எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
22 கோயில் திருப்பதிகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
    ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
    யான்இதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
    முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
    சீருடைச் சிவபுரத் தரைசே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

எல்லாவற்றிற்கும் முன்னுமாய், பின்னுமாய் முழுதுமாய் வியாபித்த மலமற்றவனே! எல்லையற்ற பரம்பொருளே! அழகிய திருப்பெருந்துறையை உடையவனே! சிவபிரானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பின் மிகுதியால் அடியேனை உயிரோடு உடம்பும் இன்ப வெள்ளமாய்க் கசிந்து உருகும்படி என் நிலைக்குத் தகுதி இல்லாத இனிய அருளைப் புரிந்தாய். இந்தப் பேருதவிக்கு நான் உனக்குத் திரும்பச் செய்யக் கூடிய உதவி இல்லாதவனாய் இருக்கிறேன்.

குறிப்புரை:

ஆக்கை (உடம்பு) உயிரின் வழியே நிற்பதாகலின், அதனை, ``ஆவியோடு`` என, உயிரொடு சார்த்திக் கூறினார். பரம் - தரம்; தகுதி. ``முன்பு, பின்பு`` என்றவை, காலப் பெயராய், அவற்றின் கண்ணவாகிய பொருளைக் குறித்தன. ``பின்பும்`` என்றதன்பின்னும், `ஆய்` என்பது விரிக்க. இனி `முன்பும் பின்புமாய்` என மாறிக் கூட்ட லும் ஒன்று. ``முழுதும்`` என்றது, இடம்பற்றி. ``முன்புமாய்`` முதலிய வற்றை முதற்கண் கூட்டி உரைக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సమస్త విశ్వమునకూ, అందలి చరాచరజీవరాశికీ, పదార్థములన్నింటికీ సృష్టికర్తగ ముందున్నవాడు! ముందుకూ, వెనుకకూ, పలు జన్మలద్వారావ్యాపించు పుణ్య, పాప కర్మల, ఎల్లలులేని గొప్ప పరమాత్మవు నీవు! మనోహరమైన తిరుప్పెరుందురై దివ్యస్థలము గలవాడా! ప్రసిద్ధిపొందిన శివపురమునకు చక్రవర్తీ! ప్రేమయొక్క సమృద్ధిచేత భక్తుడనైన నేను, ప్రాణంతో కూడిన నాయొక్క శరీరమును ఆనందముతో పొంగిపొరలి, తన్మయత్వముపొందు విధమున (నా స్థితికి అర్హతలేని విధమున) తీయని అనుగ్రహమును కురిపించితివి. ఈ గొప్ప సహాయమునకు నేను నీకు బదులుగ చేయగల ప్రత్యుపకారము చేయలేనివానిగ నేనుంటిని!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಸರ್ವಕ್ಕೂ ಆದಿ, ಅಂತ್ಯವಾಗಿ ಸಂಪೂರ್ಣವಾಗಿ ವ್ಯಾಪಿಸಿದ ಮಲರಹಿತನೇ! ಅನಂತವಾದ ಪರಮ ಪದವೇ ಸುಂದರವಾದ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿದವನೇ ! ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ ! ಹಿರಿಮೆಯುಳ್ಳ ಶಿವಪುರದ ಅರಸನೇ! ಪ್ರೀತಿ ಪ್ರವಾಹದಿಂದ ಭಕ್ತನ ದೇಹ, ಪ್ರಾಣಗಳನ್ನು ಕರಗುವಂತೆ ಮಾಡಿ, ಅರ್ಹನಲ್ಲದ ನನಗೆ ನಿನ್ನ ಅನುಗ್ರಹವ ದಯಪಾಲಿಸಿದೆ. ಈ ಮಹದುಪಕಾರಕ್ಕೆ ಪ್ರತಿಯಾಗಿ ಏನನ್ನೂ ನೀಡಲಾರದ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ನಾನಿರುವೆ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അന്‍പതാല്‍ അടിയേന്‍ എന്‍ ആവിയോടു ഉടലും
ആനന്ദമാര്‍ു കനിഞ്ഞുരുകിട പരാചിതന്‍
എന്‍ ഉള്ളിലൊരു ഇന്‍ അരുള്‍ തു നീ പകരം
ഇല്ലൊുമെില്‍ നിനക്കേകുവാന്‍ എന്റെ
മുിലും പിിലും എല്ലെങ്ങുമേതിലുമായി പരു നില്‍ക്കും
മുക്തനേ മുടിവേതുമില്ലാ മുതലേ
തെന്‍പെരുംതുറ വാഴും ശിവപെരുമാനേ
ചീരാര്‍ എന്‍ ശിവപുര അരശേ!

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ආදරයෙන් බැතිමතා ගෙ පණ සමඟ සිරුර ද,
ප්රීෙතිය උතුරා වැගිරෙන්නට
මාගේ පමණ ද ඉක්මවා, ලොව්තුරා සතුට බෙදුවෙහි
මා ළඟ, කිසිත් ප්රවති උපකාරයක් නැත
පෙර ද, පසුව ද, සියල්ල ද වී පැතුරුණු
මෙල්ල කළ නොහැකි, අවසනක් ද නැති මූලය
දක්ෂිණ පෙරුංතුරය සේ, සිව දෙවිඳුනේ!
සසිරි සිවපුරයේ නිරිඳාණනි! - 02

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Under construction. Contributions welcome.
आगे, पीछे, सर्वत्र व्याप्त सर्वेष!
अनन्त मूल स्वरूप! दक्षिणाधिपति पेरुंतुरै के ईष!
षिव महादेव! महिमामय षिवलोक के प्रभु!
इस दास के प्राण व षरीर प्रेमाधिक्य में
आनंद से द्रवित कर मेरी योग्यता के बाहर
आपने कृपा प्रदान की है।
इससे मैं कैसे उऋण हूंगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
प्रेम्णा मम प्राणाः देहश्च आनन्देन द्रवीभवन्ति।
त्वं मह्यं यत् अन्वगृह्णाः एतस्य अनर्होऽहम्। तस्य प्रतिकर्तुं न शक्नोमि।
पुरतः पृष्ठतः सर्वत्र व्याप्त निर्मल, अनन्तप्रथम,
दक्षिणपॆरुन्दुऱै नायक, हे शिव, श्रेष्ठशिवपुरराजन्।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
So daß Leib und Seel’ deines Knechtes
Aus Lieb’ in Verzückung geraten,
Wie Wachs im feuer zerfließen,
Hast du mir verliehen, o Šiva,
Deine liebreiche, süße Arul,
Derer ich, Herr, nicht wert bin!
Ach, ich hab’ nichts dir zu geben!
Der du vor und nach allem bist,
Der du alles bist, o Sel’ger,
Der du bist überall gegenwärtig,
Du ewiger Höchster, du,
Du Herr von Perunturai,
Das schön im Südland gelegen,
O Šivaperumān, o König
Der herrlichen Šivastadt!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
আগে পিছে সকলোতে ব্যাপ্ত স্বামী
অনন্ত মুল স্বৰূপ! দক্ষিণাধিপতি বেলবৃক্ষত অৱস্থিত প্ৰভু
শিৱ মহাদেৱ! মহিমাময় শিবলোকৰ প্ৰভু
এই দাসৰ প্ৰাণ তথা প্ৰেমাধিক্য
আনন্দেৰে বিয়পাই মোৰ যোগ্যতাৰ বাহিৰত
আপুনি কৃপা প্ৰদান কৰিছে।
ইয়াৰ পৰা মই কোনেকৈ উত্তীৰ্ণ হম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
You were before all;
You will survive all And You pervade all.
You are the Ever-free,
The endless Ens.
O God Siva who is entempled In southern Perunturai !
You are the Sovereign Of Siva-loka.
You granted sweet grace to me who merits it not by making mine – Your servitor`s body and soul melt in bliss And ooze.
I cannot requite You at all.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀷𑁆𑀧𑀺𑀷𑀸𑀮𑁆 𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀆𑀯𑀺𑀬𑁄 𑀝𑀸𑀓𑁆𑀓𑁃
𑀆𑀷𑀦𑁆𑀢 𑀫𑀸𑀬𑁆𑀓𑁆𑀓𑀘𑀺𑀦𑁆 𑀢𑀼𑀭𑀼𑀓
𑀏𑁆𑀷𑁆𑀧𑀭𑀫𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸 𑀇𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀢𑀦𑁆𑀢𑀸𑀬𑁆
𑀬𑀸𑀷𑁆𑀇𑀢𑀶𑁆 𑀓𑀺𑀮𑀷𑁆𑀑𑀭𑁆 𑀓𑁃𑀫𑁆𑀫𑀸𑀶𑀼
𑀫𑀼𑀷𑁆𑀧𑀼𑀫𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀺𑀷𑁆𑀧𑀼𑀫𑁆 𑀫𑀼𑀵𑀼𑀢𑀼𑀫𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢
𑀫𑀼𑀢𑁆𑀢𑀷𑁂 𑀫𑀼𑀝𑀺𑀯𑀺𑀮𑀸 𑀫𑀼𑀢𑀮𑁂
𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀬𑁆 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁂
𑀘𑀻𑀭𑀼𑀝𑁃𑀘𑁆 𑀘𑀺𑀯𑀧𑀼𑀭𑀢𑁆 𑀢𑀭𑁃𑀘𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অন়্‌বিন়াল্ অডিযেন়্‌ আৱিযো টাক্কৈ
আন়ন্দ মায্ক্কসিন্ দুরুহ
এন়্‌বরম্ অল্লা ইন়্‌ন়রুৰ‍্ তন্দায্
যান়্‌ইদর়্‌ কিলন়্‌ওর্ কৈম্মার়ু
মুন়্‌বুমায্প্ পিন়্‌বুম্ মুৰ়ুদুমায্প্ পরন্দ
মুত্তন়ে মুডিৱিলা মুদলে
তেন়্‌বেরুন্ দুর়ৈযায্ সিৱবেরু মান়ে
সীরুডৈচ্ চিৱবুরত্ তরৈসে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான்இதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே


Open the Thamizhi Section in a New Tab
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான்இதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே

Open the Reformed Script Section in a New Tab
अऩ्बिऩाल् अडियेऩ् आवियो टाक्कै
आऩन्द माय्क्कसिन् दुरुह
ऎऩ्बरम् अल्ला इऩ्ऩरुळ् तन्दाय्
याऩ्इदऱ् किलऩ्ओर् कैम्माऱु
मुऩ्बुमाय्प् पिऩ्बुम् मुऴुदुमाय्प् परन्द
मुत्तऩे मुडिविला मुदले
तॆऩ्बॆरुन् दुऱैयाय् सिवबॆरु माऩे
सीरुडैच् चिवबुरत् तरैसे
Open the Devanagari Section in a New Tab
ಅನ್ಬಿನಾಲ್ ಅಡಿಯೇನ್ ಆವಿಯೋ ಟಾಕ್ಕೈ
ಆನಂದ ಮಾಯ್ಕ್ಕಸಿನ್ ದುರುಹ
ಎನ್ಬರಂ ಅಲ್ಲಾ ಇನ್ನರುಳ್ ತಂದಾಯ್
ಯಾನ್ಇದಱ್ ಕಿಲನ್ಓರ್ ಕೈಮ್ಮಾಱು
ಮುನ್ಬುಮಾಯ್ಪ್ ಪಿನ್ಬುಂ ಮುೞುದುಮಾಯ್ಪ್ ಪರಂದ
ಮುತ್ತನೇ ಮುಡಿವಿಲಾ ಮುದಲೇ
ತೆನ್ಬೆರುನ್ ದುಱೈಯಾಯ್ ಸಿವಬೆರು ಮಾನೇ
ಸೀರುಡೈಚ್ ಚಿವಬುರತ್ ತರೈಸೇ
Open the Kannada Section in a New Tab
అన్బినాల్ అడియేన్ ఆవియో టాక్కై
ఆనంద మాయ్క్కసిన్ దురుహ
ఎన్బరం అల్లా ఇన్నరుళ్ తందాయ్
యాన్ఇదఱ్ కిలన్ఓర్ కైమ్మాఱు
మున్బుమాయ్ప్ పిన్బుం ముళుదుమాయ్ప్ పరంద
ముత్తనే ముడివిలా ముదలే
తెన్బెరున్ దుఱైయాయ్ సివబెరు మానే
సీరుడైచ్ చివబురత్ తరైసే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අන්බිනාල් අඩියේන් ආවියෝ ටාක්කෛ
ආනන්ද මාය්ක්කසින් දුරුහ
එන්බරම් අල්ලා ඉන්නරුළ් තන්දාය්
යාන්ඉදර් කිලන්ඕර් කෛම්මාරු
මුන්බුමාය්ප් පින්බුම් මුළුදුමාය්ප් පරන්ද
මුත්තනේ මුඩිවිලා මුදලේ
තෙන්බෙරුන් දුරෛයාය් සිවබෙරු මානේ
සීරුඩෛච් චිවබුරත් තරෛසේ


Open the Sinhala Section in a New Tab
അന്‍പിനാല്‍ അടിയേന്‍ ആവിയോ ടാക്കൈ
ആനന്ത മായ്ക്കചിന്‍ തുരുക
എന്‍പരം അല്ലാ ഇന്‍നരുള്‍ തന്തായ്
യാന്‍ഇതറ് കിലന്‍ഓര്‍ കൈമ്മാറു
മുന്‍പുമായ്പ് പിന്‍പും മുഴുതുമായ്പ് പരന്ത
മുത്തനേ മുടിവിലാ മുതലേ
തെന്‍പെരുന്‍ തുറൈയായ് ചിവപെരു മാനേ
ചീരുടൈച് ചിവപുരത് തരൈചേ
Open the Malayalam Section in a New Tab
อณปิณาล อดิเยณ อาวิโย ดากกาย
อาณะนถะ มายกกะจิน ถุรุกะ
เอะณปะระม อลลา อิณณะรุล ถะนถาย
ยาณอิถะร กิละณโอร กายมมารุ
มุณปุมายป ปิณปุม มุฬุถุมายป ปะระนถะ
มุถถะเณ มุดิวิลา มุถะเล
เถะณเปะรุน ถุรายยาย จิวะเปะรุ มาเณ
จีรุดายจ จิวะปุระถ ถะรายเจ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အန္ပိနာလ္ အတိေယန္ အာဝိေယာ တာက္ကဲ
အာနန္ထ မာယ္က္ကစိန္ ထုရုက
ေအ့န္ပရမ္ အလ္လာ အိန္နရုလ္ ထန္ထာယ္
ယာန္အိထရ္ ကိလန္ေအာရ္ ကဲမ္မာရု
မုန္ပုမာယ္ပ္ ပိန္ပုမ္ မုလုထုမာယ္ပ္ ပရန္ထ
မုထ္ထေန မုတိဝိလာ မုထေလ
ေထ့န္ေပ့ရုန္ ထုရဲယာယ္ စိဝေပ့ရု မာေန
စီရုတဲစ္ စိဝပုရထ္ ထရဲေစ


Open the Burmese Section in a New Tab
アニ・ピナーリ・ アティヤエニ・ アーヴィョー ターク・カイ
アーナニ・タ マーヤ・ク・カチニ・ トゥルカ
エニ・パラミ・ アリ・ラー イニ・ナルリ・ タニ・ターヤ・
ヤーニ・イタリ・ キラニ・オーリ・ カイミ・マール
ムニ・プマーヤ・ピ・ ピニ・プミ・ ムルトゥマーヤ・ピ・ パラニ・タ
ムタ・タネー ムティヴィラー ムタレー
テニ・ペルニ・ トゥリイヤーヤ・ チヴァペル マーネー
チールタイシ・ チヴァプラタ・ タリイセー
Open the Japanese Section in a New Tab
anbinal adiyen afiyo daggai
ananda mayggasin duruha
enbaraM alla innarul danday
yanidar gilanor gaimmaru
munbumayb binbuM muludumayb baranda
muddane mudifila mudale
denberun duraiyay sifaberu mane
sirudaid difaburad daraise
Open the Pinyin Section in a New Tab
اَنْبِنالْ اَدِیيَۤنْ آوِیُوۤ تاكَّيْ
آنَنْدَ مایْكَّسِنْ دُرُحَ
يَنْبَرَن اَلّا اِنَّْرُضْ تَنْدایْ
یانْاِدَرْ كِلَنْاُوۤرْ كَيْمّارُ
مُنْبُمایْبْ بِنْبُن مُظُدُمایْبْ بَرَنْدَ
مُتَّنيَۤ مُدِوِلا مُدَليَۤ
تيَنْبيَرُنْ دُرَيْیایْ سِوَبيَرُ مانيَۤ
سِيرُدَيْتشْ تشِوَبُرَتْ تَرَيْسيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌn̺bɪn̺ɑ:l ˀʌ˞ɽɪɪ̯e:n̺ ˀɑ:ʋɪɪ̯o· ʈɑ:kkʌɪ̯
ˀɑ:n̺ʌn̪d̪ə mɑ:jccʌsɪn̺ t̪ɨɾɨxʌ
ʲɛ̝n̺bʌɾʌm ˀʌllɑ: ʲɪn̺n̺ʌɾɨ˞ɭ t̪ʌn̪d̪ɑ:ɪ̯
ɪ̯ɑ:n̺ɪðʌr kɪlʌn̺o:r kʌɪ̯mmɑ:ɾɨ
mʊn̺bʉ̩mɑ:ɪ̯p pɪn̺bʉ̩m mʊ˞ɻʊðɨmɑ:ɪ̯p pʌɾʌn̪d̪ʌ
mʊt̪t̪ʌn̺e· mʊ˞ɽɪʋɪlɑ: mʊðʌle:
t̪ɛ̝n̺bɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɪ̯ sɪʋʌβɛ̝ɾɨ mɑ:n̺e:
si:ɾɨ˞ɽʌɪ̯ʧ ʧɪʋʌβʉ̩ɾʌt̪ t̪ʌɾʌɪ̯ʧe·
Open the IPA Section in a New Tab
aṉpiṉāl aṭiyēṉ āviyō ṭākkai
āṉanta māykkacin turuka
eṉparam allā iṉṉaruḷ tantāy
yāṉitaṟ kilaṉōr kaimmāṟu
muṉpumāyp piṉpum muḻutumāyp paranta
muttaṉē muṭivilā mutalē
teṉperun tuṟaiyāy civaperu māṉē
cīruṭaic civapurat taraicē
Open the Diacritic Section in a New Tab
анпынаал атыеaн аавыйоо тааккaы
аанaнтa маайккасын тюрюка
энпaрaм аллаа ыннaрюл тaнтаай
яaнытaт кылaноор кaыммаарю
мюнпюмаайп пынпюм мюлзютюмаайп пaрaнтa
мюттaнэa мютывылаа мютaлэa
тэнпэрюн тюрaыяaй сывaпэрю маанэa
сирютaыч сывaпюрaт тaрaысэa
Open the Russian Section in a New Tab
anpinahl adijehn ahwijoh dahkkä
ahna:ntha mahjkkazi:n thu'ruka
enpa'ram allah inna'ru'l tha:nthahj
jahnithar kilanoh'r kämmahru
munpumahjp pinpum mushuthumahjp pa'ra:ntha
muththaneh mudiwilah muthaleh
thenpe'ru:n thuräjahj ziwape'ru mahneh
sih'rudäch ziwapu'rath tha'räzeh
Open the German Section in a New Tab
anpinaal adiyèèn aaviyoo daakkâi
aanantha maaiykkaçin thòròka
ènparam allaa innaròlh thanthaaiy
yaanitharh kilanoor kâimmaarhò
mònpòmaaiyp pinpòm mòlzòthòmaaiyp parantha
mòththanèè mòdivilaa mòthalèè
thènpèròn thòrhâiyaaiy çivapèrò maanèè
çiiròtâiçh çivapòrath tharâiçèè
anpinaal atiyieen aaviyoo taaickai
aanaintha maayiiccaceiin thuruca
enparam allaa innarulh thainthaayi
iyaanitharh cilanoor kaimmaarhu
munpumaayip pinpum mulzuthumaayip paraintha
muiththanee mutivilaa muthalee
thenperuin thurhaiiyaayi ceivaperu maanee
ceiirutaic ceivapuraith tharaicee
anpinaal adiyaen aaviyoa daakkai
aana:ntha maaykkasi:n thuruka
enparam allaa innaru'l tha:nthaay
yaanitha'r kilanoar kaimmaa'ru
munpumaayp pinpum muzhuthumaayp para:ntha
muththanae mudivilaa muthalae
thenperu:n thu'raiyaay sivaperu maanae
seerudaich sivapurath tharaisae
Open the English Section in a New Tab
অন্পিনাল্ অটিয়েন্ আৱিয়ো টাক্কৈ
আনণ্ত মায়্ক্কচিণ্ তুৰুক
এন্পৰম্ অল্লা ইন্নৰুল্ তণ্তায়্
য়ান্ইতৰ্ কিলন্ওৰ্ কৈম্মাৰূ
মুন্পুমায়্প্ পিন্পুম্ মুলুতুমায়্প্ পৰণ্ত
মুত্তনে মুটিৱিলা মুতলে
তেন্পেৰুণ্ তুৰৈয়ায়্ চিৱপেৰু মানে
চীৰুটৈচ্ চিৱপুৰত্ তৰৈচে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.