ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
080 திருக்கேதீச்சரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : நட்டபாடை

மூவரென இருவரென
    முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
    மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில்
    பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
    கேதீச்சரத் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாமரங்களின் கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய, ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும், இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், மூவராகியும், இருவராகியும், முதற்கடவுளாகியும் நின்று, என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான்.

குறிப்புரை:

` தாழ ` என்பது, இசையெச்சம். தாழத் தூங்குதல், பெரிதாய், நிரம்ப இருத்தலின் என்க. பாவத்தை அறுக்க விரும்புவோர் உலகரும், இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் அருளாளரு மாவர். ` தேவன் ` என்றதன் பின்னும், ` என ` என்பது விரிக்க. ` எனை ஆள்வான் ` என்றது, ` உயிர்களை ஆட்கொள்பவன் ` என்னும் திரு வுள்ளத்தது. எனவே, ` மூவரென ` என்றது முதலிய மூன்றும், இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையை அருளியவாறாம். ` மூவர் ` என்றது. அதிகார நிலை, ` அயன், மால், உருத்திரன் ` என மூன் றென்பாரது கருத்துப்பற்றியும், ` இருவர் ` என்றது, அஃது, ` அயன், மால் ` என இரண்டே என்பாரது கருத்துப்பற்றியுமாம். ` தேவன் ` என்றது. அதிகார நிலைக்கு மேற்பட்ட போக நிலையையும், உண்மை நிலையையும் குறித்தவாறாயிற்று. இங்ஙனம், அவரவர் கருத்துப்பற்றி இறைவன் பல்வேறு நிலையினனாய் நின்று ஆட்கொள்ளுதலை. ` நானாவித உருவாய் நமைஆள்வான் ` ( தி.1 ப.9 பா.5.) என்று ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். அவ்விடத்தும், ` நமை ` என்றது உயிர்கள் பலவற்றையும் குறித்து நிற்றல் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
త్రినేత్రుడై కనిపించే శివుడే జటా శివుడు, మహేశ్వరుడు, రుద్రుడు, హరి, మరియు బ్రహ్మ కూడా! తోటలలోని మామిడి పండ్లు క్రిందికే వ్రేలాడుతున్న అందమైన మామిడి తోట నగరంలో ఉన్న దేవుడు నన్ను ఆశ్రితునిగా అనుమతించాడు. పాపాల మూలాలను, కర్మ ఫలితాల నన్నింటి నుండి విడి వడాలను కొనే ప్రజలు కేదీశ్వరం చెరువులో పవిత్ర స్నానాలు చేస్తారు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තිදෙනා ද, දෙදෙනා ද, තිනෙත දරනා ඒක මූර්තිය ද වී,
අඹ පල බරවූ උයන් පිරි,
මාතෝට්ට මනා පුරවරයේ, සසර පව් සෝදන්නට, ගිලෙනා
පාලාවි වෙරළබඩ, දෙවිඳුන් මට පිළිසරණ වන,
තිරුක් කේදීච්චරයාණනි!

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
त्रिानेत्रा वाले तिरुक्केदीच्चरम् में प्रतिष्ठित शिव,
आम्र फलों से युक्त झुकी डालियोंवाले
वाटिकाओं से घिरे हुए,
मात्ताोट्टम् के भव्य नगर में,
अपने पाप और द्विकर्म को विनष्ट कर,
उध्दार चाहने वालों से सुशोभित
पालावी नदी तट पर
ब्रह्मा, विष्णु, रुद्र त्रिामूर्ति के रूप में,
द्विमूर्ति (ब्रह्मा, विष्णु) के रूप में,
आदि स्वरूप भगवान सुशोभित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a visible for with three eyes and who is catāCivaṉ, mayēccuraṉ, Uruttiraṉ, ari and Ayaṉ.
and god who accepts me as his protege.
in the beautiful city of Mātōṭṭam where in the gardens mango fruits are hanging low.
is in Tirukkēticcaram on the banks of the tank, pālāvi, in which people who want to cut at the roots of sins and acts, good and bad, have a bath.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Lord\\\'s Form is Triple Eye; in Ketheeccharam mango fruits plump in groves
hang low from trees, marking City Maathottam where to snap twofold
deeds and sins, pious oft resort to and dip in pure Paalaavi river banks
on where Lord as Three, Two and One takes Beings and me quaquaversally.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀯𑀭𑁂𑁆𑀷 𑀇𑀭𑀼𑀯𑀭𑁂𑁆𑀷
𑀫𑀼𑀓𑁆𑀓𑀡𑁆𑀡𑀼𑀝𑁃 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺
𑀫𑀸𑀯𑀺𑀷𑁆𑀓𑀷𑀺 𑀢𑀽𑀗𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆
𑀫𑀸𑀢𑁄𑀝𑁆𑀝𑀦𑀷𑁆 𑀷𑀓𑀭𑀺𑀮𑁆
𑀧𑀸𑀯𑀫𑁆𑀯𑀺𑀷𑁃 𑀬𑀶𑀼𑀧𑁆𑀧𑀸𑀭𑁆𑀧𑀬𑀺𑀮𑁆
𑀧𑀸𑀮𑀸𑀯𑀺𑀬𑀺𑀷𑁆 𑀓𑀭𑁃𑀫𑁂𑀮𑁆
𑀢𑁂𑀯𑀷𑁆𑀏𑁆𑀷𑁃 𑀆𑀴𑁆𑀯𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆
𑀓𑁂𑀢𑀻𑀘𑁆𑀘𑀭𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূৱরেন় ইরুৱরেন়
মুক্কণ্ণুডৈ মূর্ত্তি
মাৱিন়্‌গন়ি তূঙ্গুম্বোৰ়িল্
মাদোট্টনন়্‌ ন়হরিল্
পাৱম্ৱিন়ৈ যর়ুপ্পার্বযিল্
পালাৱিযিন়্‌ করৈমেল্
তেৱন়্‌এন়ৈ আৰ‍্ৱান়্‌দিরুক্
কেদীচ্চরত্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே


Open the Thamizhi Section in a New Tab
மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே

Open the Reformed Script Section in a New Tab
मूवरॆऩ इरुवरॆऩ
मुक्कण्णुडै मूर्त्ति
माविऩ्गऩि तूङ्गुम्बॊऴिल्
मादोट्टनऩ् ऩहरिल्
पावम्विऩै यऱुप्पार्बयिल्
पालावियिऩ् करैमेल्
तेवऩ्ऎऩै आळ्वाऩ्दिरुक्
केदीच्चरत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಮೂವರೆನ ಇರುವರೆನ
ಮುಕ್ಕಣ್ಣುಡೈ ಮೂರ್ತ್ತಿ
ಮಾವಿನ್ಗನಿ ತೂಂಗುಂಬೊೞಿಲ್
ಮಾದೋಟ್ಟನನ್ ನಹರಿಲ್
ಪಾವಮ್ವಿನೈ ಯಱುಪ್ಪಾರ್ಬಯಿಲ್
ಪಾಲಾವಿಯಿನ್ ಕರೈಮೇಲ್
ತೇವನ್ಎನೈ ಆಳ್ವಾನ್ದಿರುಕ್
ಕೇದೀಚ್ಚರತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
మూవరెన ఇరువరెన
ముక్కణ్ణుడై మూర్త్తి
మావిన్గని తూంగుంబొళిల్
మాదోట్టనన్ నహరిల్
పావమ్వినై యఱుప్పార్బయిల్
పాలావియిన్ కరైమేల్
తేవన్ఎనై ఆళ్వాన్దిరుక్
కేదీచ్చరత్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූවරෙන ඉරුවරෙන
මුක්කණ්ණුඩෛ මූර්ත්ති
මාවින්හනි තූංගුම්බොළිල්
මාදෝට්ටනන් නහරිල්
පාවම්විනෛ යරුප්පාර්බයිල්
පාලාවියින් කරෛමේල්
තේවන්එනෛ ආළ්වාන්දිරුක්
කේදීච්චරත් තානේ


Open the Sinhala Section in a New Tab
മൂവരെന ഇരുവരെന
മുക്കണ്ണുടൈ മൂര്‍ത്തി
മാവിന്‍കനി തൂങ്കുംപൊഴില്‍
മാതോട്ടനന്‍ നകരില്‍
പാവമ്വിനൈ യറുപ്പാര്‍പയില്‍
പാലാവിയിന്‍ കരൈമേല്‍
തേവന്‍എനൈ ആള്വാന്‍തിരുക്
കേതീച്ചരത് താനേ
Open the Malayalam Section in a New Tab
มูวะเระณะ อิรุวะเระณะ
มุกกะณณุดาย มูรถถิ
มาวิณกะณิ ถูงกุมโปะฬิล
มาโถดดะนะณ ณะกะริล
ปาวะมวิณาย ยะรุปปารปะยิล
ปาลาวิยิณ กะรายเมล
เถวะณเอะณาย อาลวาณถิรุก
เกถีจจะระถ ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူဝေရ့န အိရုဝေရ့န
မုက္ကန္နုတဲ မူရ္ထ္ထိ
မာဝိန္ကနိ ထူင္ကုမ္ေပာ့လိလ္
မာေထာတ္တနန္ နကရိလ္
ပာဝမ္ဝိနဲ ယရုပ္ပာရ္ပယိလ္
ပာလာဝိယိန္ ကရဲေမလ္
ေထဝန္ေအ့နဲ အာလ္ဝာန္ထိရုက္
ေကထီစ္စရထ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
ムーヴァレナ イルヴァレナ
ムク・カニ・ヌタイ ムーリ・タ・ティ
マーヴィニ・カニ トゥーニ・クミ・ポリリ・
マートータ・タナニ・ ナカリリ・
パーヴァミ・ヴィニイ ヤルピ・パーリ・パヤリ・
パーラーヴィヤニ・ カリイメーリ・
テーヴァニ・エニイ アーリ・ヴァーニ・ティルク・
ケーティーシ・サラタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
mufarena irufarena
muggannudai murddi
mafingani dungguMbolil
madoddanan naharil
bafamfinai yarubbarbayil
balafiyin garaimel
defanenai alfandirug
gediddarad dane
Open the Pinyin Section in a New Tab
مُووَريَنَ اِرُوَريَنَ
مُكَّنُّدَيْ مُورْتِّ
ماوِنْغَنِ تُونغْغُنبُوظِلْ
مادُوۤتَّنَنْ نَحَرِلْ
باوَمْوِنَيْ یَرُبّارْبَیِلْ
بالاوِیِنْ كَرَيْميَۤلْ
تيَۤوَنْيَنَيْ آضْوَانْدِرُكْ
كيَۤدِيتشَّرَتْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
mu:ʋʌɾɛ̝n̺ə ʲɪɾɨʋʌɾɛ̝n̺ʌ
mʊkkʌ˞ɳɳɨ˞ɽʌɪ̯ mu:rt̪t̪ɪ
mɑ:ʋɪn̺gʌn̺ɪ· t̪u:ŋgɨmbo̞˞ɻɪl
mɑ:ðo˞:ʈʈʌn̺ʌn̺ n̺ʌxʌɾɪl
pɑ:ʋʌmʋɪn̺ʌɪ̯ ɪ̯ʌɾɨppɑ:rβʌɪ̯ɪl
pɑ:lɑ:ʋɪɪ̯ɪn̺ kʌɾʌɪ̯me:l
t̪e:ʋʌn̺ɛ̝n̺ʌɪ̯ ˀɑ˞:ɭʋɑ:n̪d̪ɪɾɨk
ke:ði:ʧʧʌɾʌt̪ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
mūvareṉa iruvareṉa
mukkaṇṇuṭai mūrtti
māviṉkaṉi tūṅkumpoḻil
mātōṭṭanaṉ ṉakaril
pāvamviṉai yaṟuppārpayil
pālāviyiṉ karaimēl
tēvaṉeṉai āḷvāṉtiruk
kētīccarat tāṉē
Open the Diacritic Section in a New Tab
мувaрэнa ырювaрэнa
мюкканнютaы муртты
маавынканы тунгкюмползыл
маатооттaнaн нaкарыл
паавaмвынaы ярюппаарпaйыл
паалаавыйын карaымэaл
тэaвaнэнaы аалваантырюк
кэaтичсaрaт таанэa
Open the Russian Section in a New Tab
muhwa'rena i'ruwa'rena
mukka'n'nudä muh'rththi
mahwinkani thuhngkumposhil
mahthohdda:nan naka'ril
pahwamwinä jaruppah'rpajil
pahlahwijin ka'rämehl
thehwanenä ah'lwahnthi'ruk
kehthihchza'rath thahneh
Open the German Section in a New Tab
mövarèna iròvarèna
mòkkanhnhòtâi mörththi
maavinkani thöngkòmpo1zil
maathootdanan nakaril
paavamvinâi yarhòppaarpayeil
paalaaviyein karâimèèl
thèèvanènâi aalhvaanthiròk
kèèthiiçhçarath thaanèè
muuvarena iruvarena
muiccainhṇhutai muuriththi
maavincani thuungcumpolzil
maathooittanan nacaril
paavamvinai yarhuppaarpayiil
paalaaviyiin caraimeel
theevanenai aalhvanthiruic
keethiiccearaith thaanee
moovarena iruvarena
mukka'n'nudai moorththi
maavinkani thoongkumpozhil
maathoadda:nan nakaril
paavamvinai ya'ruppaarpayil
paalaaviyin karaimael
thaevanenai aa'lvaanthiruk
kaetheechcharath thaanae
Open the English Section in a New Tab
মূৱৰেন ইৰুৱৰেন
মুক্কণ্ণুটৈ মূৰ্ত্তি
মাৱিন্কনি তূঙকুম্পোলীল্
মাতোইটতণন্ নকৰিল্
পাৱম্ৱিনৈ য়ৰূপ্পাৰ্পয়িল্
পালাৱিয়িন্ কৰৈমেল্
তেৱন্এনৈ আল্ৱান্তিৰুক্
কেতীচ্চৰত্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.