எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
22 கோயில் திருப்பதிகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

அநுபோக இலக்கணம்
இதுபற்றிய குறிப்புக்கள் முன்னைத் திருப்பதிகத்தின் முகத்தே கொடுக்கப்பட்டன. இதன்கண், அடிகளது அநுபவம் இனிது விளங்கி நிற்றல்பற்றி, இதற்கு `அநுபோக இலக்கணம்` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது `தில்லையில் அருளிச்செய்யப் பட்டது` என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது, முழுவதும் எழுசீரடி விருத்தத்தால் ஆயது, இது, கோயில் திருப்பதிகமாகவும், இதனுள் எல்லாத் திருப்பாட்டுக்களிலும், ``திருப்பெருந்துறையுறை சிவனே`` என்றே அடிகள் அழைத்தருளிச்செய்தல் கருதத்தக்கது. `கோயில் என்பது திருப்பெருந்துறையே` எனச் சாதிப்பாரும் உளர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.