மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
063 திருச்செங்காட்டங்குடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : பஞ்சமம்

கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங் குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக.

குறிப்புரை:

கான் - கடற்கரைச் சோலை. (வயல், கழி, கடல் ஆகிய இவ்விடங்களில் வரும் நீரில்) மீன் இரிய - சிறுமீன் ஓட (பெரிய மீனை) இரை தேரும், எனத் தனித்தனி சென்றியையும், வானமரும் சடை யார்க்கு - செவ்வானம் போலும் சடையையுடைய பெருமானுக்கு. என் வருத்தம் உரையாய்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సముద్రతీరమందలి తోటలు, పొలములు, ఉప్పుకాలువలు మున్నగువానియందలి
నీటిలో త్రుళ్ళుచు, పరుగులిడు చేపలను ఆహారముగ వెదకుచున్న తెల్లటి కొంగలారా!
తేనెను చిందించు మాలలను ధరించు ఆతనికి, సేవకులు సేవలనొసగుచుండ తిరుచ్చెంగాట్టంగుడియందు
వెలసి అనుగ్రహించుచున్న, సంధ్యాసమయపు ఆకాశమువంటి ఎర్రటి వర్ణమునుబ్రోలు
జఠలుగల ఆ పరమేశ్వరుని వద్దకు వెడలి నాయొక్క వ్యధను ఆతనికి వివరింపుము!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the fish to flee in all directions by the side of the sea-shore garden, by the side of the fields, by the side of the back-water and by the side of the sea.
the young and white common crane which searches for its prey in the flowing water!
will you not tell my suffering, going near Civaṉ who has a caṭai comparable to the red sky and who dwells in ceṅkāṭṭāṅkuṭi, the native place of ciṟuttoṅtaṉ who wears a garland which has honey.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀷𑀭𑀼𑀓𑀼𑀫𑁆 𑀯𑀬𑀮𑀭𑀼𑀓𑀼𑀗𑁆 𑀓𑀵𑀺𑀬𑀭𑀼𑀓𑀼𑀗𑁆 𑀓𑀝𑀮𑀭𑀼𑀓𑀼𑀫𑁆
𑀫𑀻𑀷𑀺𑀭𑀺𑀬 𑀯𑀭𑀼𑀧𑀼𑀷𑀮𑀺 𑀮𑀺𑀭𑁃𑀢𑁂𑀭𑁆𑀯𑁂𑁆𑀡𑁆 𑀫𑀝𑀦𑀸𑀭𑀸𑀬𑁆
𑀢𑁂𑀷𑀫𑀭𑁆 𑀢𑀸𑀭𑁆𑀘𑁆 𑀘𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀫𑁂𑀬
𑀯𑀸𑀷𑀫𑀭𑀼𑀜𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆 𑀯𑀭𑀼𑀢𑁆𑀢𑀜𑁆𑀘𑁂𑁆𑀷𑁆 𑀶𑀼𑀭𑁃𑀬𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কান়রুহুম্ ৱযলরুহুঙ্ কৰ়িযরুহুঙ্ কডলরুহুম্
মীন়িরিয ৱরুবুন়লি লিরৈদের্ৱেণ্ মডনারায্
তেন়মর্ তার্চ্ চির়ুত্তোণ্ডন়্‌ সেঙ্গাট্টঙ্ কুডিমেয
ৱান়মরুঞ্ সডৈযার্ক্কেন়্‌ ৱরুত্তঞ্জেন়্‌ র়ুরৈযাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே


Open the Thamizhi Section in a New Tab
கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே

Open the Reformed Script Section in a New Tab
काऩरुहुम् वयलरुहुङ् कऴियरुहुङ् कडलरुहुम्
मीऩिरिय वरुबुऩलि लिरैदेर्वॆण् मडनाराय्
तेऩमर् तार्च् चिऱुत्तॊण्डऩ् सॆङ्गाट्टङ् कुडिमेय
वाऩमरुञ् सडैयार्क्कॆऩ् वरुत्तञ्जॆऩ् ऱुरैयाये
Open the Devanagari Section in a New Tab
ಕಾನರುಹುಂ ವಯಲರುಹುಙ್ ಕೞಿಯರುಹುಙ್ ಕಡಲರುಹುಂ
ಮೀನಿರಿಯ ವರುಬುನಲಿ ಲಿರೈದೇರ್ವೆಣ್ ಮಡನಾರಾಯ್
ತೇನಮರ್ ತಾರ್ಚ್ ಚಿಱುತ್ತೊಂಡನ್ ಸೆಂಗಾಟ್ಟಙ್ ಕುಡಿಮೇಯ
ವಾನಮರುಞ್ ಸಡೈಯಾರ್ಕ್ಕೆನ್ ವರುತ್ತಂಜೆನ್ ಱುರೈಯಾಯೇ
Open the Kannada Section in a New Tab
కానరుహుం వయలరుహుఙ్ కళియరుహుఙ్ కడలరుహుం
మీనిరియ వరుబునలి లిరైదేర్వెణ్ మడనారాయ్
తేనమర్ తార్చ్ చిఱుత్తొండన్ సెంగాట్టఙ్ కుడిమేయ
వానమరుఞ్ సడైయార్క్కెన్ వరుత్తంజెన్ ఱురైయాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කානරුහුම් වයලරුහුඞ් කළියරුහුඞ් කඩලරුහුම්
මීනිරිය වරුබුනලි ලිරෛදේර්වෙණ් මඩනාරාය්
තේනමර් තාර්ච් චිරුත්තොණ්ඩන් සෙංගාට්ටඞ් කුඩිමේය
වානමරුඥ් සඩෛයාර්ක්කෙන් වරුත්තඥ්ජෙන් රුරෛයායේ


Open the Sinhala Section in a New Tab
കാനരുകും വയലരുകുങ് കഴിയരുകുങ് കടലരുകും
മീനിരിയ വരുപുനലി ലിരൈതേര്‍വെണ്‍ മടനാരായ്
തേനമര്‍ താര്‍ച് ചിറുത്തൊണ്ടന്‍ ചെങ്കാട്ടങ് കുടിമേയ
വാനമരുഞ് ചടൈയാര്‍ക്കെന്‍ വരുത്തഞ്ചെന്‍ റുരൈയായേ
Open the Malayalam Section in a New Tab
กาณะรุกุม วะยะละรุกุง กะฬิยะรุกุง กะดะละรุกุม
มีณิริยะ วะรุปุณะลิ ลิรายเถรเวะณ มะดะนาราย
เถณะมะร ถารจ จิรุถโถะณดะณ เจะงกาดดะง กุดิเมยะ
วาณะมะรุญ จะดายยารกเกะณ วะรุถถะญเจะณ รุรายยาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာနရုကုမ္ ဝယလရုကုင္ ကလိယရုကုင္ ကတလရုကုမ္
မီနိရိယ ဝရုပုနလိ လိရဲေထရ္ေဝ့န္ မတနာရာယ္
ေထနမရ္ ထာရ္စ္ စိရုထ္ေထာ့န္တန္ ေစ့င္ကာတ္တင္ ကုတိေမယ
ဝာနမရုည္ စတဲယာရ္က္ေက့န္ ဝရုထ္ထည္ေစ့န္ ရုရဲယာေယ


Open the Burmese Section in a New Tab
カーナルクミ・ ヴァヤラルクニ・ カリヤルクニ・ カタラルクミ・
ミーニリヤ ヴァルプナリ リリイテーリ・ヴェニ・ マタナーラーヤ・
テーナマリ・ ターリ・シ・ チルタ・トニ・タニ・ セニ・カータ・タニ・ クティメーヤ
ヴァーナマルニ・ サタイヤーリ・ク・ケニ・ ヴァルタ・タニ・セニ・ ルリイヤーヤエ
Open the Japanese Section in a New Tab
ganaruhuM fayalaruhung galiyaruhung gadalaruhuM
miniriya farubunali liraiderfen madanaray
denamar dard diruddondan senggaddang gudimeya
fanamarun sadaiyarggen faruddanden ruraiyaye
Open the Pinyin Section in a New Tab
كانَرُحُن وَیَلَرُحُنغْ كَظِیَرُحُنغْ كَدَلَرُحُن
مِينِرِیَ وَرُبُنَلِ لِرَيْديَۤرْوٕنْ مَدَنارایْ
تيَۤنَمَرْ تارْتشْ تشِرُتُّونْدَنْ سيَنغْغاتَّنغْ كُدِميَۤیَ
وَانَمَرُنعْ سَدَيْیارْكّيَنْ وَرُتَّنعْجيَنْ رُرَيْیایيَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:n̺ʌɾɨxum ʋʌɪ̯ʌlʌɾɨxuŋ kʌ˞ɻɪɪ̯ʌɾɨxuŋ kʌ˞ɽʌlʌɾɨxum
mi:n̺ɪɾɪɪ̯ə ʋʌɾɨβʉ̩n̺ʌlɪ· lɪɾʌɪ̯ðe:rʋɛ̝˞ɳ mʌ˞ɽʌn̺ɑ:ɾɑ:ɪ̯
t̪e:n̺ʌmʌr t̪ɑ:rʧ ʧɪɾɨt̪t̪o̞˞ɳɖʌn̺ sɛ̝ŋgɑ˞:ʈʈʌŋ kʊ˞ɽɪme:ɪ̯ʌ
ʋɑ:n̺ʌmʌɾɨɲ sʌ˞ɽʌjɪ̯ɑ:rkkɛ̝n̺ ʋʌɾɨt̪t̪ʌɲʤɛ̝n̺ rʊɾʌjɪ̯ɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
kāṉarukum vayalarukuṅ kaḻiyarukuṅ kaṭalarukum
mīṉiriya varupuṉali liraitērveṇ maṭanārāy
tēṉamar tārc ciṟuttoṇṭaṉ ceṅkāṭṭaṅ kuṭimēya
vāṉamaruñ caṭaiyārkkeṉ varuttañceṉ ṟuraiyāyē
Open the Diacritic Section in a New Tab
кaнaрюкюм вaялaрюкюнг калзыярюкюнг катaлaрюкюм
минырыя вaрюпюнaлы лырaытэaрвэн мaтaнаараай
тэaнaмaр таарч сырюттонтaн сэнгкaттaнг кютымэaя
ваанaмaрюгн сaтaыяaрккэн вaрюттaгнсэн рюрaыяaеa
Open the Russian Section in a New Tab
kahna'rukum wajala'rukung kashija'rukung kadala'rukum
mihni'rija wa'rupunali li'rätheh'rwe'n mada:nah'rahj
thehnama'r thah'rch ziruththo'ndan zengkahddang kudimehja
wahnama'rung zadäjah'rkken wa'ruththangzen ru'räjahjeh
Open the German Section in a New Tab
kaanaròkòm vayalaròkòng ka1ziyaròkòng kadalaròkòm
miiniriya varòpònali lirâithèèrvènh madanaaraaiy
thèènamar thaarçh çirhòththonhdan çèngkaatdang kòdimèèya
vaanamarògn çatâiyaarkkèn varòththagnçèn rhòrâiyaayèè
caanarucum vayalarucung calziyarucung catalarucum
miiniriya varupunali liraitheerveinh matanaaraayi
theenamar thaarc ceirhuiththoinhtan cengcaaittang cutimeeya
vanamaruign ceataiiyaaricken varuiththaigncen rhuraiiyaayiee
kaanarukum vayalarukung kazhiyarukung kadalarukum
meeniriya varupunali liraithaerve'n mada:naaraay
thaenamar thaarch si'ruththo'ndan sengkaaddang kudimaeya
vaanamarunj sadaiyaarkken varuththanjsen 'ruraiyaayae
Open the English Section in a New Tab
কানৰুকুম্ ৱয়লৰুকুঙ কলীয়ৰুকুঙ কতলৰুকুম্
মীনিৰিয় ৱৰুপুনলি লিৰৈতেৰ্ৱেণ্ মতণাৰায়্
তেনমৰ্ তাৰ্চ্ চিৰূত্তোণ্তন্ চেঙকাইটতঙ কুটিমেয়
ৱানমৰুঞ্ চটৈয়াৰ্ক্কেন্ ৱৰুত্তঞ্চেন্ ৰূৰৈয়ায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.