குரக்குக்கா
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு குந்தள நாயகி உடனுறை குந்தளேசுவரர்


குளம்: அனும தீர்த்தம்

பதிகம்: மரக்கொக் -5 -75 திருநாவுக்கரசர்

முகவரி: இளந்தோப்பு அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609201
தொபே. 04364 258785

தஞ்சை மாவட்டத்தில் தலைஞாயிறு என்று வழங்கப்பெறும் திருக்கருப்பறியலூருக்கு வடக்கே சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

அநுமார் பூசித்த தலமாதலால் திருக்குரக்குக்கா எனப் பெயர் பெற்றது. இக்கோயில் செங்கல் திருப்பணியை உடையது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி