சிறுகுடி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மங்களநாயகி உடனுறை மங்களேசுரர்


மரம்: வில்வம்
குளம்: மங்கள தீர்த்தம்

பதிகம்: திடமலி -3 -97 திருஞானசம்பந்தர்

முகவரி: சரபோசிராசபுரம் அஞ்சல்
பூந்தோட்டம்
குடவாயில் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 609503
தொபே. 04366 291646

இது பேரளம் தொடர் வண்டி நிலையத்திற்கு மேற்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இறைவர் திருப்பெயர் - மங்களேசுரர். இறைவி திருப்பெயர் - மங்களநாயகி. கருடனும் கந்தருவரும் செவ்வாயும் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி