எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
22 கோயில் திருப்பதிகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
    பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
    நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
    திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
    ஆனந்த மாக்குமென் சோதீ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பூமியும் மேலே உள்ள பதங்களும் இவற்றை உள்ளடக்கிய பல்வேறு அண்டமும் ஆகிய எல்லாப் பொருளுமாய்த் தோன்றி விரிந்ததாகிய ஒளிப்பிழம்பே! நீரில் கலந்துள்ள நெருப்பு போன்றவனே! நினைப்பதற்கு அருமையான தூய பொருளே! உனது திருவருளாகிய வெள்ளம் பாய்கின்ற சிறப்புப் பொருந்திய சித்தத்தில் உண்டாகியதாகிய ஒப்பற்ற தேன் போன்றவனே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! எனக்கு இன்பத்தை உண்டாக்குகின்ற என்னொளியுடைய பொருளே! இவ்விடத்தில் உறவாயிருப்பவர் யார்? அயலாய் இருப்பவர் யார்?

குறிப்புரை:

பார் - பூமி, ``பதம்`` என்றது, சுவர்க்கத்தை. `தன் நிலையில் தான் ஒருவனேயாய் இருந்த இறைவன் நான் பலவாகு வேனாக எனச் சங்கற்பித்து, அனைத்தையும் உண்டாக்கி அவற்றினுள் நிறைந்து நின்றான்` என்பதே இறைவனது அருட்செயலாகச் சொல்லப் படுதலின், ``பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்த தோர் படரொளிப் பரப்பே`` என்று அருளினார்.
``தீயே`` என்றதனால், ``நீர்``, வெந்நீர் என்பது வெளிப்படை. தீ, வெந்நீரில் பொருளாய்ப் புலப்பட்டு நில்லாது, ஆற்றல் வடிவமாய்ப் புலப்படாது யாண்டும் நிறைந்து வேறற நிற்றல்போல, இறைவன் எல்லாப் பொருளிலும் புலப் பட்டு நில்லாது சத்தி வடிவமாய் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றி, ``நீருறு தீயே`` என்றார்.
``எங்கும் எவையும் எரியுறு நீர்போல் ஏகம்
தங்குமவன் தானே தனி``
எனத் திருவருட் பயனும் (பா.8) கூறிற்று.
நினைவதேல் - நினைவது என்றால், `நின் அருள்வெள்ள மாகிய சீரிய பொருளின்கண் பொருந்திய சிந்தைக்கண் எழுந்த ஒப்பற்ற தேனே` என்க.
இங்கு - இவ்வுலகத்தில். `உறவினராதல் அயலவராதல் யார் உள்ளார்; ஒருவரும் இல்லை` எனவே, ``நீயே எனக்கு எல்லாம்`` என்பது குறிப்பெச்சமாயிற்று. ஆக்கும் - விளைக்கின்ற.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భూమండలము పైభాగమందుండు లోకములన్నింటినీ నీలో నిలుపుకున్న పలు పలు అండములై, సమస్త పదార్థములందుండి, వానినుండి వేర్వేరు రూపములలో బయటకు వెలువడి, విశ్వమంతటా నీవై వ్యాపించియుండు ఓ జ్యోతిస్వరూపమే! నీటిలో కలసియుండు అగ్నివంటివాడా! తలచుకొనుటకు అద్భుతమైన స్వచ్ఛమైన పదార్థమే! నీయొక్క దివ్యానుగ్రహము వరదవలె ప్రవహించుచుండు ప్రత్యేకతను సంతరించుకున్న చిత్తములందు గొప్ప జ్యోతిగ ప్రకాశించుచుండు అమృతమూర్తీ! తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసియున్న ఓ పరమేశ్వరా! నాకు ఆనందమును కలుగజేయుచున్న నా హృదయజ్యోతియందు వెలుగుచుండువాడా! ఇవ్విధముగ నాతో బంధుత్వముగల వారెవ్వరు? పొరుగువానిగనుండువారెవ్వరు?

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಭೂಮಿಯೂ, ಮೇಲಿರುವ ಲೋಕಗಳು ಇವುಗಳನ್ನು ಒಳಗೊಂಡಿರುವ ಬ್ರಹ್ಮಾಂಡವು ಎಲ್ಲವೂ ಆಗಿ ವ್ಯಾಪಿಸಿರುವ ಕಾಂತಿ ಬಿಂಬವೇ. ನೀರಿನಲ್ಲಿ ಬೆರೆತಿರುವ ಅಗ್ನಿ ಸ್ವರೂಪನೇ ! ವಿಶಿಷ್ಟವಾದ ಪವಿತ್ರಾತ್ಮನೇ ! ನಿನ್ನ ಕರುಣಾ ಪ್ರವಾಹವು ಉಕ್ಕಿ ಹರಿವ ಚಿತ್ತದಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಜೇನಿನಂತವನೇ ! ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ ! ನನಗೆ ಸುಖವನ್ನು ಪ್ರಸಾದಿಸುವ ಕಾಂತಿರೂಪನೇ ! ಈ ಲೋಕದಲ್ಲಿ ಸಂಬಂಧಿಕರು ಯಾರು? ಅನ್ಯರಾಗಿರುವವರು ಯಾರು?

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പാര്‍പഥം അണ്ഡാദി എല്ലാമായി മുളച്ചു
പരതൊരു പടരൊളിപ്പരപ്പേ
നീരതിലുറ്റ നെരുപ്പേ, നിനച്ചിട അരിയോ
നിര്‍മ്മലാ! നിന്‍ അരുള്‍ വെള്ള-
ച്ചീരതിലുറ്റ എന്‍ ചിന്തയിലുയര്‍ുവരും തേനേ
തിരുപ്പെരുംതുറ ഉറയും ശിവനേ
ആരെനിക്കുറ്റോര്‍ ആരെനിക്കയലാര്‍
ആനന്ദമാക്കുക എ െനീ എന്റെ ജ്യോതിസ്സേ!

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මිහිතලය, ස්වර්ගය, විශ්වය සියල්ලම සේ පෙනී සිට
විසිරී සිටිනා, මහා ආලෝක කදම්බය
ජලය තුළ ගින්නය, සිතා ගැනුමට අපහසු
කැළලක් නැති සමිඳුනේ, ඔබ ආසිරි ගං දියකි
පිවිතුරු වූ මනසේ, උදා වූ පිවිතුරු මී පැණිය
තිරුප්පෙරුංතුරෙයි වැඩ සිටිනා, සිව දෙවිඳුනේ
කවුරුන්දෝ මට නෑයා, කවුරුන්දෝ අසල්වැසියා
සතුට දනවන මාගේ ආලෝකය! - 08

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Under construction. Contributions welcome.
मुझे आनन्दमय साकार रूप में परिणत करनेवाली ज्योति!
क्षिति, अमरलोक, अण्ड चराचर इन सब में व्याप्त ज्योति स्वरूप!
जल में सम्मिलित अग्नि! स्मरण सुलभ निर्मल!
भक्तों के मधु स्वरूप!
तिरुप्पेॅरुंतुरै के महादेव प्रभु!
मेरे कौन बन्धु है? कौन दूसरा है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
भूमिस्वर्गप्रपञ्चाः सर्वे भूत्वा उदीरत् प्रथयत् अखण्डज्योतिपुञ्ज,
जलान्तर्निहिताग्ने, अचिन्त्य निर्मल, तवानुग्रहप्रवाहात्
मम चित्तोत्पन्न मधु, तिरुप्पॆरुन्दुऱैस्थ शिव,
आनन्ददायिनि ज्योतिः, को ऽत्र मम बन्धुः को ऽन्यः ।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die Erde bist du, o Siva,
Du bist die obere Welt,
Der Ort für die Seligkeit,
(Für die Stufenseligkeit)
Alles bist du, Erhab’ner!
Alles, was allüberall
In die Erscheinung tritt
Und das ganze Weltall erfüllet,
Das alles bist du, oSiva,
Du allgegenwärtiges Lichtmeer,
Du einzigartiges, du!
Wasser bist du und Feuer,
O du Unausdenkbarer, du,
O Herrlicher Malaloser!
In meinem Herzen, das hat
Erfahren die Herrlichkeit
Deiner süßen Gnadenflut,
Hast Wohnung du genommen,
O du unvergleichlicher Honig,
O Siva, der du wohnest
In Tirupperunturai!
Ach, wer ist mir verwandt
In dieser argen Welt,
Und wer ist mir befreundet?
O Licht, verleihe du mir
Die ewige Seligkeit!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
মোক আনন্দময় সাকাৰ ৰূপত পৰিণত কৰা জ্যোতি
পৃথিৱী অমৰলোক আৰু সমস্ত চৰাচৰ জগত এইসকলোতে
ব্যাপ্ত জ্যোতি স্বৰূপ। জলত সন্মলিত অগ্নি ! স্মৰণ সুলভ নিৰ্মল।
ভক্তৰ মৌ স্বৰূপ।
মোৰ তোমাৰ বাহিৰে আন কোন বন্ধু আছে ?

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
It is You who germinated and grew as the earth,
The heaven and all other universes,
and stand As the one non-pareil expanse of pervading Light !
You are the fire delitescent in water !
O Ninmalaa beyond the pale of thought !
O Honey unique That surges up from the sublime chinta Of Your devotees – soused in the flood of Your sweet grace !
O Siva abiding at the sacred Perunturai !
O my Light that transforms me into Bliss !
Who is here my kin and who is not?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀭𑁆𑀧𑀢𑀫𑁆 𑀅𑀡𑁆𑀝𑀫𑁆 𑀅𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀫𑀸𑀬𑁆 𑀫𑀼𑀴𑁃𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀭𑀦𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀧𑀝𑀭𑁄𑁆𑀴𑀺𑀧𑁆 𑀧𑀭𑀧𑁆𑀧𑁂
𑀦𑀻𑀭𑀼𑀶𑀼 𑀢𑀻𑀬𑁂 𑀦𑀺𑀷𑁃𑀯𑀢𑁂𑀮𑁆 𑀅𑀭𑀺𑀬
𑀦𑀺𑀷𑁆𑀫𑀮𑀸 𑀦𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀘𑁆
𑀘𑀻𑀭𑀼𑀶𑀼 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀢𑁂𑀷𑁂
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀷𑁂
𑀬𑀸𑀭𑀼𑀶 𑀯𑁂𑁆𑀷𑀓𑁆𑀓𑀺𑀗𑁆 𑀓𑀸𑀭𑁆𑀅𑀬 𑀮𑀼𑀴𑁆𑀴𑀸𑀭𑁆
𑀆𑀷𑀦𑁆𑀢 𑀫𑀸𑀓𑁆𑀓𑀼𑀫𑁂𑁆𑀷𑁆 𑀘𑁄𑀢𑀻


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পার্বদম্ অণ্ডম্ অন়ৈত্তুমায্ মুৰৈত্তুপ্
পরন্দদোর্ পডরোৰিপ্ পরপ্পে
নীরুর়ু তীযে নিন়ৈৱদেল্ অরিয
নিন়্‌মলা নিন়্‌ন়রুৰ‍্ ৱেৰ‍্ৰচ্
সীরুর়ু সিন্দৈ এৰ়ুন্দদোর্ তেন়ে
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱন়ে
যারুর় ৱেন়ক্কিঙ্ কার্অয লুৰ‍্ৰার্
আন়ন্দ মাক্কুমেন়্‌ সোদী


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ


Open the Thamizhi Section in a New Tab
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ

Open the Reformed Script Section in a New Tab
पार्बदम् अण्डम् अऩैत्तुमाय् मुळैत्तुप्
परन्ददोर् पडरॊळिप् परप्पे
नीरुऱु तीये निऩैवदेल् अरिय
निऩ्मला निऩ्ऩरुळ् वॆळ्ळच्
सीरुऱु सिन्दै ऎऴुन्ददोर् तेऩे
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवऩे
यारुऱ वॆऩक्किङ् कार्अय लुळ्ळार्
आऩन्द माक्कुमॆऩ् सोदी
Open the Devanagari Section in a New Tab
ಪಾರ್ಬದಂ ಅಂಡಂ ಅನೈತ್ತುಮಾಯ್ ಮುಳೈತ್ತುಪ್
ಪರಂದದೋರ್ ಪಡರೊಳಿಪ್ ಪರಪ್ಪೇ
ನೀರುಱು ತೀಯೇ ನಿನೈವದೇಲ್ ಅರಿಯ
ನಿನ್ಮಲಾ ನಿನ್ನರುಳ್ ವೆಳ್ಳಚ್
ಸೀರುಱು ಸಿಂದೈ ಎೞುಂದದೋರ್ ತೇನೇ
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವನೇ
ಯಾರುಱ ವೆನಕ್ಕಿಙ್ ಕಾರ್ಅಯ ಲುಳ್ಳಾರ್
ಆನಂದ ಮಾಕ್ಕುಮೆನ್ ಸೋದೀ
Open the Kannada Section in a New Tab
పార్బదం అండం అనైత్తుమాయ్ ముళైత్తుప్
పరందదోర్ పడరొళిప్ పరప్పే
నీరుఱు తీయే నినైవదేల్ అరియ
నిన్మలా నిన్నరుళ్ వెళ్ళచ్
సీరుఱు సిందై ఎళుందదోర్ తేనే
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివనే
యారుఱ వెనక్కిఙ్ కార్అయ లుళ్ళార్
ఆనంద మాక్కుమెన్ సోదీ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාර්බදම් අණ්ඩම් අනෛත්තුමාය් මුළෛත්තුප්
පරන්දදෝර් පඩරොළිප් පරප්පේ
නීරුරු තීයේ නිනෛවදේල් අරිය
නින්මලා නින්නරුළ් වෙළ්ළච්
සීරුරු සින්දෛ එළුන්දදෝර් තේනේ
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවනේ
යාරුර වෙනක්කිඞ් කාර්අය ලුළ්ළාර්
ආනන්ද මාක්කුමෙන් සෝදී


Open the Sinhala Section in a New Tab
പാര്‍പതം അണ്ടം അനൈത്തുമായ് മുളൈത്തുപ്
പരന്തതോര്‍ പടരൊളിപ് പരപ്പേ
നീരുറു തീയേ നിനൈവതേല്‍ അരിയ
നിന്‍മലാ നിന്‍നരുള്‍ വെള്ളച്
ചീരുറു ചിന്തൈ എഴുന്തതോര്‍ തേനേ
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവനേ
യാരുറ വെനക്കിങ് കാര്‍അയ ലുള്ളാര്‍
ആനന്ത മാക്കുമെന്‍ ചോതീ
Open the Malayalam Section in a New Tab
ปารปะถะม อณดะม อณายถถุมาย มุลายถถุป
ปะระนถะโถร ปะดะโระลิป ปะระปเป
นีรุรุ ถีเย นิณายวะเถล อริยะ
นิณมะลา นิณณะรุล เวะลละจ
จีรุรุ จินถาย เอะฬุนถะโถร เถเณ
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเณ
ยารุระ เวะณะกกิง การอยะ ลุลลาร
อาณะนถะ มากกุเมะณ โจถี
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာရ္ပထမ္ အန္တမ္ အနဲထ္ထုမာယ္ မုလဲထ္ထုပ္
ပရန္ထေထာရ္ ပတေရာ့လိပ္ ပရပ္ေပ
နီရုရု ထီေယ နိနဲဝေထလ္ အရိယ
နိန္မလာ နိန္နရုလ္ ေဝ့လ္လစ္
စီရုရု စိန္ထဲ ေအ့လုန္ထေထာရ္ ေထေန
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေန
ယာရုရ ေဝ့နက္ကိင္ ကာရ္အယ လုလ္လာရ္
အာနန္ထ မာက္ကုေမ့န္ ေစာထီ


Open the Burmese Section in a New Tab
パーリ・パタミ・ アニ・タミ・ アニイタ・トゥマーヤ・ ムリイタ・トゥピ・
パラニ・タトーリ・ パタロリピ・ パラピ・ペー
ニールル ティーヤエ ニニイヴァテーリ・ アリヤ
ニニ・マラー ニニ・ナルリ・ ヴェリ・ラシ・
チールル チニ・タイ エルニ・タトーリ・ テーネー
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァネー
ヤールラ ヴェナク・キニ・ カーリ・アヤ ルリ・ラアリ・
アーナニ・タ マーク・クメニ・ チョーティー
Open the Japanese Section in a New Tab
barbadaM andaM anaiddumay mulaiddub
barandador badarolib barabbe
niruru diye ninaifadel ariya
ninmala ninnarul fellad
siruru sindai elundador dene
dirubberun duraiyurai sifane
yarura fenagging garaya lullar
ananda maggumen sodi
Open the Pinyin Section in a New Tab
بارْبَدَن اَنْدَن اَنَيْتُّمایْ مُضَيْتُّبْ
بَرَنْدَدُوۤرْ بَدَرُوضِبْ بَرَبّيَۤ
نِيرُرُ تِيیيَۤ نِنَيْوَديَۤلْ اَرِیَ
نِنْمَلا نِنَّْرُضْ وٕضَّتشْ
سِيرُرُ سِنْدَيْ يَظُنْدَدُوۤرْ تيَۤنيَۤ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَنيَۤ
یارُرَ وٕنَكِّنغْ كارْاَیَ لُضّارْ
آنَنْدَ ماكُّميَنْ سُوۤدِي


Open the Arabic Section in a New Tab
pɑ:rβʌðʌm ˀʌ˞ɳɖʌm ˀʌn̺ʌɪ̯t̪t̪ɨmɑ:ɪ̯ mʊ˞ɭʼʌɪ̯t̪t̪ɨp
pʌɾʌn̪d̪ʌðo:r pʌ˞ɽʌɾo̞˞ɭʼɪp pʌɾʌppe:
n̺i:ɾɨɾɨ t̪i:ɪ̯e· n̺ɪn̺ʌɪ̯ʋʌðe:l ˀʌɾɪɪ̯ʌ
n̺ɪn̺mʌlɑ: n̺ɪn̺n̺ʌɾɨ˞ɭ ʋɛ̝˞ɭɭʌʧ
si:ɾɨɾɨ sɪn̪d̪ʌɪ̯ ʲɛ̝˞ɻɨn̪d̪ʌðo:r t̪e:n̺e:
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌn̺e:
ɪ̯ɑ:ɾɨɾə ʋɛ̝n̺ʌkkʲɪŋ kɑ:ɾʌɪ̯ə lʊ˞ɭɭɑ:r
ˀɑ:n̺ʌn̪d̪ə mɑ:kkɨmɛ̝n̺ so:ði·
Open the IPA Section in a New Tab
pārpatam aṇṭam aṉaittumāy muḷaittup
parantatōr paṭaroḷip parappē
nīruṟu tīyē niṉaivatēl ariya
niṉmalā niṉṉaruḷ veḷḷac
cīruṟu cintai eḻuntatōr tēṉē
tirupperun tuṟaiyuṟai civaṉē
yāruṟa veṉakkiṅ kāraya luḷḷār
āṉanta mākkumeṉ cōtī
Open the Diacritic Section in a New Tab
паарпaтaм антaм анaыттюмаай мюлaыттюп
пaрaнтaтоор пaтaролып пaрaппэa
нирюрю тиеa нынaывaтэaл арыя
нынмaлаа ныннaрюл вэллaч
сирюрю сынтaы элзюнтaтоор тэaнэa
тырюппэрюн тюрaыёрaы сывaнэa
яaрюрa вэнaккынг кaрая люллаар
аанaнтa мааккюмэн сооти
Open the Russian Section in a New Tab
pah'rpatham a'ndam anäththumahj mu'läththup
pa'ra:nthathoh'r pada'ro'lip pa'rappeh
:nih'ruru thihjeh :ninäwathehl a'rija
:ninmalah :ninna'ru'l we'l'lach
sih'ruru zi:nthä eshu:nthathoh'r thehneh
thi'ruppe'ru:n thuräjurä ziwaneh
jah'rura wenakking kah'raja lu'l'lah'r
ahna:ntha mahkkumen zohthih
Open the German Section in a New Tab
paarpatham anhdam anâiththòmaaiy mòlâiththòp
paranthathoor padarolhip parappèè
niiròrhò thiiyèè ninâivathèèl ariya
ninmalaa ninnaròlh vèlhlhaçh
çiiròrhò çinthâi èlzònthathoor thèènèè
thiròppèròn thòrhâiyòrhâi çivanèè
yaaròrha vènakking kaaraya lòlhlhaar
aanantha maakkòmèn çoothii
paarpatham ainhtam anaiiththumaayi mulhaiiththup
parainthathoor patarolhip parappee
niirurhu thiiyiee ninaivatheel ariya
ninmalaa ninnarulh velhlhac
ceiirurhu ceiinthai elzuinthathoor theenee
thirupperuin thurhaiyurhai ceivanee
iyaarurha venaiccing caaraya lulhlhaar
aanaintha maaiccumen cioothii
paarpatham a'ndam anaiththumaay mu'laiththup
para:nthathoar padaro'lip parappae
:neeru'ru theeyae :ninaivathael ariya
:ninmalaa :ninnaru'l ve'l'lach
seeru'ru si:nthai ezhu:nthathoar thaenae
thirupperu:n thu'raiyu'rai sivanae
yaaru'ra venakking kaaraya lu'l'laar
aana:ntha maakkumen soathee
Open the English Section in a New Tab
পাৰ্পতম্ অণ্তম্ অনৈত্তুমায়্ মুলৈত্তুপ্
পৰণ্ততোৰ্ পতৰোলিপ্ পৰপ্পে
ণীৰুৰূ তীয়ে ণিনৈৱতেল্ অৰিয়
ণিন্মলা ণিন্নৰুল্ ৱেল্লচ্
চীৰুৰূ চিণ্তৈ এলুণ্ততোৰ্ তেনে
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱনে
য়াৰুৰ ৱেনক্কিঙ কাৰ্অয় লুল্লাৰ্
আনণ্ত মাক্কুমেন্ চোতী
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.