எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
22 கோயில் திருப்பதிகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

இரந்திரந் துருக என்மனத் துள்ளே
    எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
    திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
    ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
    கண்ணுறக் கண்டுகொண் டின்றே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

உன் திருவருளை இடைவிடாது வேண்டி உருகும் போது என்னுடைய மனத்தினுள்ளே தோன்றுகின்ற ஒளியே! தேவர்கள் தலைமீது விளங்குகின்ற தாமரைமலர் போன்ற திருவடியை உடையவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பெருமானே! எங்கும் நிறைந்து ஆகாசமும் நீரும் பூமியும், நெருப்பும், காற்றும் ஆகி, அவை அல்லாதவனாய் அவ்வாறு அருளாலன்றி காணப்படாத வடிவத்தை உடையவனே! இப்பொழுது உன்னைக் கண்ணாரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

குறிப்புரை:

இரந்து இரந்து - முனைப்பு நீங்கி உன்னைப் பல்காலும் வேண்டிநின்று. உருக - அன்பு செய்ய. ``இரந்திரந்து`` என்று அடுக்கி னால், ``உருக`` என்றதனையும் அடுக்காக வைத்துரைத்தல் பெறப் பட்டது. அடுக்குக்களில் முன்னது பன்மைப் பொருளிலும், பின்னது தொறுப்பொருளிலும் வந்தன. இவற்றால் இறைவனை அனுபவமாகப் பெறுமாறு அருளிச் செய்யப்பட்டது. ``ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்-ஆரேனும் காணா அரன்`` (திருகளிற்றுப் படி-15) என்ற திருவாக்கினையும் நோக்குக. ``இமையோர் சிரந்தனிற் பொலியும் சேவடியாய்`` என்றதனால், அவர்க்கு ஒரோஒருகால் புறத்துக் காணப் படுவதன்றி, அகத்தே எஞ்ஞான்றும் நின்று நிலவும் அநுபவப் பொருளாகாமை பெறப்படும். நிரந்த - முறைப்பட்ட. இறுதிக்கண் நிற்றற்குரிய, ``ஆகாயம்`` என்பது, செய்யுள் நோக்கி முன் நின்றது, நீர், இரண்டாவதாகும், இறைவன் எல்லாப் பொருளிலும், கலப்பினால் அவையேயாயும், பொருள் தன்மையால் அவற்றின் வேறாகியும் நிற்றலின், `ஐம்பூதங்களாய் அல்லையாய்` என்றும், `இங்ஙனம் கலந்து நிற்பினும் ஒருவர்க்கும் தோன்றாதே நிற்கின்ற உன்னை நான் என் கண்ணாரக்கண்டு களித்தேன்` என்பார். ``ஆங்கே.....இன்றே`` என்றும் அருளிச்செய்தார். ஓர் உரு - ஒப்பற்ற பொருள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిన్ను నేను వేడుకొనవలసినది వేరేమి గలదు? నీ పాదపద్మములను ఎన్నటికీ వీడకనుండునట్లు వేడుకుని, నీ భక్తిలో కరిగిపోవుచుండ, నాయొక్క హృదయములో జ్యోతిస్వరూపునిగ వెలుగొందుచున్నవాడా! దేవతల శిరస్సులపై విరాజిల్లు తామర పుష్పములవంటి చరణారవిందములుగలవాడా! తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసియున్న పరమేశ్వరుడా! సమస్తమంతటా నిండియుండి, ఆకాశము, జలము, పృధ్వి, అగ్ని, వాయువు అన్నియునూ నీవై, ఆ పంచభూతములకతీతముగనుండువాడివై, వాటి దయకు అతీతముగనుండువాడివై, కానరానటువంటి రూపముగలవాడా! ఈ సమయమున నిన్ను, కనులారాగాంచి, మిక్కిలి ఆనందమును పొందితిని.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ನಿನ್ನ ಕರುಣೆಯನ್ನು ನಿರಂತರವಾಗಿ ಬಯಸಿ ಕೊರಗುತಿರೆ ನನ್ನ ಮನದಲ್ಲಿ ಗೋಚರಿಸಿದ ಕಾಂತಿಯೇ! ದೇವತೆಗಳ ಶಿರದಿ ಶೋಭಿಸುವ ತಾವರೆಯಂತಹ ಅಡಿಗಳನ್ನುಳ್ಳವನೇ ! ಶ್ರೀ ಪೆರುಂದುರೈ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ ! ಸರ್ವ ವ್ಯಾಪಿಯಾಗಿ ಗಾಳಿ, ನೀರು, ಬೆಳಕು, ಭೂಮಿ, ಗಗನವೇ ಆಗಿ, ಎಲ್ಲವೂ ಆಗಿರುವ ರೂಪಾತೀತನೇ ! ನಿನ್ನನ್ನು ಕಣ್ಣಾರೆ ಕಂಡೀಗ ಆನಂದಭರಿತನಾದೆನು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഇരിരുരുകവേ എന്‍ മനമുള്ളില്‍ നിു
ഉയര്‍ുവരും ജ്യോതിസ്സേ! ഇമയോര്‍
ശിരം തില്‍ പൊലിയും പദകമലമേ
തിരുപ്പെരുംതുറ ഉറയും ശിവനേ
നിര ആകാശം നീര്‍നിലം തീ കാല്
ആയും അല്ലാതായും
കരു നില്‍ക്കുമൊരു സ്വരുപമേ കളിയാര്‍ുവല്ലോ ഞാന്‍ നിെ
കണ്ണാരക്കതാല്‍ ഇ!േ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
අයැද යැද උණු වන විට, මා හද තුළ
උදා වන ජෝතියනි සුරයන්
සිරසේ, දිස්වන කමල් සිරි පා
තිරුප්පෙරුංතුරයේ වැඩ සිටිනා සිව දෙවිඳේ
සැම තැනකම පැතිරුණු ආකාශ, ආපෝ, පඨවි, තේජෝ, වායෝ
යන රුවින් ද, ඉන් බැහැර වී ද, එහි
සැඟවී සිටිනා රුව, සතුටු වූයේ ඔබ
දෑසින් දැක බලා ගත්තවුන්, අදම - 06

