எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 7

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
    உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
    தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
    சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
    என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

குறிப்புரை:

இங்கு எழுப்பப்படுபவள் சிவபெருமானிடத்துப் பேரன்புடையள் என்பது, சென்ற மகளிர் பின்னர்க் கூறும் அவற்றான் இனிது விளங்கும். அதனால், இவளை அனைவரும் `அன்னையே` என்று விளித்தனர். செய்யுளாதலின், ``இவையும்`` என்ற சுட்டுப் பெயர் முன்வந்தது. இது, பின்வருகின்ற, மிக்க துயில், எழுப்பிய பொழுதும் வாய்வாளாது கிடத்தல் என்பவற்றைச் சுட்டிற்று. சிலவோ- உன் தன்மைகளிற் சிலவோ. ஒருவன் - ஒப்பற்றவன். இருஞ்சீரான் - `பெரிய புகழையுடையவன்`. அரியானும், ஒருவனும், சீரானும் ஆகியவனது சின்னங்கள் என்க. `விடியலில் திருச்சின்னங்கள் ஊதுதல் கேட்கப்படும்பொழுதே துயிலுணர்ந்து சிவ சிவ என்று சொல்லுவாய்; பின்பு, எழுந்த அடியவர்கள் பாண்டிநாட்டையுடைய பெருமானே என்று பாடுதற்கு முன்பே நெருப்பைச் சேர்ந்த மெழுகு போல உள்ளமும் உடலும் உருகுவாய்; ஆயினும், இன்று யாங்கள் உன்வாயிலில் வந்து, இறைவனைத் தனித்தனியே பலவாறாகப் பாடினோம்; இன்னமும் உறங்குகின்றாய்; இறைவனிடத்து அன் பில்லாத வலிய நெஞ்சத்தையுடைய பெண்டிர்போல வாயும் திறவாது கிடக்கின்றாய்; உறக்கத்தின் பெருமைதான் என்னே` என, எழுப்ப வந்த மகளிர் இவளது நிலையை எல்லாம் விரித்துக் கூறினர்.
`கேட்பவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `துயிலுணர்ந்தபின் முதற் சொல்லாகத் திருவைந்தெழுத்தையே சொல்லுவாய்` என்றற்கு, ``சிவனென்றே வாய்திறப்பாய்`` என்றனர். ``தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்`` என்றது, `அம்பு படுமுன் தலை துணிந்தது` என்றல்போல, விரைவு மிகுதி குறித்தது. இதனை, `காரியம் முந்தூறூஉங் காரணநிலை` எனக்கூறி, ஏதுவணி யின்பாற் படுப்பர், அணிநூலுடையார். ``ஆனை`` என்றது, காதற் சொல். அரையன் - அரசன்; தலைவன். தனித்தனியே பாடினமையின் ``என்`` என ஒருமையாற் கூறினர். ``எல்லாம்`` என்பதே தன்மை யிடத்தை யுணர்த்துமாயினும், அது திரிபுடைத்து. `எல்லோம்` என்பது அதனைத் திரிபின்றி யுணர்த்தும். `எல்லாரும், எல்லீரும்` என்னும் படர்க்கை முன்னிலைப் பெயர்கள்போல, `எல்லோமும்` என்னும் தன்மைப் பெயரும், இறுதியில் உம்மையொடு நின்றது. ``கேள்`` என்றதனை` ``அன்னே`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `வெவ் வேறாய்ச் சொன்னோம்` என இயையும். `இன்னமும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. பேதையர் - பெண்டிர்; `அறிவில்லாதவர்` என்பதும் நயம். ``துயில்`` என்றதற்கு, `எல்லாரையும் ஆட்கொள்கின்ற உறக்கம்` என உரைக்க. ``பரிசு`` என்றது பெருமையை. கொடுமை யாகிய இழிவை, `பெருமை` என்றது இகழ்ச்சிப்பற்றி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“తల్లీ! నీయొక్క గుణములలో ఈ గుణమూ ఒకటైనదేమో! పలు దేవతలచేత కూడనూ తెలుసుకొనబడని వానిని, విశిష్టమైనవాడిని, గొప్ప ఖ్యాతిగల భగవంతుడిని గూర్చి, కీర్తించుచూ, శంఖము మున్నగువాని శబ్ధములు వినపడుచుండ, శివ! శివా! యనుచు నోటిని తెరువబడనిమ్ము!” “ఓ దైవమా! యని నీవు చెప్పుటకు ముందు, అగ్నిలో కరగిపోవు మైనపుముద్దవలే నీ మనసు ఆర్ద్రతకులోనై కరగిపోవును;” “నాకు పెద్ద అండగనుండువాడు; నా రారాజు; అమృతమువంటివాడు; యనుచు మేమందరమూ వేరువేరు విధములుగ ఆతనిని కొనియాడుచుంటిమి; నీవు వినుచుండుగాక! ఇంకనూ నిద్రించుచున్నావా!”

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ತಾಯೇ ! ನಿನ್ನ ಗುಣಗಳಲ್ಲಿ ಇದು ಒಂದಾ? ಹಲವು ದೇವರುಗಳ ಅರಿವಿಗೆ ನಿಲುಕದವನು. ಅಸಮಾನನು. ಅಪಾರ ಹಿರಿಮೆಯುಳ್ಳವನು. ಶಂಖು ಮೊದಲಾದ ಮಂಗಳ ವಾದ್ಯಗಳ ಕೇಳಿ ಶಿವ ಶಿವ ಎಂದು ಬಾಯ್ತೆರೆದು ನುಡಿಯುತ್ತಿದ್ದೆ. ಹಿಂದೆಲ್ಲಾ ತೆಂಕಣದೊಡೆ ಯನೇ ! ಎಂದು ನುಡಿವ ಮುನ್ನವೆ, ಕೆಂಡವು ತಾಗಿದ ಮೇಣದಂತೆ ಕರಗಿ ಹೋಗುತ್ತಿದ್ದೆ. ಆದರೆ ಇಂದು ನಿನ್ನ ಮುಂಬಾಗಿಲಿಗೇ ಬಂದು ಎನ್ನ ತಂದೆಯೇ ! ಎನ್ನರಸನೇ ! ಇನಿದಾದ ಅಮೃತವೇ ! ಎಂದೆಲ್ಲಾ ನಾವು ಸ್ತುತಿಸುತ್ತಿರೆ ಕೇಳಿಯೂ ನಿದ್ರಿಸುತ್ತಿರುವೆಯಲ್ಲಾ? ಕಠಿಣ ಮನದವರಾದ ಮತಿಹೀನರಂತೆ ಮಲಗಿರುವೆ. ನಿದ್ರೆಯ ಮಹಿಮೆಯ ಏನೆಂದು ನುಡಿವುದು ! ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ ! ಮೇಲೇಳು, ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು !

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

എ േ! ഇതെ േനിന്‍ പല അടവുകളില്‍ ഇതും ഒാേ അമരരും
ഉിട ആകാ അരിയവനായ് അമര്‍ിരിപ്പോന്‍ തന്‍ ഗുണ
മേന്മകള്‍ കേതും ശിവനേ എു വാതുറക്കുമല്ലോ നീ
തെവനേ എിടും മു േതീയതിലായ മെഴുകുപോല്‍ ഉരുകിനിു
എന്‍ നാനാന്ദ്രന്‍ എന്‍ അരശന്‍ ഇന്‍ അമൃതന്‍ എല്ലൊം
ചൊവളേ മാറി നിിനിയും തുയിലാര്‍ുവോ
വന്‍ നെഞ്ചപ്പേതപോല്‍ വാളറ്റു കിടുവോ
എ േനിന്‍ തുയിലിതു തന്‍ പരിചിതെന്തേ എന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මව්නි, මේවාත් සමහර දේවල් ද? බොහෝ දෙවිවරුන් ගේ ද
මනසට හසු නොවන, අසමසම නායක, මහඟු ශ්‍රෙෂ්ඨයා ගැන දේව
ආම්පන්න නද දෙන්නට ගති, කියනු මැන ‘ශිවනි’ කියා
දක්ෂිණයා, කියා කියන්නට කලින්ම මලානිකවී ඉටි මෙන් උණු වී යයි
මගේ මධුරයා,මගේ නිරිඳා, මගේ අමෘතය, කියා සැම දෙනාම
පැවසුවා. අසනු මැන, වෙන වෙනම , තවමත් නිදි ද නුඹ ?
කපටි හිතක් ඇත්තියේ නිකම්ම නිදා ඉන්නවානෙ?
මොන විදිහේ නින්දක් ද කියනු මැන සුරතලියේ. 07

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis ibarat ibu! Agaknya inilah sebahagian daripada sifat anda.
Sila buka pintu dengan menyebut Siva! Siva!
Apabila mendengar bunyi (cengkerang) yang melaungkan
Kegemilangan Maha berkuasa yang tiada tandingnya dan
Sukar difahami oleh para Deva.
Sebelum kami menyebut Thennavanee, anda akan cair seperti lilin terkena api.
Sila dengar laungan kami yang memuja-Nya sebagai
Sahabat karib, Raja, Madu (amutham) yang manis dan sebagainya.
Masihkah anda tidur? Masihkah anda berbaring seperti orang jahil yang berhati keras?
Apakah keistimewaan tidur?
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
सखी, हमारा ईश अमरों के लिए-
सर्वथा अगोचर, अतुलनीय महिमामय है।
उनको जगाने के लिए शंख-वाद्य सुनते ही,
‘शिव शिव‘ कहते हुए जागो।
दक्षिणाधिपति कहते ही मोम की तरह द्रवीभूत हो।
‘हमारा प्रिय है‘ ‘अमृतमय है‘।
‘हमारा शासक है‘ आदि स्तुति करते हैं।
पर तुम अभी तक सो रही हो।
पता चलता है कि कभी कभी ऐसा बर्ताव करना तुम्हारा स्वभाव है।
सखी! पाषाणवत् हृदयवाली!
अब भी चुप्पी साधे पड़ी हो।
हम तुम्हारी इस नींद की महिमा का
गुण गान कैसे करें! कहो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
”मातृसदृशि सखि, किमेष तव स्वभावः। देवैरचिन्त्यं अनुपमं महाकीर्तिमन्तं यदा दुन्दुभ्यः घोषेयुः,
तदा त्वं शिवनामोच्चरणार्थमेव मुखं अपावृणीः। दक्षिणदेशनिवासशिव इत्युक्ते अग्निसमीपस्थमधूषित इव द्रवी अभवीः।
वयं तु तं ईशं मम नाथ, मम राजा, स्वादिष्ठामृत इति बहुधा प्रशंसामः.। त्वं तु इदानीमपि स्वपिषि। कठोरमनस्का
बुद्धिहीना इव निष्कर्मा असि। अहो स्वप्नस्य महच्छक्तिः ” ।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Raudri-Šakti zur Cestha-Šakti:
O Mutter, ist es denn so gering,
Zu hören die Namen von ihm,
Den von allen Göttern keiner,
Nein, keiner erkennen kann?
”Unvergleichlicher! Ausgezeichneter!”
Ja, das sind seine Namen!
Sag’, willst du nicht stimmen ein
In den klingenden Ruf: “O Šiva!”
Zerschmilzest du nicht wie Wachs
Am Feuer, eh’ du nur hast Zeit,
Zu sagen: “O, du Schöner!?”
”Mein Elefant, mein König,
O Nektar!” - So sangen wir,
Wir alle, und jede für sich!
Hast du es nicht gehört?
Schläfst du, o Mädchen, noch immer?
Liegst immer stumm du noch da,
Hartherzigen Toren gleich?
Was für ein Schlaf ist das?
Sag’, und von welcher Art?
Hör’ doch, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(တဖန္ အျခား တစ္အိမ္သို႔ သြားေရာက္ကာ လံုမပ်ိဳ အေဖာ္ကို ႏိွုးၾကျပန္သည္။)
လ့ုမပ်ိဳတစ္ေယာက္…..
လံုမေရ….နင္ (ညည္း) ရဲ႕ ဂုဏ္သတင္းေတြတည္းဝယ္ ဒါကလည္း ဂုဏ္ထူးတစ္ရပ္ေပလား…?
ေကာင္းကင္ဘံုရွိ ေဒဝါမ်ားကပင္ ၾကည္ညိဳဖူးေတြ႔ရန္ ခဲယဥ္းလွေသာ၊ အႏိွုင္းမဲ့ျမင့္မားလွစြာေသာ တန္ခိုးဂုဏ္ရွင္ ျမတ္ဘုရား၏ တံဆိပ္ေတာ္ျဖစ္သည့္ ခရုသင္း မွဳတ္သံကို နာရေလေအာင္ ဆီဝ…..ဆီဝ…..ဟူ၍ ေၾကြေၾကာ္ရင္းႏွင့္ ႏွုတ္ဖြင့္ ျမြက္ဟ ၾကည္ညိဳပါေလေလာ့…..!
အျခားလံုမပ်ိဳ တစ္ေယာက္က….
ေတာင္းပိုင္း၏ အရွင္သခင္ျဖစ္သူ ရွင္ေတာ္ျမတ္ဘုရား နာမေတာ္ကို ႏွုတ္ဟ မဖြင့္ဆိုမီကပင္ မီးႏွင့္ထိေသာ ဖေယာင္းပမာ အရည္ေပ်ာ္ဆင္း ၾကည္ႏူးအစဥ္ ျဖစ္ေနခဲ့ေသာ လံုမေရ…! ႀကီးမားေသာ ေစာင့္ေရွာက္္မွုႏွင့္အတူ ငါ့အား စိုးမိုးေနခဲ့သည့္ သခင္…၊ ခ်ိဳျမလြန္ကဲ နတ္သုဒၶါ ရႆ အႏွစ္ ရွင္ေတာ္ျမတ္ဘုရား….ရယ္လို႔ အားလံုး နည္းမ်ိဳးစံုျဖင့္ ဖြဲ႔ဆိုသီကံုးျခင္းျဖင့္ ခ်ီးမြမ္း ေထာပနာ ျပဳေနၾကၿပီ၊ ဤသည္တို႔ကို မၾကားေတာ့ပီေလာ ၊ လံုမေရ…၊ အခုတိုင္ အိပ္ေနေသးေလာ…? သံမဏိ သို႔ႏွယ္ မာေရေက်ာလို႔ စိတ္ကို တင္းလို႔….၊ အသိဥာဏ္မဲ့ အခ်ီးအႏွီးျဖစ္ေအာင္ အခ်ိန္ကုန္ေအာင္ အိပ္၍ေနသေလာ…?အိပ္ေပ်ာ္ျခင္းဟူ၍ ဤသို႔ မည္သည္ေလာ…?

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
কে সখী, আমাৰ ঈশ্বৰ অমৰসকলৰ বাবে
সদায় অগোচৰ, অতুলনীয় মহিমাময়।
তেওঁক জগোৱাৰ বাবে শংখ-বাদ্য শুনিয়েই,
‘শিৱ শিৱ’ কৈ উঠা।
দক্ষিণাধিপতি কোৱাৰ লগে লগেই মমৰ দৰে দ্ৰৱীভূত হৈ যাওঁ।
আমাৰ প্ৰিয়, অমৃতময়, আমাৰ শাসক
আদি স্তুতি কৰোঁ।
কিন্তু তুই এতিয়ালৈ শুই আছা।
এই কথা জানিছোঁ যে কেতিয়াবা কেতিয়াবা এনে আচৰণ কৰা তোমাৰ স্বভাৱ।
হে সখী! পাষাণ হৃদয়যুক্তা!
এতিয়াও তুমি মৌন হৈ পৰি আছা? আমি তোমাৰ এই টোপনিৰ মহিমাৰ গুণগান
কিদৰে কৰিম? কোৱা তুমি।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O mother,
are these too a few of your traits?
He is the peerless One Impossible to know of by the many celestials;
He is The God of sublime greatness.
When divine instruments Blare His glory,
you would ope your lips and say:
``Siva,
Siva!
`` Even before the sound `Tennaa` is uttered,
you would Melt like wax in fire.
Now listening to our several praises Of Him as `my Chief,
my Monarch and my nectarean One` Will you still slumber on?
Like the addle-pated And hardened ones,
you lie abed in indolence.
What can We say of the greatness of such sleep,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Ma! These are some traits of His-Dear is He for the many
Celestials to know. One is He. Glory Superb is He.
Him Spheres hum,hearing you`d simply
Spell `Siva` and open! As wax in flame melt you would
Before `thennaa` is spelt or heard. Him we hail:
Our He, our King, Ambrosia sweet and more still.
But now hear us not? Why laze stony hardhearted? Hark!
What strange Letheia,is yours! You of frail flock?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Ma, are such traits yours! Dear is Lord to discern for Devas several;
ONE is He, unique, of haloed glory; on feeble hearing
of Chanks, Holy Horns and Pipes, blown, you use to whisper Sivan
and open your mouth; before He is hailed Sivan of South,
you like wax in flames use to melt, heart and mien;
` My Supreme Escort, My Sovereign, Sweet Ambrosia,` thus and thus
we praise Him, listen, do you still embrace sleep! Like hard hearted
stupid torpid laggard you lie! For what! What a stupor is sleep, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀷𑁆𑀷𑁂 𑀇𑀯𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑀺𑀮𑀯𑁄 𑀧𑀮𑀅𑀫𑀭𑀭𑁆
𑀉𑀷𑁆𑀷𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀸𑀷𑁆 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆 𑀇𑀭𑀼𑀜𑁆𑀘𑀻𑀭𑀸𑀷𑁆
𑀘𑀺𑀷𑁆𑀷𑀗𑁆𑀓𑀴𑁆 𑀓𑁂𑀝𑁆𑀧𑀘𑁆 𑀘𑀺𑀯𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀯𑀸𑀬𑁆𑀢𑀺𑀶𑀧𑁆𑀧𑀸𑀬𑁆
𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀏𑁆𑀷𑁆 𑀷𑀸𑀫𑀼𑀷𑁆𑀷𑀫𑁆 𑀢𑀻𑀘𑁂𑀭𑁆 𑀫𑁂𑁆𑀵𑀼𑀓𑁄𑁆𑀧𑁆𑀧𑀸𑀬𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀸𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀷𑀭𑁃𑀬𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀫𑀼𑀢𑁂𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀮𑁆𑀮𑁄𑀫𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀷𑁆𑀷𑁄𑀗𑁆𑀓𑁂𑀴𑁆 𑀯𑁂𑁆𑀯𑁆𑀯𑁂𑀶𑀸𑀬𑁆 𑀇𑀷𑁆𑀷𑀦𑁆 𑀢𑀼𑀬𑀺𑀮𑀼𑀢𑀺𑀬𑁄
𑀯𑀷𑁆𑀷𑁂𑁆𑀜𑁆𑀘𑀧𑁆 𑀧𑁂𑀢𑁃𑀬𑀭𑁆𑀧𑁄𑀮𑁆 𑀯𑀸𑀴𑀸 𑀓𑀺𑀝𑀢𑁆𑀢𑀺𑀬𑀸𑀮𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑁂 𑀢𑀼𑀬𑀺𑀮𑀺𑀷𑁆 𑀧𑀭𑀺𑀘𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন়্‌ন়ে ইৱৈযুঞ্ সিলৱো পলঅমরর্
উন়্‌ন়র়্‌ করিযান়্‌ ওরুৱন়্‌ ইরুঞ্জীরান়্‌
সিন়্‌ন়ঙ্গৰ‍্ কেট্পচ্ চিৱন়েণ্ড্রে ৱায্দির়প্পায্
তেন়্‌ন়াএন়্‌ ন়ামুন়্‌ন়ম্ তীসের্ মেৰ়ুহোপ্পায্
এন়্‌ন়ান়ৈ এন়্‌ন়রৈযন়্‌ ইন়্‌ন়মুদেণ্ড্রেল্লোমুঞ্
সোন়্‌ন়োঙ্গেৰ‍্ ৱেৱ্ৱের়ায্ ইন়্‌ন়ন্ দুযিলুদিযো
ৱন়্‌ন়েঞ্জপ্ পেদৈযর্বোল্ ৱাৰা কিডত্তিযাল্
এন়্‌ন়ে তুযিলিন়্‌ পরিসেলোর্ এম্বাৱায্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்


Open the Thamizhi Section in a New Tab
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

Open the Reformed Script Section in a New Tab
अऩ्ऩे इवैयुञ् सिलवो पलअमरर्
उऩ्ऩऱ् करियाऩ् ऒरुवऩ् इरुञ्जीराऩ्
सिऩ्ऩङ्गळ् केट्पच् चिवऩॆण्ड्रे वाय्दिऱप्पाय्
तॆऩ्ऩाऎऩ् ऩामुऩ्ऩम् तीसेर् मॆऴुहॊप्पाय्
ऎऩ्ऩाऩै ऎऩ्ऩरैयऩ् इऩ्ऩमुदॆण्ड्रॆल्लोमुञ्
सॊऩ्ऩोङ्गेळ् वॆव्वेऱाय् इऩ्ऩन् दुयिलुदियो
वऩ्ऩॆञ्जप् पेदैयर्बोल् वाळा किडत्तियाल्
ऎऩ्ऩे तुयिलिऩ् परिसेलोर् ऎम्बावाय्

Open the Devanagari Section in a New Tab
ಅನ್ನೇ ಇವೈಯುಞ್ ಸಿಲವೋ ಪಲಅಮರರ್
ಉನ್ನಱ್ ಕರಿಯಾನ್ ಒರುವನ್ ಇರುಂಜೀರಾನ್
ಸಿನ್ನಂಗಳ್ ಕೇಟ್ಪಚ್ ಚಿವನೆಂಡ್ರೇ ವಾಯ್ದಿಱಪ್ಪಾಯ್
ತೆನ್ನಾಎನ್ ನಾಮುನ್ನಂ ತೀಸೇರ್ ಮೆೞುಹೊಪ್ಪಾಯ್
ಎನ್ನಾನೈ ಎನ್ನರೈಯನ್ ಇನ್ನಮುದೆಂಡ್ರೆಲ್ಲೋಮುಞ್
ಸೊನ್ನೋಂಗೇಳ್ ವೆವ್ವೇಱಾಯ್ ಇನ್ನನ್ ದುಯಿಲುದಿಯೋ
ವನ್ನೆಂಜಪ್ ಪೇದೈಯರ್ಬೋಲ್ ವಾಳಾ ಕಿಡತ್ತಿಯಾಲ್
ಎನ್ನೇ ತುಯಿಲಿನ್ ಪರಿಸೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್

Open the Kannada Section in a New Tab
అన్నే ఇవైయుఞ్ సిలవో పలఅమరర్
ఉన్నఱ్ కరియాన్ ఒరువన్ ఇరుంజీరాన్
సిన్నంగళ్ కేట్పచ్ చివనెండ్రే వాయ్దిఱప్పాయ్
తెన్నాఎన్ నామున్నం తీసేర్ మెళుహొప్పాయ్
ఎన్నానై ఎన్నరైయన్ ఇన్నముదెండ్రెల్లోముఞ్
సొన్నోంగేళ్ వెవ్వేఱాయ్ ఇన్నన్ దుయిలుదియో
వన్నెంజప్ పేదైయర్బోల్ వాళా కిడత్తియాల్
ఎన్నే తుయిలిన్ పరిసేలోర్ ఎంబావాయ్

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්නේ ඉවෛයුඥ් සිලවෝ පලඅමරර්
උන්නර් කරියාන් ඔරුවන් ඉරුඥ්ජීරාන්
සින්නංගළ් කේට්පච් චිවනෙන්‍රේ වාය්දිරප්පාය්
තෙන්නාඑන් නාමුන්නම් තීසේර් මෙළුහොප්පාය්
එන්නානෛ එන්නරෛයන් ඉන්නමුදෙන්‍රෙල්ලෝමුඥ්
සොන්නෝංගේළ් වෙව්වේරාය් ඉන්නන් දුයිලුදියෝ
වන්නෙඥ්ජප් පේදෛයර්බෝල් වාළා කිඩත්තියාල්
එන්නේ තුයිලින් පරිසේලෝර් එම්බාවාය්


Open the Sinhala Section in a New Tab
അന്‍നേ ഇവൈയുഞ് ചിലവോ പലഅമരര്‍
ഉന്‍നറ് കരിയാന്‍ ഒരുവന്‍ ഇരുഞ്ചീരാന്‍
ചിന്‍നങ്കള്‍ കേട്പച് ചിവനെന്‍റേ വായ്തിറപ്പായ്
തെന്‍നാഎന്‍ നാമുന്‍നം തീചേര്‍ മെഴുകൊപ്പായ്
എന്‍നാനൈ എന്‍നരൈയന്‍ ഇന്‍നമുതെന്‍ റെല്ലോമുഞ്
ചൊന്‍നോങ്കേള്‍ വെവ്വേറായ് ഇന്‍നന്‍ തുയിലുതിയോ
വന്‍നെഞ്ചപ് പേതൈയര്‍പോല്‍ വാളാ കിടത്തിയാല്‍
എന്‍നേ തുയിലിന്‍ പരിചേലോര്‍ എംപാവായ്

Open the Malayalam Section in a New Tab
อณเณ อิวายยุญ จิละโว ปะละอมะระร
อุณณะร กะริยาณ โอะรุวะณ อิรุญจีราณ
จิณณะงกะล เกดปะจ จิวะเณะณเร วายถิระปปาย
เถะณณาเอะณ ณามุณณะม ถีเจร เมะฬุโกะปปาย
เอะณณาณาย เอะณณะรายยะณ อิณณะมุเถะณ เระลโลมุญ
โจะณโณงเกล เวะวเวราย อิณณะน ถุยิลุถิโย
วะณเณะญจะป เปถายยะรโปล วาลา กิดะถถิยาล
เอะณเณ ถุยิลิณ ปะริเจโลร เอะมปาวาย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္ေန အိဝဲယုည္ စိလေဝာ ပလအမရရ္
အုန္နရ္ ကရိယာန္ ေအာ့ရုဝန္ အိရုည္စီရာန္
စိန္နင္ကလ္ ေကတ္ပစ္ စိဝေန့န္ေရ ဝာယ္ထိရပ္ပာယ္
ေထ့န္နာေအ့န္ နာမုန္နမ္ ထီေစရ္ ေမ့လုေကာ့ပ္ပာယ္
ေအ့န္နာနဲ ေအ့န္နရဲယန္ အိန္နမုေထ့န္ ေရ့လ္ေလာမုည္
ေစာ့န္ေနာင္ေကလ္ ေဝ့ဝ္ေဝရာယ္ အိန္နန္ ထုယိလုထိေယာ
ဝန္ေန့ည္စပ္ ေပထဲယရ္ေပာလ္ ဝာလာ ကိတထ္ထိယာလ္
ေအ့န္ေန ထုယိလိန္ ပရိေစေလာရ္ ေအ့မ္ပာဝာယ္


Open the Burmese Section in a New Tab
アニ・ネー イヴイユニ・ チラヴォー パラアマラリ・
ウニ・ナリ・ カリヤーニ・ オルヴァニ・ イルニ・チーラーニ・
チニ・ナニ・カリ・ ケータ・パシ・ チヴァネニ・レー ヴァーヤ・ティラピ・パーヤ・
テニ・ナーエニ・ ナームニ・ナミ・ ティーセーリ・ メルコピ・パーヤ・
エニ・ナーニイ エニ・ナリイヤニ・ イニ・ナムテニ・ レリ・ロームニ・
チョニ・ノーニ・ケーリ・ ヴェヴ・ヴェーラーヤ・ イニ・ナニ・ トゥヤルティョー
ヴァニ・ネニ・サピ・ ペータイヤリ・ポーリ・ ヴァーラア キタタ・ティヤーリ・
エニ・ネー トゥヤリニ・ パリセーローリ・ エミ・パーヴァーヤ・

Open the Japanese Section in a New Tab
anne ifaiyun silafo balaamarar
unnar gariyan orufan irundiran
sinnanggal gedbad difanendre faydirabbay
dennaen namunnaM diser meluhobbay
ennanai ennaraiyan innamudendrellomun
sonnonggel fefferay innan duyiludiyo
fannendab bedaiyarbol fala gidaddiyal
enne duyilin bariselor eMbafay

Open the Pinyin Section in a New Tab
اَنّْيَۤ اِوَيْیُنعْ سِلَوُوۤ بَلَاَمَرَرْ
اُنَّْرْ كَرِیانْ اُورُوَنْ اِرُنعْجِيرانْ
سِنَّْنغْغَضْ كيَۤتْبَتشْ تشِوَنيَنْدْريَۤ وَایْدِرَبّایْ
تيَنّْايَنْ نامُنَّْن تِيسيَۤرْ ميَظُحُوبّایْ
يَنّْانَيْ يَنَّْرَيْیَنْ اِنَّْمُديَنْدْريَلُّوۤمُنعْ
سُونُّْوۤنغْغيَۤضْ وٕوّيَۤرایْ اِنَّْنْ دُیِلُدِیُوۤ
وَنّْيَنعْجَبْ بيَۤدَيْیَرْبُوۤلْ وَاضا كِدَتِّیالْ
يَنّْيَۤ تُیِلِنْ بَرِسيَۤلُوۤرْ يَنباوَایْ



Open the Arabic Section in a New Tab
ˀʌn̺n̺e· ʲɪʋʌjɪ̯ɨɲ sɪlʌʋo· pʌlʌˀʌmʌɾʌr
ʷʊn̺n̺ʌr kʌɾɪɪ̯ɑ:n̺ ʷo̞ɾɨʋʌn̺ ʲɪɾɨɲʤi:ɾɑ:n̺
sɪn̺n̺ʌŋgʌ˞ɭ ke˞:ʈpʌʧ ʧɪʋʌn̺ɛ̝n̺d̺ʳe· ʋɑ:ɪ̯ðɪɾʌppɑ:ɪ̯
t̪ɛ̝n̺n̺ɑ:ʲɛ̝n̺ n̺ɑ:mʉ̩n̺n̺ʌm t̪i:se:r mɛ̝˞ɻɨxo̞ppɑ:ɪ̯
ʲɛ̝n̺n̺ɑ:n̺ʌɪ̯ ʲɛ̝n̺n̺ʌɾʌjɪ̯ʌn̺ ʲɪn̺n̺ʌmʉ̩ðɛ̝n̺ rɛ̝llo:mʉ̩ɲ
so̞n̺n̺o:ŋge˞:ɭ ʋɛ̝ʊ̯ʋe:ɾɑ:ɪ̯ ʲɪn̺n̺ʌn̺ t̪ɨɪ̯ɪlɨðɪɪ̯o:
ʋʌn̺n̺ɛ̝ɲʤʌp pe:ðʌjɪ̯ʌrβo:l ʋɑ˞:ɭʼɑ: kɪ˞ɽʌt̪t̪ɪɪ̯ɑ:l
ʲɛ̝n̺n̺e· t̪ɨɪ̯ɪlɪn̺ pʌɾɪse:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯

Open the IPA Section in a New Tab
aṉṉē ivaiyuñ cilavō palaamarar
uṉṉaṟ kariyāṉ oruvaṉ iruñcīrāṉ
ciṉṉaṅkaḷ kēṭpac civaṉeṉṟē vāytiṟappāy
teṉṉāeṉ ṉāmuṉṉam tīcēr meḻukoppāy
eṉṉāṉai eṉṉaraiyaṉ iṉṉamuteṉ ṟellōmuñ
coṉṉōṅkēḷ vevvēṟāy iṉṉan tuyilutiyō
vaṉṉeñcap pētaiyarpōl vāḷā kiṭattiyāl
eṉṉē tuyiliṉ paricēlōr empāvāy

Open the Diacritic Section in a New Tab
аннэa ывaыёгн сылaвоо пaлaамaрaр
юннaт карыяaн орювaн ырюгнсираан
сыннaнгкал кэaтпaч сывaнэнрэa ваайтырaппаай
тэннааэн наамюннaм тисэaр мэлзюкоппаай
эннаанaы эннaрaыян ыннaмютэн рэллоомюгн
сонноонгкэaл вэввэaраай ыннaн тюйылютыйоо
вaннэгнсaп пэaтaыярпоол ваалаа кытaттыяaл
эннэa тюйылын пaрысэaлоор эмпааваай

Open the Russian Section in a New Tab
anneh iwäjung zilawoh palaama'ra'r
unnar ka'rijahn o'ruwan i'rungsih'rahn
zinnangka'l kehdpach ziwanenreh wahjthirappahj
thennahen nahmunnam thihzeh'r meshukoppahj
ennahnä enna'räjan innamuthen rellohmung
zonnohngkeh'l wewwehrahj inna:n thujiluthijoh
wannengzap pehthäja'rpohl wah'lah kidaththijahl
enneh thujilin pa'rizehloh'r empahwahj

Open the German Section in a New Tab
annèè ivâiyògn çilavoo palaamarar
ònnarh kariyaan oròvan irògnçiiraan
çinnangkalh kèètpaçh çivanènrhèè vaaiythirhappaaiy
thènnaaèn naamònnam thiiçèèr mèlzòkoppaaiy
ènnaanâi ènnarâiyan innamòthèn rhèlloomògn
çonnoongkèèlh vèvvèèrhaaiy innan thòyeilòthiyoo
vannègnçap pèèthâiyarpool vaalhaa kidaththiyaal
ènnèè thòyeilin pariçèèloor èmpaavaaiy
annee ivaiyuign ceilavoo palaamarar
unnarh cariiyaan oruvan iruignceiiraan
ceinnangcalh keeitpac ceivanenrhee vayithirhappaayi
thennaaen naamunnam thiiceer melzucoppaayi
ennaanai ennaraiyan innamuthen rhelloomuign
cionnoongkeelh vevveerhaayi innain thuyiiluthiyoo
vanneignceap peethaiyarpool valhaa citaiththiiyaal
ennee thuyiilin pariceeloor empaavayi
annae ivaiyunj silavoa palaamarar
unna'r kariyaan oruvan irunjseeraan
sinnangka'l kaedpach sivanen'rae vaaythi'rappaay
thennaaen naamunnam theesaer mezhukoppaay
ennaanai ennaraiyan innamuthen 'relloamunj
sonnoangkae'l vevvae'raay inna:n thuyiluthiyoa
vannenjsap paethaiyarpoal vaa'laa kidaththiyaal
ennae thuyilin parisaeloar empaavaay

Open the English Section in a New Tab
অন্নে ইৱৈয়ুঞ্ চিলৱোʼ পলঅমৰৰ্
উন্নৰ্ কৰিয়ান্ ওৰুৱন্ ইৰুঞ্চীৰান্
চিন্নঙকল্ কেইটপচ্ চিৱনেন্ৰে ৱায়্তিৰপ্পায়্
তেন্নাএন্ নামুন্নম্ তীচেৰ্ মেলুকোপ্পায়্
এন্নানৈ এন্নৰৈয়ন্ ইন্নমুতেন্ ৰেল্লোমুঞ্
চোন্নোঙকেল্ ৱেৱ্ৱেৰায়্ ইন্নণ্ তুয়িলুতিয়ো
ৱন্নেঞ্চপ্ পেতৈয়ৰ্পোল্ ৱালা কিতত্তিয়াল্
এন্নে তুয়িলিন্ পৰিচেলোৰ্ এম্পাৱায়্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.