கொள்ளிக்காடு
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பஞ்சின்மெல்லடியாள் உடனுறை அக்கினியீச்சுரர்


மரம்: வில்வம்
குளம்: காவிரி, அக்கினி தீர்த்தம்

பதிகம்: நிணம்படுசுடலை -3 -16 திருஞானசம்பந்தர்

முகவரி: கீராலத்தூர் அஞ்சல்
திருநெல்லிக்காவல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610205
தொபே. 04369 237454

அக்னி வழிபட்ட தலமாதலால் இப்பெயர்பெற்றது. (கொள்ளி- அக்னி) திருவாரூர்க்குத் தெற்கிலுள்ள திருநெல்லிக்காவிற்குத் தென்மேற்கே 3. கி.மீ.தூரத்தில் இருக்கிறது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 115 ஆவது.

இறைவர் திருப்பெயர் அக்னியீச்சுரர். இறைவி திருப்பெயர்-பஞ்சின்மெல்லடியாள். ``பஞ்சுதோய் மெல்லடிப் பாவையாளொடு மஞ்சுதோய் கயிலையுண்மகிழ்வர்`` என்னும் இவ்வூர்ப் பதிக அடியில் இப்பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி