நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட யாக்கையால் வந்தவன் திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மெய் கண்ட தேவனாதலால் அவனை ஒருகாற் சென்று பொருந்துவராயின் அருள்வேற்றுமையின்றி நிற்குமுறைமையை அவரே கரதலாமலகம் போற் கண்டா ரென்றவாறு.
குறிப்புரை:
உள்ளத்துக்கண் என்றது உள்ளத்தைக் கண்போலவும் சிவனை ஆதித்தன் போலவும் வேறின்மை கண்டா ரென்றுமாம். இச்செய்யுள் குரு அறிவிற்கு முறைமை கூறிற்று.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
Under construction. Contributions welcome.
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
Under construction. Contributions welcome.
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
Pleased to conceal His eye in His forehead
And the stain in His throat, He came down
To remove the malas of mellowed souls on earth;
He is Meikandaan of Tiruvennainallur.
Whoever ensouls His name will realize in his soul
His non-separateness from Him.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003
कण्णुदलुङ् कण्डक् कऱैयुङ् करन्दरुळि
मण्णिडैयिऩ् माक्कळ् मलमहट्रुम् - वॆण्णॆय्नल्लूर्
मॆय्गण्डाऩ् ऎण्ड्रॊरुहाल् मेवुवराल् वेऱिऩ्मै
कैहण्डार् उळ्ळत्तुक् कण्
Open the Devanagari Section in a New Tab
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಕಣ್ಣುದಲುಙ್ ಕಂಡಕ್ ಕಱೈಯುಙ್ ಕರಂದರುಳಿ
ಮಣ್ಣಿಡೈಯಿನ್ ಮಾಕ್ಕಳ್ ಮಲಮಹಟ್ರುಂ - ವೆಣ್ಣೆಯ್ನಲ್ಲೂರ್
ಮೆಯ್ಗಂಡಾನ್ ಎಂಡ್ರೊರುಹಾಲ್ ಮೇವುವರಾಲ್ ವೇಱಿನ್ಮೈ
ಕೈಹಂಡಾರ್ ಉಳ್ಳತ್ತುಕ್ ಕಣ್
Open the Kannada Section in a New Tab
×
తెలుగు / தெலுங்கு
కణ్ణుదలుఙ్ కండక్ కఱైయుఙ్ కరందరుళి
మణ్ణిడైయిన్ మాక్కళ్ మలమహట్రుం - వెణ్ణెయ్నల్లూర్
మెయ్గండాన్ ఎండ్రొరుహాల్ మేవువరాల్ వేఱిన్మై
కైహండార్ ఉళ్ళత్తుక్ కణ్
Open the Telugu Section in a New Tab
കണ്ണുതലുങ് കണ്ടക് കറൈയുങ് കരന്തരുളി
മണ്ണിടൈയിന് മാക്കള് മലമകറ്റും - വെണ്ണെയ്നല്ലൂര്
മെയ്കണ്ടാന് എന്റൊരുകാല് മേവുവരാല് വേറിന്മൈ
കൈകണ്ടാര് ഉള്ളത്തുക് കണ്
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
กะณณุถะลุง กะณดะก กะรายยุง กะระนถะรุลิ
มะณณิดายยิณ มากกะล มะละมะกะรรุม - เวะณเณะยนะลลูร
เมะยกะณดาณ เอะณโระรุกาล เมวุวะราล เวริณมาย
กายกะณดาร อุลละถถุก กะณ Open the Thai Section in a New Tab
カニ・ヌタルニ・ カニ・タク・ カリイユニ・ カラニ・タルリ
マニ・ニタイヤニ・ マーク・カリ・ マラマカリ・ルミ・ - ヴェニ・ネヤ・ナリ・ルーリ・
メヤ・カニ・ターニ・ エニ・ロルカーリ・ メーヴヴァラーリ・ ヴェーリニ・マイ
カイカニ・ターリ・ ウリ・ラタ・トゥク・ カニ・
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
gannudalung gandag garaiyung garandaruli
mannidaiyin maggal malamahadruM - fenneynallur
meygandan endroruhal mefufaral ferinmai
gaihandar ulladdug gan
Open the Pinyin Section in a New Tab
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
kaṇṇutaluṅ kaṇṭak kaṟaiyuṅ karantaruḷi
maṇṇiṭaiyiṉ mākkaḷ malamakaṟṟum - veṇṇeynallūr
meykaṇṭāṉ eṉṟorukāl mēvuvarāl vēṟiṉmai
kaikaṇṭār uḷḷattuk kaṇ
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
каннютaлюнг кантaк карaыёнг карaнтaрюлы
мaннытaыйын мааккал мaлaмaкатрюм - вэннэйнaллур
мэйкантаан энрорюкaл мэaвювaраал вэaрынмaы
кaыкантаар юллaттюк кан
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
ka'n'nuthalung ka'ndak karäjung ka'ra:ntha'ru'li
ma'n'nidäjin mahkka'l malamakarrum - we'n'nej:nalluh'r
mejka'ndahn enro'rukahl mehwuwa'rahl wehrinmä
käka'ndah'r u'l'laththuk ka'n Open the German Section in a New Tab
ka'n'nuthalung ka'ndak ka'raiyung kara:ntharu'li
ma'n'nidaiyin maakka'l malamaka'r'rum - ve'n'ney:nalloor
meyka'ndaan en'rorukaal maevuvaraal vae'rinmai
kaika'ndaar u'l'laththuk ka'n
Open the English Section in a New Tab