வேட்டக்குடி (திருவேட்டக்குடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சாந்தநாயகி உடனுறை திருமேனியழகர்


மரம்: வில்வம்
குளம்: அழகு தீர்த்தம்

பதிகம்: வண்டிரைக்கும் -3 -66 திருஞானசம்பந்தர்

முகவரி: வரிச்சிகுடி அஞ்சல்
கோட்டுச்சேர்
காரைக்கால் வட்டம்
புதுச்சேரி மாநிலம், 609610
தொபே. 04368 265691

இது காரைக்காலுக்கு வடகிழக்கே 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. பொறையாறு - காரைக்கால் பேருந்து வழியில் வரிச்சிகுடி என்னும் இடத்தில் திருவேட்டக்குடி கை காட்டி உள்ளது. அங்கு இறங்கி கிழக்கே 2 கி.மீ. தூரம் சென்றால் ஆலயத்தை அடையலாம். இறைவரின் திருப்பெயர் - திருமேனியழகர். இறைவியின் திருப் பெயர் - சாந்தநாயகி.

அர்ச்சுனன் தவஞ்செய்தபொழுது இறைவன் வேடரூபமாக வெளிப்பட்டு அருளியதலம் என்பர். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி