ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : நட்டபாடை

வெய்யவினை யாயவ்வடி
    யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
    மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
    பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
    கேதீச்சரத் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளன வற்றை முற்ற ஒழித்துநின்று, நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற, கடல் சூழ்ந்த, ` மாதோட்டம் ` என்னும் நகரத்தில், பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப் படுகின்றான்.

குறிப்புரை:

` ஒழித்தருளி ` என்ற வினையெச்சம், ` சடைமுடியான் ` என்னும் வினைக்குறிப்பிற்கு அடையாய் நின்றது. ` மலிகின்ற ` என்ற பெயரெச்சம், ` நகர் ` என்ற ஏதுப் பெயர்கொண்டது. ` பை `, ஆகு பெயர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కిరీటం లాగా చుట్టు కొన్న ఎర్రని జటాజూటం గల, భక్తుల క్రూరమైన కర్మల నన్నింటిని తొలగించిన శివుడు జనులందరు గుమిగూడి స్తుతించి పూజించే సముద్ర తీరంలోని అందమైన మామిడి తోట (మాత్తోటం) నగరంలోనూ ; నాగుబాము వంటి నడుము గలిగిన అర్ధ నారితో ఉన్న శివుడు పాలావి చెరువు గట్టున ఉన్న కేదీశ్వరంలో వసిస్తున్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තම බැතිමතුන් පෙළනා, දරුණු කම්පල නසා දමන්නා,
මිහිපිට දන මන, පිනවන මහ සමුදුර,
මාතෝට්ට මනා පුරවරයේ සපු වන් සිහිනි`ඟැති සුරවමිය හා
පාලාවි වෙරළබඩ, රත් පැහැ කෙස් කළඹින් සැරසි, තිරුක්
කේදීච්චරයාණනි!

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
तिरुकेदीच्चरम् में प्रतिष्ठित शिव,
अपने भक्तों के भयंकर रोगों को विनष्ट कर,
संसार के लोगों के उध्दार हेतु,
समुद्र से घिरे, मात्ताोट्ट्म् के भव्य नगर में,
सर्प सदृश पतली कटि वाली अध्र्दांगिनी के साथ
पालावी नदी तट पर,
रक्तिम जटाधाारी के रूप में सुशोभित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
having completely removed the cruel acts of his devotees.
Civaṉ who has a red caṭai coiled into a crown.
in the beautiful city of mātoṭṭam which is near the sea where people of this world gather in crowds.
with a young lady who has waist like the cobra.
is in Tirukkētīccaram on the bank of the tank, pālāvi.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Lord of Holy Ketheeccharam kills all fell deeds that bind His servitors;
for mundane beings to feel well at ease
in sea-surrounded city
of Maathottam, with one maid of slim snake like waist,
shows He up on Paalaavi banks with ruddy matted locks to view.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀬𑁆𑀬𑀯𑀺𑀷𑁃 𑀬𑀸𑀬𑀯𑁆𑀯𑀝𑀺
𑀬𑀸𑀭𑁆𑀫𑁂𑀮𑁄𑁆𑀵𑀺𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺
𑀯𑁃𑀬𑀫𑁆𑀫𑀮𑀺 𑀓𑀺𑀷𑁆𑀶𑀓𑀝𑀮𑁆
𑀫𑀸𑀢𑁄𑀝𑁆𑀝𑀦𑀷𑁆 𑀷𑀓𑀭𑀺𑀮𑁆
𑀧𑁃𑀬𑁂𑀭𑀺𑀝𑁃 𑀫𑀝𑀯𑀸𑀴𑁄𑁆𑀝𑀼
𑀧𑀸𑀮𑀸𑀯𑀺𑀬𑀺𑀷𑁆 𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀘𑀝𑁃 𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেয্যৱিন়ৈ যাযৱ্ৱডি
যার্মেলোৰ়িত্ তরুৰি
ৱৈযম্মলি কিণ্ড্রহডল্
মাদোট্টনন়্‌ ন়হরিল্
পৈযেরিডৈ মডৱাৰোডু
পালাৱিযিন়্‌ করৈমেল্
সেয্যসডৈ মুডিযান়্‌দিরুক্
কেদীচ্চরত্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெய்யவினை யாயவ்வடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே


Open the Thamizhi Section in a New Tab
வெய்யவினை யாயவ்வடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே

Open the Reformed Script Section in a New Tab
वॆय्यविऩै यायव्वडि
यार्मेलॊऴित् तरुळि
वैयम्मलि किण्ड्रहडल्
मादोट्टनऩ् ऩहरिल्
पैयेरिडै मडवाळॊडु
पालावियिऩ् करैमेल्
सॆय्यसडै मुडियाऩ्दिरुक्
केदीच्चरत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ವೆಯ್ಯವಿನೈ ಯಾಯವ್ವಡಿ
ಯಾರ್ಮೇಲೊೞಿತ್ ತರುಳಿ
ವೈಯಮ್ಮಲಿ ಕಿಂಡ್ರಹಡಲ್
ಮಾದೋಟ್ಟನನ್ ನಹರಿಲ್
ಪೈಯೇರಿಡೈ ಮಡವಾಳೊಡು
ಪಾಲಾವಿಯಿನ್ ಕರೈಮೇಲ್
ಸೆಯ್ಯಸಡೈ ಮುಡಿಯಾನ್ದಿರುಕ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
వెయ్యవినై యాయవ్వడి
యార్మేలొళిత్ తరుళి
వైయమ్మలి కిండ్రహడల్
మాదోట్టనన్ నహరిల్
పైయేరిడై మడవాళొడు
పాలావియిన్ కరైమేల్
సెయ్యసడై ముడియాన్దిరుక్
కేదీచ్చరత్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙය්‍යවිනෛ යායව්වඩි
යාර්මේලොළිත් තරුළි
වෛයම්මලි කින්‍රහඩල්
මාදෝට්ටනන් නහරිල්
පෛයේරිඩෛ මඩවාළොඩු
පාලාවියින් කරෛමේල්
සෙය්‍යසඩෛ මුඩියාන්දිරුක්
කේදීච්චරත් තානේ


Open the Sinhala Section in a New Tab
വെയ്യവിനൈ യായവ്വടി
യാര്‍മേലൊഴിത് തരുളി
വൈയമ്മലി കിന്‍റകടല്‍
മാതോട്ടനന്‍ നകരില്‍
പൈയേരിടൈ മടവാളൊടു
പാലാവിയിന്‍ കരൈമേല്‍
ചെയ്യചടൈ മുടിയാന്‍തിരുക്
കേതീച്ചരത് താനേ
Open the Malayalam Section in a New Tab
เวะยยะวิณาย ยายะววะดิ
ยารเมโละฬิถ ถะรุลิ
วายยะมมะลิ กิณระกะดะล
มาโถดดะนะณ ณะกะริล
ปายเยริดาย มะดะวาโละดุ
ปาลาวิยิณ กะรายเมล
เจะยยะจะดาย มุดิยาณถิรุก
เกถีจจะระถ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့ယ္ယဝိနဲ ယာယဝ္ဝတိ
ယာရ္ေမေလာ့လိထ္ ထရုလိ
ဝဲယမ္မလိ ကိန္ရကတလ္
မာေထာတ္တနန္ နကရိလ္
ပဲေယရိတဲ မတဝာေလာ့တု
ပာလာဝိယိန္ ကရဲေမလ္
ေစ့ယ္ယစတဲ မုတိယာန္ထိရုက္
ေကထီစ္စရထ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
ヴェヤ・ヤヴィニイ ヤーヤヴ・ヴァティ
ヤーリ・メーロリタ・ タルリ
ヴイヤミ・マリ キニ・ラカタリ・
マートータ・タナニ・ ナカリリ・
パイヤエリタイ マタヴァーロトゥ
パーラーヴィヤニ・ カリイメーリ・
セヤ・ヤサタイ ムティヤーニ・ティルク・
ケーティーシ・サラタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
feyyafinai yayaffadi
yarmelolid daruli
faiyammali gindrahadal
madoddanan naharil
baiyeridai madafalodu
balafiyin garaimel
seyyasadai mudiyandirug
gediddarad dane
Open the Pinyin Section in a New Tab
وٕیَّوِنَيْ یایَوَّدِ
یارْميَۤلُوظِتْ تَرُضِ
وَيْیَمَّلِ كِنْدْرَحَدَلْ
مادُوۤتَّنَنْ نَحَرِلْ
بَيْیيَۤرِدَيْ مَدَوَاضُودُ
بالاوِیِنْ كَرَيْميَۤلْ
سيَیَّسَدَيْ مُدِیانْدِرُكْ
كيَۤدِيتشَّرَتْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝jɪ̯ʌʋɪn̺ʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ʌʊ̯ʋʌ˞ɽɪ
ɪ̯ɑ:rme:lo̞˞ɻɪt̪ t̪ʌɾɨ˞ɭʼɪ
ʋʌjɪ̯ʌmmʌlɪ· kɪn̺d̺ʳʌxʌ˞ɽʌl
mɑ:ðo˞:ʈʈʌn̺ʌn̺ n̺ʌxʌɾɪl
pʌjɪ̯e:ɾɪ˞ɽʌɪ̯ mʌ˞ɽʌʋɑ˞:ɭʼo̞˞ɽɨ
pɑ:lɑ:ʋɪɪ̯ɪn̺ kʌɾʌɪ̯me:l
sɛ̝jɪ̯ʌsʌ˞ɽʌɪ̯ mʊ˞ɽɪɪ̯ɑ:n̪d̪ɪɾɨk
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
veyyaviṉai yāyavvaṭi
yārmēloḻit taruḷi
vaiyammali kiṉṟakaṭal
mātōṭṭanaṉ ṉakaril
paiyēriṭai maṭavāḷoṭu
pālāviyiṉ karaimēl
ceyyacaṭai muṭiyāṉtiruk
kētīccarat tāṉē
Open the Diacritic Section in a New Tab
вэйявынaы яaяввaты
яaрмэaлолзыт тaрюлы
вaыяммaлы кынрaкатaл
маатооттaнaн нaкарыл
пaыеaрытaы мaтaваалотю
паалаавыйын карaымэaл
сэйясaтaы мютыяaнтырюк
кэaтичсaрaт таанэa
Open the Russian Section in a New Tab
wejjawinä jahjawwadi
jah'rmehloshith tha'ru'li
wäjammali kinrakadal
mahthohdda:nan naka'ril
päjeh'ridä madawah'lodu
pahlahwijin ka'rämehl
zejjazadä mudijahnthi'ruk
kehthihchza'rath thahneh
Open the German Section in a New Tab
vèiyyavinâi yaayavvadi
yaarmèèlo1zith tharòlhi
vâiyammali kinrhakadal
maathootdanan nakaril
pâiyèèritâi madavaalhodò
paalaaviyein karâimèèl
çèiyyaçatâi mòdiyaanthiròk
kèèthiiçhçarath thaanèè
veyiyavinai iyaayavvati
iyaarmeelolziith tharulhi
vaiyammali cinrhacatal
maathooittanan nacaril
paiyieeritai matavalhotu
paalaaviyiin caraimeel
ceyiyaceatai mutiiyaanthiruic
keethiiccearaith thaanee
veyyavinai yaayavvadi
yaarmaelozhith tharu'li
vaiyammali kin'rakadal
maathoadda:nan nakaril
paiyaeridai madavaa'lodu
paalaaviyin karaimael
seyyasadai mudiyaanthiruk
kaetheechcharath thaanae
Open the English Section in a New Tab
ৱেয়্য়ৱিনৈ য়ায়ৱ্ৱটি
য়াৰ্মেলোলীত্ তৰুলি
ৱৈয়ম্মলি কিন্ৰকতল্
মাতোইটতণন্ নকৰিল্
পৈয়েৰিটৈ মতৱালৌʼটু
পালাৱিয়িন্ কৰৈমেল্
চেয়্য়চটৈ মুটিয়ান্তিৰুক্
কেতীচ্চৰত্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.