மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
063 திருச்செங்காட்டங்குடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : பஞ்சமம்

செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி, அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின் திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப்பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர்.

குறிப்புரை:

அம் - அழகிய, தண் - குளிர்ந்த, பூ - பொலிவுற்ற. கலி - ஒலிமிக்க (காழி). காழியடிகள் - திருத்தோணியப்பர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎత్తైన, చల్లని, అందమైన సెలయేరు పాయుచున్న తిరుచ్చెంగాట్టుంగుడియందు వెలసి అనుగ్రహించున్న
పవిత్ర విభూతిని ధరించిన ఛాతిభాగమందు సర్పములను ధరించిన ఓ పరమేశ్వరా!
సేవకులచే ఆరాధింపబడి, అందమైన, చల్లటి, ప్రకాశవంతమైన శీర్కాళియందు భగవంతుని దివ్యచరణములను పూజించు
ఙ్నానసంబంధర్ ఛందస్సుతో కూడిన వ్యాకరణముగల దివ్యతమిళభాషయందు అనుగ్రహించిన
ఈ తిరుపదిగమును వల్లించు ఉన్నతులు మనుష్యజన్మమును వీడి ముక్తిని పొందగలరు!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
at the request of Ciṟuttoṇṭaṉ who smears on his chest well-burnt by ash and who dwells in Ceṅkāṭṭaṅkuṭi where cool water of red colour spreads.
those people who recite the Tamiḻ verses of Campanṭaṉ who has the nature of praising only the god in Kāḻi of great bustle which has beautiful and cool flowers.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀡𑁆𑀧𑀽𑀫𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀧𑀭𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀫𑁂𑀬
𑀯𑁂𑁆𑀦𑁆𑀢𑀦𑀻 𑀶𑀡𑀺𑀫𑀸𑀭𑁆𑀧𑀷𑁆 𑀘𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝 𑀷𑀯𑀷𑁆𑀯𑁂𑀡𑁆𑀝
𑀅𑀦𑁆𑀢𑀡𑁆𑀧𑀽𑀗𑁆 𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀸𑀵𑀺 𑀬𑀝𑀺𑀓𑀴𑁃𑀬𑁂 𑀬𑀝𑀺𑀧𑀭𑀯𑀼𑀫𑁆
𑀘𑀦𑁆𑀢𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆 𑀶𑀫𑀺𑀵𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑁄𑀭𑁆 𑀢𑀓𑁆𑀓𑁄𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেন্দণ্বূম্ পুন়ল্বরন্দ সেঙ্গাট্টঙ্ কুডিমেয
ৱেন্দনী র়ণিমার্বন়্‌ সির়ুত্তোণ্ড ন়ৱন়্‌ৱেণ্ড
অন্দণ্বূঙ্ কলিক্কাৰ়ি যডিহৰৈযে যডিবরৱুম্
সন্দঙ্গোৰ‍্ সম্বন্দণ্ড্রমিৰ়ুরৈপ্পোর্ তক্কোরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே


Open the Thamizhi Section in a New Tab
செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே

