மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
063 திருச்செங்காட்டங்குடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : பஞ்சமம்

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.

குறிப்புரை:

கழனியின் கண்ணே சிறகையுலர்த்துகின்ற பார் அல்வாய் - நெடிய மூக்கையுடைய. சிறு குருகே - சிறிய உள்ளான் பறவையே, பயில் - அடர்ந்த, தூவி - இறகையுடைய நாரையே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆరల్, కుఱవము మున్నగు చేపలు కదలాడుచున్న విశాలమైన కొలనులలో, వానినారగించుటకై నిలిచియున్న పొడుగాటి ముక్కుగల పక్షులారా!
దట్టమైన ఈకలుగల చిరుకొంగలారా! ప్రఖ్యాతిచెందిన సేవకులు దైవకార్యములనొనరించుచుండ
తిరుచ్చెంగాట్టంగుడియందు వెలసి అనుగ్రహించుచున్న గంగను భరించిన జఠముడులుగల
ఆ పరమేశ్వరునియొద్దకు వెడలి నాయొక్క పరిస్థితిని తెలియజేసెదరుగాక!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the small crane which is on the look-out for prey drying the wings in the broad fields like the shark which feeds upon the small fish āral, and young crane with dense feathers;
will you not tell my condition, going near Civaṉ on whose caṭai water is moving and who dwells with desire in ceṅkāṭṭaṅkuṭi, the native place ciṟuttoṇṭaṉ whose fame has spread everywhere.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀭𑀮𑀸𑀜𑁆 𑀘𑀼𑀶𑀯𑀫𑁂𑀬𑁆𑀦𑁆 𑀢𑀓𑀷𑁆𑀓𑀵𑀷𑀺𑀘𑁆 𑀘𑀺𑀶𑀓𑀼𑀮𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀧𑀸𑀭𑀮𑁆𑀯𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑀺𑀶𑀼𑀓𑀼𑀭𑀼𑀓𑁂 𑀧𑀬𑀺𑀶𑀽𑀯𑀺 𑀫𑀝𑀦𑀸𑀭𑀸𑀬𑁆
𑀘𑀻𑀭𑀼𑀮𑀸𑀜𑁆 𑀘𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀫𑁂𑀬
𑀦𑀻𑀭𑀼𑀮𑀸𑀜𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆 𑀦𑀺𑀮𑁃𑀫𑁃𑀘𑁂𑁆𑀷𑁆 𑀶𑀼𑀭𑁃𑀬𑀻𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আরলাঞ্ সুর়ৱমেয্ন্ দহন়্‌গৰ়ন়িচ্ সির়হুলর্ত্তুম্
পারল্ৱায্চ্ চির়ুহুরুহে পযির়ূৱি মডনারায্
সীরুলাঞ্ সির়ুত্তোণ্ডন়্‌ সেঙ্গাট্টঙ্ কুডিমেয
নীরুলাঞ্ সডৈযার্ক্কেন়্‌ নিলৈমৈসেন়্‌ র়ুরৈযীরে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே 


Open the Thamizhi Section in a New Tab
ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே 

