ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : நட்டபாடை

கரியகறைக் கண்டன்நல
    கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
    மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
    பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
    கேதீச்சரத் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருமையாகிய, நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணை யுடையவனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற, ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில், பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவி யாற்றின் கரைமேல், ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான்.

குறிப்புரை:

ஞாயிறும், திங்களும் உலகினைப் புரப்பனவாகலின், அவைகட்கு அமைந்த கண்களை, ` நல்ல கண் ` என்று அருளினார். தீக்கு அமைந்த நெற்றிக்கண், உலகினை அழிப்பதாதல் அறிக. ` மேலும் ` என்னும் சிறப்பும்மை, தொகுத்தலாயிற்று. ` யாழ் `, ஆகுபெயர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గొంతులో విష మున్నందున శివుడు నీలకంఠు డయ్యాడు. రెండు కన్నులకు పైన నొసటి మధ్యలో మరో కన్ను అతనికి ఉన్నది. యాళ్ వాయిద్య సంగీతం లాగా - రెక్కలు విసురుకొంటూ - జుమ్మని నాదాలు జేసే తేనెటీగలు ముసురుతూ ఉండే తోటలు గల అందమైన మామిడి తోట (మాత్తోటం) నగరంలో శివుడు వసిస్తున్నాడు. పరిశోధనార్హ మైన వేదాలను చక్కగా ఎరిగిన వాడు దేవుడు. శివుడు పెద్ద అలలతో గట్టులను తాకుతూ ఉండే పాలావి చెరువు గట్టున ఉన్న కేదీశ్వరం లో వసిస్తున్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නීල විෂ කණ්ඨයක් ඇති සමිඳුන්
දෙනෙත මත තිනෙත දරන්නා,
පිය සලනා බිගුන් යාළී සර නගද්දී,
මාතෝට්ට මනා පුරවරයේ මහඟු රළ පෙළ නැගී එන,
පාලාවි වෙරළබඩ, දහම් සැම දත් වියතුන්,
තිරුක් කේදීච්චරයාණනි!

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
नील विषकंठधाारी, सुन्दर दो ऑंखें व त्रिानेत्राधाारी,
तिरुक्केदीच्चरम् में स्थित शिव,
वीणा सदृश भ्रमर गुंजित
मात्ताोट्टम् के भव्य नगर में,
बड़ी-बड़ी जल तरंगोंवाली पालावी तट पर,
वेद विज्ञ रूप में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has a black neck in which there is poison.
has an eye above the beautiful two eyes on the face.
in the beautiful city of mātoṭṭam where in the gardens the bees with wings and lines on them hum like the music produced in yāḻ.
who is well-versed in the Vētam-s fit for research.
is in tirukkētīccaram on the bank of the tank, pālāvi which hurls big waves on its banks.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Murk of venom colors His neck; with Sol and Selene eyes warm and cool
and one flaming up above, Lord oversees fair Ketheeccharam;
frondy winged bees buzz to tune yaazh;
in Majestic Maathottam
on Paalaavi coursing at high tide, looks He versed in Vedas meriting scrutiny.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀺𑀬𑀓𑀶𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀷𑁆𑀦𑀮
𑀓𑀡𑁆𑀫𑁂𑀮𑁆𑀑𑁆𑀭𑀼 𑀓𑀡𑁆𑀡𑀸𑀷𑁆
𑀯𑀭𑀺𑀬𑀘𑀺𑀶𑁃 𑀯𑀡𑁆𑀝𑀺𑀬𑀸𑀵𑁆𑀘𑁂𑁆𑀬𑀼𑀫𑁆
𑀫𑀸𑀢𑁄𑀝𑁆𑀝𑀦𑀷𑁆 𑀷𑀓𑀭𑀼𑀴𑁆
𑀧𑀭𑀺𑀬𑀢𑀺𑀭𑁃 𑀬𑁂𑁆𑀶𑀺𑀬𑀸𑀯𑀭𑀼
𑀧𑀸𑀮𑀸𑀯𑀺𑀬𑀺𑀷𑁆 𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀢𑁂𑁆𑀭𑀺𑀬𑀼𑀫𑁆𑀫𑀶𑁃 𑀯𑀮𑁆𑀮𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করিযহর়ৈক্ কণ্ডন়্‌নল
কণ্মেল্ওরু কণ্ণান়্‌
ৱরিযসির়ৈ ৱণ্ডিযাৰ়্‌সেযুম্
মাদোট্টনন়্‌ ন়হরুৰ‍্
পরিযদিরৈ যের়িযাৱরু
পালাৱিযিন়্‌ করৈমেল্
তেরিযুম্মর়ৈ ৱল্লান়্‌দিরুক্
কেদীচ্চরত্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரியகறைக் கண்டன்நல
கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே


Open the Thamizhi Section in a New Tab
கரியகறைக் கண்டன்நல
கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே

Open the Reformed Script Section in a New Tab
करियहऱैक् कण्डऩ्नल
कण्मेल्ऒरु कण्णाऩ्
वरियसिऱै वण्डियाऴ्सॆयुम्
मादोट्टनऩ् ऩहरुळ्
परियदिरै यॆऱियावरु
पालावियिऩ् करैमेल्
तॆरियुम्मऱै वल्लाऩ्दिरुक्
केदीच्चरत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಕರಿಯಹಱೈಕ್ ಕಂಡನ್ನಲ
ಕಣ್ಮೇಲ್ಒರು ಕಣ್ಣಾನ್
ವರಿಯಸಿಱೈ ವಂಡಿಯಾೞ್ಸೆಯುಂ
ಮಾದೋಟ್ಟನನ್ ನಹರುಳ್
ಪರಿಯದಿರೈ ಯೆಱಿಯಾವರು
ಪಾಲಾವಿಯಿನ್ ಕರೈಮೇಲ್
ತೆರಿಯುಮ್ಮಱೈ ವಲ್ಲಾನ್ದಿರುಕ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
కరియహఱైక్ కండన్నల
కణ్మేల్ఒరు కణ్ణాన్
వరియసిఱై వండియాళ్సెయుం
మాదోట్టనన్ నహరుళ్
పరియదిరై యెఱియావరు
పాలావియిన్ కరైమేల్
తెరియుమ్మఱై వల్లాన్దిరుక్
కేదీచ్చరత్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරියහරෛක් කණ්ඩන්නල
කණ්මේල්ඔරු කණ්ණාන්
වරියසිරෛ වණ්ඩියාළ්සෙයුම්
මාදෝට්ටනන් නහරුළ්
පරියදිරෛ යෙරියාවරු
පාලාවියින් කරෛමේල්
තෙරියුම්මරෛ වල්ලාන්දිරුක්
කේදීච්චරත් තානේ


Open the Sinhala Section in a New Tab
കരിയകറൈക് കണ്ടന്‍നല
കണ്മേല്‍ഒരു കണ്ണാന്‍
വരിയചിറൈ വണ്ടിയാഴ്ചെയും
മാതോട്ടനന്‍ നകരുള്‍
പരിയതിരൈ യെറിയാവരു
പാലാവിയിന്‍ കരൈമേല്‍
തെരിയുമ്മറൈ വല്ലാന്‍തിരുക്
കേതീച്ചരത് താനേ
Open the Malayalam Section in a New Tab
กะริยะกะรายก กะณดะณนะละ
กะณเมลโอะรุ กะณณาณ
วะริยะจิราย วะณดิยาฬเจะยุม
มาโถดดะนะณ ณะกะรุล
ปะริยะถิราย เยะริยาวะรุ
ปาลาวิยิณ กะรายเมล
เถะริยุมมะราย วะลลาณถิรุก
เกถีจจะระถ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရိယကရဲက္ ကန္တန္နလ
ကန္ေမလ္ေအာ့ရု ကန္နာန္
ဝရိယစိရဲ ဝန္တိယာလ္ေစ့ယုမ္
မာေထာတ္တနန္ နကရုလ္
ပရိယထိရဲ ေယ့ရိယာဝရု
ပာလာဝိယိန္ ကရဲေမလ္
ေထ့ရိယုမ္မရဲ ဝလ္လာန္ထိရုက္
ေကထီစ္စရထ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
カリヤカリイク・ カニ・タニ・ナラ
カニ・メーリ・オル カニ・ナーニ・
ヴァリヤチリイ ヴァニ・ティヤーリ・セユミ・
マートータ・タナニ・ ナカルリ・
パリヤティリイ イェリヤーヴァル
パーラーヴィヤニ・ カリイメーリ・
テリユミ・マリイ ヴァリ・ラーニ・ティルク・
ケーティーシ・サラタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
gariyaharaig gandannala
ganmeloru gannan
fariyasirai fandiyalseyuM
madoddanan naharul
bariyadirai yeriyafaru
balafiyin garaimel
deriyummarai fallandirug
gediddarad dane
Open the Pinyin Section in a New Tab
كَرِیَحَرَيْكْ كَنْدَنْنَلَ
كَنْميَۤلْاُورُ كَنّانْ
وَرِیَسِرَيْ وَنْدِیاظْسيَیُن
مادُوۤتَّنَنْ نَحَرُضْ
بَرِیَدِرَيْ یيَرِیاوَرُ
بالاوِیِنْ كَرَيْميَۤلْ
تيَرِیُمَّرَيْ وَلّانْدِرُكْ
كيَۤدِيتشَّرَتْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɪɪ̯ʌxʌɾʌɪ̯k kʌ˞ɳɖʌn̺n̺ʌlʌ
kʌ˞ɳme:lo̞ɾɨ kʌ˞ɳɳɑ:n̺
ʋʌɾɪɪ̯ʌsɪɾʌɪ̯ ʋʌ˞ɳɖɪɪ̯ɑ˞:ɻʧɛ̝ɪ̯ɨm
mɑ:ðo˞:ʈʈʌn̺ʌn̺ n̺ʌxʌɾɨ˞ɭ
pʌɾɪɪ̯ʌðɪɾʌɪ̯ ɪ̯ɛ̝ɾɪɪ̯ɑ:ʋʌɾɨ
pɑ:lɑ:ʋɪɪ̯ɪn̺ kʌɾʌɪ̯me:l
t̪ɛ̝ɾɪɪ̯ɨmmʌɾʌɪ̯ ʋʌllɑ:n̪d̪ɪɾɨk
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
kariyakaṟaik kaṇṭaṉnala
kaṇmēloru kaṇṇāṉ
variyaciṟai vaṇṭiyāḻceyum
mātōṭṭanaṉ ṉakaruḷ
pariyatirai yeṟiyāvaru
pālāviyiṉ karaimēl
teriyummaṟai vallāṉtiruk
kētīccarat tāṉē
Open the Diacritic Section in a New Tab
карыякарaык кантaннaлa
канмэaлорю каннаан
вaрыясырaы вaнтыяaлзсэём
маатооттaнaн нaкарюл
пaрыятырaы ерыяaвaрю
паалаавыйын карaымэaл
тэрыёммaрaы вaллаантырюк
кэaтичсaрaт таанэa
Open the Russian Section in a New Tab
ka'rijakaräk ka'ndan:nala
ka'nmehlo'ru ka'n'nahn
wa'rijazirä wa'ndijahshzejum
mahthohdda:nan naka'ru'l
pa'rijathi'rä jerijahwa'ru
pahlahwijin ka'rämehl
the'rijummarä wallahnthi'ruk
kehthihchza'rath thahneh
Open the German Section in a New Tab
kariyakarhâik kanhdannala
kanhmèèlorò kanhnhaan
variyaçirhâi vanhdiyaalzçèyòm
maathootdanan nakaròlh
pariyathirâi yèrhiyaavarò
paalaaviyein karâimèèl
thèriyòmmarhâi vallaanthiròk
kèèthiiçhçarath thaanèè
cariyacarhaiic cainhtannala
cainhmeeloru cainhnhaan
variyaceirhai vainhtiiyaalzceyum
maathooittanan nacarulh
pariyathirai yierhiiyaavaru
paalaaviyiin caraimeel
theriyummarhai vallaanthiruic
keethiiccearaith thaanee
kariyaka'raik ka'ndan:nala
ka'nmaeloru ka'n'naan
variyasi'rai va'ndiyaazhseyum
maathoadda:nan nakaru'l
pariyathirai ye'riyaavaru
paalaaviyin karaimael
theriyumma'rai vallaanthiruk
kaetheechcharath thaanae
Open the English Section in a New Tab
কৰিয়কৰৈক্ কণ্তন্ণল
কণ্মেল্ওৰু কণ্নান্
ৱৰিয়চিৰৈ ৱণ্টিয়াইলচেয়ুম্
মাতোইটতণন্ নকৰুল্
পৰিয়তিৰৈ য়েৰিয়াৱৰু
পালাৱিয়িন্ কৰৈমেল্
তেৰিয়ুম্মৰৈ ৱল্লান্তিৰুক্
কেতীচ্চৰত্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.