ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : நட்டபாடை

ஊனத்துறு நோய்கள்ளடி
    யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
    மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
    பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
    கேதீச்சரத் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியார்கள் மேலனவாய், உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று, அலைகளால் வானத்தைப் பொருந்து கின்ற, நீர் நிறைந்த கடல் சூழ்ந்த, ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில், பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தி யோடு, பாலாவி யாற்றின் கரைமேல், பன்றியின் கொம்பை அணிந் தவனாய்க் காணப்படுகின்றான்.

குறிப்புரை:

உடம்பினைக் குறிக்க வந்த, ` ஊன் ` என்பது, அத்துப் பெற்றது. ` அலைகளால் ` என்பதும், ` நீர் ` என்பதும் ஆற்றலால் வந்தன. ` வானத்து ` என்றதனை, ` வால் நத்து ` எனப்பிரித்து, ` வெள்ளிய சங்குகள் பொருந்திய ` என்று உரைத்தலும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శంఖాలు విశేషంగా కనిపించే సముద్ర తీరంలోని అందమైన మామిడి తోట (మాత్తోటం) నగరంలో వసించే శివుడు భక్తుల శారీరక రోగాలను పూర్తిగా నయం చేశాడు. తియ్యందనానికి పాలు కూడా ప్రీతిగా ఎరవు కోరే చక్కని పలుకులు పలికే అర్థనారితో ఉన్న శివుడు హృదయంపై పంది కోరలతో చేసిన ఆభరణాన్ని ( డాలరు లాగా ) ధరించి పాలావి చెరువు గట్టున ఉన్న కేదీశ్వరం లో వసిస్తున్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සිරුරේ රුදුරු රෝගයන්, බැතිමතුන්ගෙ දුරු කරන්නා,
අඹර සිපගන්නා මහ රළැති සමුදුර,
මාතෝට්ට මනා පුරවරයේ කිරි සුවැති වදන්පිරි මෙහෙසිය හා,
පාලාවි වෙරළබඩ,සූකර දළය පැළඳ සිටිනා,
තිරුක් කේදීච්චරයාණනි!

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
तिरुक्केदीच्चरम् में प्रतिष्ठित शिव,
अपने भक्तों के रोगों को दूर कर
उत्तााल तरंगायुत समुद्र से घिरे,
मात्ताोट्टम् के भव्य नगर में,
दुग्धा सदृश मृदुभाषी अध्र्दांगिनी के साथ
पालावी नदी तट पर,
वाराह के सींग धाारण किए हुए
सुशोभित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
having completely cured the diseases in the bodies of his devotees.
in the beautiful city of Mātōṭṭam by the side of the expansive sea where white conches are found in plenty.
with a lady whose words desired by milk too for their sweetness.
Civaṉ who adorned his chest with a hog`s tusk.
is in Tirukkētīccaran on the bank of the tank, Pālāvi.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Lord abiding in Tirukketheeccharam remedies all ills that afflict
His devout Servitors; in Sky laving tide swollen sea girt Maathottam city great ,
He with a maid of speech sweet to the envy of milk,
on river Paalaavi banks, is found adorned with a boar\\\'s tusk.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀷𑀢𑁆𑀢𑀼𑀶𑀼 𑀦𑁄𑀬𑁆𑀓𑀴𑁆𑀴𑀝𑀺
𑀬𑀸𑀭𑁆𑀫𑁂𑀮𑁄𑁆𑀵𑀺𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺
𑀯𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀶𑀼 𑀫𑀮𑀺𑀬𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆
𑀫𑀸𑀢𑁄𑀝𑁆𑀝𑀦𑀷𑁆 𑀷𑀓𑀭𑀺𑀮𑁆
𑀧𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀶𑀼 𑀫𑁄𑁆𑀵𑀺𑀬𑀸𑀴𑁄𑁆𑀝𑀼
𑀧𑀸𑀮𑀸𑀯𑀺𑀬𑀺𑀷𑁆 𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀏𑀷𑀢𑁆𑀢𑁂𑁆𑀬𑀺 𑀶𑀡𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊন়ত্তুর়ু নোয্গৰ‍্ৰডি
যার্মেলোৰ়িত্ তরুৰি
ৱান়ত্তুর়ু মলিযুঙ্গডল্
মাদোট্টনন়্‌ ন়হরিল্
পান়ত্তুর়ু মোৰ়িযাৰোডু
পালাৱিযিন়্‌ করৈমেল্
এন়ত্তেযি র়ণিন্দান়্‌দিরুক্
কেদীচ্চরত্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊனத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே


Open the Thamizhi Section in a New Tab
ஊனத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே

Open the Reformed Script Section in a New Tab
ऊऩत्तुऱु नोय्गळ्ळडि
यार्मेलॊऴित् तरुळि
वाऩत्तुऱु मलियुङ्गडल्
मादोट्टनऩ् ऩहरिल्
पाऩत्तुऱु मॊऴियाळॊडु
पालावियिऩ् करैमेल्
एऩत्तॆयि ऱणिन्दाऩ्दिरुक्
केदीच्चरत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಊನತ್ತುಱು ನೋಯ್ಗಳ್ಳಡಿ
ಯಾರ್ಮೇಲೊೞಿತ್ ತರುಳಿ
ವಾನತ್ತುಱು ಮಲಿಯುಂಗಡಲ್
ಮಾದೋಟ್ಟನನ್ ನಹರಿಲ್
ಪಾನತ್ತುಱು ಮೊೞಿಯಾಳೊಡು
ಪಾಲಾವಿಯಿನ್ ಕರೈಮೇಲ್
ಏನತ್ತೆಯಿ ಱಣಿಂದಾನ್ದಿರುಕ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఊనత్తుఱు నోయ్గళ్ళడి
యార్మేలొళిత్ తరుళి
వానత్తుఱు మలియుంగడల్
మాదోట్టనన్ నహరిల్
పానత్తుఱు మొళియాళొడు
పాలావియిన్ కరైమేల్
ఏనత్తెయి ఱణిందాన్దిరుక్
కేదీచ్చరత్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌනත්තුරු නෝය්හළ්ළඩි
යාර්මේලොළිත් තරුළි
වානත්තුරු මලියුංගඩල්
මාදෝට්ටනන් නහරිල්
පානත්තුරු මොළියාළොඩු
පාලාවියින් කරෛමේල්
ඒනත්තෙයි රණින්දාන්දිරුක්
කේදීච්චරත් තානේ


Open the Sinhala Section in a New Tab
ഊനത്തുറു നോയ്കള്ളടി
യാര്‍മേലൊഴിത് തരുളി
വാനത്തുറു മലിയുങ്കടല്‍
മാതോട്ടനന്‍ നകരില്‍
പാനത്തുറു മൊഴിയാളൊടു
പാലാവിയിന്‍ കരൈമേല്‍
ഏനത്തെയി റണിന്താന്‍തിരുക്
കേതീച്ചരത് താനേ
Open the Malayalam Section in a New Tab
อูณะถถุรุ โนยกะลละดิ
ยารเมโละฬิถ ถะรุลิ
วาณะถถุรุ มะลิยุงกะดะล
มาโถดดะนะณ ณะกะริล
ปาณะถถุรุ โมะฬิยาโละดุ
ปาลาวิยิณ กะรายเมล
เอณะถเถะยิ ระณินถาณถิรุก
เกถีจจะระถ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူနထ္ထုရု ေနာယ္ကလ္လတိ
ယာရ္ေမေလာ့လိထ္ ထရုလိ
ဝာနထ္ထုရု မလိယုင္ကတလ္
မာေထာတ္တနန္ နကရိလ္
ပာနထ္ထုရု ေမာ့လိယာေလာ့တု
ပာလာဝိယိန္ ကရဲေမလ္
ေအနထ္ေထ့ယိ ရနိန္ထာန္ထိရုက္
ေကထီစ္စရထ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
ウーナタ・トゥル ノーヤ・カリ・ラティ
ヤーリ・メーロリタ・ タルリ
ヴァーナタ・トゥル マリユニ・カタリ・
マートータ・タナニ・ ナカリリ・
パーナタ・トゥル モリヤーロトゥ
パーラーヴィヤニ・ カリイメーリ・
エーナタ・テヤ ラニニ・ターニ・ティルク・
ケーティーシ・サラタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
unadduru noygalladi
yarmelolid daruli
fanadduru maliyunggadal
madoddanan naharil
banadduru moliyalodu
balafiyin garaimel
enaddeyi ranindandirug
gediddarad dane
Open the Pinyin Section in a New Tab
اُونَتُّرُ نُوۤیْغَضَّدِ
یارْميَۤلُوظِتْ تَرُضِ
وَانَتُّرُ مَلِیُنغْغَدَلْ
مادُوۤتَّنَنْ نَحَرِلْ
بانَتُّرُ مُوظِیاضُودُ
بالاوِیِنْ كَرَيْميَۤلْ
يَۤنَتّيَیِ رَنِنْدانْدِرُكْ
كيَۤدِيتشَّرَتْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʷu:n̺ʌt̪t̪ɨɾɨ n̺o:ɪ̯xʌ˞ɭɭʌ˞ɽɪ
ɪ̯ɑ:rme:lo̞˞ɻɪt̪ t̪ʌɾɨ˞ɭʼɪ
ʋɑ:n̺ʌt̪t̪ɨɾɨ mʌlɪɪ̯ɨŋgʌ˞ɽʌl
mɑ:ðo˞:ʈʈʌn̺ʌn̺ n̺ʌxʌɾɪl
pɑ:n̺ʌt̪t̪ɨɾɨ mo̞˞ɻɪɪ̯ɑ˞:ɭʼo̞˞ɽɨ
pɑ:lɑ:ʋɪɪ̯ɪn̺ kʌɾʌɪ̯me:l
ʲe:n̺ʌt̪t̪ɛ̝ɪ̯ɪ· rʌ˞ɳʼɪn̪d̪ɑ:n̪d̪ɪɾɨk
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
ūṉattuṟu nōykaḷḷaṭi
yārmēloḻit taruḷi
vāṉattuṟu maliyuṅkaṭal
mātōṭṭanaṉ ṉakaril
pāṉattuṟu moḻiyāḷoṭu
pālāviyiṉ karaimēl
ēṉatteyi ṟaṇintāṉtiruk
kētīccarat tāṉē
Open the Diacritic Section in a New Tab
унaттюрю ноойкаллaты
яaрмэaлолзыт тaрюлы
ваанaттюрю мaлыёнгкатaл
маатооттaнaн нaкарыл
паанaттюрю молзыяaлотю
паалаавыйын карaымэaл
эaнaттэйы рaнынтаантырюк
кэaтичсaрaт таанэa
Open the Russian Section in a New Tab
uhnaththuru :nohjka'l'ladi
jah'rmehloshith tha'ru'li
wahnaththuru malijungkadal
mahthohdda:nan naka'ril
pahnaththuru moshijah'lodu
pahlahwijin ka'rämehl
ehnaththeji ra'ni:nthahnthi'ruk
kehthihchza'rath thahneh
Open the German Section in a New Tab
önaththòrhò nooiykalhlhadi
yaarmèèlo1zith tharòlhi
vaanaththòrhò maliyòngkadal
maathootdanan nakaril
paanaththòrhò mo1ziyaalhodò
paalaaviyein karâimèèl
èènaththèyei rhanhinthaanthiròk
kèèthiiçhçarath thaanèè
uunaiththurhu nooyicalhlhati
iyaarmeelolziith tharulhi
vanaiththurhu maliyungcatal
maathooittanan nacaril
paanaiththurhu molziiyaalhotu
paalaaviyiin caraimeel
eenaiththeyii rhanhiinthaanthiruic
keethiiccearaith thaanee
oonaththu'ru :noayka'l'ladi
yaarmaelozhith tharu'li
vaanaththu'ru maliyungkadal
maathoadda:nan nakaril
paanaththu'ru mozhiyaa'lodu
paalaaviyin karaimael
aenaththeyi 'ra'ni:nthaanthiruk
kaetheechcharath thaanae
Open the English Section in a New Tab
ঊনত্তুৰূ ণোয়্কল্লটি
য়াৰ্মেলোলীত্ তৰুলি
ৱানত্তুৰূ মলিয়ুঙকতল্
মাতোইটতণন্ নকৰিল্
পানত্তুৰূ মোলীয়ালৌʼটু
পালাৱিয়িন্ কৰৈমেল্
এনত্তেয়ি ৰণাণ্তান্তিৰুক্
কেতীচ্চৰত্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.