மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
063 திருச்செங்காட்டங்குடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : பஞ்சமம்

திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டருடன் கூட எழுந்தருளிக் கணபதீச்சரத்தில், போகம் எல்லாம் வெறுத்து, உண்டிப் பிச்சைநுகரும் மெய்த்தொண்டர் சூழ வழிபட்ட வேத கீதர், "சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோ எம்பெருநலமே" என்று, அவர் தொழ, ஆண்டவன் இருந்த தன்மையைப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.