Open the Reformed Script Section in a New Tab
आरलाञ् सुऱवमेय्न् दहऩ्गऴऩिच् सिऱहुलर्त्तुम्
पारल्वाय्च् चिऱुहुरुहे पयिऱूवि मडनाराय्
सीरुलाञ् सिऱुत्तॊण्डऩ् सॆङ्गाट्टङ् कुडिमेय
नीरुलाञ् सडैयार्क्कॆऩ् निलैमैसॆऩ् ऱुरैयीरे 
Open the Devanagari Section in a New Tab
ಆರಲಾಞ್ ಸುಱವಮೇಯ್ನ್ ದಹನ್ಗೞನಿಚ್ ಸಿಱಹುಲರ್ತ್ತುಂ
ಪಾರಲ್ವಾಯ್ಚ್ ಚಿಱುಹುರುಹೇ ಪಯಿಱೂವಿ ಮಡನಾರಾಯ್
ಸೀರುಲಾಞ್ ಸಿಱುತ್ತೊಂಡನ್ ಸೆಂಗಾಟ್ಟಙ್ ಕುಡಿಮೇಯ
ನೀರುಲಾಞ್ ಸಡೈಯಾರ್ಕ್ಕೆನ್ ನಿಲೈಮೈಸೆನ್ ಱುರೈಯೀರೇ 
Open the Kannada Section in a New Tab
ఆరలాఞ్ సుఱవమేయ్న్ దహన్గళనిచ్ సిఱహులర్త్తుం
పారల్వాయ్చ్ చిఱుహురుహే పయిఱూవి మడనారాయ్
సీరులాఞ్ సిఱుత్తొండన్ సెంగాట్టఙ్ కుడిమేయ
నీరులాఞ్ సడైయార్క్కెన్ నిలైమైసెన్ ఱురైయీరే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආරලාඥ් සුරවමේය්න් දහන්හළනිච් සිරහුලර්ත්තුම්
පාරල්වාය්ච් චිරුහුරුහේ පයිරූවි මඩනාරාය්
සීරුලාඥ් සිරුත්තොණ්ඩන් සෙංගාට්ටඞ් කුඩිමේය
නීරුලාඥ් සඩෛයාර්ක්කෙන් නිලෛමෛසෙන් රුරෛයීරේ 


Open the Sinhala Section in a New Tab
ആരലാഞ് ചുറവമേയ്ന് തകന്‍കഴനിച് ചിറകുലര്‍ത്തും
പാരല്വായ്ച് ചിറുകുരുകേ പയിറൂവി മടനാരായ്
ചീരുലാഞ് ചിറുത്തൊണ്ടന്‍ ചെങ്കാട്ടങ് കുടിമേയ
നീരുലാഞ് ചടൈയാര്‍ക്കെന്‍ നിലൈമൈചെന്‍ റുരൈയീരേ 
Open the Malayalam Section in a New Tab
อาระลาญ จุระวะเมยน ถะกะณกะฬะณิจ จิระกุละรถถุม
ปาระลวายจ จิรุกุรุเก ปะยิรูวิ มะดะนาราย
จีรุลาญ จิรุถโถะณดะณ เจะงกาดดะง กุดิเมยะ
นีรุลาญ จะดายยารกเกะณ นิลายมายเจะณ รุรายยีเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာရလာည္ စုရဝေမယ္န္ ထကန္ကလနိစ္ စိရကုလရ္ထ္ထုမ္
ပာရလ္ဝာယ္စ္ စိရုကုရုေက ပယိရူဝိ မတနာရာယ္
စီရုလာည္ စိရုထ္ေထာ့န္တန္ ေစ့င္ကာတ္တင္ ကုတိေမယ
နီရုလာည္ စတဲယာရ္က္ေက့န္ နိလဲမဲေစ့န္ ရုရဲယီေရ 


Open the Burmese Section in a New Tab
アーララーニ・ チュラヴァメーヤ・ニ・ タカニ・カラニシ・ チラクラリ・タ・トゥミ・
パーラリ・ヴァーヤ・シ・ チルクルケー パヤルーヴィ マタナーラーヤ・
チールラーニ・ チルタ・トニ・タニ・ セニ・カータ・タニ・ クティメーヤ
ニールラーニ・ サタイヤーリ・ク・ケニ・ ニリイマイセニ・ ルリイヤーレー 
Open the Japanese Section in a New Tab
aralan surafameyn dahangalanid sirahulardduM
baralfayd diruhuruhe bayirufi madanaray
sirulan siruddondan senggaddang gudimeya
nirulan sadaiyarggen nilaimaisen ruraiyire 
Open the Pinyin Section in a New Tab
آرَلانعْ سُرَوَميَۤیْنْ دَحَنْغَظَنِتشْ سِرَحُلَرْتُّن
بارَلْوَایْتشْ تشِرُحُرُحيَۤ بَیِرُووِ مَدَنارایْ
سِيرُلانعْ سِرُتُّونْدَنْ سيَنغْغاتَّنغْ كُدِميَۤیَ
نِيرُلانعْ سَدَيْیارْكّيَنْ نِلَيْمَيْسيَنْ رُرَيْیِيريَۤ 


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ɾʌlɑ:ɲ sʊɾʌʋʌme:ɪ̯n̺ t̪ʌxʌn̺gʌ˞ɻʌn̺ɪʧ sɪɾʌxɨlʌrt̪t̪ɨm
pɑ:ɾʌlʋɑ:ɪ̯ʧ ʧɪɾɨxuɾɨxe· pʌɪ̯ɪɾu:ʋɪ· mʌ˞ɽʌn̺ɑ:ɾɑ:ɪ̯
si:ɾɨlɑ:ɲ sɪɾɨt̪t̪o̞˞ɳɖʌn̺ sɛ̝ŋgɑ˞:ʈʈʌŋ kʊ˞ɽɪme:ɪ̯ʌ
n̺i:ɾɨlɑ:ɲ sʌ˞ɽʌjɪ̯ɑ:rkkɛ̝n̺ n̺ɪlʌɪ̯mʌɪ̯ʧɛ̝n̺ rʊɾʌjɪ̯i:ɾe 
Open the IPA Section in a New Tab
āralāñ cuṟavamēyn takaṉkaḻaṉic ciṟakularttum
pāralvāyc ciṟukurukē payiṟūvi maṭanārāy
cīrulāñ ciṟuttoṇṭaṉ ceṅkāṭṭaṅ kuṭimēya
nīrulāñ caṭaiyārkkeṉ nilaimaiceṉ ṟuraiyīrē 
Open the Diacritic Section in a New Tab
аарaлаагн сюрaвaмэaйн тaканкалзaныч сырaкюлaрттюм
паарaлваайч сырюкюрюкэa пaйырувы мaтaнаараай
сирюлаагн сырюттонтaн сэнгкaттaнг кютымэaя
нирюлаагн сaтaыяaрккэн нылaымaысэн рюрaыйирэa 
Open the Russian Section in a New Tab
ah'ralahng zurawamehj:n thakankashanich zirakula'rththum
pah'ralwahjch ziruku'rukeh pajiruhwi mada:nah'rahj
sih'rulahng ziruththo'ndan zengkahddang kudimehja
:nih'rulahng zadäjah'rkken :nilämäzen ru'räjih'reh 
Open the German Section in a New Tab
aaralaagn çòrhavamèèiyn thakankalzaniçh çirhakòlarththòm
paaralvaaiyçh çirhòkòròkèè payeirhövi madanaaraaiy
çiiròlaagn çirhòththonhdan çèngkaatdang kòdimèèya
niiròlaagn çatâiyaarkkèn nilâimâiçèn rhòrâiyiierèè 
aaralaaign surhavameeyiin thacancalzanic ceirhaculariththum
paaralvayic ceirhucurukee payiiruuvi matanaaraayi
ceiirulaaign ceirhuiththoinhtan cengcaaittang cutimeeya
niirulaaign ceataiiyaaricken nilaimaicen rhuraiyiiree 
aaralaanj su'ravamaey:n thakankazhanich si'rakularththum
paaralvaaych si'rukurukae payi'roovi mada:naaraay
seerulaanj si'ruththo'ndan sengkaaddang kudimaeya
:neerulaanj sadaiyaarkken :nilaimaisen 'ruraiyeerae 
Open the English Section in a New Tab
আৰলাঞ্ চুৰৱমেয়্ণ্ তকন্কলনিচ্ চিৰকুলৰ্ত্তুম্
পাৰল্ৱায়্চ্ চিৰূকুৰুকে পয়িৰূৱি মতণাৰায়্
চীৰুলাঞ্ চিৰূত্তোণ্তন্ চেঙকাইটতঙ কুটিমেয়
ণীৰুলাঞ্ চটৈয়াৰ্ক্কেন্ ণিলৈমৈচেন্ ৰূৰৈয়ীৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.