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Under construction. Contributions welcome.
तुम्हारे स्मरण से द्रवीभूत हो ध्यान करते समय,
मेरे चित्त में उद्भूत ज्योति स्वरूप!
अमरों के षीष के किरीट में षोभायमान चरण-कमलवाले!
आकाष, नीर, क्षिति, अग्नि, वायु इन पंच भूतों में तुम
अप्रकट भी हो, प्रकट भी हो, निर्गुण ब्रह्म!
तिरुप्पेॅरुंतुरै में प्रतिश्ठित महादेव प्रभु!
आज मैं आंख भर तुम्हें निरखकर गद्गद् हुआ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
यदाहं निरन्तरं त्वां प्रार्थये, तदा त्वं मम मनसि ज्योतिस्वरूपेण उदेषि। देवानां
शिरसि विराजमान कमलपाद, तिरुप्पॆरुन्दुऱैवासिन्, शिव,
सर्वत्र व्याप्ताकाशो जलं पृथ्वी अग्निर्वायुर्भूत्वा एतेभ्यः परोपि भूत्वा सर्वेषु
अन्तर्निहितोसि। अद्याहं त्वां दृष्ट्वा हृष्टोऽस्मि।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
O helles Licht, das aufgehet
In meinem dunklen Innern,
So daß vor Verlangen nach dir
Wie Wachs ich vergehe und bettle,
O du mit dem herrlichen Fuß,
Der wie eine Lotusblume
Auf dem Kopfe der Götter glänzt,
O Siva, der du wohnest
In tirupperunturai,
Du bist der dichte Äther,
Das Wasser, die Erde bist du,
Das Feuer und der Wind,
Und doch auch, Siva, bist du
Dies alles wieder nicht!
O du, der eine Gestalt hat,
Die also verborgen ist,
Heut’ bin ich froh, ich bin selig,
Daß ich dein Antlitz geseh’n!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
তোমাৰ স্মৰণেৰে মগ্ন হৈ ধ্যান কৰাৰ সময়ত
মোৰ মনত উদ্ভুত জ্যোতি স্বৰূপ!
অমৰসকলৰ শিৰত কীৰিটত শোভায়মান চৰণ কমলস্বৰূপ!
আকাশ, পানী, পৃথিৱী, অগ্নি, বায়ু, জুই এই পঞ্চভূতত
তুমি অপ্ৰকট হৈও থাকা, নিৰ্গুণ ব্ৰহ্মা !
সকলোৰে অন্তৰত প্ৰতিষ্ঠিত মহাদেৱ প্ৰভু !
আজি মই চকু ভৰি তোমাক দেখি গদ্ গদ্ হৈছোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
As I yearn and yearn for Your grace and melt,
You,
the Light,
are rising from my manam !
Your salvific and lotus-feet blaze on the crowns Of the celestials !
O Siva abiding at The sacred Perunturai !
You are the ubiquitous Ether,
water,
earth,
fire and air !
You are none Of these !
Yet in these Your form remains recondite.
This day,
I stand rejoicing,
as my eyes feast on You.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀭𑀦𑁆𑀢𑀺𑀭𑀦𑁆 𑀢𑀼𑀭𑀼𑀓 𑀏𑁆𑀷𑁆𑀫𑀷𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑁂
𑀏𑁆𑀵𑀼𑀓𑀺𑀷𑁆𑀶 𑀘𑁄𑀢𑀺𑀬𑁂 𑀇𑀫𑁃𑀬𑁄𑀭𑁆
𑀘𑀺𑀭𑀦𑁆𑀢𑀷𑀺𑀶𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀫𑀮𑀘𑁆𑀘𑁂 𑀯𑀝𑀺𑀬𑀸𑀬𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀷𑁂
𑀦𑀺𑀭𑀦𑁆𑀢𑀆 𑀓𑀸𑀬𑀫𑁆 𑀦𑀻𑀭𑁆𑀦𑀺𑀮𑀫𑁆 𑀢𑀻𑀓𑀸𑀮𑁆
𑀆𑀬𑁆𑀅𑀯𑁃 𑀅𑀮𑁆𑀮𑁃𑀬𑀸𑀬𑁆 𑀆𑀗𑁆𑀓𑁂
𑀓𑀭𑀦𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀉𑀭𑀼𑀯𑁂 𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀷𑀷𑁆 𑀉𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀼𑀶𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀺𑀷𑁆𑀶𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইরন্দিরন্ দুরুহ এন়্‌মন়ত্ তুৰ‍্ৰে
এৰ়ুহিণ্ড্র সোদিযে ইমৈযোর্
সিরন্দন়ির়্‌ পোলিযুঙ্ কমলচ্চে ৱডিযায্
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱন়ে
নিরন্দআ কাযম্ নীর্নিলম্ তীহাল্
আয্অৱৈ অল্লৈযায্ আঙ্গে
করন্দদোর্ উরুৱে কৰিত্তন়ন়্‌ উন়্‌ন়ৈক্
কণ্ণুর়ক্ কণ্ডুহোণ্ টিণ্ড্রে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே 


Open the Thamizhi Section in a New Tab
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே 

Open the Reformed Script Section in a New Tab
इरन्दिरन् दुरुह ऎऩ्मऩत् तुळ्ळे
ऎऴुहिण्ड्र सोदिये इमैयोर्
सिरन्दऩिऱ् पॊलियुङ् कमलच्चे वडियाय्
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवऩे
निरन्दआ कायम् नीर्निलम् तीहाल्
आय्अवै अल्लैयाय् आङ्गे
करन्ददोर् उरुवे कळित्तऩऩ् उऩ्ऩैक्
कण्णुऱक् कण्डुहॊण् टिण्ड्रे 
Open the Devanagari Section in a New Tab
ಇರಂದಿರನ್ ದುರುಹ ಎನ್ಮನತ್ ತುಳ್ಳೇ
ಎೞುಹಿಂಡ್ರ ಸೋದಿಯೇ ಇಮೈಯೋರ್
ಸಿರಂದನಿಱ್ ಪೊಲಿಯುಙ್ ಕಮಲಚ್ಚೇ ವಡಿಯಾಯ್
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವನೇ
ನಿರಂದಆ ಕಾಯಂ ನೀರ್ನಿಲಂ ತೀಹಾಲ್
ಆಯ್ಅವೈ ಅಲ್ಲೈಯಾಯ್ ಆಂಗೇ
ಕರಂದದೋರ್ ಉರುವೇ ಕಳಿತ್ತನನ್ ಉನ್ನೈಕ್
ಕಣ್ಣುಱಕ್ ಕಂಡುಹೊಣ್ ಟಿಂಡ್ರೇ 
Open the Kannada Section in a New Tab
ఇరందిరన్ దురుహ ఎన్మనత్ తుళ్ళే
ఎళుహిండ్ర సోదియే ఇమైయోర్
సిరందనిఱ్ పొలియుఙ్ కమలచ్చే వడియాయ్
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివనే
నిరందఆ కాయం నీర్నిలం తీహాల్
ఆయ్అవై అల్లైయాయ్ ఆంగే
కరందదోర్ ఉరువే కళిత్తనన్ ఉన్నైక్
కణ్ణుఱక్ కండుహొణ్ టిండ్రే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරන්දිරන් දුරුහ එන්මනත් තුළ්ළේ
එළුහින්‍ර සෝදියේ ඉමෛයෝර්
සිරන්දනිර් පොලියුඞ් කමලච්චේ වඩියාය්
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවනේ
නිරන්දආ කායම් නීර්නිලම් තීහාල්
ආය්අවෛ අල්ලෛයාය් ආංගේ
කරන්දදෝර් උරුවේ කළිත්තනන් උන්නෛක්
කණ්ණුරක් කණ්ඩුහොණ් ටින්‍රේ 


Open the Sinhala Section in a New Tab
ഇരന്തിരന്‍ തുരുക എന്‍മനത് തുള്ളേ
എഴുകിന്‍റ ചോതിയേ ഇമൈയോര്‍
ചിരന്തനിറ് പൊലിയുങ് കമലച്ചേ വടിയായ്
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവനേ
നിരന്തആ കായം നീര്‍നിലം തീകാല്‍
ആയ്അവൈ അല്ലൈയായ് ആങ്കേ
കരന്തതോര്‍ ഉരുവേ കളിത്തനന്‍ ഉന്‍നൈക്
കണ്ണുറക് കണ്ടുകൊണ്‍ ടിന്‍റേ 
Open the Malayalam Section in a New Tab
อิระนถิระน ถุรุกะ เอะณมะณะถ ถุลเล
เอะฬุกิณระ โจถิเย อิมายโยร
จิระนถะณิร โปะลิยุง กะมะละจเจ วะดิยาย
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเณ
นิระนถะอา กายะม นีรนิละม ถีกาล
อายอวาย อลลายยาย อางเก
กะระนถะโถร อุรุเว กะลิถถะณะณ อุณณายก
กะณณุระก กะณดุโกะณ ดิณเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရန္ထိရန္ ထုရုက ေအ့န္မနထ္ ထုလ္ေလ
ေအ့လုကိန္ရ ေစာထိေယ အိမဲေယာရ္
စိရန္ထနိရ္ ေပာ့လိယုင္ ကမလစ္ေစ ဝတိယာယ္
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေန
နိရန္ထအာ ကာယမ္ နီရ္နိလမ္ ထီကာလ္
အာယ္အဝဲ အလ္လဲယာယ္ အာင္ေက
ကရန္ထေထာရ္ အုရုေဝ ကလိထ္ထနန္ အုန္နဲက္
ကန္နုရက္ ကန္တုေကာ့န္ တိန္ေရ 


Open the Burmese Section in a New Tab
イラニ・ティラニ・ トゥルカ エニ・マナタ・ トゥリ・レー
エルキニ・ラ チョーティヤエ イマイョーリ・
チラニ・タニリ・ ポリユニ・ カマラシ・セー ヴァティヤーヤ・
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァネー
ニラニ・タアー カーヤミ・ ニーリ・ニラミ・ ティーカーリ・
アーヤ・アヴイ アリ・リイヤーヤ・ アーニ・ケー
カラニ・タトーリ・ ウルヴェー カリタ・タナニ・ ウニ・ニイク・
カニ・ヌラク・ カニ・トゥコニ・ ティニ・レー 
Open the Japanese Section in a New Tab
irandiran duruha enmanad dulle
eluhindra sodiye imaiyor
sirandanir boliyung gamaladde fadiyay
dirubberun duraiyurai sifane
nirandaa gayaM nirnilaM dihal
ayafai allaiyay angge
garandador urufe galiddanan unnaig
gannurag ganduhon dindre 
Open the Pinyin Section in a New Tab
اِرَنْدِرَنْ دُرُحَ يَنْمَنَتْ تُضّيَۤ
يَظُحِنْدْرَ سُوۤدِیيَۤ اِمَيْیُوۤرْ
سِرَنْدَنِرْ بُولِیُنغْ كَمَلَتشّيَۤ وَدِیایْ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَنيَۤ
نِرَنْدَآ كایَن نِيرْنِلَن تِيحالْ
آیْاَوَيْ اَلَّيْیایْ آنغْغيَۤ
كَرَنْدَدُوۤرْ اُرُوٕۤ كَضِتَّنَنْ اُنَّْيْكْ
كَنُّرَكْ كَنْدُحُونْ تِنْدْريَۤ 


