வடுகூர் (திருவடுகூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வடுவகிர்க்கண்ணியம்மை உடனுறை வடுகூர்நாதர்


மரம்: வில்வம்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: சுடுகூரெரி -1 -87 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவாண்டார் கோயில் அஞ்சல்
கண்டமங்கலம்
புதுச்சேரி மாநிலம் 605102

நடுநாட்டுத் தலம். விழுப்புரம் - பாண்டிச்சேரி (கோலியனூர் - கண்டமங்கலம் வழி) பேருந்து வழியில் உள்ளது. வடுகனாகிய வைரவர் பூசித்துப் பேறுபெற்றதாதலின் இப்பெயர் எய்தியது. தற்காலம் ஆண்டார்கோயில் என வழங்குகிறது.

இறைவன் பெயர் வடுகூர்நாதர். இறைவியின் பெயர் வடுவகிர்க்கண்ணியம்மை. தீர்த்தம் பெண்ணைநதி.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி