எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
22 கோயில் திருப்பதிகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
    ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
    அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
    திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
    வந்துநின் இணையடி தந்தே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

ஒளியாய்த் தோன்றும் உருவமே! உருவம் இல்லாத ஒப்பற்றவனே! வாக்கினால் சொல்லுவதற்கு அருமையான எப்பொருட்கும் முதலும் இடையும் கடையுமாய் உள்ளவனே! பிறவித் தளையை ஒழிக்கின்ற பேரின்பப் பெருங்கடலே! தீமை கலவாத நன்மையுடைய, திருவருள் மலையே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! குருவாய் எழுந்தருளி வந்து உன் திருவடியை எனக்கு அருளிய பின், நீ என்னை விட்டுப் போகின்ற வகை எங்ஙனம்? அதை எனக்குச் சொல்வாயாக.

குறிப்புரை:

இறைவன் கொள்ளுகின்ற திருமேனி ஒளிவடிவாய்த் தோன்றலின், ``சோதியாய்த் தோன்றும் உருவமே`` என்றார். அருவமே - அருவமாயும் நிற்பவனே. ``ஆதி`` முதலிய மூன்றும் ஒரு பொருள்மேற் பல பெயர்களாதலின், அவை அனைத்தும், ``அரிய`` என்றதற்கு முடிபாயின. அம்மூன்றும் அவற்றைச் செய்பவன் மேல்நின்றன. ``தீதிலா நன்மைத் திருவருட்குன்றே`` என்றது, மேல். ``குறைவிலா நிறைவே`` (தி.8 கோயில் திருப்பதிகம். பா.5), என்றாற் போல்வது. `வந்து நின் இணையடி தந்து நீ போவது ஓர்வகை யாது` எனக் கூட்டுக. இஃது, இறைவன் தம்மை இந்நிலவுலகில் விடுத்துப் போயினமை பற்றிய ஆற்றாமையால் அருளியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరంజ్యోతిగ వెలసిన ఓ దివ్యస్వరూపమే! రూపరహితునిగ విరాజిల్లు శ్రేష్టమైనవాడా! నోరారా వాక్కుద్వారా పలుకదగు అద్భుతమైన ఆది, మధ్యాంత రహిత స్వరూపమా! జన్మపరంపరలనుండి ముక్తి కలిగించు గొప్ప అమృతస్వరూపమా! కరుణా సముద్రమే! చెడు కలవనటువంటి మంచి మార్గమును జూపుచు, పర్వతమువంటి గొప్ప అనుగ్రహమును కురిపించువాడా! తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసియున్న పరమేశ్వరా! మాకందరికీ గురువుగ వెలసి, నీయొక్క దివ్యచరణారవిందముల దర్శనమును మాకు ప్రసాదించిన పిదప, నన్ను విడచిపోవుటలో గల పరమార్థమేమిటి!? దానిని నాకు తెలిపెదవుగాక!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕಾಂತಿ ಸ್ವರೂಪನೇ! ರೂಹಿಲ್ಲದ ಅಸಮಾನನೇ ! ಮಾತಿನಲ್ಲಿ ವರ್ಣಿಸಲಾಗದ ಅಪೂರ್ವವಾದ ವಸ್ತುಗಳಿಗೆಲ್ಲಾ ಆದಿ, ಮಧ್ಯ, ಅಂತ್ಯವಾಗಿರುವವನೇ ! ಭವ ಬಂಧನವ ನೀಗಿಸುವ ಸುಖದ ಸಾಗರವೇ ! ಕೇಡಿಲ್ಲದ ಉತ್ತಮವಾದ ದಯೆಯ ಮಲೆಯೇ ! ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ ! ಗುರುವಾಗಿ ಆವಿರ್ಭವಿಸಿ ನಿನ್ನ ಪವಿತ್ರ ಪಾದಗಳ ನನಗೆ ಅನುಗ್ರಹಿಸಿದ ಮೇಲೆ, ಎನ್ನನ್ನು ತೊರೆದು ಹೋಗುವುದು ಸರಿಯೇ? ಎಂಬುದ ನನಗೆ ಹೇಳು. ನಿನ್ನ ಪರಮ ಪಾದಗಳ ಅನುಗ್ರಹಿಸಿ ದಯೆ ತೋರಬೇಕು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ജ്യോതിര്‍മയനായ രൂപാരൂപനേ!
ഏകനേ! ചൊല്ലൊഴിഞ്ഞവനേ!
ആദിമദ്ധ്യാന്തമേ ബന്ധം
അറുക്കും ആനന്ദ മാസാഗരമേ
തീതകറ്റി നന്മയരുളും തിരുവരുള്‍ക്കുേ
തിരുപ്പെരുംതുറ ഉറയും ശിവനേ
ഏതു കാരണമുിനിയും നിനക്കെെവി\\\\\\\'കലുവാനെരുളുമോ
മുില്‍ വു നിന്‍ ഇണയടി നീ ത പിുമേ!

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ජෝතියක් සේ දිස් වන රූපධාරි, අරූපධාරියනි!
එකම අයයි, පවසනු අසීරුය
ආදිමයා , මද්දුමයා , අවසානයා ද, බන්ධන
සිඳ දමන සතුටු මහා සාගරය!
නපුර නැති, යහපත සලසන උතුම් ආසිරි ගිරිකුල
තිරුප්පෙරුංතුරෙයි වැඩ සිටිනා සිව දෙවිඳුනේ,
කුමක් ද ඔබ යන මග? මට පිළිසරණ වනු මැන,
වැඩ සිට, ඔබේ සිරි පා කමල් පිහිටුවා! - 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Under construction. Contributions welcome.
ज्योति रूप में दिखनेवाले ब्रह्म! ( सगुण )
अरूप के आकार में स्थित प्रभु!
कथन में सुलभ आदि भगवन! मध्य व अनन्त स्वरूप!
जन्म बन्धन काटनेवाले आनन्द सागर!
दोश रहित भलाई करनेवाले कृपा पर्वत्
तिरुप्पेॅरुंतुरै के महादेव प्रभु!
गुरु के समान अपने दोनों श्रीचरणों को प्रदान कर
कृपा प्रकट की है।
अब मुझे त्यागकर जाना कहॉं तक उचित है?
मेरी रक्षा करो! प्रभु!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
ज्योतिरूप, अरूप, एक, अनिर्वचनीय
आदे, मध्य, अन्त, बन्धछेदक, आनन्दमहासागर,
दोषरहित सत्वप्रसादपर्वत, तिरुप्पॆरुन्दुऱैस्थ शिव,
तवपादौ मह्यं दत्वा, मां विहाय कुत्र गच्छसि, तद्वद।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
O Lichtgestalt, o Einz’ger
Der du gestaltlos bist,
O unbeschreibbarer Anfang,
O Mitte, du, o Ende,
o großes Seligkeitsmeer,
In dem gelöset werden
Die Fesseln, die uns drücken!
O du guter Gnadenberg,
In dem nichts Böses verborgen,
O Siva, der du wohnest
In Tirupperunturai,
Was ist es, daß du mich verläßt?
Komme zu mir und verleihe
Mir deine beiden Füße!
Rüste mich aus mit deiner Arul!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
জ্যোতি ৰূপত দেখিবলৈ পোৱা ব্ৰহ্ম !
অৰূপআকাৰত স্থিত প্ৰভু !
কথনশৈলীত সুলভ ! আদি ভগৱান ! মধ্য তথা অনন্ত স্বৰূপ !
জন্ম বন্ধন আঁতৰোৱা আনন্দৰ সাগৰ
দোষৰ বিপৰীতে সকলোৰে মংগল কৰা কৃপাৰ সাগৰ
সকলোৰে অন্তৰত স্থিত মহাদেৱ প্ৰভু !
গুৰুৰ দৰে নিজৰ দুয়োখন শ্ৰীচৰণক প্ৰদান কৰি
কৃপা প্ৰকট কৰিছা।
এতিয়া মোক ত্যাগ কৰি যোৱাটো কিমান উচিত?
মোক ৰক্ষা কৰা ! প্ৰভু !

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O Splendour manifesting in form !
O One formless !
O ineffable Origin,
Middle and End !
O One Like unto the Sea of Bliss,
who snaps bondage !
O Holy Hill of Grace abounding in unflawed Weal !
O Siva abiding at the sacred Perunturai !
Wherefore do You leave me?
Bless me with The peerless way and confer on me Your feet twain!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁄𑀢𑀺𑀬𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀉𑀭𑀼𑀯𑀫𑁂 𑀅𑀭𑀼𑀯𑀸𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁂 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀢𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬
𑀆𑀢𑀺𑀬𑁂 𑀦𑀝𑀼𑀯𑁂 𑀅𑀦𑁆𑀢𑀫𑁂 𑀧𑀦𑁆𑀢𑀫𑁆
𑀅𑀶𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀆𑀷𑀦𑁆𑀢𑀫𑀸 𑀓𑀝𑀮𑁂
𑀢𑀻𑀢𑀺𑀮𑀸 𑀦𑀷𑁆𑀫𑁃𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀭𑀼𑀝𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑁂
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀷𑁂
𑀬𑀸𑀢𑀼𑀦𑀻 𑀧𑁄𑀯𑀢𑁄𑀭𑁆 𑀯𑀓𑁃𑀬𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀸𑀬𑁆
𑀯𑀦𑁆𑀢𑀼𑀦𑀺𑀷𑁆 𑀇𑀡𑁃𑀬𑀝𑀺 𑀢𑀦𑁆𑀢𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সোদিযায্ত্ তোণ্ড্রুম্ উরুৱমে অরুৱাম্
ওরুৱন়ে সোল্লুদর়্‌ করিয
আদিযে নডুৱে অন্দমে পন্দম্
অর়ুক্কুম্ আন়ন্দমা কডলে
তীদিলা নন়্‌মৈত্ তিরুৱরুট্ কুণ্ড্রে
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱন়ে
যাদুনী পোৱদোর্ ৱহৈযেন়ক্ করুৰায্
ৱন্দুনিন়্‌ ইণৈযডি তন্দে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே 


Open the Thamizhi Section in a New Tab
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே 

Open the Reformed Script Section in a New Tab
सोदियाय्त् तोण्ड्रुम् उरुवमे अरुवाम्
ऒरुवऩे सॊल्लुदऱ् करिय
आदिये नडुवे अन्दमे पन्दम्
अऱुक्कुम् आऩन्दमा कडले
तीदिला नऩ्मैत् तिरुवरुट् कुण्ड्रे
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवऩे
यादुनी पोवदोर् वहैयॆऩक् करुळाय्
वन्दुनिऩ् इणैयडि तन्दे 
Open the Devanagari Section in a New Tab
ಸೋದಿಯಾಯ್ತ್ ತೋಂಡ್ರುಂ ಉರುವಮೇ ಅರುವಾಂ
ಒರುವನೇ ಸೊಲ್ಲುದಱ್ ಕರಿಯ
ಆದಿಯೇ ನಡುವೇ ಅಂದಮೇ ಪಂದಂ
ಅಱುಕ್ಕುಂ ಆನಂದಮಾ ಕಡಲೇ
ತೀದಿಲಾ ನನ್ಮೈತ್ ತಿರುವರುಟ್ ಕುಂಡ್ರೇ
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವನೇ
ಯಾದುನೀ ಪೋವದೋರ್ ವಹೈಯೆನಕ್ ಕರುಳಾಯ್
ವಂದುನಿನ್ ಇಣೈಯಡಿ ತಂದೇ 
Open the Kannada Section in a New Tab
సోదియాయ్త్ తోండ్రుం ఉరువమే అరువాం
ఒరువనే సొల్లుదఱ్ కరియ
ఆదియే నడువే అందమే పందం
అఱుక్కుం ఆనందమా కడలే
తీదిలా నన్మైత్ తిరువరుట్ కుండ్రే
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివనే
యాదునీ పోవదోర్ వహైయెనక్ కరుళాయ్
వందునిన్ ఇణైయడి తందే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෝදියාය්ත් තෝන්‍රුම් උරුවමේ අරුවාම්
ඔරුවනේ සොල්ලුදර් කරිය
ආදියේ නඩුවේ අන්දමේ පන්දම්
අරුක්කුම් ආනන්දමා කඩලේ
තීදිලා නන්මෛත් තිරුවරුට් කුන්‍රේ
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවනේ
යාදුනී පෝවදෝර් වහෛයෙනක් කරුළාය්
වන්දුනින් ඉණෛයඩි තන්දේ 


Open the Sinhala Section in a New Tab
ചോതിയായ്ത് തോന്‍റും ഉരുവമേ അരുവാം
ഒരുവനേ ചൊല്ലുതറ് കരിയ
ആതിയേ നടുവേ അന്തമേ പന്തം
അറുക്കും ആനന്തമാ കടലേ
തീതിലാ നന്‍മൈത് തിരുവരുട് കുന്‍റേ
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവനേ
യാതുനീ പോവതോര്‍ വകൈയെനക് കരുളായ്
വന്തുനിന്‍ ഇണൈയടി തന്തേ 
Open the Malayalam Section in a New Tab
โจถิยายถ โถณรุม อุรุวะเม อรุวาม
โอะรุวะเณ โจะลลุถะร กะริยะ
อาถิเย นะดุเว อนถะเม ปะนถะม
อรุกกุม อาณะนถะมา กะดะเล
ถีถิลา นะณมายถ ถิรุวะรุด กุณเร
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเณ
ยาถุนี โปวะโถร วะกายเยะณะก กะรุลาย
วะนถุนิณ อิณายยะดิ ถะนเถ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစာထိယာယ္ထ္ ေထာန္ရုမ္ အုရုဝေမ အရုဝာမ္
ေအာ့ရုဝေန ေစာ့လ္လုထရ္ ကရိယ
အာထိေယ နတုေဝ အန္ထေမ ပန္ထမ္
အရုက္ကုမ္ အာနန္ထမာ ကတေလ
ထီထိလာ နန္မဲထ္ ထိရုဝရုတ္ ကုန္ေရ
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေန
ယာထုနီ ေပာဝေထာရ္ ဝကဲေယ့နက္ ကရုလာယ္
ဝန္ထုနိန္ အိနဲယတိ ထန္ေထ 


Open the Burmese Section in a New Tab
チョーティヤーヤ・タ・ トーニ・ルミ・ ウルヴァメー アルヴァーミ・
オルヴァネー チョリ・ルタリ・ カリヤ
アーティヤエ ナトゥヴェー アニ・タメー パニ・タミ・
アルク・クミ・ アーナニ・タマー カタレー
ティーティラー ナニ・マイタ・ ティルヴァルタ・ クニ・レー
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァネー
ヤートゥニー ポーヴァトーリ・ ヴァカイイェナク・ カルラアヤ・
ヴァニ・トゥニニ・ イナイヤティ タニ・テー 
Open the Japanese Section in a New Tab
sodiyayd dondruM urufame arufaM
orufane solludar gariya
adiye nadufe andame bandaM
arugguM anandama gadale
didila nanmaid dirufarud gundre
dirubberun duraiyurai sifane
yaduni bofador fahaiyenag garulay
fandunin inaiyadi dande 
Open the Pinyin Section in a New Tab
سُوۤدِیایْتْ تُوۤنْدْرُن اُرُوَميَۤ اَرُوَان
اُورُوَنيَۤ سُولُّدَرْ كَرِیَ
آدِیيَۤ نَدُوٕۤ اَنْدَميَۤ بَنْدَن
اَرُكُّن آنَنْدَما كَدَليَۤ
تِيدِلا نَنْمَيْتْ تِرُوَرُتْ كُنْدْريَۤ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَنيَۤ
یادُنِي بُوۤوَدُوۤرْ وَحَيْیيَنَكْ كَرُضایْ
وَنْدُنِنْ اِنَيْیَدِ تَنْديَۤ 


Open the Arabic Section in a New Tab
so:ðɪɪ̯ɑ:ɪ̯t̪ t̪o:n̺d̺ʳɨm ʷʊɾʊʋʌme· ˀʌɾɨʋɑ:m
ʷo̞ɾɨʋʌn̺e· so̞llɨðʌr kʌɾɪɪ̯ʌ
ˀɑ:ðɪɪ̯e· n̺ʌ˞ɽɨʋe· ˀʌn̪d̪ʌme· pʌn̪d̪ʌm
ˀʌɾɨkkɨm ˀɑ:n̺ʌn̪d̪ʌmɑ: kʌ˞ɽʌle:
t̪i:ðɪlɑ: n̺ʌn̺mʌɪ̯t̪ t̪ɪɾɨʋʌɾɨ˞ʈ kʊn̺d̺ʳe:
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌn̺e:
ɪ̯ɑ:ðɨn̺i· po:ʋʌðo:r ʋʌxʌjɪ̯ɛ̝n̺ʌk kʌɾɨ˞ɭʼɑ:ɪ̯
ʋʌn̪d̪ɨn̺ɪn̺ ʲɪ˞ɳʼʌjɪ̯ʌ˞ɽɪ· t̪ʌn̪d̪e 
Open the IPA Section in a New Tab
cōtiyāyt tōṉṟum uruvamē aruvām
oruvaṉē collutaṟ kariya
ātiyē naṭuvē antamē pantam
aṟukkum āṉantamā kaṭalē
tītilā naṉmait tiruvaruṭ kuṉṟē
tirupperun tuṟaiyuṟai civaṉē
yātunī pōvatōr vakaiyeṉak karuḷāy
vantuniṉ iṇaiyaṭi tantē 
Open the Diacritic Section in a New Tab
соотыяaйт тоонрюм юрювaмэa арюваам
орювaнэa соллютaт карыя
аатыеa нaтювэa антaмэa пaнтaм
арюккюм аанaнтaмаа катaлэa
титылаа нaнмaыт тырювaрют кюнрэa
тырюппэрюн тюрaыёрaы сывaнэa
яaтюни поовaтоор вaкaыенaк карюлаай
вaнтюнын ынaыяты тaнтэa 
Open the Russian Section in a New Tab
zohthijahjth thohnrum u'ruwameh a'ruwahm
o'ruwaneh zolluthar ka'rija
ahthijeh :naduweh a:nthameh pa:ntham
arukkum ahna:nthamah kadaleh
thihthilah :nanmäth thi'ruwa'rud kunreh
thi'ruppe'ru:n thuräjurä ziwaneh
jahthu:nih pohwathoh'r wakäjenak ka'ru'lahj
wa:nthu:nin i'näjadi tha:ntheh 
Open the German Section in a New Tab
çoothiyaaiyth thoonrhòm òròvamèè aròvaam
oròvanèè çollòtharh kariya
aathiyèè nadòvèè anthamèè pantham
arhòkkòm aananthamaa kadalèè
thiithilaa nanmâith thiròvaròt kònrhèè
thiròppèròn thòrhâiyòrhâi çivanèè
yaathònii poovathoor vakâiyènak karòlhaaiy
vanthònin inhâiyadi thanthèè 
cioothiiyaayiith thoonrhum uruvamee aruvam
oruvanee ciollutharh cariya
aathiyiee natuvee ainthamee paintham
arhuiccum aanainthamaa catalee
thiithilaa nanmaiith thiruvaruit cunrhee
thirupperuin thurhaiyurhai ceivanee
iyaathunii poovathoor vakaiyienaic carulhaayi
vainthunin inhaiyati thainthee 
soathiyaayth thoan'rum uruvamae aruvaam
oruvanae sollutha'r kariya
aathiyae :naduvae a:nthamae pa:ntham
a'rukkum aana:nthamaa kadalae
theethilaa :nanmaith thiruvarud kun'rae
thirupperu:n thu'raiyu'rai sivanae
yaathu:nee poavathoar vakaiyenak karu'laay
va:nthu:nin i'naiyadi tha:nthae 
Open the English Section in a New Tab
চোতিয়ায়্ত্ তোন্ৰূম্ উৰুৱমে অৰুৱাম্
ওৰুৱনে চোল্লুতৰ্ কৰিয়
আতিয়ে ণটুৱে অণ্তমে পণ্তম্
অৰূক্কুম্ আনণ্তমা কতলে
তীতিলা ণন্মৈত্ তিৰুৱৰুইট কুন্ৰে
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱনে
য়াতুণী পোৱতোৰ্ ৱকৈয়েনক্ কৰুলায়্
ৱণ্তুণিন্ ইণৈয়টি তণ্তে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.