ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : நட்டபாடை

அட்டன்னழ காகவ்வரை
    தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
    மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
    பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
    கேதீச்சரத் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய. திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆர வாரிக்கின்ற சோலைகளையுடைய ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத் தில், பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், மேலானவனாயும், நம்மை ஆளுபவனா யும் காணப்படுகின்றான்.

குறிப்புரை:

` அரைதன்மேல் ` என்றதில் தன், சாரியை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నడుముకు చక్కగా నాగాన్ని కట్టుకొన్న శివునికి అష్ట రూపా లున్నాయి. మనలను దాసులుగా అనుమతించి అతని కృపకు పాత్రులుగా చేస్తున్న, బంగారు పతకాన్ని నొసటిలో అలంకరించు కొన్న అర్థ నారితో వసించే శివుడు, తేనెను త్రాగి కైపెక్కిన తేనెటీగలు జుమ్మని నాదాలు జేసే తోటలతో అందమైన మామిడి తోట నగరంలో వసిస్తున్నాడు. పాలావి చెరువు గట్టున ఉన్న కేదీశ్వరం లోనూ అతడు వసిస్తున్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අෂ්ට මූර්තිය ලෙසද සිටිනා, තමන් ඉඟ, පණිඳුන් දවටාගත්
බිඟුන් මිහිලොල් ගොස නගන්නේ මාතෝට්ට මනා පුරවරයේ
නළල්පට බැඳි සොඳුරු මෙහෙසිය හා, පාලාවි වෙරළබඩ,
විපුල සවුවන් අප සුරකින, තිරුක් කේදීච්චරයාණනි!

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
अष्ट मूर्ति के रूप में तिरुक्केदीच्चरम् में प्रतिष्ठित शिव,
अपनी कटि में सर्प को बाँधाकर,
मधाु का सेवन कर,
भ्रमर गुंजित, पुष्प वाटिकाओं से सुशोभित मात्ताोट्टम् के भव्य नगर में,
आभूषणालंकृत मस्तक वाली अध्र्दांगिनी के साथ
पालावी नदी के तट पर,
हमारे शासक उत्कृष्ट रूप में सुशोभित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has eight forms having tied a cobra on the waist beautifully.
estimable god who admits us into his grace as his slaves.
along with a lady who wears on her beautiful forehead a plate of gold.
in the beautiful city of mātoṭṭam which has gardens where the bees hum loudly drinking the honey.
is in tirukkētīccaram on the bank of the tank, pālāvi.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Octomorph in Form is Lord Ketheeccharam; on His waist
a lovely serpent glistens; in Maathottam, drunk with honey,
bees hum in arbors; there Lord with maid for His part with a pendant
on Her forehead rules all from upon Paalaavi bank as Supreme Sovereign.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀝𑁆𑀝𑀷𑁆𑀷𑀵 𑀓𑀸𑀓𑀯𑁆𑀯𑀭𑁃
𑀢𑀷𑁆𑀫𑁂𑀮𑀭 𑀯𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀼
𑀫𑀝𑁆𑀝𑀼𑀡𑁆𑀝𑀼𑀯𑀡𑁆 𑀝𑀸𑀮𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆
𑀫𑀸𑀢𑁄𑀝𑁆𑀝𑀦𑀷𑁆 𑀷𑀓𑀭𑀺𑀮𑁆
𑀧𑀝𑁆𑀝𑀯𑁆𑀯𑀭𑀺 𑀦𑀼𑀢𑀮𑀸𑀴𑁄𑁆𑀝𑀼
𑀧𑀸𑀮𑀸𑀯𑀺𑀬𑀺𑀷𑁆 𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀘𑀺𑀝𑁆𑀝𑀷𑁆𑀦𑀫𑁃 𑀬𑀸𑀴𑁆𑀯𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অট্টন়্‌ন়ৰ় কাহৱ্ৱরৈ
তন়্‌মেলর ৱার্ত্তু
মট্টুণ্ডুৱণ্ টালুম্বোৰ়িল্
মাদোট্টনন়্‌ ন়হরিল্
পট্টৱ্ৱরি নুদলাৰোডু
পালাৱিযিন়্‌ করৈমেল্
সিট্টন়্‌নমৈ যাৰ‍্ৱান়্‌দিরুক্
কেদীচ্চরত্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே


Open the Thamizhi Section in a New Tab
அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே

Open the Reformed Script Section in a New Tab
अट्टऩ्ऩऴ काहव्वरै
तऩ्मेलर वार्त्तु
मट्टुण्डुवण् टालुम्बॊऴिल्
मादोट्टनऩ् ऩहरिल्
पट्टव्वरि नुदलाळॊडु
पालावियिऩ् करैमेल्
सिट्टऩ्नमै याळ्वाऩ्दिरुक्
केदीच्चरत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಟ್ಟನ್ನೞ ಕಾಹವ್ವರೈ
ತನ್ಮೇಲರ ವಾರ್ತ್ತು
ಮಟ್ಟುಂಡುವಣ್ ಟಾಲುಂಬೊೞಿಲ್
ಮಾದೋಟ್ಟನನ್ ನಹರಿಲ್
ಪಟ್ಟವ್ವರಿ ನುದಲಾಳೊಡು
ಪಾಲಾವಿಯಿನ್ ಕರೈಮೇಲ್
ಸಿಟ್ಟನ್ನಮೈ ಯಾಳ್ವಾನ್ದಿರುಕ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
అట్టన్నళ కాహవ్వరై
తన్మేలర వార్త్తు
మట్టుండువణ్ టాలుంబొళిల్
మాదోట్టనన్ నహరిల్
పట్టవ్వరి నుదలాళొడు
పాలావియిన్ కరైమేల్
సిట్టన్నమై యాళ్వాన్దిరుక్
కేదీచ్చరత్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අට්ටන්නළ කාහව්වරෛ
තන්මේලර වාර්ත්තු
මට්ටුණ්ඩුවණ් ටාලුම්බොළිල්
මාදෝට්ටනන් නහරිල්
පට්ටව්වරි නුදලාළොඩු
පාලාවියින් කරෛමේල්
සිට්ටන්නමෛ යාළ්වාන්දිරුක්
කේදීච්චරත් තානේ


Open the Sinhala Section in a New Tab
അട്ടന്‍നഴ കാകവ്വരൈ
തന്‍മേലര വാര്‍ത്തു
മട്ടുണ്ടുവണ്‍ ടാലുംപൊഴില്‍
മാതോട്ടനന്‍ നകരില്‍
പട്ടവ്വരി നുതലാളൊടു
പാലാവിയിന്‍ കരൈമേല്‍
ചിട്ടന്‍നമൈ യാള്വാന്‍തിരുക്
കേതീച്ചരത് താനേ
Open the Malayalam Section in a New Tab
อดดะณณะฬะ กากะววะราย
ถะณเมละระ วารถถุ
มะดดุณดุวะณ ดาลุมโปะฬิล
มาโถดดะนะณ ณะกะริล
ปะดดะววะริ นุถะลาโละดุ
ปาลาวิยิณ กะรายเมล
จิดดะณนะมาย ยาลวาณถิรุก
เกถีจจะระถ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အတ္တန္နလ ကာကဝ္ဝရဲ
ထန္ေမလရ ဝာရ္ထ္ထု
မတ္တုန္တုဝန္ တာလုမ္ေပာ့လိလ္
မာေထာတ္တနန္ နကရိလ္
ပတ္တဝ္ဝရိ နုထလာေလာ့တု
ပာလာဝိယိန္ ကရဲေမလ္
စိတ္တန္နမဲ ယာလ္ဝာန္ထိရုက္
ေကထီစ္စရထ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
アタ・タニ・ナラ カーカヴ・ヴァリイ
タニ・メーララ ヴァーリ・タ・トゥ
マタ・トゥニ・トゥヴァニ・ タールミ・ポリリ・
マートータ・タナニ・ ナカリリ・
パタ・タヴ・ヴァリ ヌタラーロトゥ
パーラーヴィヤニ・ カリイメーリ・
チタ・タニ・ナマイ ヤーリ・ヴァーニ・ティルク・
ケーティーシ・サラタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
addannala gahaffarai
danmelara farddu
maddundufan daluMbolil
madoddanan naharil
baddaffari nudalalodu
balafiyin garaimel
siddannamai yalfandirug
gediddarad dane
Open the Pinyin Section in a New Tab
اَتَّنَّْظَ كاحَوَّرَيْ
تَنْميَۤلَرَ وَارْتُّ
مَتُّنْدُوَنْ تالُنبُوظِلْ
مادُوۤتَّنَنْ نَحَرِلْ
بَتَّوَّرِ نُدَلاضُودُ
بالاوِیِنْ كَرَيْميَۤلْ
سِتَّنْنَمَيْ یاضْوَانْدِرُكْ
كيَۤدِيتشَّرَتْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌ˞ʈʈʌn̺n̺ʌ˞ɻə kɑ:xʌʊ̯ʋʌɾʌɪ̯
t̪ʌn̺me:lʌɾə ʋɑ:rt̪t̪ɨ
mʌ˞ʈʈɨ˞ɳɖɨʋʌ˞ɳ ʈɑ:lɨmbo̞˞ɻɪl
mɑ:ðo˞:ʈʈʌn̺ʌn̺ n̺ʌxʌɾɪl
pʌ˞ʈʈʌʊ̯ʋʌɾɪ· n̺ɨðʌlɑ˞:ɭʼo̞˞ɽɨ
pɑ:lɑ:ʋɪɪ̯ɪn̺ kʌɾʌɪ̯me:l
sɪ˞ʈʈʌn̺n̺ʌmʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʋɑ:n̪d̪ɪɾɨk
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
aṭṭaṉṉaḻa kākavvarai
taṉmēlara vārttu
maṭṭuṇṭuvaṇ ṭālumpoḻil
mātōṭṭanaṉ ṉakaril
paṭṭavvari nutalāḷoṭu
pālāviyiṉ karaimēl
ciṭṭaṉnamai yāḷvāṉtiruk
kētīccarat tāṉē
Open the Diacritic Section in a New Tab
аттaннaлзa кaкаввaрaы
тaнмэaлaрa ваарттю
мaттюнтювaн таалюмползыл
маатооттaнaн нaкарыл
пaттaввaры нютaлаалотю
паалаавыйын карaымэaл
сыттaннaмaы яaлваантырюк
кэaтичсaрaт таанэa
Open the Russian Section in a New Tab
addannasha kahkawwa'rä
thanmehla'ra wah'rththu
maddu'nduwa'n dahlumposhil
mahthohdda:nan naka'ril
paddawwa'ri :nuthalah'lodu
pahlahwijin ka'rämehl
ziddan:namä jah'lwahnthi'ruk
kehthihchza'rath thahneh
Open the German Section in a New Tab
atdannalza kaakavvarâi
thanmèèlara vaarththò
matdònhdòvanh daalòmpo1zil
maathootdanan nakaril
patdavvari nòthalaalhodò
paalaaviyein karâimèèl
çitdannamâi yaalhvaanthiròk
kèèthiiçhçarath thaanèè
aittannalza caacavvarai
thanmeelara variththu
maittuinhtuvainh taalumpolzil
maathooittanan nacaril
paittavvari nuthalaalhotu
paalaaviyiin caraimeel
ceiittannamai iyaalhvanthiruic
keethiiccearaith thaanee
addannazha kaakavvarai
thanmaelara vaarththu
maddu'nduva'n daalumpozhil
maathoadda:nan nakaril
paddavvari :nuthalaa'lodu
paalaaviyin karaimael
siddan:namai yaa'lvaanthiruk
kaetheechcharath thaanae
Open the English Section in a New Tab
অইটতন্নল কাকৱ্ৱৰৈ
তন্মেলৰ ৱাৰ্ত্তু
মইটটুণ্টুৱণ্ টালুম্পোলীল্
মাতোইটতণন্ নকৰিল্
পইটতৱ্ৱৰি ণূতলালৌʼটু
পালাৱিয়িন্ কৰৈমেল্
চিইটতন্ণমৈ য়াল্ৱান্তিৰুক্
কেতীচ্চৰত্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.