Open the Arabic Section in a New Tab
ʲɪɾʌn̪d̪ɪɾʌn̺ t̪ɨɾɨxə ʲɛ̝n̺mʌn̺ʌt̪ t̪ɨ˞ɭɭe:
ʲɛ̝˞ɻɨçɪn̺d̺ʳə so:ðɪɪ̯e· ʲɪmʌjɪ̯o:r
sɪɾʌn̪d̪ʌn̺ɪr po̞lɪɪ̯ɨŋ kʌmʌlʌʧʧe· ʋʌ˞ɽɪɪ̯ɑ:ɪ̯
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌn̺e:
n̺ɪɾʌn̪d̪ʌˀɑ: kɑ:ɪ̯ʌm n̺i:rn̺ɪlʌm t̪i:xɑ:l
ˀɑ:ɪ̯ʌʋʌɪ̯ ˀʌllʌjɪ̯ɑ:ɪ̯ ˀɑ:ŋge:
kʌɾʌn̪d̪ʌðo:r ʷʊɾʊʋe· kʌ˞ɭʼɪt̪t̪ʌn̺ʌn̺ ʷʊn̺n̺ʌɪ̯k
kʌ˞ɳɳɨɾʌk kʌ˞ɳɖɨxo̞˞ɳ ʈɪn̺d̺ʳe 
Open the IPA Section in a New Tab
irantiran turuka eṉmaṉat tuḷḷē
eḻukiṉṟa cōtiyē imaiyōr
cirantaṉiṟ poliyuṅ kamalaccē vaṭiyāy
tirupperun tuṟaiyuṟai civaṉē
nirantaā kāyam nīrnilam tīkāl
āyavai allaiyāy āṅkē
karantatōr uruvē kaḷittaṉaṉ uṉṉaik
kaṇṇuṟak kaṇṭukoṇ ṭiṉṟē 
Open the Diacritic Section in a New Tab
ырaнтырaн тюрюка энмaнaт тюллэa
элзюкынрa соотыеa ымaыйоор
сырaнтaныт полыёнг камaлaчсэa вaтыяaй
тырюппэрюн тюрaыёрaы сывaнэa
нырaнтaаа кaям нирнылaм тикaл
аайавaы аллaыяaй аангкэa
карaнтaтоор юрювэa калыттaнaн юннaык
каннюрaк кантюкон тынрэa 
Open the Russian Section in a New Tab
i'ra:nthi'ra:n thu'ruka enmanath thu'l'leh
eshukinra zohthijeh imäjoh'r
zi'ra:nthanir polijung kamalachzeh wadijahj
thi'ruppe'ru:n thuräjurä ziwaneh
:ni'ra:nthaah kahjam :nih'r:nilam thihkahl
ahjawä alläjahj ahngkeh
ka'ra:nthathoh'r u'ruweh ka'liththanan unnäk
ka'n'nurak ka'nduko'n dinreh 
Open the German Section in a New Tab
iranthiran thòròka ènmanath thòlhlhèè
èlzòkinrha çoothiyèè imâiyoor
çiranthanirh poliyòng kamalaçhçèè vadiyaaiy
thiròppèròn thòrhâiyòrhâi çivanèè
niranthaaa kaayam niirnilam thiikaal
aaiyavâi allâiyaaiy aangkèè
karanthathoor òròvèè kalhiththanan ònnâik
kanhnhòrhak kanhdòkonh dinrhèè 
irainthirain thuruca enmanaith thulhlhee
elzucinrha cioothiyiee imaiyoor
ceirainthanirh poliyung camalaccee vatiiyaayi
thirupperuin thurhaiyurhai ceivanee
nirainthaaa caayam niirnilam thiicaal
aayiavai allaiiyaayi aangkee
carainthathoor uruvee calhiiththanan unnaiic
cainhṇhurhaic cainhtucoinh tinrhee 
ira:nthira:n thuruka enmanath thu'l'lae
ezhukin'ra soathiyae imaiyoar
sira:nthani'r poliyung kamalachchae vadiyaay
thirupperu:n thu'raiyu'rai sivanae
:nira:nthaaa kaayam :neer:nilam theekaal
aayavai allaiyaay aangkae
kara:nthathoar uruvae ka'liththanan unnaik
ka'n'nu'rak ka'nduko'n din'rae 
Open the English Section in a New Tab
ইৰণ্তিৰণ্ তুৰুক এন্মনত্ তুল্লে
এলুকিন্ৰ চোতিয়ে ইমৈয়োৰ্
চিৰণ্তনিৰ্ পোলিয়ুঙ কমলচ্চে ৱটিয়ায়্
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱনে
ণিৰণ্তআ কায়ম্ ণীৰ্ণিলম্ তীকাল্
আয়্অৱৈ অল্লৈয়ায়্ আঙকে
কৰণ্ততোৰ্ উৰুৱে কলিত্তনন্ উন্নৈক্
কণ্ণুৰক্ কণ্টুকোণ্ টিন্ৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.