரி ` என்றவற்றின் பின்னும் எண்ணும்மை விரிக்க. ` படம் `, ஆகுபெயர். இடைக்கு, பாம்பையும் உவமை கூறுதல் மரபாதல் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మదపు టేనుగు చర్మాన్ని కప్పు కొన్న నీలకంఠు డైన శివుడు గుడ్డ పేలికల మొలనూలును నడుముకు కట్టుకొని, నెలవంకను జటలో ధరించి, శరీరమంత పవిత్ర విబూదిని పూసు కొంటాడు. నాగం వంటి నడుము గలిగిన అర్ధ నారితో ఉన్న శివుడు పాలావి చెరువు గట్టున ఉన్న కేదీశ్వరం లో వసిస్తున్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දැවුණු සිහින් තිරිනූරු ද, දිමුතු නව සඳ ද,
සොඳ මද වැසුණු ඇතුගෙ සම, පැළඳ සිටිනා නීල කණ්ඨයන්,
සපු වන් සිහිනි`ඟැති සුරවමිය හා පාලාවි වෙරළබඩ
යෙහෙන් වැඩ සිටිනා තිරුක්, කේදීච්චරයාණනි!

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
त्रिापुण्ड्रधाारी! अर्धाचन्द्रधाारी!
कौपीनधाारी! गजचर्मधाारी! नीलकण्ठवाले शिव!
तिरुक्केदीच्चरम् में पालावी तट पर
अपनी अध्दर्ांगिनी के साथ
भव्य रूप में दिखाई पड़ते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ with a black neck who wears the skin of an elephant from whose temples a secretion flows, a strip of cloth used as a waistband, a frafment of the beautiful crescent and minute powder of the sacred ash the Lord in Tirukkētīccaram dwells with certainty on the bank of the tank, Pālāvi, along with a lady who has a waist like the cobra The cobra is compared to the waist;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Dried ground microfine ash, peeled slice of a crescent, keeL surloin,
and flayed hide of frenzied elephant wears He; dark is His neck;
abides He in Ketheeccharam on banks of Paalaavi
one\\\'d ever with a maid of snake-lean midriff is He found.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀼𑀝𑀼𑀯𑀸𑀭𑁆𑀧𑁄𑁆𑀝𑀺 𑀦𑀻𑀶𑀼𑀦𑁆𑀦𑀮
𑀢𑀼𑀡𑁆𑀝𑀧𑁆𑀧𑀺𑀶𑁃 𑀓𑀻𑀴𑀼𑀫𑁆
𑀓𑀝𑀫𑀸𑀭𑁆𑀓𑀴𑀺 𑀬𑀸𑀷𑁃𑀬𑀼𑀭𑀺
𑀬𑀡𑀺𑀦𑁆𑀢𑀓𑀶𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀷𑁆
𑀧𑀝𑀯𑁂𑀭𑀺𑀝𑁃 𑀫𑀝𑀯𑀸𑀴𑁄𑁆𑀝𑀼
𑀧𑀸𑀮𑀸𑀯𑀺𑀬𑀺𑀷𑁆 𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀢𑀺𑀝𑀫𑀸𑀉𑀶𑁃 𑀓𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সুডুৱার্বোডি নীর়ুন্নল
তুণ্ডপ্পির়ৈ কীৰুম্
কডমার্গৰি যান়ৈযুরি
যণিন্দহর়ৈক্ কণ্ডন়্‌
পডৱেরিডৈ মডৱাৰোডু
পালাৱিযিন়্‌ করৈমেল্
তিডমাউর়ৈ কিণ্ড্রান়্‌দিরুক্
কেদীচ্চরত্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே


Open the Thamizhi Section in a New Tab
சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே

Open the Reformed Script Section in a New Tab
सुडुवार्बॊडि नीऱुन्नल
तुण्डप्पिऱै कीळुम्
कडमार्गळि याऩैयुरि
यणिन्दहऱैक् कण्डऩ्
पडवेरिडै मडवाळॊडु
पालावियिऩ् करैमेल्
तिडमाउऱै किण्ड्राऩ्दिरुक्
केदीच्चरत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಸುಡುವಾರ್ಬೊಡಿ ನೀಱುನ್ನಲ
ತುಂಡಪ್ಪಿಱೈ ಕೀಳುಂ
ಕಡಮಾರ್ಗಳಿ ಯಾನೈಯುರಿ
ಯಣಿಂದಹಱೈಕ್ ಕಂಡನ್
ಪಡವೇರಿಡೈ ಮಡವಾಳೊಡು
ಪಾಲಾವಿಯಿನ್ ಕರೈಮೇಲ್
ತಿಡಮಾಉಱೈ ಕಿಂಡ್ರಾನ್ದಿರುಕ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
సుడువార్బొడి నీఱున్నల
తుండప్పిఱై కీళుం
కడమార్గళి యానైయురి
యణిందహఱైక్ కండన్
పడవేరిడై మడవాళొడు
పాలావియిన్ కరైమేల్
తిడమాఉఱై కిండ్రాన్దిరుక్
కేదీచ్చరత్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සුඩුවාර්බොඩි නීරුන්නල
තුණ්ඩප්පිරෛ කීළුම්
කඩමාර්හළි යානෛයුරි
යණින්දහරෛක් කණ්ඩන්
පඩවේරිඩෛ මඩවාළොඩු
පාලාවියින් කරෛමේල්
තිඩමාඋරෛ කින්‍රාන්දිරුක්
කේදීච්චරත් තානේ


Open the Sinhala Section in a New Tab
ചുടുവാര്‍പൊടി നീറുന്നല
തുണ്ടപ്പിറൈ കീളും
കടമാര്‍കളി യാനൈയുരി
യണിന്തകറൈക് കണ്ടന്‍
പടവേരിടൈ മടവാളൊടു
പാലാവിയിന്‍ കരൈമേല്‍
തിടമാഉറൈ കിന്‍റാന്‍തിരുക്
കേതീച്ചരത് താനേ
Open the Malayalam Section in a New Tab
จุดุวารโปะดิ นีรุนนะละ
ถุณดะปปิราย กีลุม
กะดะมารกะลิ ยาณายยุริ
ยะณินถะกะรายก กะณดะณ
ปะดะเวริดาย มะดะวาโละดุ
ปาลาวิยิณ กะรายเมล
ถิดะมาอุราย กิณราณถิรุก
เกถีจจะระถ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စုတုဝာရ္ေပာ့တိ နီရုန္နလ
ထုန္တပ္ပိရဲ ကီလုမ္
ကတမာရ္ကလိ ယာနဲယုရိ
ယနိန္ထကရဲက္ ကန္တန္
ပတေဝရိတဲ မတဝာေလာ့တု
ပာလာဝိယိန္ ကရဲေမလ္
ထိတမာအုရဲ ကိန္ရာန္ထိရုက္
ေကထီစ္စရထ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
チュトゥヴァーリ・ポティ ニールニ・ナラ
トゥニ・タピ・ピリイ キールミ・
カタマーリ・カリ ヤーニイユリ
ヤニニ・タカリイク・ カニ・タニ・
パタヴェーリタイ マタヴァーロトゥ
パーラーヴィヤニ・ カリイメーリ・
ティタマーウリイ キニ・ラーニ・ティルク・
ケーティーシ・サラタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
sudufarbodi nirunnala
dundabbirai giluM
gadamargali yanaiyuri
yanindaharaig gandan
badaferidai madafalodu
balafiyin garaimel
didamaurai gindrandirug
gediddarad dane
Open the Pinyin Section in a New Tab
سُدُوَارْبُودِ نِيرُنَّلَ
تُنْدَبِّرَيْ كِيضُن
كَدَمارْغَضِ یانَيْیُرِ
یَنِنْدَحَرَيْكْ كَنْدَنْ
بَدَوٕۤرِدَيْ مَدَوَاضُودُ
بالاوِیِنْ كَرَيْميَۤلْ
تِدَمااُرَيْ كِنْدْرانْدِرُكْ
كيَۤدِيتشَّرَتْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
sʊ˞ɽʊʋɑ:rβo̞˞ɽɪ· n̺i:ɾɨn̺n̺ʌlʌ
t̪ɨ˞ɳɖʌppɪɾʌɪ̯ ki˞:ɭʼɨm
kʌ˞ɽʌmɑ:rɣʌ˞ɭʼɪ· ɪ̯ɑ:n̺ʌjɪ̯ɨɾɪ
ɪ̯ʌ˞ɳʼɪn̪d̪ʌxʌɾʌɪ̯k kʌ˞ɳɖʌn̺
pʌ˞ɽʌʋe:ɾɪ˞ɽʌɪ̯ mʌ˞ɽʌʋɑ˞:ɭʼo̞˞ɽɨ
pɑ:lɑ:ʋɪɪ̯ɪn̺ kʌɾʌɪ̯me:l
t̪ɪ˞ɽʌmɑ:_ɨɾʌɪ̯ kɪn̺d̺ʳɑ:n̪d̪ɪɾɨk
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
cuṭuvārpoṭi nīṟunnala
tuṇṭappiṟai kīḷum
kaṭamārkaḷi yāṉaiyuri
yaṇintakaṟaik kaṇṭaṉ
paṭavēriṭai maṭavāḷoṭu
pālāviyiṉ karaimēl
tiṭamāuṟai kiṉṟāṉtiruk
kētīccarat tāṉē
Open the Diacritic Section in a New Tab
сютюваарпоты нирюннaлa
тюнтaппырaы килюм
катaмааркалы яaнaыёры
янынтaкарaык кантaн
пaтaвэaрытaы мaтaваалотю
паалаавыйын карaымэaл
тытaмааюрaы кынраантырюк
кэaтичсaрaт таанэa
Open the Russian Section in a New Tab
zuduwah'rpodi :nihru:n:nala
thu'ndappirä kih'lum
kadamah'rka'li jahnäju'ri
ja'ni:nthakaräk ka'ndan
padaweh'ridä madawah'lodu
pahlahwijin ka'rämehl
thidamahurä kinrahnthi'ruk
kehthihchza'rath thahneh
Open the German Section in a New Tab
çòdòvaarpodi niirhònnala
thònhdappirhâi kiilhòm
kadamaarkalhi yaanâiyòri
yanhinthakarhâik kanhdan
padavèèritâi madavaalhodò
paalaaviyein karâimèèl
thidamaaòrhâi kinrhaanthiròk
kèèthiiçhçarath thaanèè
sutuvarpoti niirhuinnala
thuinhtappirhai ciilhum
catamaarcalhi iyaanaiyuri
yanhiinthacarhaiic cainhtan
pataveeritai matavalhotu
paalaaviyiin caraimeel
thitamaaurhai cinrhaanthiruic
keethiiccearaith thaanee
suduvaarpodi :nee'ru:n:nala
thu'ndappi'rai kee'lum
kadamaarka'li yaanaiyuri
ya'ni:nthaka'raik ka'ndan
padavaeridai madavaa'lodu
paalaaviyin karaimael
thidamaau'rai kin'raanthiruk
kaetheechcharath thaanae
Open the English Section in a New Tab
চুটুৱাৰ্পোটি ণীৰূণ্ণল
তুণ্তপ্পিৰৈ কিলুম্
কতমাৰ্কলি য়ানৈয়ুৰি
য়ণাণ্তকৰৈক্ কণ্তন্
পতৱেৰিটৈ মতৱালৌʼটু
পালাৱিয়িন্ কৰৈমেল্
তিতমাউৰৈ কিন্ৰান্তিৰুক্
কেতীচ্চৰত্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.