Open the Reformed Script Section in a New Tab
सॆन्दण्बूम् पुऩल्बरन्द सॆङ्गाट्टङ् कुडिमेय
वॆन्दनी ऱणिमार्बऩ् सिऱुत्तॊण्ड ऩवऩ्वेण्ड
अन्दण्बूङ् कलिक्काऴि यडिहळैये यडिबरवुम्
सन्दङ्गॊळ् सम्बन्दण्ड्रमिऴुरैप्पोर् तक्कोरे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂದಣ್ಬೂಂ ಪುನಲ್ಬರಂದ ಸೆಂಗಾಟ್ಟಙ್ ಕುಡಿಮೇಯ
ವೆಂದನೀ ಱಣಿಮಾರ್ಬನ್ ಸಿಱುತ್ತೊಂಡ ನವನ್ವೇಂಡ
ಅಂದಣ್ಬೂಙ್ ಕಲಿಕ್ಕಾೞಿ ಯಡಿಹಳೈಯೇ ಯಡಿಬರವುಂ
ಸಂದಂಗೊಳ್ ಸಂಬಂದಂಡ್ರಮಿೞುರೈಪ್ಪೋರ್ ತಕ್ಕೋರೇ
Open the Kannada Section in a New Tab
సెందణ్బూం పునల్బరంద సెంగాట్టఙ్ కుడిమేయ
వెందనీ ఱణిమార్బన్ సిఱుత్తొండ నవన్వేండ
అందణ్బూఙ్ కలిక్కాళి యడిహళైయే యడిబరవుం
సందంగొళ్ సంబందండ్రమిళురైప్పోర్ తక్కోరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙන්දණ්බූම් පුනල්බරන්ද සෙංගාට්ටඞ් කුඩිමේය
වෙන්දනී රණිමාර්බන් සිරුත්තොණ්ඩ නවන්වේණ්ඩ
අන්දණ්බූඞ් කලික්කාළි යඩිහළෛයේ යඩිබරවුම්
සන්දංගොළ් සම්බන්දන්‍රමිළුරෛප්පෝර් තක්කෝරේ


Open the Sinhala Section in a New Tab
ചെന്തണ്‍പൂം പുനല്‍പരന്ത ചെങ്കാട്ടങ് കുടിമേയ
വെന്തനീ റണിമാര്‍പന്‍ ചിറുത്തൊണ്ട നവന്‍വേണ്ട
അന്തണ്‍പൂങ് കലിക്കാഴി യടികളൈയേ യടിപരവും
ചന്തങ്കൊള്‍ ചംപന്തന്‍ റമിഴുരൈപ്പോര്‍ തക്കോരേ
Open the Malayalam Section in a New Tab
เจะนถะณปูม ปุณะลปะระนถะ เจะงกาดดะง กุดิเมยะ
เวะนถะนี ระณิมารปะณ จิรุถโถะณดะ ณะวะณเวณดะ
อนถะณปูง กะลิกกาฬิ ยะดิกะลายเย ยะดิปะระวุม
จะนถะงโกะล จะมปะนถะณ ระมิฬุรายปโปร ถะกโกเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့န္ထန္ပူမ္ ပုနလ္ပရန္ထ ေစ့င္ကာတ္တင္ ကုတိေမယ
ေဝ့န္ထနီ ရနိမာရ္ပန္ စိရုထ္ေထာ့န္တ နဝန္ေဝန္တ
အန္ထန္ပူင္ ကလိက္ကာလိ ယတိကလဲေယ ယတိပရဝုမ္
စန္ထင္ေကာ့လ္ စမ္ပန္ထန္ ရမိလုရဲပ္ေပာရ္ ထက္ေကာေရ


Open the Burmese Section in a New Tab
セニ・タニ・プーミ・ プナリ・パラニ・タ セニ・カータ・タニ・ クティメーヤ
ヴェニ・タニー ラニマーリ・パニ・ チルタ・トニ・タ ナヴァニ・ヴェーニ・タ
アニ・タニ・プーニ・ カリク・カーリ ヤティカリイヤエ ヤティパラヴミ・
サニ・タニ・コリ・ サミ・パニ・タニ・ ラミルリイピ・ポーリ・ タク・コーレー
Open the Japanese Section in a New Tab
sendanbuM bunalbaranda senggaddang gudimeya
fendani ranimarban siruddonda nafanfenda
andanbung galiggali yadihalaiye yadibarafuM
sandanggol saMbandandramiluraibbor daggore
Open the Pinyin Section in a New Tab
سيَنْدَنْبُون بُنَلْبَرَنْدَ سيَنغْغاتَّنغْ كُدِميَۤیَ
وٕنْدَنِي رَنِمارْبَنْ سِرُتُّونْدَ نَوَنْوٕۤنْدَ
اَنْدَنْبُونغْ كَلِكّاظِ یَدِحَضَيْیيَۤ یَدِبَرَوُن
سَنْدَنغْغُوضْ سَنبَنْدَنْدْرَمِظُرَيْبُّوۤرْ تَكُّوۤريَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝n̪d̪ʌ˞ɳbu:m pʊn̺ʌlβʌɾʌn̪d̪ə sɛ̝ŋgɑ˞:ʈʈʌŋ kʊ˞ɽɪme:ɪ̯ʌ
ʋɛ̝n̪d̪ʌn̺i· rʌ˞ɳʼɪmɑ:rβʌn̺ sɪɾɨt̪t̪o̞˞ɳɖə n̺ʌʋʌn̺ʋe˞:ɳɖʌ
ˀʌn̪d̪ʌ˞ɳbu:ŋ kʌlɪkkɑ˞:ɻɪ· ɪ̯ʌ˞ɽɪxʌ˞ɭʼʌjɪ̯e· ɪ̯ʌ˞ɽɪβʌɾʌʋʉ̩m
sʌn̪d̪ʌŋgo̞˞ɭ sʌmbʌn̪d̪ʌn̺ rʌmɪ˞ɻɨɾʌɪ̯ppo:r t̪ʌkko:ɾe·
Open the IPA Section in a New Tab
centaṇpūm puṉalparanta ceṅkāṭṭaṅ kuṭimēya
ventanī ṟaṇimārpaṉ ciṟuttoṇṭa ṉavaṉvēṇṭa
antaṇpūṅ kalikkāḻi yaṭikaḷaiyē yaṭiparavum
cantaṅkoḷ campantaṉ ṟamiḻuraippōr takkōrē
Open the Diacritic Section in a New Tab
сэнтaнпум пюнaлпaрaнтa сэнгкaттaнг кютымэaя
вэнтaни рaнымаарпaн сырюттонтa нaвaнвэaнтa
антaнпунг калыккaлзы ятыкалaыеa ятыпaрaвюм
сaнтaнгкол сaмпaнтaн рaмылзюрaыппоор тaккоорэa
Open the Russian Section in a New Tab
ze:ntha'npuhm punalpa'ra:ntha zengkahddang kudimehja
we:ntha:nih ra'nimah'rpan ziruththo'nda nawanweh'nda
a:ntha'npuhng kalikkahshi jadika'läjeh jadipa'rawum
za:nthangko'l zampa:nthan ramishu'räppoh'r thakkoh'reh
Open the German Section in a New Tab
çènthanhpöm pònalparantha çèngkaatdang kòdimèèya
vènthanii rhanhimaarpan çirhòththonhda navanvèènhda
anthanhpöng kalikkaa1zi yadikalâiyèè yadiparavòm
çanthangkolh çampanthan rhamilzòrâippoor thakkoorèè
ceinthainhpuum punalparaintha cengcaaittang cutimeeya
veinthanii rhanhimaarpan ceirhuiththoinhta navanveeinhta
ainthainhpuung caliiccaalzi yaticalhaiyiee yatiparavum
ceainthangcolh ceampainthan rhamilzuraippoor thaiccooree
se:ntha'npoom punalpara:ntha sengkaaddang kudimaeya
ve:ntha:nee 'ra'nimaarpan si'ruththo'nda navanvae'nda
a:ntha'npoong kalikkaazhi yadika'laiyae yadiparavum
sa:nthangko'l sampa:nthan 'ramizhuraippoar thakkoarae
Open the English Section in a New Tab
চেণ্তণ্পূম্ পুনল্পৰণ্ত চেঙকাইটতঙ কুটিমেয়
ৱেণ্তণী ৰণামাৰ্পন্ চিৰূত্তোণ্ত নৱন্ৱেণ্ত
অণ্তণ্পূঙ কলিক্কালী য়টিকলৈয়ে য়টিপৰৱুম্
চণ্তঙকোল্ চম্পণ্তন্ ৰমিলুৰৈপ্পোৰ্ তক্কোৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.