ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : நட்டபாடை

அங்கம்மொழி யன்னாரவர்
    அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
    மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
    பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
    கேதீச்சரத் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும், தேவர்களும் வணங்கித் துதிக்க, மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த, ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல், சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான்.

குறிப்புரை:

` பங்கு ` என்பது, ` பங்கம் ` என வந்தது. இனி, ` பங்கம் - குறை ` எனலுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
క్లిష్టమైన వేదాల ఆరు అంకాలను వివరించిన, దివ్యులు చేతులు జోడించి పూజించే , దేవుడు ఓడలు లంగరులు దించి గుంపుగా సరుకులతో సముద్రంలో కాచుకొని ఉండే తీరంలో అమరి ఉన్న అందమైన మామిడి తోట (మాత్తోటం)నగరం లో వసిస్తున్నాడు. పూర్ణ చంద్రునిలో షోడశ (1/16) భాగమైన నెలవంకను జటలో, కోపిష్టి నాగాన్ని నడుముకు ధరించిన శివుడు పాలావి చెరువు గట్టున ఉన్న కేదీశ్వరం లో వసిస్తున్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වේද අංගයන් පහදා දෙන බමුණු දනා ද,
සුර සෙන් ද නමදිනා වූ, පහුරුපිරි වංග සයුර වට,
මාතෝට්ට මනා පුරවරයේ දිමුතු නව සඳ ද,
පැළඳ පාලාවි වෙරළබඩ, රත්පැහැ නෙත් සපුද දරා
සිටිනා තිරුක් කේදීච්චරයාණනි!

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
वेद-वेदांगों के ज्ञाता
ब्राह्मण व देवों के वन्दनीय हैं।
अर्ध्दचन्द्रकलाधाारी, तिरुक्केदीच्चरम् में प्रतिष्ठित,
कटि में सर्पों को धाारण करनेवाले,
जलपोतों से घिरे \\\\\\\\\\\\\\\'मात्ताोट्टम्\\\\\\\\\\\\\\\' नामक भव्य पुरी में
पालावी नदी के किनारे पर प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ is such a great god who revealed the six Aṅkam-s in the beautiful city of Mātōṭṭam where ships are crowded, to be worshipped with joined hands and praised by the immortals.
wore a crescent which is a fragment of the full moon.
god who tied a cobra with red eyes is in Tirukkētīccaram on the bank of the tank, Pālāvi.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Wearing a ripped crescent, Lord rises in Ketheeccharam worshipped by
Anthanars and Devas chanting angas
of Vedas;
rafts ply the sea lining Maathottam on Paalaavi banks;
found there is He with hooded serpent in fury spewing eyes.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀗𑁆𑀓𑀫𑁆𑀫𑁄𑁆𑀵𑀺 𑀬𑀷𑁆𑀷𑀸𑀭𑀯𑀭𑁆
𑀅𑀫𑀭𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀢𑁂𑀢𑁆𑀢
𑀯𑀗𑁆𑀓𑀫𑁆𑀫𑀮𑀺 𑀓𑀺𑀷𑁆𑀶𑀓𑀝𑀮𑁆
𑀫𑀸𑀢𑁄𑀝𑁆𑀝𑀦𑀷𑁆 𑀷𑀓𑀭𑀺𑀮𑁆
𑀧𑀗𑁆𑀓𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀧𑀺𑀶𑁃𑀘𑀽𑀝𑀺𑀷𑀷𑁆
𑀧𑀸𑀮𑀸𑀯𑀺𑀬𑀺𑀷𑁆 𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀡𑁆𑀡𑀭 𑀯𑀘𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঙ্গম্মোৰ়ি যন়্‌ন়ারৱর্
অমরর্দোৰ়ু তেত্ত
ৱঙ্গম্মলি কিণ্ড্রহডল্
মাদোট্টনন়্‌ ন়হরিল্
পঙ্গঞ্জেয্দ পির়ৈসূডিন়ন়্‌
পালাৱিযিন়্‌ করৈমেল্
সেঙ্গণ্ণর ৱসৈত্তান়্‌দিরুক্
কেদীচ্চরত্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அங்கம்மொழி யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே


Open the Thamizhi Section in a New Tab
அங்கம்மொழி யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே

Open the Reformed Script Section in a New Tab
अङ्गम्मॊऴि यऩ्ऩारवर्
अमरर्दॊऴु तेत्त
वङ्गम्मलि किण्ड्रहडल्
मादोट्टनऩ् ऩहरिल्
पङ्गञ्जॆय्द पिऱैसूडिऩऩ्
पालावियिऩ् करैमेल्
सॆङ्गण्णर वसैत्ताऩ्दिरुक्
केदीच्चरत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಂಗಮ್ಮೊೞಿ ಯನ್ನಾರವರ್
ಅಮರರ್ದೊೞು ತೇತ್ತ
ವಂಗಮ್ಮಲಿ ಕಿಂಡ್ರಹಡಲ್
ಮಾದೋಟ್ಟನನ್ ನಹರಿಲ್
ಪಂಗಂಜೆಯ್ದ ಪಿಱೈಸೂಡಿನನ್
ಪಾಲಾವಿಯಿನ್ ಕರೈಮೇಲ್
ಸೆಂಗಣ್ಣರ ವಸೈತ್ತಾನ್ದಿರುಕ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
అంగమ్మొళి యన్నారవర్
అమరర్దొళు తేత్త
వంగమ్మలి కిండ్రహడల్
మాదోట్టనన్ నహరిల్
పంగంజెయ్ద పిఱైసూడినన్
పాలావియిన్ కరైమేల్
సెంగణ్ణర వసైత్తాన్దిరుక్
కేదీచ్చరత్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අංගම්මොළි යන්නාරවර්
අමරර්දොළු තේත්ත
වංගම්මලි කින්‍රහඩල්
මාදෝට්ටනන් නහරිල්
පංගඥ්ජෙය්ද පිරෛසූඩිනන්
පාලාවියින් කරෛමේල්
සෙංගණ්ණර වසෛත්තාන්දිරුක්
කේදීච්චරත් තානේ


Open the Sinhala Section in a New Tab
അങ്കമ്മൊഴി യന്‍നാരവര്‍
അമരര്‍തൊഴു തേത്ത
വങ്കമ്മലി കിന്‍റകടല്‍
മാതോട്ടനന്‍ നകരില്‍
പങ്കഞ്ചെയ്ത പിറൈചൂടിനന്‍
പാലാവിയിന്‍ കരൈമേല്‍
ചെങ്കണ്ണര വചൈത്താന്‍തിരുക്
കേതീച്ചരത് താനേ
Open the Malayalam Section in a New Tab
องกะมโมะฬิ ยะณณาระวะร
อมะระรโถะฬุ เถถถะ
วะงกะมมะลิ กิณระกะดะล
มาโถดดะนะณ ณะกะริล
ปะงกะญเจะยถะ ปิรายจูดิณะณ
ปาลาวิยิณ กะรายเมล
เจะงกะณณะระ วะจายถถาณถิรุก
เกถีจจะระถ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အင္ကမ္ေမာ့လိ ယန္နာရဝရ္
အမရရ္ေထာ့လု ေထထ္ထ
ဝင္ကမ္မလိ ကိန္ရကတလ္
မာေထာတ္တနန္ နကရိလ္
ပင္ကည္ေစ့ယ္ထ ပိရဲစူတိနန္
ပာလာဝိယိန္ ကရဲေမလ္
ေစ့င္ကန္နရ ဝစဲထ္ထာန္ထိရုက္
ေကထီစ္စရထ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
アニ・カミ・モリ ヤニ・ナーラヴァリ・
アマラリ・トル テータ・タ
ヴァニ・カミ・マリ キニ・ラカタリ・
マートータ・タナニ・ ナカリリ・
パニ・カニ・セヤ・タ ピリイチューティナニ・
パーラーヴィヤニ・ カリイメーリ・
セニ・カニ・ナラ ヴァサイタ・ターニ・ティルク・
ケーティーシ・サラタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
anggammoli yannarafar
amarardolu dedda
fanggammali gindrahadal
madoddanan naharil
banggandeyda biraisudinan
balafiyin garaimel
senggannara fasaiddandirug
gediddarad dane
Open the Pinyin Section in a New Tab
اَنغْغَمُّوظِ یَنّْارَوَرْ
اَمَرَرْدُوظُ تيَۤتَّ
وَنغْغَمَّلِ كِنْدْرَحَدَلْ
مادُوۤتَّنَنْ نَحَرِلْ
بَنغْغَنعْجيَیْدَ بِرَيْسُودِنَنْ
بالاوِیِنْ كَرَيْميَۤلْ
سيَنغْغَنَّرَ وَسَيْتّانْدِرُكْ
كيَۤدِيتشَّرَتْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌŋgʌmmo̞˞ɻɪ· ɪ̯ʌn̺n̺ɑ:ɾʌʋʌr
ˀʌmʌɾʌrðo̞˞ɻɨ t̪e:t̪t̪ʌ
ʋʌŋgʌmmʌlɪ· kɪn̺d̺ʳʌxʌ˞ɽʌl
mɑ:ðo˞:ʈʈʌn̺ʌn̺ n̺ʌxʌɾɪl
pʌŋgʌɲʤɛ̝ɪ̯ðə pɪɾʌɪ̯ʧu˞:ɽɪn̺ʌn̺
pɑ:lɑ:ʋɪɪ̯ɪn̺ kʌɾʌɪ̯me:l
sɛ̝ŋgʌ˞ɳɳʌɾə ʋʌsʌɪ̯t̪t̪ɑ:n̪d̪ɪɾɨk
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
aṅkammoḻi yaṉṉāravar
amarartoḻu tētta
vaṅkammali kiṉṟakaṭal
mātōṭṭanaṉ ṉakaril
paṅkañceyta piṟaicūṭiṉaṉ
pālāviyiṉ karaimēl
ceṅkaṇṇara vacaittāṉtiruk
kētīccarat tāṉē
Open the Diacritic Section in a New Tab
ангкаммолзы яннаарaвaр
амaрaртолзю тэaттa
вaнгкаммaлы кынрaкатaл
маатооттaнaн нaкарыл
пaнгкагнсэйтa пырaысутынaн
паалаавыйын карaымэaл
сэнгканнaрa вaсaыттаантырюк
кэaтичсaрaт таанэa
Open the Russian Section in a New Tab
angkammoshi jannah'rawa'r
ama'ra'rthoshu thehththa
wangkammali kinrakadal
mahthohdda:nan naka'ril
pangkangzejtha piräzuhdinan
pahlahwijin ka'rämehl
zengka'n'na'ra wazäththahnthi'ruk
kehthihchza'rath thahneh
Open the German Section in a New Tab
angkammo1zi yannaaravar
amarartholzò thèèththa
vangkammali kinrhakadal
maathootdanan nakaril
pangkagnçèiytha pirhâiçödinan
paalaaviyein karâimèèl
çèngkanhnhara vaçâiththaanthiròk
kèèthiiçhçarath thaanèè
angcammolzi yannaaravar
amarartholzu theeiththa
vangcammali cinrhacatal
maathooittanan nacaril
pangcaignceyitha pirhaichuotinan
paalaaviyiin caraimeel
cengcainhnhara vaceaiiththaanthiruic
keethiiccearaith thaanee
angkammozhi yannaaravar
amararthozhu thaeththa
vangkammali kin'rakadal
maathoadda:nan nakaril
pangkanjseytha pi'raisoodinan
paalaaviyin karaimael
sengka'n'nara vasaiththaanthiruk
kaetheechcharath thaanae
Open the English Section in a New Tab
অঙকম্মোলী য়ন্নাৰৱৰ্
অমৰৰ্তোলু তেত্ত
ৱঙকম্মলি কিন্ৰকতল্
মাতোইটতণন্ নকৰিল্
পঙকঞ্চেয়্ত পিৰৈচূটিনন্
পালাৱিয়িন্ কৰৈমেল্
চেঙকণ্ণৰ ৱচৈত্তান্তিৰুক্
কেতীচ্চৰত্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.