பெரும்புலியூர் (திருப்பெரும்புலியூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சௌந்தரியநாயகி உடனுறை வியாக்கிரபுரீசுவரர்


மரம்: வில்வம்
குளம்: காவிரி

பதிகம்: மண்ணுமோர் -2 -67 திருஞானசம்பந்தர்

முகவரி: திருநெய்தானம் அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 613203

புலிக்கால் முனிவரால் பூசிக்கப்பெற்றமையால் இப்பெயர் பெற்றது. சிதம்பரம் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர் பெறும். அதனின்று இது வேறு ஆகும்.

திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி