விற்குடிவீரட்டம் (திருவிற்குடிவீரட்டம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை வீரட்டநாதர்


மரம்: துளசி
குளம்: சக்கர தீர்த்தம்

பதிகம்: வடிகொள்மே -2 -108 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவிற்குடி அஞ்சல்
கங்களாஞ்சேரி
நாகை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 610101
தொபே. 9443921146

சிவபெருமான் தன் வீரத்தைக்காட்டிய இடங்கள் எட்டு. அவற்றுள் இது சலந்தரனைச் சங்கரித்த பதி.

மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில், விற்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவர் திருப்பெயர் வீரட்டநாதர். இறைவி திருப்பெயர் ஏலவார்குழலி.

கோயில் கட்டுமலையில் இருக்கின்றது. உற்சவ மூர்த்தியின் கையில் சக்கரம் இருக்கின்றது. இதற்குப் பதிகம் ஒன்றுதான். அது ஞானசம்பந்தருடையது.




கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி